OK pa! என் தந்தையின் அறிவுரைகள் ஆலோசனைகள் தான் இன்று என் மூன்று பிள்ளைகள் நல்ல வளர்ச்சி ( வளற்ப்பிக்கு ) காரணமாக அமைந்தது !!! பிள்ளைகளுக்கு அன்பு வீட்டில் 🏠🏡 குறைந்தால் தான் !!! வெளியே தேடுவார்கள் என்று என் தந்தையின் அறிவுரைகள் !!!!!
@@abiramiravi9467 kkkkkkkkuimm mmmmmmmmmm mmmmmmmmmmmmmmm mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm mmm mmm mmmmmmm mmk m mmmmmm Mm m mmm Mmmm M mmm mkmmmmk mkmmmmmmm
ஐயா அறிவார்ந்தவரே அருமையான, அர்த்தமுள்ள பகிர்வுக்கு நன்றி 🙏 கடைசியாக அறியப்பட்ட ஒரு உண்மை தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் எனும் செயல் தான் துணை விமானியின் செயல்🙏
என் தாய் மிகவும் நல்லவர் ! என் தாய் இறந்த பிறகு ம் !!! 23 வருடங்கள் எங்களுக்காக தனித்து நின்று வாழ்ந்தார் எங்க தந்தை ( எங்களுக்காக ) நன்றி 🙏 ங்க ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்க வேன்டிக்கொள்ளுக்றேன் பா 🌞
உங்கள் உரையை செல்வா மெட்ரிக்குலேசன் பர்கூரில் நடைப்பெற்ற ஆண்டு விழாவில் முதல் முறையாக நேரில் கேட்டு வியப்புற்றேன் ஐயா.உங்கள் உரை அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். நன்றி ஐயா.
நான் ஒரு தாய் ஆனால் அந்த தந்தை மார்கள் சொன்னதை கேட்டு அழுது விட்டேன் அய்ய என்னுடய கனவரும் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர் எனவே தந்தைகளும் தியாகிகள் தான்
கடவுளை நேரில் காண முடியாது பேசி கேட்க முடியாது( நல்ல கருத்துக்களை) உங்களை பார்க்கிறேன். நல்ல கருத்துக்களை உள்ளன்போடு உண்மையாக அக்கறையுடன் பேசிக் கேட்கிறேன். உங்களை வணங்குகிறேன். நேரில் பார்க்க ஆசை உங்களை (கடவுளை) நடக்குமா என்று தெரியவில்லை நடந்தால் கடவுளுக்கு நன்றி
அய்யா நீங்கள் சொல்லும் எல்லாம் வார்த்தைகள் என் வாழ்க்கையில் நான் வாழ்ந்து வருகிரன் என் பிள்ளைகள் இதேபோல் தான் பாதுகாப்புடன் வளக்கிரன் நான் ணும் தாய்தான் நிங்ஙாள் பேசிய போது என் பிள்ளைக்கு நான் கூறிய கருத்து போல் இருந்தது. நன்றி நன்றி உங்கள்களுக்கு
நீங்கள் கூறிய கருத்து போலவே என் பெற்றோர் எங்களை வளர்த்தனர்... இது போலவே எல்லா பெற்றோரும் பிள்ளைகளிடமும் மனம் விட்டு பேச வேண்டும்.ஆறுதல் அளிக்க பெற்றோர் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
அறிவியல் பூர்வமான, அனுபவ பூர்வமான உளவியல் பூர்வமான தங்கள் உரை கண்களில் கண்ணீரை வர வைத்ததோடு மனதை நெகிழ வைப்பதாக உள்ளது. தொடர்ந்து தங்கள் பணி சிறக்கட்டும்!🙏🙏🙏
My tears started rolling down my cheeks as I started listening to your speech. It's so amazing. I have no words to explain. As a parent, I learnt many things from your speech. God bless you and your good work.Thankyou so much.
என் தாய் ஒரு படிக்காத மேதை என்னை உலகிற்கு தந்தமையால் ஒவ்வொரு நாளும் தியானத்தின் போதும், ஒவ்வொரு நொடியும் நன்றி சொல்கிறேன் ஐயா....... எனக்குள் உதித்த பாடம் தாயை மதிப்பவர்கள் தரணியில் தழைத்து ஓங்குவர்........ நன்றி ஐயா 🙏
OK pa! என் தந்தையின் அறிவுரைகள் ஆலோசனைகள் தான் இன்று என் மூன்று பிள்ளைகள் நல்ல வளர்ச்சி ( வளற்ப்பிக்கு ) காரணமாக அமைந்தது !!!
