சீனியரை வெளுக்கும் ராதாரவி - அஜித்திடம் பம்முவது ஏன்? - VK Sundar Updates

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ரசிகர்களின் கேள்விக்கான பதில் - VK Sundar Exclusive
    #vijaytv #rajinikanth #kamlahassan #radharavi #radha #malasia #80s #gvm #yennaiarindhaal #mammoty #vivegam #formula1 #jayalalitha #jeyalalitha Villain #attakasam #attagasam #ajithmarriage #romantisongs #ajithromance #carrace #attagasam #visavasam #samantha #lcu #lokeshkanagaraj #anirudh #keerthisuresh #thalafans #goodbadugly #questionandanswer #srilanka #ajithselfie #ajithfans #srileela #trisha #spain #tvk #indianpolitics #formula1 #dream #racer #race #selfie #ajithselfie #politics #thalaajith #ferrari #porsche #dubhai #vidaamuyarchi #vidamuyarchi #goodbadugly #deepavali #pongal #vettaiyan #manjuwarrier #anirudh #visvaasam #thunivu #thalaajith #theeranathigaram #karthi #avm #dubbing #studio #shiva #midnight #fans #Hvinoth #security #vidaamuyarchi #goodbadugly #vksundarinterviewaboutajith #vksundar #vksundaraboutajith #journalistvksundar #journalistvksundarinterview #vksundarlatest #vksundaraboutak #vksundar exclusiveinterview #journalistvksundar #latestinterview #vksundarexclusive interviewaboutak62 #vksundarexclusiveinterviewaboutajith #vksundar interviewajith #vksunder #vksundarinterviewaboutajith #vksundarlatestinterview #vksunderinterview #vksundarajith #kollywoodupdates #kollywoodcinema #kollywoodnews #kollywood_tamil

Комментарии • 23

  • @SSJD_
    @SSJD_ 2 дня назад +3

    நன்றி சுந்தர் அண்ணா அவர்களே எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு, என்னுடைய கேள்வியிலேயே பதில் இருப்பதாக சொல்லியிருந்தீர்கள் ஆனால் என்னமோ அவருடைய ஆர்வம் சினிமாவில் குறைந்து வருவதாக தோன்றூகிறது அவருடைய வாழ்நாள் ஆசை ,லட்சியம் எல்லாம் நானும் நன்றாக அறிவேன் அதில் உற்சாகம் காட்டுகிறார் ,நானெல்லாம் பல இன்னல்களை ,உடல்ரீதியான தொந்தரவை சந்தித்தவன் அக்காலக்கட்டத்தில் அவரின் முகத்தை பார்த்தாலே என் மனவலிமை கூடும்,என் ஆயுளையும் கூட்டிருக்கிறது நானும் இயற்கையிலேயே மனவலிமையை உள்ளவன் தான் எனது அண்ணன் அஜித் அவர்களை போன்று ஆனால் அதையும் தான்டி அவரை திரையில் காணும் போது இன்னும் வலிமையாகின்றேன் அவரின் முகம் அவ்வாறு நீங்க என்றாவது அவரை பார்க்க நேர்ந்தால் எனக்காக என்னுடைய குடும்பத்தின் சார்பாக தெரிவித்து விடுங்கள்.என்க்கு பார்க்கும் ஆசை அதிகம் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியவில்லை.என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும்,உறவாக பெரியப்டா என்று தான் அழைப்பார்கள். ❤இன்று எனது ஊரில் 70% அஜித் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு நானும் ஒரு காரணம்❤நீங்கள் அவரை பற்றி சொல்லும் அனைத்து பாசிட்டிவ் விசயங்கள் அனைத்தும் நானும் அறிவேன் அவர் படம் தோல்வியடையும் போது எங்கள் ஊரிலுள்ள சாவடியில் அமர்ந்து பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் முன்னிலையில் அவரின் கஷ்டங்களையும்,அவரின் மனிதநேயத்தையும் எடுத்துரைப்பேன் ஏனெனில் அவரை உண்மையாக, உறவாக நேசிக்கின்றேன் இன்றுவரை என்றும் தொடரும் உயிருள்ளவரை எனது குடும்பத்திலும் அவரும் ஒருவரே❤❤.
    நன்றி.
    செ சோலைராஜன், மதுரை

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 2 дня назад +6

    எனக்கு வயது 70 நான் காதல் கோட்டை வாலி படங்களுக்கு பிறகு அவருடைய தீவிர ரசிகன் நடிப்பிற்காக மட்டுமல்ல அவருடைய ஜென்டில்மேன் இமேஜிறகும் நான் தீவிர சிவாஜி ரசிகன் அவருக்கு பிறகு அஜீத் அவர்கள்

  • @sssamirockers4611
    @sssamirockers4611 2 дня назад +1

    சார், இப்போ உங்களுக்கும், தல சார்க்கும் தொடர்பு யே எந்த அளவுக்கு உள்ளது. பேசுகிறீர்களா. SURESH From TIRUPUR......

