அட உன் வீரத்துல தங்கம் விளைய...

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 470

  • @bathernisha2966
    @bathernisha2966 Год назад +205

    அண்ணன் உங்கள் கோபத்தை பார்த்து சிரிப்பு வருகிறது அடக்க முடியலை செம அக்கா உங்களை யாருலும் அடிக்க முடியாது சூப்பர் மாஸ்

  • @sharmikarthiv2418
    @sharmikarthiv2418 Год назад +179

    அக்கா,உங்க காமெடி பார்த்தாலே மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது...☺️☺️☺️☺️

    • @mania1726
      @mania1726 Год назад +1

      Nalla. Kavli. Kudumbam

    • @mania1726
      @mania1726 Год назад

      😁😁😁😁😁😁😁😁😁😁❤😍✌🙏

    • @VijayanDevi
      @VijayanDevi 9 месяцев назад

      Hay ka Amar Devi hai helicopter cover photo cricket live khelenge wala cartoon ka

  • @c.kalaiselvikalai8131
    @c.kalaiselvikalai8131 Год назад +35

    சாந்தா மிக அருமையான நடிப்பு. தூள் கிளப்பிட்டீங்க

  • @stellajesi7490
    @stellajesi7490 Год назад +45

    எங்கெ ஒருத்தரையும் காணோம் .சாந்தா நடிப்பு சிறப்பு.நானும் உண்மையிலே நம்பிட்டேன். 😀😀

    • @Thenmozhi-vf5fr
      @Thenmozhi-vf5fr Год назад +1

      Akka ennayailaa seeribu thanga mutiyalaa😃

  • @sumathiragul705
    @sumathiragul705 Год назад +33

    அக்கா ♥️ அண்ணா உங்கள் ரெண்டு பேர்த்தையும் பார்த்தாலே மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf Год назад +28

    கடைசில சொல்லி சமாளிச்சிங்களா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣உங்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது 😂😂😂😂😂😂செம

  • @user-lp6st7eu6y
    @user-lp6st7eu6y Год назад +31

    அக்கா எங்க யோசிப்பாங்க இப்படி கலக்கல் காமெடி எல்லாம் வேற லெவல் போங்க 👏👏👏👏👏👏

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +41

    இப்படி அவசரம் பட்டுட்டிங்களே சிஸ்டர் உண்மையாவே யாரும் வரல அப்படி வந்து இருந்தா எல்லாரும் சேந்து உங்கள ஒரு வலி பன்னி இருப்பாங்க 😄😄😄🤣🤣🤣

  • @judemervin451
    @judemervin451 Год назад +28

    நான் என்னமோ ஏதோ ன்னு நெனச்சேன் கடைசியில பார்த்தா😆😆ஒண்ணும் இல்லை.. இதில அக்கா வேற ஊரையே கூட்டி வச்சிருக்குது 🤭😝😝😝

  • @akhiavi2524
    @akhiavi2524 Год назад +13

    என்னது நுங்கு வண்டியா... 🤣🤣 நீ வேற லெவல் சந்தா அக்கா 😁😁😁

  • @durgadurgalakshmi2825
    @durgadurgalakshmi2825 Год назад +34

    Ending vera level Anna ..Anna expression semma... Santha akka super

  • @iswarya4052
    @iswarya4052 Год назад +20

    சாந்தாஒட அலப்பறை தாங்க முடியல 😍😍😍🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nilowithnature1072
    @nilowithnature1072 Год назад +6

    உங்க வீடியோ பார்த்தாலே மனசுக்கு அவ்வளவு சந்தோஷம்... 👌👌👌👌

  • @roberttechtamil4204
    @roberttechtamil4204 Год назад +104

    மொன்ன அருவாள வச்சுருக்கும்போதே ராசாவுக்கு இவ்வளவு வீரமா...? 😁😆😄😃

  • @SathishKumar-en7co
    @SathishKumar-en7co Год назад +4

    அக்கா முடியல அக்கா ரெண்டு பேரோட காமெடியா பார்த்து வயிறு வலிக்குது சிரிக்க முடியல வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை நான் தேடி தேடி பார்க்கிறேன் வாழ்த்துக்கள் கா வாழ்த்துக்கள் கா

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 Год назад +20

    க்ளைமாக்ஸ் சூப்பர்.....!
    கடைசியில் சிரிப்புடன் முடித்து விடுகிறீர்கள்....!
    நல்ல பழக்கம்...!
    வாழ்த்துக்கள்....!
    புதுசு புதுசா யோசிக்கிறாய்ங்கடா.....!!!!