பிள்ளைகளுக்கு அன்பு வீட்டில் 🏠🏡 குறைந்தால் தான் !!!
வெளியே தேடுவார்கள் என்று என் தந்தையின் அறிவுரைகள் !!!!!
TV serials பார்த்து நேரத்தை வீணாக்கும் தாய்மார் இப்படியான பேச்சுக்களை தங்கள் TVக்களில் இணைத்து வீட்டில் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டும்.
உங்கள் பணி தொடரட்டும் ,மனதைக் கலங்க வைத்த பேச்சு ,அருமை அருமை அருமை
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு தாயும் செய்ய வேண்டியது. நன்றி ஐயா .
ஐயா உங்கள் பேச்சை கேட்கும் போது உடல் முழுவதும் சிலிர்க்கிறது.
Durai Ravi
The Faceboo
Hi
@@abiramiravi9467 kkkkkkkkuimm
mmmmmmmmmm
mmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmm
mmm
mmmmmmm
mmk
m
mmmmmm
Mm
m
mmm
Mmmm
M
mmm
mkmmmmk
mkmmmmmmm
@@abiramiravi9467 g
என் கவலைகளை எல்லாம் மறக்கின்றேன் உங்கள் கருத்துகள் மிகுந்து காணபடும் பேச்சாற்றலை கேக்கும் போது
ஒவ்வொரு வார்த்தையிலும் 1000 அர்த்தமுள்ளது நல்ல பயனுள்ள பேருரை நன்றி ஐயா...
எல்லா பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான கருத்து க்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏👌👌👌
Ahjm
S
S
🐺🐺
ஒரு தாயைகா நான் கண்ணீர்விடோன் என் தாயையும் நினைத்தும் வாழ்த்துக்கள் ஜயா
super sir, வளர்ந்து வரும் பிள்ளைகளை வைத்திருக்கும் அனைவரும் கேட்கவேண்டிய வியக்கத்தகு கருத்துக்கள்.நன்றி ஐயா
Tnpc
Super
Kavi chandru Gdaade3. V. Ooojfdfzz,311278; .
In,,8
@@kathiervelvel5143 qqqàqq
S
அருமையான அறிவுரைகள்
அனைத்து பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் புரிந்து நடக்க
வேண்டிய சிந்தித்து செயல்பட இது ஒரு உதாரணம் thank you sir God bless you
நிங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா
ஐயா அறிவார்ந்தவரே அருமையான, அர்த்தமுள்ள பகிர்வுக்கு நன்றி 🙏
கடைசியாக அறியப்பட்ட ஒரு உண்மை தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் எனும் செயல் தான் துணை விமானியின் செயல்🙏
சூப்பர், அருமையான கருத்துகள் ஐயா. அம்மா என்பவள் குழந்தைகளுக்கு மகள் ஆகவும் இருக்கும் போது எந்த ஒரு தவறு நடைபெறாது. நானும் ஒரு மகள் என் மகனுக்கு.
arumaiyana oru Arputhammaa Pathiyuuu Aiyaaa
என் தாய் மிகவும் நல்லவர் !
என் தாய் இறந்த பிறகு ம் !!! 23 வருடங்கள் எங்களுக்காக தனித்து நின்று வாழ்ந்தார் எங்க தந்தை ( எங்களுக்காக ) நன்றி 🙏 ங்க ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்க வேன்டிக்கொள்ளுக்றேன் பா 🌞
சொல்லமுடியல நீங்கள் நல்லா இருக்கனும் உங்க பேச்சு என் கன்னில் நீர் வந்தது அருமை தோழரே
மனிதருள் மாணிக்கம் ஐயா நீங்கள்,ஒவ்வொரு வார்தைகளும், வாக்கியங்களும் ரத்தினங்கள் நீங்கள் இவ்வுலகம் உள்ளவரை உயிர் வாழ்வார், வாழ்க வளமுடன்
உங்கள் உரையை செல்வா மெட்ரிக்குலேசன் பர்கூரில் நடைப்பெற்ற ஆண்டு விழாவில் முதல் முறையாக நேரில் கேட்டு வியப்புற்றேன் ஐயா.உங்கள் உரை அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். நன்றி ஐயா.
மிகவும் அழகிய முறையில் பேசி உள்ளீர்கள். ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த உரை
நன்றி ஐயா என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது உங்களுடைய பேச்சு
Very good sir thank you for congrats
உண்மை. மிகவும் உருக்கமாக இருக்கிறது.
மிகச்சிறப்பான பதிவு
நன்றி நன்றி...
