நெல்லூர் துறைமுகத்தில் லோடு ஏற்றும் பொழுது கஷ்டங்களுடன் சேர்ந்து சில டிரைவர்களின் சந்தோசங்கள்🙏🙏🙏😀😀

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 43

  • @carriergarage3845
    @carriergarage3845 3 года назад +13

    அண்ணா வீடியோ ரொம்ப அருமையா இருக்கு இவ்வளவுதான் ரெகுலரா வீடியோ போடுங்க மகிழ்ச்சி❤️

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 3 года назад +2

    அரை லிட்டர் தண்ணி பாட்டில் ஸ்வீட் ஒரு பாக்ஸ் எனக்கும் கொடுத்தார்கள் பெல்லாரியில் லோடு இறக்கிவிட்டு அப்போதுதான் ஸ்வீட் பாக்ஸ் ஓபன் செய்துஎல்லாத்தையும் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 3 года назад +4

    பிரதர் கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்

  • @murugeshspm8433
    @murugeshspm8433 3 года назад +3

    Hi அண்ணா டிக் டாக் இல்லை உங்க வீடியோ பாக்க முடியாதுனு நினைச்சன் திரும்பவவும் வீடியோவில் வந்ததுக்கு நன்றி லாரிலஎல்லா விஷயத்தையும் நிறைய வீடியோ போடுங்க ப்ளஸ் 👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf 3 года назад

    Nice posting be regular

  • @Natasha-xf9kv
    @Natasha-xf9kv 3 года назад +1

    All time mass dirver tha

  • @manikandanthamaraiselvan84
    @manikandanthamaraiselvan84 3 года назад +3

    Super anna ♥️♥️♥️

  • @Indtami
    @Indtami 3 года назад

    Nan weekly two days acting driver ah work pannitiirukan, Nanga chumma oru plastic cover ah pottutu Kari vandi drive pannuvom...nellore to gummidipundi..Ennore harbour to gummidipundi..neenga full tharpai poduringa anna...👍👍

  • @kmkbarani
    @kmkbarani Год назад

    Harbour trip super 🎉🎉

  • @ramajayamdhoni7894
    @ramajayamdhoni7894 3 года назад

    சூப்பர் உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோசம்

  • @muralinagendran7596
    @muralinagendran7596 3 года назад

    அன்னா டிக்டாக் ல பார்த்தேன் அதுக்கு அப்புரம் இப்பதான் பார்க்கிறேன் மகிழ்ச்சியானது அன்னா உங்கள் நன்பன் மாரியம்மா செந்தில் எங்கனா

  • @sivamahasivamaha1789
    @sivamahasivamaha1789 3 года назад

    Anna mariyamman senthil Annaku vives pogala kojam support pannuka 🙏🙏

  • @mohanmrn4657
    @mohanmrn4657 2 года назад

    ஹாய் அண்ணா b s 8 வண்டி பார்த்திட்டேன்

  • @shyammohan2638
    @shyammohan2638 2 года назад

    Anna unka videos super

  • @TARAITUTUVN
    @TARAITUTUVN 3 года назад +1

    Thala welcome welcome romba nll apuram ungala pakka mahichi unga loda fan tiktok la erunthu romba miss panan epo vanthathu romba magichi video daily podunga all the best

  • @MrDriver6135
    @MrDriver6135 3 года назад +1

    ஒரு சில விஷயத்தை ரகசியமாக வைங்க அதான் எல்லாருக்கும் நல்லது

    • @kasisekar1948
      @kasisekar1948 2 года назад +1

      இல்லைங்க தல ஒரு நாள் இவரு கஷ்டத்தோடு வீடியோ போடுவார் பாருங்க

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan864 3 года назад

    Hi murugas Anna ungal driving Vera level video super jayakandhan kuwait working

  • @vairavasamy9167
    @vairavasamy9167 3 года назад

    சூப்பர் அண்ணா

  • @venkatesans7796
    @venkatesans7796 3 года назад

    Very nice bro

  • @peettarpeettar3272
    @peettarpeettar3272 3 года назад

    ❤️❤️❤️❤️👌👌👌👍👍👍👍🤲🤲🤲🤲

  • @marappanramakrishnan2109
    @marappanramakrishnan2109 3 года назад +1

    Hi bro continue your videos. Allthe best 💗

  • @kaakisattaikadhalantn41
    @kaakisattaikadhalantn41 3 года назад

    Ok🚛👌👌👌👌👌👌

  • @vani.shree.official3041
    @vani.shree.official3041 3 года назад

    Mmok

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 3 года назад

    Ranipettai la eruthu Andhra ku empty vandiya vanthangala

  • @ananda3862
    @ananda3862 3 года назад

    Anna bs8 truck Vera level 😂😂😂😂😂😂😂

  • @mageshvlogz3685
    @mageshvlogz3685 3 года назад

    Anna cliner work irundha solluga na plz..

  • @Praveen-tx4bp
    @Praveen-tx4bp 3 года назад

    Super anna

  • @kaakisattaikadhalantn41
    @kaakisattaikadhalantn41 3 года назад

    👌

  • @siva4721
    @siva4721 3 года назад

    Anna enthanala enga ponige

  • @BalaMurugan-uk4ch
    @BalaMurugan-uk4ch 3 года назад

    Pro, மாரியம்மன் செந்தில், எப்படி இருக்காங்க

  • @rahulprithivi3565
    @rahulprithivi3565 3 года назад +1

    Anna eppadi erukinka

    • @perumalperumaal4273
      @perumalperumaal4273 3 года назад

      முருகேஷ் அண்ணா வணக்கம் திருநெல்வேலி இருந்து துரை உங்களுடைய பென்சில் ஒருவன் டிக் டாக் வீடியோ க்கு பிறகு ரொம்ப நாள் கழித்து உங்களை பார்க்கிறேன் ரொம்ப சந்தோசம்

  • @karurrider4742
    @karurrider4742 3 года назад

    Murugash anna how are you

  • @tn52lorrydriver89
    @tn52lorrydriver89 3 года назад

    Anna video konjam length ha podunga

  • @kalidasssugan1404
    @kalidasssugan1404 3 года назад +1

    Hi anna

  • @siva4721
    @siva4721 3 года назад

    Tiktok la pathadhu ungala eppotha pakkuran

  • @k.p.s2510
    @k.p.s2510 3 года назад

    ஒரு வண்டிய வச்சு கம்பி கற்ற கதையெல்லாம் சொல்றிங்க பார்த்தீங்களா

  • @kannankongu1513
    @kannankongu1513 3 года назад

    Anna saptacha

  • @sanjith2229
    @sanjith2229 3 года назад +1

    Ennathu nae. 🤣bs8 🤣🤣🤣

  • @prasannaakkasml5110
    @prasannaakkasml5110 3 года назад

    Anna unga mobile number kudunga

  • @dineshrukmani5441
    @dineshrukmani5441 3 года назад

    Hi anna