தனுசுவின் மாலுமிகள்! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 345

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 года назад +40

    குருநாதா. 🌹காணொளியை கேட்டு கண்ணீர் வருகிறது நல்லதை யாரும் சொல்லித் தர ஆள் இல்லை என்றால் இறைவன் வழிகாட்டுவார் அது நீங்கள் தான் மனதில் குழப்பம் ஏற்படும் போதெல்லாம் அருமையான பதிவு போட்டு என் தவறுகளை உணர செய்கிறீர்கள் வார்த்தைகளே இல்லை உங்களை வாழ்த்த நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் 💐

  • @venkatramaniyer7782
    @venkatramaniyer7782 2 года назад +4

    Many thanks for the video. I am married with a Dhanusha Rasi female since last 20years. Truly your message is quite assuring and soothing to the devastating period of last 20years that I have endured with her. I have been patient because of my parents and her parents on one side and my two sons on other side. It's truly been extremely difficult but can surely relate to your messages. Thanks.

  • @kanishpavitra3774
    @kanishpavitra3774 2 года назад +33

    ஐயா இந்த வீடியோவுக்கு நன்றி ஐயா என் மாலுமி இவ்வளவு நாள் அனுசரிப்பதால் தான் இன்னும் என் கப்பல் தரைதட்டாமல் நகர்ந்து சொல்கிறது ஐயா என் வீட்டு மாலுமிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    • @lingasamyl9025
      @lingasamyl9025 2 года назад

      Very super

    • @arunachalam3384
      @arunachalam3384 2 года назад +1

      🙏👌👌உண்மை என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது நன்றி ஐயா

    • @jayanthirajendran9281
      @jayanthirajendran9281 2 года назад

      @@lingasamyl9025 q

  • @sangeethar845
    @sangeethar845 2 года назад +2

    Ayya vanakkam 🙏 neengal solvadhu 200% unmai … . deiva anugraham irundhal Mattum dhan anaithum purindhu karai era mudiyum…
    Indha padhivu migha arumai arumai!

  • @shankereekrishnamoorthy4152
    @shankereekrishnamoorthy4152 2 года назад

    பகவானே நீண்டநாற்களிட்கு பின்பு மிக மிக ஆறுதலாள பதிவு இதை தொடர்ந்து
    உணர்ந்து கொண்டே ஜெபதியாணத்தில்
    இருந்தேன் எப்படியாவது இந்த சம்சாரபந்தத்தில் இருந்து கடந்தே ஆகவேண்டும் என்றொரு உறுதி எழுந்து
    கொண்டே இருந்தது நான் அவருடன்
    சேர்ந்து ஒத்துழைப்பதாலோ எவ்வளவோ
    சோதனைகளையும் வேதனைகளையும்
    கடந்து போய்கொண்டு இருக்கின்றோம்
    மிக்க நண்றி ஐயா உங்கள் தெளிவான அறிவுறை பதிவிற்கு 🙏🙏🙏

  • @gabriellamorgan7790
    @gabriellamorgan7790 2 года назад +4

    Aiyya, I always watch your video and forward it to my husband who is Dhanush Rasi. But after watching ur video he is still the same only. No changes. I just calm and take it as my faith. What I can do? I accept the life....😭I have always wanted to live a happy married life with my husband. May God bless us. Thanks for your video Aiyya.

  • @s.r.thanikaivelan
    @s.r.thanikaivelan 2 года назад +5

    மிக்க நன்றி ஐயா தனுசுமாலுமி கானா வீடியோ நல்லா இருந்தது. மனித வடிவில் வந்த கடவுள் (அ) திருவள்ளுவர் ஐயா நீங்கள். இதுபோல் ஒவ்வொரு தலைப்பிலும் தனுசு ராசிக்கு மாதம் ஒரு வீடியோ வெளியிடுங்கள், உங்கள் வழிகாட்டுதல் படி எங்களை நாங்கள் திருத்திக் கொள்கிறோம். நன்றி ஐயா🙏

  • @kavithakannan7665
    @kavithakannan7665 2 года назад +3

    ஐயா நான் பூராடம் நட்சத்திரம் தான். என் துணைவர் என்னை கரை தேற்ற பாடு படுகிறார்.
    அவருக்கு பாரமாக இருப்பதைவிட பலமாக இருக்க என் செய்ய வேண்டும்??