நான் ஒரு தாய் ஆனால் அந்த தந்தை மார்கள் சொன்னதை கேட்டு அழுது விட்டேன் அய்ய என்னுடய கனவரும் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர் எனவே தந்தைகளும் தியாகிகள் தான்
Hi
Stori stori
Arumaiyana pechu God bless you sir
தமிழ்ல வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட.வணங்க நன்றி ஐய்யா
ஐயா உங்கள் பேச்சு என்னை ரொம்ப கவர்ந்தது.ஏனென்றால் நான் ஒரு தாய்
Uv j in
Super Sir super super super
நன்றி ஜயா
👍👍👍
Super speech sir
அருமையான பதிவு அய்யா மெய்சிலிர்த்துவிட்டது
ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏
கடவுளை நேரில் காண முடியாது பேசி கேட்க முடியாது( நல்ல கருத்துக்களை) உங்களை பார்க்கிறேன். நல்ல கருத்துக்களை உள்ளன்போடு உண்மையாக அக்கறையுடன் பேசிக் கேட்கிறேன். உங்களை வணங்குகிறேன். நேரில் பார்க்க ஆசை உங்களை (கடவுளை) நடக்குமா என்று தெரியவில்லை நடந்தால் கடவுளுக்கு நன்றி
Kousalya Raja which God you are worshipping?
I am also sister
oksuper
0
L
Utbe
ஐயா உங்க கருத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நல்ல அறிவுரைகளை வழங்கியதற்கு நன்றி 🙏🙏
Super speech nalla irruku sir
A great inspirational speech nalla irruku sir
அருமையான தமிழ் உச்சரிப்பு.
உண்மை தான் ஒரு செடியை தினமும் பார்த்து வளர்க்கிறோம் என்றால் சிறப்பாக இருக்கும் மற்ற செடியை விட தனித்துவமா இருக்கும்.பசங்களை வளர்க்க சரியான வழி 100/-
அய்யா நீங்கள் சொல்லும் எல்லாம் வார்த்தைகள் என் வாழ்க்கையில் நான் வாழ்ந்து வருகிரன் என் பிள்ளைகள் இதேபோல் தான் பாதுகாப்புடன் வளக்கிரன் நான் ணும் தாய்தான் நிங்ஙாள் பேசிய போது என் பிள்ளைக்கு நான் கூறிய கருத்து போல் இருந்தது. நன்றி நன்றி உங்கள்களுக்கு
Akilesh TV like this video.... Super..... Amazing
சமூகத்துக்கு தேவையான மிகவும் அதி முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் இன்னும் பல நல்ல கருத்துக்கள் வெளிவர வேண்டும்
Super speech
Super speech
நீங்கள் கூறிய கருத்து போலவே என் பெற்றோர் எங்களை வளர்த்தனர்... இது போலவே எல்லா பெற்றோரும் பிள்ளைகளிடமும் மனம் விட்டு பேச வேண்டும்.ஆறுதல் அளிக்க பெற்றோர் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
அருமை ஐயா !நன்றி ஐயா !
கடவுள் நேரில் பார்க்கிறோம் கடவுள் சொற்கள் அறிவுரை கேட்கிறோம் நன்றி ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம் 💐🙏👍
தாய் என்பவள் கடவுள் அருமைய சகோ.
கண்ணிர் மல்க நன்றி ஐயா உங்கள் பதிவு.
அருமையான பேச்சு அனைத்துத்தாய் தந்தையரும்பார்கவேண்டும்பணம் நடாகம் சினிமாவில் முழ்கி :
Solla varththaigal illai iya super excellent speech and inspirational. Tnx a lot.
Super sir.ungal speech ovundrum muthukkal sir.
அருமையான பதிவு.நன்றி ஐயா
மிக சிறந்த சிந்தனை வழிகாட்டியாளர்👍
வாழ்க பல்லாண்டு ஐயா💐
Iyya abdhul kalam irandhuttarunnu kavalapatten neenga andha idatha nirappiteena mikka nandri
மிகவும் மனம் கவர்ந்த உரை, நெகிழ்ச்சில் நான்...
Super speech sir god bless u sir wallga valamudan nandri ayya
அறிவியல் பூர்வமான, அனுபவ பூர்வமான உளவியல் பூர்வமான தங்கள் உரை கண்களில் கண்ணீரை வர வைத்ததோடு மனதை நெகிழ வைப்பதாக உள்ளது. தொடர்ந்து தங்கள் பணி சிறக்கட்டும்!🙏🙏🙏
புத்துணர்ச்சி தரும் பேச்சு நன்றி ஐயா
Talaiva vera 11speech
Super sir very good speech thanking you
வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்கள் ஐயா....நன்றிகள் பல
ம
Vanakkam sir I salute you sir please continue the way
ஐயா வணக்கம். அருமை நன்றி
Realy very great sir thank you so much
Super sir all children and parents do to that likes very excellent sir👍👌
அருமையான பேச்சுங்க sir
Excellent 👌sir ,. super spech.