  • @kumars8915
    @kumars8915 2 дня назад

    வேளச்சேரியில் இருந்து குமார் வணக்கம் சுந்தர் சார் அஜித்குமார் அண்ணா அவர்கள் இரு வேடங்களில் அதிகப்படும் நடித்தார் மூன்று வேடங்களில் வரலாறு மட்டும் நடித்துள்ளார் இனிவரும் காலங்களில் மூன்று வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவாரா ரசிகர்கள் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றோம் இதில் உங்க விருப்பம் என்ன சார் உங்கள் கருத்து என்ன நாங்க தெரிஞ்சுக்கலாமா

  • @Absoleking
    @Absoleking 2 дня назад +1

    Vishnu vardhan kuda yapo movie pana poraru, Sri Vathshan from vellore

  • @NithishKumar-iz5mb
    @NithishKumar-iz5mb 2 дня назад +1

    வணக்கம் சுந்தர் அண்ணா தல அஜித் முந்தைய படங்களை விட குட் பேட் அக்லி அதிகமாக ஆர்வம் காட்டுகிறார் இதற்கு காரணம் ஆதிக் ரவிச்சந்திரனா காரணமா இல்ல முந்தைய படம் எல்லாம் ஒரே இயக்குனர்களாக பண்ணி இப்போது புதுமுக இயக்குனர் பண்ணுவதால் ஆர்வமாய் இருக்கிறாரா
    இப்படிக்கு
    ஸ்ரீலங்காவில் இருந்து நித்திஷ் குமார்

  • @PandiSelvam-t7y
    @PandiSelvam-t7y 2 дня назад +1

    தல❤❤❤❤❤❤👍

  • @ragavendhirant8033
    @ragavendhirant8033 2 дня назад

    சுந்தர் அண்ணா பல கோடி ரசிகர்களை கொண்ட அஜித் அவர்கள் ரசிகர்களை எப்பொழுது சந்திப்பார்.

  • @sathyaajju7500
    @sathyaajju7500 2 дня назад +1

    VidaaMuyarchi Release Date Eppo Sir

  • @MadhanaPrasanthS
    @MadhanaPrasanthS 2 дня назад +2

    Sir vidamuyarchi teaser vettaiyan interval la varum nu solranga athu unmaya?

  • @SandhiSuresh-ez8zj
    @SandhiSuresh-ez8zj 2 дня назад

    எப்பதான் சார் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் ஒரு டீசர் விட கூட அவங்களுக்கு யோசனை வரலையா எத்தனை படம் ரிலீஸ் ஆகுது அவர்கள் ரசிகர்கள் எல்லாம் சந்தோஷமாய் இருப்பாங்க அஜித் ரசிகர்கள் நாங்க இப்படி சோர்வாக இருக்க அஜித் தான் காரணம் தயவுசெய்து ஒரு டீசராவது விட வேண்டும்

  • @vhpm5709
    @vhpm5709 2 дня назад

    Sir vidamuyarchi teaser /1st single update please

  • @mohammedfaziln4590
    @mohammedfaziln4590 2 дня назад

    Hi VK Sundar Sir, I am Mohammed Fazil from Madurai.
    My Question is: AK sir oda VidaaMuyarchi Movie Hollywood tharthula irukkum nu solringa.. aana ippo oru rumours trend aayittuirukku VidaaMuyarchi Movie Hollywood Movie yana BREAKDOWN movie yoda official remake nu sollikkitru irukkanga adhu unmai ya poi yaa sir adhukku unga answer...
    Appidi adhu fake aa irundhuchu Naa unga style la oru thug life reply kudunga sir....

  • @arunkumar-cy6fi
    @arunkumar-cy6fi 7 часов назад

    Please clear the doubts regarding that manickam Narayanan issue. Why he keeps on bad mouthing Ajith in every interview? Want to know the real issue. Update regarding this in your next interview.

  • @abhijith1564
    @abhijith1564 2 дня назад

    Ajith sir pudhu combination director's kuda work pannuvara yarallam Ajith sir kitta Story sollirkanga

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 2 дня назад

    விஜய் சங்கர் ஜெய்சங்கர் மகன் சோ அவர்கள் மூலம் டாக்டருடன் நட்பு

  • @muhammadhussainnasarudeen2680
    @muhammadhussainnasarudeen2680 2 дня назад +1

    Hi, im Muhammad from Singapore 🇸🇬, vidamuyarchi teaser?

  • @AjithKumar-bx4vk
    @AjithKumar-bx4vk 2 дня назад

    Sir vidamuyarchi yappo than varum athai yan Ajith kandukka matraru te cr Ella trailer Ella

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 дня назад

    எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், கௌதம்,அஜித் சேர்ந்து ஒரு படம் வாய்ப்பில்லை.

    • @LalithKumar-n7n
      @LalithKumar-n7n 2 дня назад

      காரணம் ஆனால் ஒரு மேடையில் தல னா யாரு அப்படி னு கெளதம் மேனன் சொன்னாரு அத மட்டும் காரணமா சொல்லாதிங்க

    • @kandasamyganesan6625
      @kandasamyganesan6625 2 дня назад

      @@LalithKumar-n7n இல்லை அதற்கு பிறகு தான்,என்னை அறிந்தால் நடந்தது,அதில் தான் அஜித்கு திருப்தி இல்லை என்று நினைக்கிறேன், திட்டமிடல்,உருவாக்கம் இப்படி பல காரணம், நம்பி இருந்தால், மகிழ் இயக்க வேண்டிய படத்தை,கவுதம் எடுத்திருப்பார்,என் கணிப்பு தான்,அது மாறினால் என்னை மன்னிக்கவும்,ஆனால் வாய்ப்பில்லை.