  • @physicsworldofmass454
    @physicsworldofmass454 2 года назад

    Thanks ayya evala kastam life la yen nadakkuthunu ninaichen. Malumiya erukurathalanu purinchiduchi. Avangala karaiserkka muyarchi pandren. Mudiyumanu theriyala eraivana ninaichi mudincha varaikum sari panna parkiren. Kadavul vitta vali.

  • @prabhuk9719
    @prabhuk9719 2 года назад +4

    Udambu pathukonga ayya.voice changes teridhu.Romba nandri ayya video pothadhukku. Neenga advice panna maari 46 days continuous ah jeba dhyanam panni mudichitten.Nalla matram irukku life la.Nandrigal ayya 🙏

  • @seethakrishnan9617
    @seethakrishnan9617 2 года назад

    Very true. My daughter suffered a lot and and came out of wedlock when she thought a lot after trying for more then 6 years. Eagerly waiting for a good person who can understand her feelings. Only prayer will help I think.

  • @preethikarthikpreethikarth3841
    @preethikarthikpreethikarth3841 2 года назад +29

    Sir...Naanum தனுசு ராசி த.....தப்பே செய்யாமல் எப்படி இறங்கி போவது... மனசு ரொம்ப வலிக்கிது 😭

    • @senthamilselviss3893
      @senthamilselviss3893 2 года назад +4

      தனுசு ராசிக்கு தான் செய்வது தவறு என்றே தெரியாது. எது தவறு என்று தெரியாமலே வாழ்வார்கள். அது தெரியும் போது. எல்லா உறவுகளும் அவர்களை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இது என் அனுபவ உண்மை. தனுசு ராசியின் துணைகள். உண்மையில் சகியே. சுகி யே

    • @venkatasuryamarkandayan3429
      @venkatasuryamarkandayan3429 2 года назад +2

      Adhe dhaan, naam(dhanusu) miga porumayaga sendralum, vaazhkai thunai matrum pillaigal, uranirgal frustrate Seydhu vedikkacheigurgargal

    • @VELLAIKANNAN78
      @VELLAIKANNAN78 2 года назад +2

      same here they do mistake but they treat me as all my mistake very painful life i don’t know going to end until i die ????

    • @parthibanbalasubramanium6321
      @parthibanbalasubramanium6321 2 года назад

      Yes

    • @preethikarthikpreethikarth3841
      @preethikarthikpreethikarth3841 2 года назад

      @@VELLAIKANNAN78 true🥺

  • @sethubanu6114
    @sethubanu6114 2 года назад +1

    Enaku therinchu ipothaiku en best friend ye en husband than vera yaraiyum nambi manasuvitu pesa mudila but ninga solra mathri en husband kitta sila mistakes iruku aiyah anyways I will do to sarander my husband that's all🙇 thank you aiyah🙇

  • @AshokKumar-hc6el
    @AshokKumar-hc6el 2 года назад +5

    Good & supportive advice Ellam Sivan seyal Om namashivaya

  • @sofiakarthi1434
    @sofiakarthi1434 2 года назад +3

    Thank you, ayya nan patta kastam konjam illa,keeping my patient for 16 yrs, waiting for good end .

    • @sofiakarthi1434
      @sofiakarthi1434 2 года назад

      I’m always looking for your video thank you.

  • @sambasivam4021
    @sambasivam4021 2 года назад +6

    அய்யா நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை என் மனைவி எனக்கு மிக ஆறுதல் கூறினார்கள் நன்றி அய்யா

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 2 года назад +1

    Astro Mind Therapy , Dr. Arut Kudanthai Aarut Ganeshan, thank you very much for your outstanding communication and guidance to Dhanush Rasi. With best wishes. I appreciate your interest in the progress of Dhanush by highlighting the role of life partner as Malumigal. Jai Hind. Long live our Mother Country India .

