மிக,மிக,கவலையான கதை இந்த கதை நம்மை சுற்றி வாழம் குழந்தைகள்,மனிதர்களின் வாழ்வை மிக தெளிவாக விளக்குகிறது இந்த கதையை அருமையாக எங்களுடன் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு மிக்க நன்றி.
மகா செல்லம் வணக்கம் பொம்மை கதையும் அருமை நீ சொன்னவிதமும் அருமை கண்கலக்க வைத்தது. உன்னை பார்க்க ரொம்ப நாளாகுது வாரம் ஒரு கதைசொல்லலாமே என் பேரன் நன்றாக இருக்கிறாரா? நன்றி நன்றி
கதை அருமை. குழந்தைகளை பெரியவர்கள் தனியாக விட கூடாது. இது போன்ற பல சம்பவங்கள் நிஜமாக நடந்துள்ளன. சர்பத் என நினைத்து கலர்பெனாயிலை குடித்து இறந்த குழந்தைகள்
இல்லை தோழர் இதேபோல இரண்டு குழந்தைகள் வரக்கூடிய இரண்டு குழந்தைகள் என்கிற கதையினை பதிவேற்றி இருக்கிறேன் ஆனால் இந்த கதையை இப்பொழுது தான் முதல் தடவையாக சொல்கிறேன்
அருமையான கதை சொல்லும் திறமை
அருமை மகா அண்ணன்
நன்றி தோழா
ஜெயகாந்தன் ஐயா கதைகள் எப்பவும் உணர்வு பூர்வமானது
உயிராேட்டம் மிக்கது♥
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி.
கண்ணீர்கதை
நன்றி தோழா
அருமை
நன்றி சகோதரி
கதையும், சொன்ன விதமும் மிகவும் அருமை...
நன்றி சகோதரி.
அருமையானகதைஅண்ணா
நன்றி தோழர்.
Unique story teller maha...
கேட்டு கண்ணீர் கசிந்தது.
நன்றி சகோதரி.
🐵🐵🙏🏾🙏🏾
நன்றி சகோதரி
😀😃😄😁😆
🎏👹👺🎏🥳
I like ur way of telling stories
நன்றி சகோதரி.
அருமை 🌹
நன்றி சகோதரி.
கண்கள் கலங்கி விட்டது அருமையான கதை❤️
Hundreds of stories u read so far. Ipdi pala kadahigal padikkumbodhu thookkathil kooda kadhaigal than kanavaga varum. Nice experience 😊
நீங்கள் சொல்வது போலவே கதை படிப்பதும், சொல்வதும் ஒரு அற்புதமான அனுபவம் தான் நன்றி
மிக,மிக,கவலையான கதை இந்த கதை நம்மை சுற்றி வாழம் குழந்தைகள்,மனிதர்களின் வாழ்வை மிக தெளிவாக விளக்குகிறது இந்த கதையை அருமையாக எங்களுடன் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு மிக்க நன்றி.
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
குழந்தையாகவே மாறிவிட்டீர்கள்❤️
நன்றி சகோதரி.
Nice story anna😊😊😊😊
நன்றி சகோதரி.
Thank you so much for your kind help sir,such an amazing teaching
தத்ரூபமான ஸம்பவம்.... கண்ணீரில் மிதந்தேன்.....
வாழ்த்துக்கு நன்றி
Heart melting story with yours unique telling.. 👍👌..sir ..when I hear the story not stop to cry... நன்றி ஐயா...
நன்றி சகோதரி.
😂👍
நன்றி
Story tell app ku competition neenga than bro.. ❤️5/5 bro Vera level.
வாழ்த்துக்கு நன்றி
மகா செல்லம் வணக்கம் பொம்மை கதையும் அருமை நீ சொன்னவிதமும் அருமை கண்கலக்க வைத்தது. உன்னை பார்க்க ரொம்ப நாளாகுது வாரம் ஒரு கதைசொல்லலாமே என் பேரன் நன்றாக இருக்கிறாரா? நன்றி நன்றி
அனைவரும் நலம். நீங்கள் நலமா?
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
கதை நன்றாக சொன்னீர்கள் நண்பரே அந்த பொம்மை விளையாட்டை பார்த்த அந்த சிறுமி தன் தம்பியை வைத்து விளையாண்டு அது விபரீதமாகி போனது கஷ்டமாக இருந்தது
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி
அகிலன் கண்நனின் காசுமரம் என்ற கதையை முழுவதும் படிக்கமுடியுமா?
படித்து சொல்ல முயல்கிறேன் தோழர் நன்றி
நான் படித்து என் கல்லூரியில் முதல் வகுப்பு எடுத்த கதை இந்த பொம்மை
நான் ரசித்து கண் கலங்கிய கதை
நன்றி தோழர் .
கதை அருமை. குழந்தைகளை பெரியவர்கள் தனியாக விட கூடாது. இது போன்ற பல சம்பவங்கள் நிஜமாக நடந்துள்ளன. சர்பத் என நினைத்து கலர்பெனாயிலை குடித்து இறந்த குழந்தைகள்
உங்கள் பார்வைக்கு நன்றி. இருப்பினும் இக் கதையில் வரக்கூடிய தாய் வேண்டுமென்றே குழந்தையை தனியாக விடவில்லை அவளது வறுமை அவளை அப்படி செய்ய வைக்கிறது.
Nalla kathai manam ganathu ponadhu
நன்றி சகோதரி.
Am waiting bro, please post more stories.... Ur way of story telling is mesmerizing ...
நன்றி சகோதரி.
ஆண்டவன பார்க்கனும் அவனுக்கும் ஊத்தனும் அப்ப நான் கேள்வி கேட்கனும்😭
கதை பற்றிய பார்வையை பாடல் வழியாக தந்தமைக்கு நன்றி
இந்த கதை எத்தனையோ முறை படித்திருந்தாலும்..உங்களுடைய குரலில் கேட்பதற்காக மீண்டும் கேட்கிறேன்..
அருமையான கதையாடல் தம்பி..
நன்றி சகோதரி.
Edhai neenga already upload pannina story nu thonudhu .. naan edhai unga voice la kaetadha mind eruku..
இல்லை தோழர் இதேபோல இரண்டு குழந்தைகள் வரக்கூடிய இரண்டு குழந்தைகள் என்கிற கதையினை பதிவேற்றி இருக்கிறேன் ஆனால் இந்த கதையை இப்பொழுது தான் முதல் தடவையாக சொல்கிறேன்
@@-storyteller9990 ok maha
Ipalam neenga weekly once kadhai solrathu illaye
தொடர்ந்து சொல்ல ஆசை கொண்டு இருக்கிறேன் முயலுகிறேன் சகோதரி