🤯20 Min La Mobile Display Ready With Extra Gift🎁*Athuvum Home & Office-kae vanthu*🚨

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • RM SMART SERVICE
    CALL : 9500069639
    INSTA ID : rmsmartservice1

Комментарии • 512

  • @SureshS-pe1nx
    @SureshS-pe1nx Год назад +281

    கேமராமேன் என்னோட போன் சும்மா தானே இருக்கும் அதுல வாங்கி போன் பண்ணியிருக்க வேண்டியது தானே 😂😂

    • @ciniupdates6662
      @ciniupdates6662 Год назад +3

      😅

    • @deepikanithish5248
      @deepikanithish5248 Год назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😂😂😂😂😂

    • @jayanthan5410
      @jayanthan5410 Год назад +3

      Nan enakku mattum tha apdi tho irukkum nu nenacha 😂😂😂

    • @yasinameen6842
      @yasinameen6842 Год назад +1

      Vaks

    • @chithrachithu385
      @chithrachithu385 Год назад +1

      🎉

  • @user-zi5je5nr6d
    @user-zi5je5nr6d Год назад +49

    Video end la Antha service person semaiya sirichutaru...
    😂😂😂😂😂😂

  • @ajayaraj
    @ajayaraj Год назад +418

    கடைசி வரைக்கு amount எவ்வளவு ஒன்னும் சொல்லவே இல்லையே

    • @jothivenkatv7955
      @jothivenkatv7955 Год назад +28

      Amount reveal பன்னா அவங்களுக்கு Amount credit ஆகாது.....

    • @sujosiva6000
      @sujosiva6000 Год назад +8

      3500/-

    • @syedalifathima5483
      @syedalifathima5483 Год назад

      Anisha

    • @dubai-mood1
      @dubai-mood1 Год назад +6

      1800 only shop price

    • @dubai-mood1
      @dubai-mood1 Год назад +7

      யாருடைய மொபைல் டிஸ்ப்ளே உடைந்து இருந்தாலும் 1800 முதல் 2000 வரை மட்டுமே 3month warranty

  • @rameshred8438
    @rameshred8438 Год назад +81

    கடல் நீரும் உப்பு தான் கண்ணீரும் உப்பு தான் கண்டறோலி இந்த கறுமத்த பாத்தது என் தப்புதான்

    • @RuthraKumar-pi1nu
      @RuthraKumar-pi1nu Год назад

      Hmmm bro

    • @Lkjhgfdsacg5xx
      @Lkjhgfdsacg5xx 10 месяцев назад

      தெய்வமேமே நீங்க எங்கயோ போய்டீங்க

    • @Yuvarani-du7ux
      @Yuvarani-du7ux 9 месяцев назад

      Super ippadi 🤔🤭🤭😂😂

    • @Nagaraja-dt3bs
      @Nagaraja-dt3bs 3 месяца назад

      La​@@RuthraKumar-pi1nu

  • @maranamass1529
    @maranamass1529 Год назад +25

    ஆதலால்... சும்மா நின்ன பஸ்ல ஓடி போய் ஏறுனா இதான் நிலைமை 😂

  • @SKGAMINGFF-mn6og
    @SKGAMINGFF-mn6og Год назад +79

    Bro avanga phone number yepdi bro kedachuchu unga phone thaan display poiruchae urutu un urutu bro😂😂

    • @marsukcr7368
      @marsukcr7368 Год назад +1

      Thala na yoschen neenga sollitreenga

    • @straightforward2024
      @straightforward2024 Год назад

      Apdi keezha vizhundha display over ah poidadhu....adhe phone number eduthu call pannalam...script sariya yosikala...worst promotion

    • @arokialion6895
      @arokialion6895 Год назад +1

      கண்டக்டர் போன் சட்டை பையில் உள்ளது
      செல் கடைக்காரரிடம் வாங்கிய போன் தான்
      ஆனால் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்
      தரமானதாக இருக்க வேண்டும்.