  • @rkavitha9174
    @rkavitha9174 2 года назад

    ஐயா இந்த பதிவினை கேட்டவுடன் எனக்கு கண்ணீரே வந்து விட்டது தாங்கள் இந்த பதிவினை கூறவில்லை அந்த பரம்பொருள் பரமாத்மா நேரில் சந்தித்து பேசியது போல் இருந்தது ஐயா ஏனெனில் அந்த சூப்பர் பவர் ஒருவரை நம்பியே இருக்கிறேன் ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @jishnukarthika359
    @jishnukarthika359 2 года назад +3

    Thank you so much sir. Golden words from you. You have given a v.good advice for malumigal, I am one among them. Kodi nandrigal ayya!

  • @basansai4528
    @basansai4528 2 года назад

    Aiya neatru Nan ninaithadhai nenga solitenga nandringa aiya,en kanavar dhanusu moolam aiya 🙏 Om Sai Ram 🙏

  • @tamilselvan-bl7kx
    @tamilselvan-bl7kx 2 года назад

    வாழ்கை துணைவியியெ பிரச்னை ஜயா

  • @arunachalam3384
    @arunachalam3384 2 года назад +13

    🙏🙏🙏நன்றி ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @chantrabose3629
    @chantrabose3629 2 года назад +26

    சார், நான் தனுசு
    என் வாழ்க்கையில் பிரச்சனையே என் மாலுமிதான். 30 வருடங்களுக்கு மேலாக வாழ்க்கையே போராட்டம் தான்.

    • @cdaadarshinispecials3615
      @cdaadarshinispecials3615 2 года назад +3

      Same problem

    • @kuralodupunitha
      @kuralodupunitha 2 года назад +5

      என் வாழ்க்கைல என் மாலுமி 1 நாள் கூட என்னை நல்முறையில் வழிநடத்தவில்லை... 2 மாததில் மீண்டும் பழைய கரைக்கே வந்துவிட்டேன்... கடவுள் எனக்கு சரியான மாலுமியை அனுப்பவில்லை...😔😥

    • @l.vijayamlakshmi3107
      @l.vijayamlakshmi3107 2 года назад +1

      தாங்க முடியவில்லை.... நீங்கள் பேசியதை போட்டு பாருங்கள் அது என்ன imposition மாதிரி சொண்ணதையே சொல்லிட்டு அறுவை

    • @parimala6296
      @parimala6296 2 года назад +1

      @@l.vijayamlakshmi3107 enakkom ethe pola than maluminala tha enakko problem 25 varusamaha anbu pasam ethum illa valkkeiye veruthu pochu

    • @selvakumar-ze7bd
      @selvakumar-ze7bd 2 года назад

      I am also facing same problem.

  • @manivannansivaraman5989
    @manivannansivaraman5989 2 года назад +6

    I always said to my husband I don't want to continue my life with you on my next janmam, now I feel so happy and thank god this is my final journey,

  • @sominil.s4626
    @sominil.s4626 2 года назад

    En husband intha video pakanum ..correct ah solrenga..

  • @jenanii6091
    @jenanii6091 2 года назад +1

    Ayya,I am dhanusu raasi ,aanal nan thaan suffer agukiren ,en husband romba tension,always fighting ,no peace in my life past 10 years,neenga solratha vida down to the earth aa irukken,sathiyama enga husband appadi illa ,ennai karai serkka varala , problem avar thaan.

  • @chitrachitra9
    @chitrachitra9 2 года назад +3

    Ayya, 10 year love. avar thanusu rasi. but enna vitutu enaku theriyama maraichu vera marriage pannitar. 10 days achu. marakka mudiyama suside pannikalamnu thonuthu. but avar happy ah than irukkar.konjam kuda kutra unarchi illama

  • @janarthananm7875
    @janarthananm7875 2 года назад +11

    ஐயா, நீங்கள் சொல்வது சரி. நான் அதை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளேன்....

