KPY BALA-க்கு என்ன ஆச்சு..? "தெய்வத்துக்கே மாறுவேஷமா..🥺" வெளியான அதிர்ச்சி VIDEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2024
  • KPY Bala Auto Driver ஆக மாறியது ஏன்..? அதிர்ச்சி Video
    #kpybala #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 730

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 месяца назад +72

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 3 месяца назад +800

    பாலாவ பெத்தவுங்களுக்கு இது விட பெரிய பெருமை இருக்கவே முடியாது இப்படி பிள்ளைய வளத்துருக்கிங்க உங்க கால தொட்டு வணங்குவேன்🙏

    • @rajabhoopathim107
      @rajabhoopathim107 3 месяца назад +6

      🙏🙏🙏👌👌👌👌👏👏👏Panoor

    • @mohand.9598
      @mohand.9598 3 месяца назад

      பூல தொட்டு வனங்கு. டேய் அவனே கேமரா முன்னால கவர் பண்றன் டா. பிக் பாஸ் ஜூலி அஹ் கூட இப்படி தான் டா தூக்கி வெச்சு கொண்டாடுனீங்க

  • @mathys8756
    @mathys8756 3 месяца назад +586

    முன்னெல்லாம் காமராஜர் மாதிரி வாழனும் அப்துல்கலாம் மாதிரி வாழனும்னு சொல்லுவாங்க.... நெஜமாவே பாலா மாதிரி மனுஷங்கள மதிக்க கத்துக்கணும் ....❤ The great man🥰

  • @madhupriya5544
    @madhupriya5544 3 месяца назад +269

    உண்மையான தளபதி நீங்கதான் சூப்பர் பாலா

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 3 месяца назад +1

      சூப்பர் ஸ்டார் னு சொல்லு தல னு சொல்லு அது ஏன் தளபதி????

  • @saravananparamasivam
    @saravananparamasivam 3 месяца назад +252

    என்னடா மனுசன் நீ போடா வேற லெவல்🎉

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 3 месяца назад +82

    பாலா நீங்க நூறு வருடம் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்க செல்லம் ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 3 месяца назад +234

    பாலா நீங்க எந்த அளவுக்கு உயரத்துக்கு போனாலும் எப்பவும் இப்படியே இருக்கனும் நீங்க இன்னும் பல மடங்கு உயரத்துக்கு போவிங்க எவ்ளோ பேரோட ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு தெரியுமா இந்த அக்காவோட அன்பும் எப்பவும் உங்களுக்காக நீங்க செய்யுற ஒரு ஒரு உதவியும் கண்கலங்க வைக்குது இந்த மனசு நெறைய பேருக்கு இருக்குறது இல்ல நா உங்களோட மிகப்பெரிய fan❤❤❤🎉

  • @user-sg8ti2dj9l
    @user-sg8ti2dj9l 3 месяца назад +18

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் குனம் இதும் ஒரு போதை தான் இந்த போதைக்கு எல்லையே இல்லை வாழ்த்துக்கள் பாலா 🙏🎉🎉🎉

  • @yogaprasad5297
    @yogaprasad5297 3 месяца назад +107

    பாலாவை நேரில் பார்க்க வேண்டும என்று ரொம்பாஆசையா இருக்கு இந்த மெஸேஜ் பாத்த தயவு செய்து முகவரி கொடுங்க 🙏🙏🙏🙏💕❤️

    • @panumathysugumar9853
      @panumathysugumar9853 3 месяца назад +1

      I from Canada 🇨🇦. Me too.not now .from starting

    • @dineshprabu1480
      @dineshprabu1480 3 месяца назад +7

      பாலாவாக மாறினால் உங்கள் வீட்டு கண்ணாடியில் பார்க்கலாம்...

    • @pakkirisamyrajarethinam9165
      @pakkirisamyrajarethinam9165 3 месяца назад

      உலகில் எந்த உயிரினமும் ஈவது தர்மம் பெறுவது இல்லை (மனிதனை தவிர) பாலா விளம்பர பிரியன் மேலும் ஒரு முட்டாள் இது ஒருவகை மனநோய்

    • @sowmiya7778
      @sowmiya7778 2 месяца назад

      😂😂😂😂😂😂😂​@@dineshprabu1480

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 3 месяца назад +40

    வீடியோ ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணில் தண்ணீர் தாரையாக வருகிறது. அருமை பாலா கடவுள் உன் ரூபத்தில் இருக்கிறார்

  • @user-sj2ln7qx7g
    @user-sj2ln7qx7g 3 месяца назад +163

    ஒரு கதாநாயகன் உருவாக பல படங்களில் நடித்து வெற்றி காணவோ அல்லது சாதனைகளை படைக்க வேண்டும் என்று இல்லை பல மனங்களை வென்றால் போதும்❤💞💗

  • @chammu
    @chammu 3 месяца назад +13

    எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில்ல.. எமோஷனலா இருக்கு..🥺
    அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு பாக்குறதுக்கு.. ❤‍🔥
    எப்போவும் நல்லா இருக்கனும் அண்ணா நீங்க...