    • @edits7998
      @edits7998 3 месяца назад

      Correct

    • @Eng-to-Tam
      @Eng-to-Tam 27 дней назад

      Dei net la patha theriya pogudhu

  • @user-ht3yr9mu4g
    @user-ht3yr9mu4g Год назад +8

    Bro I am also phone shop only 15 min only 1 year warranty
    12 ass free starting 1500 only

  • @airvel5195
    @airvel5195 Год назад +13

    வீடியோ போடுரவன் எல்லாம் அரசியல்வாதியா இருக்க வேண்டியவனுங்க கடைசி வரைக்கும் விலைய சொல்லவே மாட்டானுங்க

  • @Xogaming01
    @Xogaming01 3 месяца назад +2

    Video yaduikura phone vangii call panni iruikalam aa

  • @ultranoobers9558
    @ultranoobers9558 Год назад +36

    bro yean conductor mobile ahh call panninga .....video edukkura mobile la yea call pannirklam 😅😅😅

  • @gamingfoodff
    @gamingfoodff Год назад +12

    Coimbatore la erruka sollunga please 😇🥺

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 10 месяцев назад +6

    எந்த ஊரு இவ்வளவு சார்ஜ் வாங்குணங்க. நான் தூத்துக்குடி இருந்து call பண்ணுனா ஒருத்தனும் கண்டுக்கல. எந்த ஊருண்ணு சொல்லுடா டோமரே

  • @MalathiMalathi-ve3kj
    @MalathiMalathi-ve3kj 11 месяцев назад +3

    வீடியோ போடும் நண்பரே இதுபோல வீடியோக்களை பதிவிட வேண்டாம் மக்களை ஏமாற்ற வேண்டாம்.

  • @Manigaming00765
    @Manigaming00765 Год назад +27

    Pro onoda phone otanchiruchu aprm epudi avar number etutha 😅

  • @user-hm7lh3vo2ba
    @user-hm7lh3vo2ba Год назад +9

    Amount evalavu bro please sollunga😂

    • @straightforward2024
      @straightforward2024 Год назад +1

      Bro amount weight ah poduvanga bro....summa promotion dhan idhu

  • @balveerbalveer1801
    @balveerbalveer1801 22 дня назад

    ஏன்டா உன் வீடியோ பாத்துட்டு ஒரிஜினல் டிஸ்ப்ளே உடைச்சிட்டு டூப்ளிகேட் டிஸ்ப்ளே மாத்துறதுக்கு😅😅😅😅

  • @aakashofficial8640
    @aakashofficial8640 Год назад +8

    Ivuga Trichy la available ah bro??

  • @murugankala110
    @murugankala110 Год назад +2

    Phone keela vilrathuku munnadiye nee keela pathutiyae bro... How bro 😹😹😹

  • @kumaresanmkr1719
    @kumaresanmkr1719 Год назад +1

    Which place in r m smart service?

  • @soloking555
    @soloking555 Год назад +1

    Yella oorlayum vandhu pannuvangala brow ?

  • @selvijayakumar4462
    @selvijayakumar4462 Год назад +1

    Thank you RM thanks for offering

  • @DhanushHp-po8er
    @DhanushHp-po8er Год назад +14

    Amount evalu bro..

  • @mravinashshankar
    @mravinashshankar Год назад +2

    Really good service. As committed came on time and also serviced the display in 20mins. + the freebies that they give is really nice.

    • @mahigaya3586
      @mahigaya3586 Год назад

      how much cost? in bangalore it is avaliable ?

  • @childhoodchannel1516
    @childhoodchannel1516 Год назад +7

    Price enna bro

  • @elangovan156
    @elangovan156 Год назад +2

    அண்ணா நீங்க குன்றத்தூர் ஆஹ்?

    • @straightforward2024
      @straightforward2024 Год назад

      Yemathi promote panni sambhadhikuravan endha oor ah irundha enna bro

  • @manisharavi1226
    @manisharavi1226 Год назад +30

    Amounts சொல்லுங்க bro

  • @asuranagri6957
    @asuranagri6957 Год назад +3

    Price

  • @priyamuyalu0507
    @priyamuyalu0507 Год назад +3

    Bro phone matuimthana loptop erutha solluka anna

  • @ebinsekar_Official
    @ebinsekar_Official 9 месяцев назад

    Display change panna kuduthen.olunga kavanika matturanga.display blink aguthu camera and flash not working

  • @georgemichaelrenoK
    @georgemichaelrenoK 6 месяцев назад

    En shop la intha model ready panna just 15 to 20 mins aagum... Rs. Starting Just Rs.1200/- with temperd glass.