  • @saravanannarayanan6445
    @saravanannarayanan6445 2 года назад +1

    Thank you so much ayya….வாழ்க வளமுடன்….🙏

  • @pughalvaigai1068
    @pughalvaigai1068 2 года назад +1

    ஐயா வணக்கம் கடன் பிரச்சினை எப்போது தீரும் வருமானங்கள் எப்பொழுது வரும்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 года назад +8

    சார் நான் சிம்ம லக்னம் தனுசு ராசி என் கணவருடன் போராடி போராடி தான் குடும்பத்தை முன்னேற்றி கொண்டு இருக்கிறேன்.தனுசு லக்னம் 70சதவீதம் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.தனுசு ராசியின் வாழ்க்கை துணை 70சதவீதம் silent killer பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள் ஆனால் உள்குத்து எதாவது பண்ணி டென்ஷன் ஏத்தி கத்தவைக்ககறதே அவர்கள் தான்.

    • @gm2630
      @gm2630 2 года назад +1

      Correct

    • @chennaimummyskitchen8398
      @chennaimummyskitchen8398 2 года назад +1

      Yes romba correct ah sonniga en husband silent killer enna kovapaduthi ava puna mathiri silent irupan en life pochu ena kadan la matti vittutan avan innu oru pen kuda uravula irukar 😭😭

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад +1

      @@chennaimummyskitchen8398 உங்கள் திறமையால் உங்கள்வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்.உங்களை உதாசீனம் செய்தவர்களை எண்ணி நிம்மதியை கெடுத்து கொள்ளாதீர்கள்.உங்களின் தைரியமான நிம்மதியான வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்.

    • @chennaimummyskitchen8398
      @chennaimummyskitchen8398 2 года назад +2

      @@rajathisadhasivam நன்றி சகோதரி 🙏❤️👍🏻

    • @buvasiva3520
      @buvasiva3520 2 года назад

      True 100%

  • @padmasriv9031
    @padmasriv9031 2 года назад

    உண்மை ஐய்யா,நன்றி.அவரை திரும்பிய நான் பார்ப்பதில்லை தாமரை இலை தண்ணீராக உள்ளோம்

  • @praveenasathya6570
    @praveenasathya6570 2 года назад

    Thanks ayya 🙏I'm following u frm Dubai. I'm following ur words v seriously hope my life be colourful v soon 🙏

  • @shanthakumar5669
    @shanthakumar5669 2 года назад

    அருமை ஐயா நன்றி 🙏🏼🙏🏼🙏🏼.

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 2 года назад

    100% correct appa en life neega sonnathu appadiye iruku

  • @pavithramani1471
    @pavithramani1471 2 года назад

    நன்றி🙏 ஐயா. அருமை ஐயா🙏.

  • @udhay_s
    @udhay_s 2 года назад

    சார் வணக்கம் என் கணவர் பெயர் சிவகுமார் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் அவர் காணாமல் போய் 48 நாள் ஆகுது நீங்க கொடுத்த வீடியோவை பார்த்தேன் ரொம்ப அருமையா இருக்கு நான் இதுக்கு என்ன முடிவு என்று எனக்கே தெரியல அதை எப்படி கண்டு பிடிக்கிறது எனக்கு தெரியாது போலீஸ்ல புகார் கொடுத்து இருக்கேன் அவர் கிடைப்பதற்கு வழியேதான் இருக்கா சார் ப்ளீஸ் சொல்லுங்க sir 🙏🙏🙏🙏

  • @sabithanagendiran365
    @sabithanagendiran365 2 года назад

    Superb and thanks for your service

  • @jananianu3951
    @jananianu3951 2 года назад +1

    Ayya yennala entha perasanaiyum illa ayya na dhansu rasi Ana ennoda kanavarala than konjum manasu kastampadra na romba porumaiya irukuren ayya

