பிள்ளைகளை கண்டிக்க கற்றுகொள்ளுங்கள் | | Inspiration Speech Kaliyamurthy IPS | Speech King
HTML-код
- Опубликовано: 9 янв 2025
- #kaliyamoorthy #motivation #Inspiration
பிள்ளைகளை கண்டிக்க கற்றுகொள்ளுங்கள் | | Inspiration Speech Kaliyamurthy IPS | Speech King
ஐயா உங்கள் பேச்சு மிக அருமை தினம் கேட்டு மகிழ்கிறேன்
அருமையான நல்ல பதிவு ஐயா கோடி கொடுதாலும்
இப்படியான அறிவான்
ஆழமான வாத்தைகள்
கிடைக்காது ஐயா நீங்கள்
நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Germany யில் இருந்து உங்கள் அன்பர்
அருமையான அறிவுரை திரு.கலியமூர்த்தி அவர்களால் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பெற்றோர்களே கவனமாக பிள்ளைக்குஅன்பைவழங்கும்போது கண்டிப்பாகவும் இருப்பது சாலச்சிறந்தது
Ni ppppppppppppppppppppppppppppppppppppppppppppppp😊ppppppp000000p00000😊00000000ppp0jpojpkj0jpjjopjp0jpppjpjpjjpjpjpjjpjjpjpj00jj😊😊😊😊
அருமை அழுகையுடன் தாயின் அன்பையும் அதன் ஆழத்தையும் அர்த்தமுள்ள விளக்கங்கள்நிறைந்ததாக தந்தமைக்கு அருமைவாழ்த்துகள் ஐயா வாழ்த்துகள் வாழ்த்துகள்
❤ super vera level sir
அருமை சார்... மிகவும் உற்சாகமாக உள்ளது உங்கள் பதிவுகள்....நான் கோவை என் கணவர் இறந்து 12 வருடங்கள் ஆகின எங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே... என் கணவர் இறக்கும் போது என் பெண் குழந்தைக்கு 6 வயது... இப்போது அவள்+2 தேர்வு எழுத போகிறார்... உதவிக்கு யாரும் இல்லை நான் அதை விரும்பவில்லை... எத்தனையோ கஷ்டங்கள் சமாளித்து பிள்ளையை மெட்ரிக் பள்ளி படித்து வைத்தேன் (பயோ மேக்ஸ் க்ரூப் )... அடுத்து அவள் நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்....
Super❤❤❤❤ sar
Ungal Ariurai engal Valkaiku Migavum thevai. Thank you sir..
100/100 வீதம் அனைத்தும் அற்புதமான கருத்துக்கள்!
என் மனதை. தெளிவு படுத்தி விதை விதைத்து விட்டீர்கள்....... நன்றி ஐயா....
ஐயா நீங்கள் காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு வாழ்த்துக்கள்
முதலில் கேட்கிறேன் உங்களின் பேச்சு ஏழை தாயின் நம்பிக்கையான வார்த்தை நீங்கள் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்தது அமுகை வந்து விட்டது நன்றாக இருக்கிறது நீங்கள் பேசுவது அருமை அண்ணாச்சி நன்றி
குழந்தைகளை கொஞ்சிகெடுத்துவளர்ப்பதைவிட
பசிக்கு கஞ்சி கொடுத்துவளர்ப்பது
பெற்றோர் கடமை.
1111qq
❤❤❤❤❤❤❤❤
😊
L0
❤❤
கோபத்திற்கு கோ சொல்ல வேண்டும் என அறிந்து கொண்டேன்.உங்கள் பேச்சு கேட்டு அப்பா அறிவுரை கூறி என் மனதைத் திருத்தியது போல் உள்ளது.🙏🏾🙏🏾🙏🏾
அவசியமான பதிவு. இக்கால பெற்றோருக்கு கண்டிப்பாக தேவையானது
கலியமூர்த்தி ஐயா பேச்சு மிகவும் அருமையாக இருந்தது வாழ்க்கையில் கண்டித்து வாழ்வது மிகவும் அவசியம் ஒன்று மிக்க நன்றி ஐயா
very.good.speech.sir.god.bless.you.sir.