  • @Cuddalore_Meenavan_31
    @Cuddalore_Meenavan_31 6 месяцев назад

    Ithudaa full details video podugaa broo

  • @priyadhar54321
    @priyadhar54321 Год назад

    Athu avan kadai thaan . Neenga mobile keezha podama irukkirathu nallathu

  • @venkadviki8944
    @venkadviki8944 Год назад +2

    Athu otg illa 3.5mm headphone jack to type-c converter 😅

  • @ck.gamers5440
    @ck.gamers5440 Год назад +1

    Bro village ku varuvagala bro kaluga bro pls

  • @ErodeAmrith0203
    @ErodeAmrith0203 11 месяцев назад

    இது ரொம்ப சிரமமான ஒரு விஷயம் ஆனா நீ சொல்றது ரொம்ப நம்பக்கூடிய விஷயமா இல்ல ஏன்னா ஒவ்வொரு மொபைலும் ஒவ்வொரு மாடல்ல இருக்கும்

  • @arokialion6895
    @arokialion6895 Год назад

    நீங்க இருக்கும் இடம்
    அம்பத்தூர் சிட்கோ பஸ்டான்டு
    அவங்க கடை எங்கே இருக்கிறது

  • @sameerahamedj9691
    @sameerahamedj9691 11 месяцев назад

    Bro camera man kitte ye phone vangi panla le

  • @shanmugamvalarmathi1432
    @shanmugamvalarmathi1432 Год назад +8

    Evolo bro aachi displayiku

    • @jeyapallab7966
      @jeyapallab7966 Год назад +3

      கொஞ்சம் தான்
      குறைவு
      புது மொபைல் விட

  • @MalathiMalathi-ve3kj
    @MalathiMalathi-ve3kj 11 месяцев назад +1

    லோக்கல் டிஸ்ப்ளே போட்டு நான் ஏமாந்து விட்டேன் என் போன் மறுபடியும் ரிப்பேர் ஆனது ஷோரூமில் கொடுத்த பொழுது லோக்கல் டிஸ்ப்ளே என்று கூறினார்.

  • @james-bond-007
    @james-bond-007 4 месяца назад

    very good setup video; good actors; sir, please, next time when you make a setup video , pl give me a chance to act

  • @user-pf7tp4ue1b
    @user-pf7tp4ue1b 9 месяцев назад

    அண்ணா எந்த ஊரைந்தாலும் வந்து ரெடி பண்ணுவாங்களா சொல்லுங்க ப்ரோ

  • @Jehalinnn__10
    @Jehalinnn__10 9 месяцев назад

    Bro phone odayatha video eduthukitta irupinga

  • @sudhakaranmurugesan5685
    @sudhakaranmurugesan5685 Год назад

    bro if you want to say about any message, you need to give his full details, or eles don't give like this message,
    my question is how to know about his details?

  • @sabareshsabari5112
    @sabareshsabari5112 Год назад +2

    Bro temparglass mathuvaingala bro

  • @infotelltamilchannel
    @infotelltamilchannel Месяц назад

    Ithu Chennai mattum thaan use aaguthu

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Год назад

    எந்த ஊர்

  • @prasgold7496
    @prasgold7496 21 день назад

    சொல்லிக் கொடுத்த மாதிரியே நடிக்கிறான் ஐயா

  • @chandruyuvan93
    @chandruyuvan93 Год назад +32

    Amount haa solunga bro😂😂😂

    • @thayalans2379
      @thayalans2379 Год назад +7

      Free Ellam Sarthu 3500😂

    • @thiyagarajanrajan-lc1fx
      @thiyagarajanrajan-lc1fx Год назад +1

      அமௌண்ட் தான் சும்மா ஒரு ஐயாயிரம் வரும் ப்ரோ ஒரு நார்மல் மொபைல் நாளே பத்தாயிரம் மொபைலுக்கு 5000 வந்துரும் இவ்வளவு நாங்க தர முடியல அப்புறம் நீங்க வாங்குறீங்கன்னு சிரிச்சுகிட்டே அப்புறம் உங்க காசு தானே நாங்க ஆட்டைய போடணும் உங்க கை காசை என்னங்க கொடுப்போம்