Valgavalamudan Aiyya
Your speech is unrated sir 😳😳😳😳
நான் உங்கள் பேச்சை நேரில் கண்டுள்ளேன் மிகவும் அருமை 🙏
அய்யா நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து கண் இருந்தும் குருடராயிருக்கிற வர்களுக்கு வழி காட்ட வேண்டும்
What an inspiring 👏 speech ! Congratulations sir.
உங்கள எப்படி பாராட்டுவாது 👌👌👌👌👌
மிகவும் அருமையான பேச்சு.. கண்கள் நீரில் மூழ்கிப் போனது......
Ungaludaya talk romba pudekum sir👍👍👍👍
Arumaitana pechu iyya superb👍
Pramadamana warihal..... Sir
👌👌
ஐய்யா உங்களது பேச்சு மிகவும் அருமை
என்மகனுக்கு ஆசிரியர் அம்மா அப்பா நண்பன் போல அவரது மனதில் இருக்கிறேன் மகனும் அருமையாக வளர்கிறார் என்உலகமே மகன்தான் கடமைகண்டிப்பு அணைத்தும் உண்டு
Sir... Unga speech remba putikkum... Full videos paathurukken... Pasangalukku kekka vaipen... Super sir... Thank u... Yellarukkume nalla vaarthai solringa... Neenga solramAthiri panrom sir...
100% உண்மை 🙏
அருமையான ஆலோசனைகள் வாழ்த்துக்கள் சேர்
மிக்க நன்றி
நான் நல்ல கருத்து எல்லா வற்றையும் கற்று கொண்டேன்
Nan ungala oru muraiyavathu neril parkkanum enru aasaipadukiren
தாயை சிறந்த கோயில்
இல்லை..நல்ல பதிவு 👌👏
Ur speech very nice sir
அய்யா அருமை 👌 நானும் ஒரு தாய்
Yes
Supr
Sir very good speaking Very thanks
Super 👌sir. Thank you.
Unga peachu rommba energy tharuthu ga. Thank to valigatuthal sir
Very very useful video thank you so much sir
அருமையான பேசினீர்கள் 🙏🙏🙏.....
Super speech sir vazha valamudan
Very emotional,nice explaination sir 👌👌👌🌺🌺🌺
Every parents and children should follow this advice. Very very excellent speech sir. In this busy world we need like this speech.
மிக்க நன்றி சார்
My tears started rolling down my cheeks as I started listening to your speech. It's so amazing. I have no words to explain. As a parent, I learnt many things from your speech. God bless you and your good work.Thankyou so much.
Arumai super sir
Awesome speech sir. Thank you sir. I'll change try to myself.
Very good speech sir. Thank you very much sir. 👍👍👍👍👍
Arumaiyana pathivu iyya
ஐயா உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது நன்றி நான் 28 வயது பையனுக்கு தாய் வணக்கம்
அருமை touch my heart sir 👌🏼👌🏼🤝💐💐💐
Extraordinary speech Sir hatts of to u and stay blessed always
கெட்ட வார்த்தைகளை பேசமாட்டார்கள் கேட்ட வார்த்தைகளை தான் பேசுவார்கள் super
Always Excellent way of presentation .always end of punch is nice
இவர் பேசும் வார்த்தைகள் நேரில் கேட்டு இருக்கிறேன். என் மகன் பள்ளிக்கு வந்து இருக்கிறார் திருச்சியில்
It is really very true.I feel,thanks sir
அருமையான உரை நன்றி......
என் தாய் ஒரு படிக்காத மேதை என்னை உலகிற்கு தந்தமையால் ஒவ்வொரு நாளும் தியானத்தின் போதும், ஒவ்வொரு நொடியும் நன்றி சொல்கிறேன் ஐயா....... எனக்குள் உதித்த பாடம் தாயை மதிப்பவர்கள் தரணியில் தழைத்து ஓங்குவர்........ நன்றி ஐயா 🙏
Super super super super super super super super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am your big fan salute you sir
I am your big fan salute you sir by puttuthakku via Ratnagiri Tempal Ranipet DT G4S supervisrN. Balasundaram.
Semma speech. Hats off