"பீஃப்" கடையை சுற்றி வளைத்த கோவை பாஜகவினர் ! கோவிலை சுற்றி எதற்கு இறைச்சி கடை தெறிக்கவிட்ட சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 72

  • @sivanpillai4106
    @sivanpillai4106 15 дней назад +39

    கையாலாகாத அரசுக்கு எதிராக மக்களே போராட துவங்கிவிட்டார்கள்.ஒற்றுமைை வெல்லட்டும் அண்ணாமலையாருக்கு வாழ்த்துக்கள்.

  • @jayaramans1833
    @jayaramans1833 15 дней назад +49

    தரமான சம்பவம்...பாஜக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..❤❤❤

  • @subramaniampillaishanmugan8785
    @subramaniampillaishanmugan8785 15 дней назад +25

    இப்படியான போராட்டங்களுக்கு இந்துக்களைனைவரும் கலந்து ஆதரவ தெரிவிக்க வேண்டும்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 15 дней назад +28

    தரமானசம்பவம்
    அரசாங்கத்தின்மீது நம்பிக்கை வேன்டாம்
    இதுபோல் மக்கள் ஒன்றுசேர்ந்து நடவடிக்கை எடுக்கனும் நன்றி

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 15 дней назад +38

    பாஜக சகோதரர்களுக்கு நன்றி

  • @muruganp2573
    @muruganp2573 15 дней назад +21

    Support BJP. விசாரணை அந்த கடை உரிமையாளரிடமும் தொடங்க வேண்டும். அதன் பின் புலம் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.

  • @AlageshChelliah
    @AlageshChelliah 15 дней назад +34

    உலகம் முழுவதும் அமைதிக்கு குந்தகமாக ஒரு இனத்தின் குணம்.

  • @sambandamoorthi2104
    @sambandamoorthi2104 15 дней назад +40

    இப்படித்தான் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

  • @skraman69
    @skraman69 15 дней назад +7

    Super... கோவை இந்து மக்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @sivamani5166
    @sivamani5166 15 дней назад +14

    பெரும்பான்மை இந்துக்கள் இதுபோல் விழிப்பாக மாறினால் அரசாங்கம் தானே மாறும்.

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 14 дней назад +6

    இவ்வளவு எதிர்ப்பு இருந்து எவ்வளவு தைரியம இன்னமும் கடை போடுறாங்க பாருங்க மக்களே,

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 15 дней назад +17

    மக்கள் விழித்துக்கொண்டார்கள்

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 15 дней назад +8

    Fair, welcome measure. Thanks

  • @harisudhanp8718
    @harisudhanp8718 15 дней назад +13

    Welcome valthuukal.🎉🎉🎉🎉🎉.

  • @chitraaparunasalammoe3374
    @chitraaparunasalammoe3374 14 дней назад +2

    Thank you BJP❤😊

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 15 дней назад +3

    வாழ்த்துக்கள்

  • @selvaselvakumar1366
    @selvaselvakumar1366 15 дней назад +3

    Congratulations to kovai BJP

  • @arulrajesh2029
    @arulrajesh2029 14 дней назад +1

    Super

  • @Tm-y1k
    @Tm-y1k 14 дней назад +2

    நமது 🇮🇳 நாட்டு மக்களின்ண பாரம்பரிய கலாச்சார வாழ்க்கை தான் நமது 🚩இந்துமதம் அதை ஜாதி பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் இன்றி நமது 🚩மதத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை 💪💪 ஜெய் இந்து 🇮🇳🚩

  • @dhanalakshmir9937
    @dhanalakshmir9937 15 дней назад +2

    Annamalai the voice of TN

  • @balua33
    @balua33 15 дней назад +11

    மக்கள்எழுச்சிதான்இந்ததிராவிடமாடலைவிரட்டமுடியும்

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 14 дней назад +1

    இந்துக்களின் ஒற்றுமை ஓங்குக🔥🔥🔥🔥🚩🚩🚩🚩

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 15 дней назад +12

    மாட்டுக் கறி விற்க வேறு எங்கும் இடம் கிடைக்கல போல.