  • @basansai4528
    @basansai4528 2 года назад

    Aiya saibaba ungal molam vandhu peasugirar enidam nandringa aiya🙏enaku mukthi ketadharuku ungal molam badhil kidaithadhu aiya 🙏

  • @starktoni5681
    @starktoni5681 2 года назад +2

    தாங்கள் தனுசு ராசி என்று நினைக்கிறேன் தங்கள் வாழ்வில் நடந்த அனைத்து விஷயங்களும் நினைவுகூர்ந்து கூறுகிறீர்களா

    • @venkatasuryamarkandayan3429
      @venkatasuryamarkandayan3429 2 года назад

      I too have that question why only dhanusu will have maalumigal and what about other rasi people

  • @jagank8448
    @jagank8448 2 года назад

    Excellent ayya, will live Accordingly

  • @sakthivel2072
    @sakthivel2072 2 года назад

    ஜயா வணக்கம்.திருமணம்நடக்கமாட்டதுஎப்போழுதுசனிவிளகும்

  • @bagyagovindharaj9554
    @bagyagovindharaj9554 2 года назад +1

    Sir I am continuously watching your video sir thanks for your value words it's true I should follow what you said please put more videos for dhanusu.. Thanks sir...

  • @ayurjnana428
    @ayurjnana428 2 года назад +4

    This is unbelievable, Ayya; you have a lot of divine intuition. Otherwise, you will not be able to cognize so clearly like this.

  • @gayathrik6908
    @gayathrik6908 2 года назад +7

    உண்மை ஐயா.. நீங்கள் தெய்வம் ஐயா..
    100 சதவீதம் உண்மை...
    30 வருடமாக கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறேன் ஐயா..
    என் கணவர் தனுசு ராசிஐயா...
    வாழ்க்கையே வெறுத்துவிட்டது....
    எவ்வளவு பொறுமையாக இருப்பது ஐயா...
    எனக்கு இன்னொரு பிறவியே வேண்டாம்.
    நன்றி கோடிகள் ஐயா....
    கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

    • @sathyavadivel5767
      @sathyavadivel5767 2 года назад

      Yes ma nanum.

    • @anonymousalways9109
      @anonymousalways9109 2 года назад

      உண்மை முடியல எவ்வளவு இயர் porutthu porathu 🙏🙏

    • @dhayalans2133
      @dhayalans2133 2 года назад

      உனது கணவர், தனுசு ராசிக்கரர் இல்லை.லூசு ராசியாக இருப்பார். தனுசு அறிவார்ந்த ராசி இல்லை. அவனுக்கு மாலுமி தேவையில்லை.

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 года назад +1

    Vanakkam samy, unmai dhan. Nan dhanus uttarashad 1st, yen vazkai thunavi vishaka, Thulam. Unmai sir. 🙏🙏

  • @Gandhi-rr8wn
    @Gandhi-rr8wn 2 года назад +4

    100% உண்மை.. என் துணைவியார் மிக சிறந்த வாழ்வியல் ஆசான்... என் அறியாமையை தெளிவு செய்து,தைரியம் ஊட்டுவார்.. குறிப்பு தயவு செய்து பெண்களை துன்புருத்தாதீர் ஏனெனில் அவர்கள் நடமாடும் தெய்வம்.. குறிப்பாக நம் மனைவியார்.. நன்றி..

  • @baskaranbabu3512
    @baskaranbabu3512 2 года назад

    அய்யா தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 3 பாதம் கன்னி லக்னம். 4 இலக்க அதிஷ்ட எண் சொல்லுங்க அய்யா

  • @kamalasivakumar933
    @kamalasivakumar933 2 года назад

    Both husband and wife are guru athibathi me danusu pooradam 4 (simam )and husband meenam revathi 4 kindly explain about the marriage life.