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +10

    Ultimate😂😂😂....pakkaa acting..Vera level..Raja bro..santha sisy👌👌👌❤️❤️❤️

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +10

    இருவர் நடிப்பையும் மறுபடி மறுபடி பார்க்க தூண்டுகிறது

  • @angelmari2001
    @angelmari2001 Год назад +7

    அக்கா உங்க வீடியோ நல்லா இருக்கு சிரிச்சி வயிரு வலிக்கி ரொம்ப பிடிக்கும் சந்தோஷமா இருக்கு நீங்க நல்லா இருக்கனும் ❤️

  • @umashankarm4815
    @umashankarm4815 Год назад +6

    மிகவும் அருமையான நடிப்பு நீங்கள் இருவரும் நீடுடி வாழ்க

  • @kavyasai6799
    @kavyasai6799 Год назад +8

    சாந்தாமா 😍 ராஜா தம்பி சூப்பர் வேற லெவல் 😂😂😂 காமெடி 😂😂😂

  • @subharanims2587
    @subharanims2587 Год назад +4

    சார்ந்த கோவமா சண்டைக்கு போறேன்னு சொன்னா கூட ஏத்துக்கலாம் ராஜா தம்பி போய் சண்டைக்கு நான் எங்களால முடியல சிரிப்பு தான் வருது 🤣👌

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 Год назад +20

    Anna nadipum ultimate 💯💯💯best entertaining couple.. rocks always...our stress buster 🤩🤩🤩🤩🤩😍

    • @rjaya-im8tv
      @rjaya-im8tv Год назад

      ராஜா உன் கோபத்தை பார்த்தால் சிரிப்பு தான் வருது சாந்தா உன் நடிப்பு சூப்பரோ சூப்பர்

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Год назад +3

    சாந்தா உங்க ஆக்ட்டிங் சூப்பர்மா. உங்க குரல் சரோஜா தங்கவேல் மாதிரி இருக்கு. சரி போய் ஆடு கோழி ஏதாவது புடிச்சி அடிச்சி போடு. இல்ல இல்ல செஞ்சி சாப்பிடுங்க. நடிச்சி கலைச்சி போயிருப்பீங்க. 😂😂👍🏻🙏🏻 வாழ்க வளமுடன்.

  • @ManiKandan-ro8ys
    @ManiKandan-ro8ys Год назад +19

    அண்ணா அக்கா உங்க காமெடி என்னைக்குமே வீடியோ வேற வேற லெவல் சூப்பர் சூப்பர் அக👌👌👌👌👌❤️😂😂😂

  • @jeevajeeva7728
    @jeevajeeva7728 Год назад +37

    அண்ணா உங்களுக்கு கோபம் செட் ஆகல 😁😁😁சாந்தா அக்கா உங்க நடிப்பு சூப்பர்👍👍

    • @manimekala1538
      @manimekala1538 Год назад

      🤣😂🤣😂🤣😂😂💝👍🏼👌

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 Год назад +12

    நொங்கு வண்டியா 😊😊😊😊

  • @kalaiyarasisundharamoorthi2501
    @kalaiyarasisundharamoorthi2501 Год назад +7

    சூப்பர் அக்கா அருமை அண்ணா வேற லெவல் வீடியோ சூப்பர் சூப்பர் 🤣🤣🤣

  • @rajarajeswarikumar6928
    @rajarajeswarikumar6928 Год назад +4

    No artificial show,I have been watching your only for past 10 days ,real,comedy and realistic,God bless you all.An entertaining channel.