  • @kangeshs655
    @kangeshs655 Год назад

    Better you should called from your camera man's phone. Why you wanted to call from conductor number

  • @rocknvenkat
    @rocknvenkat 3 месяца назад

    Bro ni entha display video eththana cantact tha poduvinga

  • @rohiner6848
    @rohiner6848 Год назад +1

    Bro which place this

  • @nazriyalove7812
    @nazriyalove7812 9 месяцев назад

    Phone vilura time yaaru bro vedio eduthathu... How

  • @bancreation5890
    @bancreation5890 Год назад

    😂தல இந்த ஆபர்காகவே நல்ல மொபைல ஒடச்சி ரெடி பன்ன சொல்லலாம் போலயே 😂

  • @maharajaraja2267
    @maharajaraja2267 Год назад +1

    Tirunalvali varuvagaagala

  • @user-yd8uc6wc6s
    @user-yd8uc6wc6s Год назад +1

    Yaru Sammy antha rk smart service ❤

  • @babusampath4390
    @babusampath4390 Год назад +4

    Ewlo kuduthagka bro semma nadipu

  • @tamilmassgamer5709
    @tamilmassgamer5709 10 месяцев назад +1

    nenga phone kila potinga na phonea aa miss panita

  • @user-zz7yj2dp2i
    @user-zz7yj2dp2i Год назад

    bro athepdi bro call pesum pothu video. Eduthurupinga😂😂

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 11 месяцев назад +1

    Anna ennoda phone📱 konjam ready panni thanga :

  • @sureshs3081
    @sureshs3081 Год назад

    ஊருக்கு போறவன் எந்த அவசரத்துல பணம் இருக்கோ இல்லையோ சொல்லிட்டு போற ஒரு நிலைமையில் இது மாதிரி ஆச்சு நான் எப்படி வந்து போன் பண்ணி வர வச்சு எப்படி செல்ல சர்வீஸ் பண்ணி வீட்டுக்கு போயிட்டு வருவாங்க மெண்டல் குமாரி எடுக்க கூடாது ஒரு வீடியோ சிந்தித்து செயல்படுவோம்😂😂😂😂😊

  • @vichu8239
    @vichu8239 Год назад

    Bus start pannavey illaye porumayavey earirukalam

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 Год назад

    Total cost how much please inform

  • @dukebharath8062
    @dukebharath8062 Год назад +4

    Anna iathu kundrathur 88 bus stop Thanea naanum aathea oor thaan anna 🥰

  • @Sathish-gm5hl
    @Sathish-gm5hl Год назад

    Kizupanga yow ethana logic eruka mobile display ok temper ok board issue ic problem na ela module ic hardware carry pana mudiyathu ELA SERVICE HM 20 MIN LA PANA MUDIYATHU

  • @RaguRaman-ny8hb
    @RaguRaman-ny8hb 3 месяца назад

    Bro channi mattum tha bro RM service varuvaga. 😂

  • @anandhianandhi5628
    @anandhianandhi5628 Год назад

    Kundrathur dippo thana ..

  • @thilagavathi-jy2zm
    @thilagavathi-jy2zm Год назад +3

    Amount eavulo bro

  • @SarithaLathish-rj4ob
    @SarithaLathish-rj4ob 3 месяца назад

    Evlo charge pannanga

  • @ThirUMoorthy-fu2hw
    @ThirUMoorthy-fu2hw Год назад

    தயவு செய்து சென்னைக்கு மட்டுமே

  • @user-yj2hd4ke2i
    @user-yj2hd4ke2i Год назад

    Enga irunthalum avanga varuvangala bro ithalam nambara mariya irukku 😅😊

  • @user-eu4hj6ni1p
    @user-eu4hj6ni1p 3 месяца назад

    6 product free.. free.. free..! nu soldringaley, avanga evalo charge pannanga nu sollavey illaye

  • @maranedits5345
    @maranedits5345 10 месяцев назад

    Bro yentha orula iruku

  • @sudhagardme86
    @sudhagardme86 11 месяцев назад

    Kundrathur bus stant thana ethu😊

  • @madankumar-om6qp
    @madankumar-om6qp Год назад

    Epdillam yemathraanuga paarunga makkale......yen vilaiyai koorungal

  • @gopijahashri7166
    @gopijahashri7166 Год назад +2

    Bro rate

  • @user-wr9cz4zs1y
    @user-wr9cz4zs1y 8 месяцев назад

    அப்போ cameraman கிட்ட போன் கேட்டா குடுக்க மாட்டாரா????