அருமையான.அறிவுரை.நாம்பிள்ளைகளை.வளர்த்தோம்இப்பதோ.அச்சப்படக்கூடாது.எனவளர்க்கிறார்கள்😊
அய்யா நீங்கள்.இந்த.தலைமுறையினருக்கு.கிடைத்த.அரிய.பொக்கிஷம்❤
எத்தனையோ ips க்கு மத்தியில் இப்படி ஒரு மாண்புமிகு ips,வாழ்த்துக்கள்
நான் இளம் வயதில் தாய் என்று ஓர் வார இதழ் வெளிவந்தது.வலம்புரி ஜான்_ ஆசிரியர்.
வாழ்த்துக்கள் ஐயா.அவசியமான கருத்துக்கள்.
ஐயா மிகவும் அருமையான சொற்பொழிவு எல்லோருடைய மனதையும் தெளிவுபடுத்தும் வகையில் அருமையான பேச்சு மிகவும் நன்றி ஐயா
ஏழைக் தாயின் பெருமை தன்னை எழிலாய் இங்கு எடுத்துரைத்து கோழைத் தன்மை உடைத்தெரிந்து உயர்ந்தோர் பலரின் புகழை நீங்கள் உயர்த்திச் சொல்லும் அழகுத் தமிழை அகமகிழ்ந்து ரசித்தோம் இன்று
அருமை பேச்சு சார்
கவிஞர் முத்து லெட்சுமி திருச்சி
Sir your speech is very important speech.
ஐயா நானும் ஒரு ஆசிரியர்.
தங்களுடைய கருத்துக்கள் மிக மிக அருமையாக உள்ளது
Arumaiarumai thaiyakiya Nan aluthu viten
அருமையான பதிவு நீங்கள் கூறுவது ஒரு ஒரு மனிதனுக்கு தேவையான பதிவுகள்
வாழ்க்கையில் எல்லாம் இழந்து தோல்வியில் வால்பவர்களுக்கு உங்களின் பேச்சு புது தன்னம்பிக்கையை கொடுக்கும்.......... நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dear brother by your spech and active remove all wineshop and help àll female jeñmam try youŕ leveĺ best thank you sasi kalà gold bĺess you
அருமையான அருமையான பதிவு நன்றி 🙏
வால்பவர்கள் தப்பு
வாழ்பவர்கள் சரி
Thank to you speech
வாழ்பவர்கள் not வால்பவர்கள்
ஒரு தாயின் சிறப்பை உணர்த்தும் பேட்சு மிகவும் அருமை.... இக்கால கட்டத்தில் அவசியமான ஒன்று 🙏
விழிப்புணர்வு தரும் நல்ல பதிவு.ஐயா உங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!🙏🙏🙏💐💐💐👏👏👏
super message sir.
I am first salute sir
தூங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களை தட்டிஎழுப்பிய
தூங்காதே தம்பி தூங்காதே புரட்சித்தலைவர் பாடல் போல் செல்போனின் அவலத்தையும் நண்மைதீமையையும் வெகு சிறப்பாக சொல்லி தமிழர்களை தட்டி எழுப்பி சிந்திக்க வைத்த கலகயமூர்த்தி சாருக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்
🙏 உங்கள் வார்த்தை மதித்து நான் என் பெண் குழந்தை இந்த நாடே போற்றும அளவிற்கு வளர்போன். ஜெய்ஙநத 🙏💐
@@sathishkumarsathishkumar6182 ஆஹா அருமை
உங்கள் பதிவுக்கு மிக மிக மிக நன்றி ஐயா...
Super sir intha mathiriyana
speech palli manavarkalukku
9 th to 12 th varai neenga pesalam sir
Speech nandraga irunthathu.en kannai thiranthuvittirkal.rompa nandri iyya
மிகவும் அருமை. மிகவும் மனிதனுக்கு தேவை. 🙏🙏🙏.
உங்கள் பேச்சு எனக்கு ரொப்ப்பிடிக்கும் என் தந்தையைப் போல் பேசுகிறீர்கள்
என்றம் சிறப்பு சார் உங்கள் பேச்சு ❤
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
குழந்தை வளர்ப்பு ஒரு வேள்வி போன்றது 👍👍👍
சூப்பர் பேச்சு ஐயா .fire உங்கள் பேச்சு
Very nice information sir... God bless you
Malia sir very intellelatual inspiration family good speech sorry kalia sir and ips sisytamatic example also thanks god blss
Dear Sir, Superb motivational speech.