  • @Tharasuman969
    @Tharasuman969 2 года назад +3

    Thank you so much ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 100% true true true 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvadevi387
    @selvadevi387 2 года назад +3

    Danush rasi meena rasi kulanthai pakiyam pathi podunga pls

  • @imrann9789
    @imrann9789 2 года назад +6

    நீங்கள் சொல்வது போல் தவம் செய்து கொண்டிருந்தால், காலம் கடந்து விடும் போல் தெரிகிறது.,😭

  • @punithamm7583
    @punithamm7583 2 года назад

    ஐயா தயவு செய்து சொல்லுங்க.நானும் என் கணவரும் தனுசு ராசி.நான்மூலம் அவர் பூராடம்.
    அவருக்கு ராகு திசை.ரொம்ப கொடுமை படுத்துகிறார்.வார்த்தைகள் தாங்க mudivathe இல்லை.
    இப்படியே நீடிக்குமா

  • @tintuviewers7629
    @tintuviewers7629 2 года назад

    Guruji we both same Rasi dhanasu pls put video 🙏🏻🙏🏻🙏🏻

  • @tamiltamilgowri5081
    @tamiltamilgowri5081 2 года назад +1

    ஐயா நீங்கள் சொன்னதை கேட்டு நடக்கிறேன். அதனால் என் வாழ்கை நன்றாக இருக்கு. உடல் நலம் எப்போது சரியாகும் ஐயா.

  • @sharveshgowtham7736
    @sharveshgowtham7736 2 года назад +2

    Sir kanavar en kuda iruntha na nalla irupanu soningaley ana na poi poi nikaran vazhkaiku but avaru enai veliya thalraru avaru nalla karaiya kadakararu ana nanga thanila thathallikarome aaya

  • @QueensFashion777
    @QueensFashion777 2 года назад

    True...En kanavarin vetrikaga iruvarurum sernthe payanikriom kathaludun

  • @balasakthi7109
    @balasakthi7109 2 года назад +24

    ஐயா! தனுசு ராசி பாத சனி எப்பா முடியும்?

    • @venkateshg7041
      @venkateshg7041 2 года назад

      2023 dec

    • @vigneshravi5682
      @vigneshravi5682 2 года назад +2

      @@venkateshg7041 2023 jan

    • @dumtea7847
      @dumtea7847 2 года назад

      2022 April la strt aagi 2023 April la mudiyuthu...

    • @vigneshravi5682
      @vigneshravi5682 2 года назад +3

      @@dumtea7847 namakku ipoaye padhasani dha nadanthutruku

    • @pavithra.g7530
      @pavithra.g7530 2 года назад

      @@dumtea7847 intha period vanthu gurupeyarchii

  • @prakashps
    @prakashps 2 года назад +1

    Naa swim panniyavathu karai yerirupen anna enna boatla eravachu kapalla kavuthutaru

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 года назад +2

    ஐயா நான் பார்த்த கணவன் மனைவிகளில் யாரோ ஒருவர் பாவம் போல் தோன்றும் ஆனால் உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும் இரண்டு போரையும் சரியாக தான் ஆண்டவன் இணைத்துள்ளான் என்று.

  • @sathiyanarayanan4801
    @sathiyanarayanan4801 2 года назад

    Sir neenga sollrathu 100% unmai. Enaku August end la marriage achu. Marriage aana 10th day en wife ena vitu poitanga. Nan dhanusu rasi, wife mithuna rasi. Still waiting nd trying my best avanga kooda onnu sera. But avanga side divorce varaikum poitu irukanga. Onum purila.

  • @pugal9378
    @pugal9378 2 года назад +1

    Ayya .
    Husband and wife rendu perum e dhanusu aaga irundhal enna seivadhu.