  • @kavithavenkatkavithavenkat4253
    @kavithavenkatkavithavenkat4253 Год назад +5

    Raja anna very super சந்தா அக்கா வேற level

  • @saranmadhu4847
    @saranmadhu4847 Год назад +28

    அக்கா சிரிப்பு அடக்க முடியவில்லை

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Год назад +5

    எல்லோருக்கும் இளநீர் வெட்டி குடுங்க குளு குளுன்னு குடிச்சிட்டு கேள்வி கேள்வி கேட்காம கிளம்புவாங்ககிளம்புவாங்க.. உங்க நடிப்பு 👍❤️

  • @jeyaseelan7515
    @jeyaseelan7515 Год назад

    சூப்பர் அக்கா உங்க காமெடி எப்பயுமே நான் பார்ப்பேன் ரொம்ப பிடிக்கும் இன்னும் நல்ல நடிங்க நிறைய நடிங்க எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்க

  • @seenumanisha5342
    @seenumanisha5342 Год назад +6

    ஹாய் அக்கா ரியால நடிக்கிறீங்க இரண்டு பேரும் 🙏🏻🙏🏻

  • @sharmysylvester4416
    @sharmysylvester4416 Год назад +11

    Shantha sis as usual rocking in dialogue modulation...Raja sir reaction at the end of session is ultimate

  • @hemdharshan7201
    @hemdharshan7201 Год назад +2

    Romba nalla irunthuchu Brother..

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 Год назад +8

    Anna super 👏👏😂🤣🤭
    Akka neega vera level 🥰🥰🥰🤭😂🤣👏👏

  • @saraswathideepa1874
    @saraswathideepa1874 Год назад +7

    Vera level bro&sister comedy super

  • @selvanselvi-7117
    @selvanselvi-7117 Год назад

    Kalila elunthathum unga video pathutu than veliye papen apdi oru energy

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 Год назад +6

    Super nadipu akka..all the best for your bright future in cinema....🙏🙏🙏🙏🙏🥰

  • @fatimahfaris1754
    @fatimahfaris1754 Год назад +2

    Supear 👌🏻godbless

  • @drpreethi9803
    @drpreethi9803 Год назад +1

    Excellent acting 👏 ultimate comedy it has become my routine to see this comedy after my hectic schedule.

  • @sanashayan2189
    @sanashayan2189 Год назад

    Unga video va paththale manasukku romba Santhoshama irukku akka thanks anna nadippu super 😂😂😂😂

  • @chitradevipalanisamy598
    @chitradevipalanisamy598 Год назад +1

    அதுவும் கடைசில அண்ணா வீரர் மாதிரி இருந்தது செம என்னால் சிரிப்பு அடங்கவே இ‌ல்லை

  • @t.v.chokkalingamt.v4990
    @t.v.chokkalingamt.v4990 Год назад +3

    Aiyo semmaaa annan last reaction 😂😂😂ithe mathiri video niraya ❤️❤️❤️🙏

  • @velvel4895
    @velvel4895 Год назад

    அக்கா காமெடி சூப்பர் வித்தியாசமான உங்கள் வீடியோ மிக மிக அருமை 👍

  • @thavamanimathi9133
    @thavamanimathi9133 Год назад +1

    Santha akka super Anna semma

  • @durgadevip5261
    @durgadevip5261 Год назад

    Super akka unga family varanga nu sonninga avankalaium kanpithal entha story gu nalla erugum la

  • @megaladiestailoring2592
    @megaladiestailoring2592 Год назад +7

    😀😄😄 hahaha 🤣 Sema comedy Raja ❤️ santha

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Год назад

    என்னா............நடிப்பு. சூப்பரப்பு.