  • @ParamparaiTV
    @ParamparaiTV 3 месяца назад +46

    பாலாவுக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை ஆனா
    சூப்பர் எடிட்டர்,கேமரா மேன் மற்றும் டைரக்டர் வாழ்த்துக்கள்❤

  • @K_N_Krishnan
    @K_N_Krishnan 3 месяца назад +10

    ❤❤❤❤ பாலா சார் வாழ்க வளமுடன் உங்களுடைய சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 3 месяца назад +9

    வாழ்ந்த வார்த்தை இல்லை பாலா. உண்மையில் நீ கடவுளே மிஞ்சிய மனிதன்❤❤❤❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 месяца назад +22

    இறைவன் சிலர் மூலம் உதவி செய்கிறார். பாலா கடவுளால் அனுப்பப்பட்ட உதவி புரியும் மனித செம்மல்

  • @AmaravathiN-ye7uy
    @AmaravathiN-ye7uy 3 месяца назад +70

    பாலாவுக்கு நன்றி வாழ்த்து சோல்ல வார்த்தைகள் இல்லை ஏழுத்தலே சோல்லளம் என்றால் ஏழுத்துக்களும் இல்லை பாலா அண்ணா உங்களே வணக்கறேம் உங்களுக்கு கடவூள் எப்பவும் துனை இருப்பர் ஆண்டவா இந்த அண்ணவுக்கு ஆயுளும் வாழத்தையும் செல்லமும் கூடுக்க கடவூளே பல்லாண்டு வாழவேண்டும் இல்லதவங்களுக்கு அல்லிகூடுக்க கடவூள் பாலவுக்கு நிறைய கூடுக்க கடவூளே 💥🕉️☸️🔯🔥🙏🙏🙏🙏🛐🛐🛐🌻🌻🌷🌷🥀🥀🌼🌼🌹🌹🌸🌸🌺🌺🙏🙏🙏🛐🛐

  • @carumugam2332
    @carumugam2332 3 месяца назад +16

    பாலா நீங்கள் செய்யும்உதவிகள் இறைவனின் அருப்பெரும் பேரற்றல் கிடைக்கப்பெற்றவர்.

  • @user-sg8ti2dj9l
    @user-sg8ti2dj9l 3 месяца назад +8

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் குனம் இதும் ஒரு போதை தான் இந்த போதைக்கு எல்லையே இல்லை வாழ்த்துக்கள் பாலா 🙏👌🏽

  • @MLBBCYCLOPS
    @MLBBCYCLOPS 3 месяца назад +30

    00:58 இந்த பாடலுக்கு உரித்த நபர் பாலா தான். கோடியில் ஒரு மனிதன். ❤❤❤

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 3 месяца назад +104

    தம்பி பாலா உன்ன ஒரு தடவையாவது பாக்கனும்

    • @meenak3637
      @meenak3637 3 месяца назад +2

      Tambi great pa vazhga vazhathudan

  • @chelladurai6476
    @chelladurai6476 3 месяца назад +14

    கேப்டன் விஜயகாந்துக்கு பிறகு ஒரு மனிதநேயம் உள்ள ஒரு மனிதனை பார்க்கிறோம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ushanandhini7639
    @ushanandhini7639 3 месяца назад +6

    உங்களை பார்க்கும்போது கண் கலங்குகிறது அது சந்தோஷமா இல்லை பிரம்மிப்பா என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் என்றென்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நீங்கள் வாழ என் மனதார வாழ்த்துகிறேன்

  • @sahulhameed1014
    @sahulhameed1014 3 месяца назад +8

    என். பாச. மகனே. பாலா. இறைவன். உனக்கு. நீண்ட. ஆயிலும். நிரைந்தசெல்வமும். நேய்இல்லாஆரேக்கியத்துடண். நுராண்டு.. நுராண்டு. வாழ. எல்லாவல்ல.இறைவனிடம்.பிராத்திகிண்றேன்

  • @faziludinakbar2800
    @faziludinakbar2800 3 месяца назад +6

    வாழ்க வளமுடன் பாலா கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் ❤❤❤

  • @subbulakshmi1202
    @subbulakshmi1202 3 месяца назад +8

    அன்பு மகன் Bala விற்கு வாழ்த்துக்கள். இறைவன் நீண்ட ஆயுளை குடுக்கணும்

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 3 месяца назад +40

    நான் கண்ட மூன்றாவது தெய்வம் அண்ணன் பாலா 🙏🙏🙏

  • @dharmarajansingaravelu160
    @dharmarajansingaravelu160 3 месяца назад +7

    மனிதம் என்றும் தோற்பதில்ஸை..கண்கலங்க வைத்த மகன் பாலாவுக்கு வாழ்த்துக்கள்! நூறாண்டுகள் வாழ்க மகனே