  • @punithamm7583
    @punithamm7583 2 года назад +1

    தயவு செய்து சொல்லுங்க.வாழ்வா சாவா

  • @priya.r866
    @priya.r866 2 года назад +7

    I am dhanusu rasi. I am 35 female. I am waiting for true love for a long time but still I didn't meet my love. I lost my patience. Dhanusu rasi human suffering a lot. All fate

    • @subadevi9496
      @subadevi9496 2 года назад +2

      S am also affect ed

    • @prabhuvenky5603
      @prabhuvenky5603 2 года назад +2

      @@subadevi9496 HI, guys don't feel bad, soon u r love will reach you all the best ,keep your body fit start exercises good luck guys 👍👍👍

    • @priya.r866
      @priya.r866 2 года назад

      @@prabhuvenky5603 Thanks

    • @kasturimk4726
      @kasturimk4726 2 года назад +2

      Atleast maam ur 35 am 38 so be cheerful, we all strong enough, even for us the day will come, be positive... Pray for u...
      .

    • @priya.r866
      @priya.r866 2 года назад

      @@kasturimk4726 Thanks. All the best for your life

  • @vigneshravi5682
    @vigneshravi5682 2 года назад +3

    Marriage panamale irukalama, Naa atha yosichitruken

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад

    Appa ungalala magara husbanda kochikama ,uraye mathi vandhu perodum pugazhodum irukom ,pillaikaga vazhanum🙏

  • @kasthurichannel1452
    @kasthurichannel1452 2 года назад

    உண்மை என் ராசி தனுசு நான் என் குடும்ப பிரச்சனை எதுவாயினும் தீர்க்க முயலுவேன் ஆனால் எனக்கு எந்த பிரச்சினை வந்தால் தீர்க்க யாரும் முன் வரவில்லை

  • @rpriyanka6792
    @rpriyanka6792 2 года назад +19

    கணவன் மனைவி இருவரும் தனுசு ராசியாக இருந்தால் அவர்களுக்கான பலன்கள் கூறினால் நன்றாக இருக்கும் ஐயா 🙏

  • @geethabg7502
    @geethabg7502 2 года назад

    Ayya naanum thanushu rasi....en vaalkai tunaiyum thanushu rasi...natchatiram veru veru

  • @pollachivlog8355
    @pollachivlog8355 2 года назад

    Ayya,,dhanushu rasiku second marriage yepo nadakkum yendru solungal, please

  • @seethakrishnan9617
    @seethakrishnan9617 2 года назад

    What stars will accept for pokodam star.if in same rashi as you said.

  • @saravanabava6813
    @saravanabava6813 2 года назад

    Thanks.your thoughts 100% true

  • @sahayaraj5842
    @sahayaraj5842 2 года назад +5

    Sani mudiya veandam .enaku ithuve pazagiduchi .I like it 7 1/2

    • @karthiksmartone
      @karthiksmartone 2 года назад

      Evalo vanki irrintha intha manasu varum...

  • @kalaichelvibharathkishore9958
    @kalaichelvibharathkishore9958 2 года назад +4

    என் வாழ்க்கையில் இரண்டு வருடமாக நடந்த தனுஷ் மாலுமி யாக..
    மிகவும் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஆறுதலாக இருந்தது ஐயா!!!.....

  • @manishasmakeover3133
    @manishasmakeover3133 2 года назад +2

    Kadavul nerla vanthu sonamathiri irukunga iyya🙏🙏🙏💯💯true words👏👏👏naan magaram avittam my husband and my daughter dhanusu moolam.

  • @avadaithangamthangam5703
    @avadaithangamthangam5703 2 года назад

    Husband vendam vittu porappa enna seiya mudium

  • @gangaparasuraman9390
    @gangaparasuraman9390 2 года назад +1

    நன்றி ஐயா

  • @vijayas336
    @vijayas336 2 года назад

    Thank you Sir. 💯 Correct.

  • @VaathuMuttaiSince
    @VaathuMuttaiSince 2 года назад +1

    👍Dhanusu+Pooradam& Dhanusu Uthiraadam👨‍👨‍👦 Thambathiyarku🤝 Ethavathu Palan sollunga🙏Iyya🙏Ennala Mudiyala 😟

  • @manjugangadharam3452
    @manjugangadharam3452 2 года назад +1

    Excellent you are telling the hundred percent truth.