  • @valarmathikumarkumar1023
    @valarmathikumarkumar1023 Год назад +1

    சாந்தா அக்கா சிரிப்பு தாங்க முடியவில்லை. இந்த பெண்களே இப்படி தான். நானும். மும்பை வளர்மதி

  • @thiruvimala2043
    @thiruvimala2043 Год назад +1

    Hi santha akka comedy super 👍👍👍 mama super maas 💕💝💕🥰💯💖👌

  • @harendrak3800
    @harendrak3800 Год назад +4

    Vera level super bro and sister 😂🤣😂🤣😂🤣🤭🤭😍😍😍😍🤗🤗🤗

  • @selvipugal3514
    @selvipugal3514 Год назад

    அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் காமெடி சாந்து சகோதரி நடிப்பு பிரமாதம். அன்புடன் செல்விபுகழ் சென்னை

  • @kavithamoorthy88
    @kavithamoorthy88 Год назад +1

    செம காமெடி சாந்தா நான் இத எதிர்பாக்கல.நான் திரும்ப திரும்ப பாத்துட்டு இருக்கேன். சிரித்து சிரித்து வயிறு வலிக்குது😀😀😀😀😀.எப்படி உங்கலால இப்படி யோசிக்க முடிது🤔

    • @subashdeepa1974
      @subashdeepa1974 Год назад

      Vera level super rocking I like your comedy very much santha akka and raja anna 😂😂😂🥰🥰🥰👍👍👍❤️❤️❤️❤️

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Год назад +5

    என்னம்மா நடிப்பு மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ ராஜேஸ்வரி தர்மபுரி 👍👍👍

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Год назад +1

    அக்கா அண்ணா மேல நல்லா பாசம்மா இருக்கீங்க 😅👌🏻👌🏻💗

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +34

    ஐயோ செம 40 வயசுக்கு மேல நாய் குணம் என்று சொல்லுவாங்க அதானே 😄😄😄💖🤣🤣

    • @zubaithabegam667
      @zubaithabegam667 Год назад

      Dog romba anbum nanriyum konda animal adhu than nai kunam.🤔🤔

  • @aness3622
    @aness3622 Год назад +1

    Akka unga nadippu super👌👌👌rafik cakes channel sarbaga Vazhthukkal

  • @RajaRam-uf8ts
    @RajaRam-uf8ts Год назад +1

    👌👌👌👌👌👌👌😃😃😃😃😃😂😂😂😂😂 சிரிப்பை அடக்க முடியல phone பண்ணும்போது அரிப்பு எடுத்துச்சு பாருங்க அதான் அடக்க முடியல அப்பாகிட்டே அக்கா பேசறது சூப்பர் சூப்பர் சூப்பர் உறவு காரங்க வந்ததும் முடிவு பகுதி 👌👌👌👌👌😂😂😂

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Год назад +1

    Enna la sirippu thanga mudiyala Akka Anna semma👌👌

  • @sowndaryaravicharan3333
    @sowndaryaravicharan3333 Год назад +2

    Super Raja santha

  • @kavitha991
    @kavitha991 Год назад +2

    Semma super super super super super super Anna Akka 👏 👌 💙 🙌

  • @frakathnisha1887
    @frakathnisha1887 Год назад +1

    Santha akka rompa ungale enakku podikum unga video ellam naan thinamum papein ,👍

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад

    Sirippa adaka mudiyala irunthum super semmaiya irunthathu super🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @priyadharhsinijovaithy6673
    @priyadharhsinijovaithy6673 Год назад

    Enga veetula ithe than nadakum....sandaina ellarukum cl pannira vendiyathan....anga comedy...but inga seriousa irukum....athan different.....but ipdi pakka relaxa iruku