  • @sankaranarayannanan1975
    @sankaranarayannanan1975 3 месяца назад +8

    பால நீங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் தம்பி நான் ஒரு வாட்டி உங்கள பாக்கனும் 😢❤❤😘😘😘

  • @H10371
    @H10371 3 месяца назад +51

    பாலா
    தலைவர் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.நீ வாழும்வரை எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும்

  • @sakilandilu971
    @sakilandilu971 3 месяца назад +21

    பாலா சூப்பர் பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு வாழ்ந்தா இப்படி வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SenthilKumar-qk4bx
    @SenthilKumar-qk4bx 3 месяца назад +54

    பாலா.போல.மாமனிதன்.தமிழக.முதல்வர்.ஆனால்.எப்படி.இருக்கும்.வாழ்க.பாலா.🎉🎉🎉

    • @chantrasekarlion9204
      @chantrasekarlion9204 3 месяца назад

      🎉🎉🎉😊😊 super ra erukum😊😊

    • @Sha-zz8et
      @Sha-zz8et 3 месяца назад +1

      ஒரு மனுசனை உருப்பட விட்டுடாதீங்க. உடனே அரசியலில் இழுத்து விட்டு அவன் வாழ்க்கைய நாசமாக்கிடாதீங்க. "Well done bala."

  • @mgopi2574
    @mgopi2574 3 месяца назад +9

    இந்த காட்சி பார்த்த நான் இரண்டு நாள் தூக்கமே வரவில்லை பாலா இந்த மண்ணில் வாழும் வரை நீ சந்தோசமா வாழனும் பாலா கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி

  • @Harivlog-ne9ze
    @Harivlog-ne9ze 3 месяца назад +14

    சிறந்த மனிதர் எல்லா சாதி தலைவர்கஞம் இவர பார்த்து திருந்துங்கள்.வளர்க பாலா....

  • @sivasankari9519
    @sivasankari9519 3 месяца назад +23

    வாழ்க வளமுடன் பாலா தொடரட்டும் உங்கள் பணி❤

  • @sarasshan6557
    @sarasshan6557 3 месяца назад +7

    Love for Malaysia❤️ we all waiting to see Bala in big screen as hero🥰 God bless you Bala💫

  • @user-zn3fb1zf1x
    @user-zn3fb1zf1x 3 месяца назад +4

    உண்மையாவே பாத்தது கண்ணு கலங்குது......சுயநலமா இருக்குர இந்த உலகத்துல இப்படியு இருக்காரு பாலா❤அந்த மனசு கடவுலுக்கும் மேல ❤❤❤❤❤❤❤❤

  • @ABUTHAHIR-th1bx
    @ABUTHAHIR-th1bx 3 месяца назад +7

    வாழ்க்கையின் அழகு என்பது தோற்றத்தில் இல்லை குனத்தை பொருத்தது❤❤❤❤

  • @evilsnakegaming5649
    @evilsnakegaming5649 3 месяца назад +11

    KPY 🥰வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 😊பாலா அண்ணா🎉

  • @mageswarim3899
    @mageswarim3899 3 месяца назад +6

    Great Hero BALA,👌👍Vazhga Valamudan Bala🙏

  • @GajendraKumar-yv3np
    @GajendraKumar-yv3np 3 месяца назад +1

    Kpy Bala your very great
    பாலா உங்கள் சேவையால் நிறைய மக்கள்கல் பலன் அடைகிறாகள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் கடவுள் துணை இருக்கிறார் உங்களுடன்

  • @gopalsellathurai7394
    @gopalsellathurai7394 3 месяца назад +3

    பாலா உன் பணி தொடர நல் வாழ்த்துக்கள்
    நாமும் கரம் கொடுப்போம்
    தொடர்பு கொள்ள விருப்பம் உங்களுடைய முகவரி தரவும்
    I am leaving
    From Amsterdam

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q 3 месяца назад +34

    Bala... your the real Hero... you won the heart of public ❤😊

  • @pandiyarajjeyanthi3948
    @pandiyarajjeyanthi3948 3 месяца назад +3

    பாலா நீங்க நல்ல வழியா இருக்கணும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 3 месяца назад +4