  • @vengatesh385
    @vengatesh385 14 дней назад +1

    ஜெய்கிந்த் !

  • @jayabalanr4392
    @jayabalanr4392 15 дней назад +3

    Valthugal bjp peoples ❤❤❤

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 15 дней назад +5

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙌🙌

  • @guruvarul
    @guruvarul 14 дней назад +4

    திருவண்ணாமலைல பாருங்க கிரிவல பாதைல.

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 15 дней назад +6

    Beef shops permission should not given around any temple🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugasundaramsundaram7179
    @shanmugasundaramsundaram7179 15 дней назад +24

    இதன் தற்போதைய நிலமை என்ன? இந்து சமுதாய ஒற்றுமை வென்றதா இல்லையா?😢

    • @tks92
      @tks92 15 дней назад +2

      ஈரோடுடில் வெல்லுமா

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb 15 дней назад +2

      Vellum 🎉🎉🎉🎉🎉🎉

    • @shanmugasundaram-uv9il
      @shanmugasundaram-uv9il 14 дней назад +2

      Not only in Erode All over TN & Bharath ,BJP will win

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 14 дней назад

      ​@@MuruganS-yp1tb👍👍🕉🚩🚩Tan fulla nadakum vote bjp only

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 14 дней назад

      ​@@shanmugasundaram-uv9il❤👍🚩🚩🚩🚩

  • @IGartcraft
    @IGartcraft 15 дней назад +6

    ❤❤great

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 15 дней назад +11

    ஹிந்து மதம் கோவில் மக்களுக்கு மதிப்பு தந்து அனைத்து மத மக்களும் ஆதரவு தர வேண்டும் 🙏

  • @sudhakar.t8893
    @sudhakar.t8893 15 дней назад +9

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 15 дней назад +2

    👏👏👏 All our Hindu relatives must unite and fight for our rights 🙏🏼 This is the bad situation for our Hindus in Tamil Nadu 😢 what to do?

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 15 дней назад +10

    Masjid pakkathula panni Kari kadai vaikkanum appathaan thirunthuvanuga !!!

  • @jayasri.n3587
    @jayasri.n3587 15 дней назад

    ❤😂❤❤❤❤

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 15 дней назад

    Will they allow HAM shop around Mosque? Nonsense. What type of fellows burdened on us.

  • @Themagnetfamilyfans
    @Themagnetfamilyfans 15 дней назад +2

    Sila peru comment la keka varalam koyil pakathula kari vithathukudava ipadi panuvinga atha masudi pakathula pana kovam vara. Maari thaan avangalukum😊

  • @SubramaniB-d9h
    @SubramaniB-d9h 15 дней назад +2

    Komatha nanthi bagavan a vetturea enna da tharmam ethu Stalin

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 12 дней назад

    கோவை மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SureshSnSuresh-oh8ro
    @SureshSnSuresh-oh8ro 15 дней назад +5

    அது வெறும் மாடு இல்லைங்க அம்மாவோட தாய்ப்பாலுக்கு அப்புறம் நாம குடிச்ச பால் அது அதுல ஒருத்தன் கறி போடுறான் அதை நான் திம்ப அப்படி என்கிறான் பாரு அவன் மனசு ஜென்மமே நான் சொல்றது எவனுக்கும் புரியுதா புரியலையா தெரியல தாய்ப்பாலுக்கு அடுத்ததா நாம குடிச்சது எல்லாருமே பாட்டு பாடுங்க அடுத்த தாய் எது நாம நந்தி வழிபடுகிறோம் வைங்க ஒருத்தன் அப்படித்தான் கடன் போடுவேன் அப்படிங்கிற அந்த கடை அங்க இருக்க கூடாதுங்க