  • @padmarao2333
    @padmarao2333 Год назад

    Burst into laughter. Santha and Raja super acting. AKeep it up

  • @nts-tamilan7048
    @nts-tamilan7048 Год назад +1

    உங்கள் நடிப்பு வேறலெவல்

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 Год назад +1

    Muthannan kadaise reaction super

  • @rajeeselvam3351
    @rajeeselvam3351 Год назад +7

    சொதப்புன சீன் சூப்பர் 😜😜😜😜😜😜😜😜✌🏻✌🏻✌🏻✌🏻

  • @kannankd2506
    @kannankd2506 Год назад +1

    Hi Anna super maas...👍❤️🙄❤️🙄😉

  • @silentsumi2625
    @silentsumi2625 Год назад +4

    கடைசியாக சிரிச்சு தான் சூப்பர் 👍

  • @vasusp8280
    @vasusp8280 Год назад +3

    வேர லெவல் காமேடி அக்கா

  • @gomathiammal5636
    @gomathiammal5636 Год назад +1

    சிரிப்போ சிரிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூப்பர் சூப்பர்

  • @sowmyaanbalagan6638
    @sowmyaanbalagan6638 Год назад +5

    Super anna akka ❤️😍😍😍😂😂😂😂

  • @nirmala7802
    @nirmala7802 Год назад

    Renduperoda acting Vera level

  • @rojaroja2990
    @rojaroja2990 Год назад

    Santha akka mari natikka mutiyathu yaralum supper akka 😀😀😀😀😀🤣🤣🤣🤣🤣🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @m.nithika2819
    @m.nithika2819 Год назад

    Hi Akka Anna Vera level comedy super 👍👍💗💞💗💖🌺💐😁😁😁😁Sudha Thanjvur 👌

  • @cookingqueenmaha696
    @cookingqueenmaha696 Год назад

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @chitraradhakrishnan7576
    @chitraradhakrishnan7576 Год назад +4

    Small boss enachu

  • @jagadeesseeni4106
    @jagadeesseeni4106 Год назад +3

    Santha and anna acting super

  • @pramani20
    @pramani20 Год назад

    Nice concept akka unga nadippu super

  • @premilaramesh6719
    @premilaramesh6719 Год назад

    Wow super acting. Hope you get a acting chance in film's. Best wishes.

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 Год назад +4

    😄😄😃😃அட போக விடு சாந்தா

  • @jayscooking5973
    @jayscooking5973 Год назад +2

    Super comedy vera level

  • @suganyaramesh7996
    @suganyaramesh7996 Год назад

    Ungal alambaraikku oru alave illaiya? Supper supper.

  • @suriyakala5853
    @suriyakala5853 Год назад +1

    அம்மா யாரு மா நீங்க 👍👏👏🤣🤣நடிகை திலகம் 👌👌👌

  • @kaviseka9444
    @kaviseka9444 Год назад +1

    Hai. How r u? Lovely couple.acting also super.

  • @abdeenbabu7589
    @abdeenbabu7589 Год назад

    அக்கா -அண்ணாஉங்க நடிப்பு சூப்பர்

  • @saifullahtaif7708
    @saifullahtaif7708 Год назад

    சூப்பர் நடிப்பு செமையா இருந்தது

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 4 месяца назад

    சூப்பர் வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤❤❤

  • @kokilaj8978
    @kokilaj8978 Год назад

    Super husband and wife semma understanding and combination.i like you very much because me and my husband also nice combination.

  • @sarosarokanju4896
    @sarosarokanju4896 Год назад

    Semma akka anna👌srippa adaka mudiyala akka😊😊😊😊😊😊😊anga yarumey illama iruka mathiriye acting panna ungalala mattum than akka mudiyum😊😊😊

  • @devikasubramanian3424
    @devikasubramanian3424 Год назад

    அக்கா அண்ணா உங்கள் நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் sumal bass போடுங்க அக்கா அண்ணா ரவி அண்ணா மாமியார் நடித்த ரவி அண்ணா தண்ணீர் அடிக்கிற மாதிரி நடித்த அந்த அப்பா பிரகதி எல்லோர் சேர்ந்த மாதிரி sumal bass போடுங்க அக்கா

  • @Kosika245
    @Kosika245 Год назад +1

    Akka eppavumae Vera level

  • @mathibagavathibagavathi2626
    @mathibagavathibagavathi2626 Год назад

    Super anna akka i miss you akka ungala pakanum akka.

  • @OPMONIOPKING
    @OPMONIOPKING Год назад +1

    Vera laval

  • @shanthiloganathan2175
    @shanthiloganathan2175 Год назад

    Super cupel nega comedy super IAM Bangalore sujatha

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Год назад

    Annna.... annni semmmma comedyyy....

  • @kalaj7031
    @kalaj7031 Год назад +2

    Vera level 👌🏻 semma semma keep rocking ❤️🥰🥰❣️