கண்ணதாசன் பாடல் வரிகளால் மயக்கும் மருத்துவர் | Meenakshi Sundaram Speech About Kannadasan lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 14

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад

    Sir, line by line, mettu by mettu, word by word u have taken in mind and recalled with music. Ur explanation is more than ketamine. 🙏🙏👌

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    கேளுங்கள். அருமை

  • @thanjaisingapengal4450
    @thanjaisingapengal4450 3 года назад +1

    மயக்க மருத்துவரா! இல்லை எங்களை தமிழால் மயக்குபவரா! வணங்குகிறேன்.

  • @chandrasekaranganeshan6556
    @chandrasekaranganeshan6556 4 года назад

    Explaination is excellent. Cherishable

  • @pillaisiva9
    @pillaisiva9 4 года назад +1

    அருமை

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 4 года назад +1

    தமிழுக்காக தமிழர்களுக்காக கிடைத்த செட்டியார் வீட்டு சீதனம் கண்ணதாசன் அவர்கள் அதை நினைவூட்டிய DR மீனாட்சி சுந்தரம் சார் அவர்களுக்கு நன்றி

  • @murugaperumal6266
    @murugaperumal6266 4 года назад

    Super sir

  • @premapoet1119
    @premapoet1119 4 года назад

    மயக்க மருத்துவரே
    மயக்கும் சொல்லாற்றலால்
    கண்ணதாசன் மீது காதல்
    மட்டற்று மலர்கிறது

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 4 года назад +1

    Pl make well version abt. Kannadhasan padalgal.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 года назад

    நன்றி.அழகு சிரிக்கின்றது என்ற பாடலில் காமச்சுவையை இலை மறைவு காய் மறைவாக வெளிப்படுத்தினார். இக் காலப் பாடல்களைப் போல் அப்பட்டமாக ஆபாசமாக இருக்காது.
    என்ன சுவையில்லை கவியரசுவின் கவிதைகளில் ?
    எனக்குத் தெரிந்து கவியரசு திரைப்படத்திற்காக எழுதிய முதல் பாடல் மாடர்ன் தியேட்டர்ஸ் " கன்னியின் காதலி" ( Film based on Shakespeare s Twelfth Night ) பாடல் "கலங்காதிரு மனமே உன்
    கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
    இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல , தனக்குத்தானே கூறும் அறிவுரை.

  • @SKCEEngineeringcollegeanaicit
    @SKCEEngineeringcollegeanaicit 5 месяцев назад

    🎉

  • @ramalingamkamatchi2790
    @ramalingamkamatchi2790 3 года назад

    Crew

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 4 года назад

    Naattukottai kodutha arbudha kavignan avan. Avarudaya veechhai yaralum nerungamudiyadhu. Thanithvam kondavan. Avar meendum pirakkavendum.

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 4 года назад

    அவர்னு செல்லுங்க அவன்னு பேசாதிங்ங