அருமையான பதிவு ஜி நன்றி 🙋🙋👍👍🙏🙏🙏
நல்ல ஐபிஎஸ் அதிகாரி மிக்க நன்றி
உங்கள் பேச்சு எனக்கு நிறைய நற்செய்தியை கற்றுத்தருகிறது. நன்றி ஐயா 🙏🙏🙏
Sir, ungal thiruvadigallukku vanakkam, ungal sevai needoozhi vaazhga.
This has happened with my 3rd daughter 40 years back in Mumbai with doctors of Bombay hospital. But my daughter is alive n she is settled in Canada.
Super sir iam a 9th standard student sir your a best motivational for all parents and students
அய்யா இந்த பதிவு arbudhamana சிந்தனை 🙏🙏🙏💖
அருமை அருமை ஐயா🎉🎉🎉🎉🎉🎉
dear sir, very nice speech. its very useful for my life. thank u sir.
அருமையான கருத்து அய்யா❤
Super sir my father is your big fan sir
அருமையான பதிவு. ஊக்கத்தை கொடுக்கும் தன்மை
Sir your speech very useful and truth very nice sir
Thank you so much for ur parental responsibility. Pleasad for ur great speech sir .
Great speech God bless you sir
Thank u so much sir
Wonderful message
நன்றி சார் எனக்கு இப்படி ஒரு தந்தை இல்லை நான் படிக்கும் வயதில் வெளைகு போனேன் இன்று என்னால் வேலை பார்க் முடியல என் படிப்பு பாதில் முடிந்து விட்டது என் காணவும் பாதிள் முடிந்து விட்டது
அருமை அருமை சார்
மிக மிக அருமை sir
Very good speech for us sir we salute sir jai hind
Good speech sir.very motivational speech to us
Inspiration speech is very nice sir
Awesome speech sir....
Sir realy super motivational speech
இந்த காவல்துறை அதிகாரிக்கு நான் தலைவணங்குகிறேன் ஒவ்வொரும் இப்படி இருக்க வேண்டும்
Kekka.kekkakeddu.konde.etukkalam.avalavum.manith.thulekal.sir.thank.you.....
மிகவும் அருமை ஐயா,
மிக்க நன்றி ஐயா உங்கள் பதிவு அருமை
Premamanir. ThankyouSir.
Very very super speech
Thanks you jesus
Very nice speech sir thank you sir
Arumai Arumaiyana pathivou it's true.
Very super ❤️
Excellent sir thank you sir
மிக நன்று
Excellent super very nice speech 😊👌👍👍👌
Inspirational speech.i use your speech in our life
Super sir thank you so much.....👍
ஐயா,,,,பிள்ளைகளுக்காக குடும்பத்திற்காக உள்ளூரிலும்,
வெளியூரிலும்,வெளிநாட்டிலும் உழைத்து ஓடாய் போனவனின்
,நிலை ,,அவன்,எங்கிருந்து அன்பு பாசம், செலுத்துவான்,,
எங்கிருந்து பேசுவான்,,,
ஒரே வரி,,அடித்து வளர்க்காத பிள்ளையும்,முறுக்கிவளர்க்காத
மீசையும்,,,,ஒதவாது,,,,,
2022 இல்,,அநாதை ஆசிரமம் தான்,,,பிள்ளைகளின் வளர்ச்சி,,
👃👃👃👃👃👃👃👃👃
நன்றி சார் தங்களுடைய speech மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகளை ஒரு தாய் எவ்வழியில் வழி நடத்துவது என்பதை கற்றுக் கொண்டேன்.
Thank you so much sir.
Sir vanagukiraen👏👌
Very nice speech sir...
Superb.👍
Super sir.Hats off you sir👌👌👌🙏🙏🙏🙏
Hats off u sir👌👌👏👏👏👍🙏🙏🙏
இவைகள் அனைத்தும் வார்த்தைகள் அல்ல வாழ்க்கை உளவியல் பாடம். இதற்கான முயற்சிகளை பலமுறை மேற்கொண்டு நான் தோற்று. வருகிறேன்
Thanks sir
Very nice speech
Ayya nega pesum varathai ennai Ala seikiriradhu viyakkavaikiradhu rompa nantri
Superb excellent motivational speech sir
Very nice sir
Really I'm impressed and inspired sir... Really great to be a honest... Vaalthukkal...
Iì
Supar sir ❤❤
Super👍🏻👏💐sir
Very good sir
Nice speech sir. Great thinking
Marvelous speech sir From N Manoharan