  • @krishabde5597
    @krishabde5597 Год назад

    இந்த சர்வீஸ் சென்னையில் மட்டும் தான் மத்த மாநிலத்தில் இல்லை ☹️

  • @KarthikDeepika-uv7rv
    @KarthikDeepika-uv7rv 3 месяца назад

    Banglore available ha 😮

  • @ramalingamarunkumar1505
    @ramalingamarunkumar1505 4 месяца назад

    No response, They are not picking up the call

  • @AjithKumar-lk6kd
    @AjithKumar-lk6kd Год назад

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆன்லைன் கேமரா இருக்குனு சொல்லி என்ன வேணுமோ சொல்லுங்க

  • @Rameshkaviya241
    @Rameshkaviya241 Год назад +1

    Neeyum athe company la tha da work panra UN t shirt la ye rheriyuthu

  • @NJMcreateworld7545
    @NJMcreateworld7545 2 месяца назад

    oppo F27 pro + vaangikonga bro ini ithu mari agathu

  • @syeddaily
    @syeddaily 10 месяцев назад

    Super paaa😂 yevlo aache display rate 3k va

  • @user-xk8eu4ft7t
    @user-xk8eu4ft7t 6 месяцев назад

    Bro ennum online class ikku oru second mobile vaangi kudu bro please please please please please please

  • @manir1997
    @manir1997 Год назад

    🌴🌴இன்னும்கெஞ்ஜநால்ல. பாத்ரூம்போனகூட. போன்பன்னாசுடதண்ணீவரும். அந்தகாலம்மிகவிரைவில்வரும்

  • @Santhoshsivam-nd5tu
    @Santhoshsivam-nd5tu 4 месяца назад

    how much cost

  • @sangramselvaraj1626
    @sangramselvaraj1626 9 месяцев назад

    adhu eppudippa konjamkooda vekkam illama poi pesura..ivolo free kudutha mobilum free ya vangiko

  • @TNK-qq4nf
    @TNK-qq4nf 9 месяцев назад

    Bro reachage muduchruchu bro pani vidu ga bro plz plz plz plz 😢

  • @SEEMAN-NTK
    @SEEMAN-NTK Год назад

    Salem la iruka bro

  • @tmeenasri2380
    @tmeenasri2380 6 месяцев назад

    ப்ரோ நானா இருந்தா பஸ் டிரைவர்களை மொபைல் வாங்கி வீட்டுக்கு போயிட்டு சர்வீஸ் பண்ணி இருப்பேன் ப்ரோ

  • @TNBLACKoffice
    @TNBLACKoffice Год назад +1

    Varalaval pormosan

  • @ansarirocky1683
    @ansarirocky1683 Год назад

    Enna model evlo vangunga

  • @senthilkumar-cy4ih
    @senthilkumar-cy4ih 3 месяца назад

    Ivaru tha Add pantraru. Railway and bus stop la

  • @Veera0416
    @Veera0416 9 месяцев назад

    Bro thanks for video eppothavanthu nanum enda phone riper panna but amount tha 1500

  • @amulinson8165
    @amulinson8165 Год назад

    Bus earappa ungala eathukku bro video eadukaranga

  • @AbdulRazak-ie9gw
    @AbdulRazak-ie9gw Год назад

    Cetting sellappa last varai Amount evalo sollave illa

  • @manasadevan8120
    @manasadevan8120 9 месяцев назад

    which place

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 10 месяцев назад

    டிஸ்பிளே உடைந்தால்சரிசெய்ய எவ்வளவு ஆகும்

  • @mohamedhassan-cb1ot
    @mohamedhassan-cb1ot 11 месяцев назад

    Bro cantektar two phona vachuirukaru

  • @firosekhan9207
    @firosekhan9207 10 месяцев назад

    Anda kadakaren solunga field epadiyum mudichuduvenga tolilukana mariyadaiye ilama pandringa.bro ungalaku amt varudunu ipadiellam panadinga idelam oru pollapey ila