  • @kamalasivakumar933
    @kamalasivakumar933 2 года назад

    Pancha bhuthangalil onrana neer nerupu evaigalil suicide saibavargal motcham pogamudiuma ayya please reply ungal pathivugalil danusu parpen.

  • @vikkishaileshvikkishailesh9603
    @vikkishaileshvikkishailesh9603 2 года назад

    Super sir thank you so much

  • @anithak3601
    @anithak3601 2 года назад +2

    Good evening sir. In my life it is full opposite sir. 2019 I got married. 2021 Feb my husband passed away because his health issues. I tried my best to save him but because of 4th stage brain cancer I lost him. Before marriage he have cancer. But husband and is family hide with me. Now my future full dark. How I should come from this darkness just give some your options. Am waiting for your reply sir pls🙏

  • @shreeraksha341
    @shreeraksha341 Год назад

    Nanri ayyaa

  • @tharinimurugan6548
    @tharinimurugan6548 2 года назад

    Ayya dhanusu rasi endha rasi & lagnam marriage panna life nalla irukum.....ple video poduga...

  • @gowthambalagowthambala210
    @gowthambalagowthambala210 2 года назад

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை உண்மை எனக்கு நிம்மதி இல்லை😭😭😭😭😭 என்னுடைய கணவர் தனுசு ராசி தான் என்னுடைய ராசி மேஷம் அய்யா எனக்கு உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @basansai4528
    @basansai4528 2 года назад

    Nandringa Sai aiya enaku dhinam dhianam andha mana Udal valimaiyai Sai appa kuduthukondirukirar.. Nan midhuna rasi kani laknam thiruvadhirai natchairam aiya🙏 enidam Saibaba peasuvar .. thirumanam agi 8 th year nadandhu kondirukiradhu enaku, aanaal nangal marriage agi 8 natkal kududa nandraga otrumaiyaga valavilai.indrum valigirom endral andharku saibaba matum than Karanam Sathiyam🙏 nandringa Sai Ram 🙏 Om Sai Ram 🙏

  • @balajitamilarasan819
    @balajitamilarasan819 2 года назад

    Completely correct 100%

  • @lovelyadventure6037
    @lovelyadventure6037 2 года назад

    Thanush rasi , puradam natchathiram, kumpa laknam , night 11:01, date of birth : 01-07-1996, rasiku epti erukkum.

  • @Kishanth1627
    @Kishanth1627 2 года назад

    Sir naa danusu lagnam Intha palan porunthuma

  • @kavitham7136
    @kavitham7136 2 года назад +1

    Yes sir you are telling 100 percent true sir

  • @PrimeGuru7
    @PrimeGuru7 2 года назад

    உண்மை தான் ஐயா👍

  • @gsaravanan2104
    @gsaravanan2104 2 года назад +1

    Thank you

  • @jeyarajbharathi5978
    @jeyarajbharathi5978 2 года назад

    கணவனும், மனைவியும் தனுசு ராசியாக இருந்தால் என்ன செய்வது ஐயா.

  • @kanadhasanperiyakarupathev3906
    @kanadhasanperiyakarupathev3906 2 года назад

    ஐயா எங்கள்வீட்டில் எனக்கு தனுசு ராசி பூராடம் நடத்திரம் எனது கணவருக்கும் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் மகனும் தனுஷ் இராசி பூராடம் நட்சத்திரம் என்ன செயலம் சொல்லுங்க ஐயா ரொம்ப கஷ்டமாக இருக்கும்

  • @ishuishu1903
    @ishuishu1903 2 года назад +2

    Dhanus rasi married same danus rasi video pondunga sir

  • @SivaKumar-cd4gg
    @SivaKumar-cd4gg 2 года назад

    Nanga iruvarume karai Sera pogurom enru happyia iruku

  • @gloriaclarance3877
    @gloriaclarance3877 2 года назад +2

    🙏🏻🙏🏻🙏🏻 sir 100% true thank you sir

  • @rameshm1997
    @rameshm1997 2 года назад +1

    Itha entha rasiku solreka