    மிக சிறந்த மனிதர். பாலா❤❤❤❤❤

  • @murugand5692
    @murugand5692 3 месяца назад +2

    நல்ல உள்ளம் நன்றாக வாழ வேண்டும் நன்றாக வளர வேண்டும்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 3 месяца назад +14

    பொற்றோருக்கு பெருமை சேர்க்கும் மகன் பாலா மனதில் மகான்

  • @Dhanushsh-sc2hn
    @Dhanushsh-sc2hn 3 месяца назад +2

    பாலா தம்பி நான் உங்க ரசிகை 💐💐நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @pavivetri5233
    @pavivetri5233 3 месяца назад +4

    நீங்கள் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @gangapushanam5913
    @gangapushanam5913 3 месяца назад +2

    பாலா பாலா என உரிமையோடு அன்பு கலந்த உரையாடல்

  • @aneezsainudeen-bl4rz
    @aneezsainudeen-bl4rz 3 месяца назад +2

    Real hero bala bro, god bless you and your family, great salute bala bro, ❤ (Bahrain)

  • @hassehassuhasse4396
    @hassehassuhasse4396 3 месяца назад +30

    Super bala Anna ❤😊god bless you..💖😍

  • @kamalmugesh
    @kamalmugesh 3 месяца назад +3

    உண்மையான கதாநாயகன் வாழ்த்துக்கள் பாலா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 3 месяца назад +3

    Great Bala கடவுள் உங்களை மேலும் உயர்த்துவார்.

  • @hajamudeen
    @hajamudeen 3 месяца назад +2

    பாலா வெரி நைஸ் ரொம்ப ரொம்ப நல்ல பையன் வாழ்த்துக்கள்

  • @rapsam1746
    @rapsam1746 3 месяца назад +3

    சூப்பர் தருணம் கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @user-ew4cy3zk4j
    @user-ew4cy3zk4j 3 месяца назад +5

    Super bala anna ❤❤makalukaga nenga seirathu romba periya visaiyam anna 🥰🥰

  • @sulthanbhai7
    @sulthanbhai7 3 месяца назад +41

    My machan bala ❤❤ the great man

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff 3 месяца назад +6

    Enga ooru paiyannu sollika enaku proud aa iruku bala

  • @arund6545
    @arund6545 3 месяца назад +21

    Real hero in tamilnadu Bala brother ❤❤🎉

  • @sakthivelr578
    @sakthivelr578 3 месяца назад +2

    பாலா அண்ணா உங்களா பார்க்கனும் இருக்கு அண்ணா ஒரு தடவையா பார்க்கனும் அண்ணா ப்ளீஸ் ரிப்ளே பண்ணுக❤❤❤❤❤

  • @sabarideepa2786
    @sabarideepa2786 3 месяца назад +21

    He's the real hero makkalukage udhavi panne yedavadu senjite dhan iruparu nambe annan bala❤ love you bala anna

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 3 месяца назад +24

    Long live bala,god bless u,your service is required now.

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 3 месяца назад +3

    கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியதால் தான் அடுத்தவர்கள் கஷ்டத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 месяца назад +5

    நல்ல மனுஷன் பாலா தம்பி நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @shantid7965
    @shantid7965 3 месяца назад +5

    Everyone is praising and blessing him . He is a blessed boy. God bless him and his service.

  • @vickyjackson4952
    @vickyjackson4952 3 месяца назад +7

    indha vazhthukkazh podum unakku.long live kanna

  • @pk.deviashokanashokan5621
    @pk.deviashokanashokan5621 3 месяца назад +2

    Bala Thambi nalla erukkanum eraivan thunai eruppar❤❤❤❤

  • @rangarajanvaradachari4999
    @rangarajanvaradachari4999 3 месяца назад +2

    Long live Bala Super Bala Super Bala 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gj7xq8tt9c
    @user-gj7xq8tt9c 3 месяца назад +51

    😊டேய் பாலா ஊருக்கு நல்லது செஞ்சா கடைசில பிச்ச எடுப்ப. நான் சொல்றது உனக்கு நல்லது.
    அளவா குடு இல்லனா குடுக்காத
    எல்லாரும் வாங்கிட்டு போயிருவான்
    உனக்கு ஒரு பிரச்சனை நா ஒருத்தன் கூட 10ரூபாய் தர மாட்டான்.
    எல்லாரும் புகழுவான் பின்னாடி இகளுவான்
    பணத்தை வீனாக்காதே
    உனக்கு தான் முதலில்
    அப்புறம் தான் மத்த கதை.
    உன் மனசுல நீ பண்ணுறது சரி னு எவனோ நம்ப வச்சிருக்கான்.
    இப்டி பண்ணி பலர் பின்னாடி நடு தெரிவில் இருக்கிறார்கள்.
    உசார் பாலா ❤

    • @COMMERCIALVEHICLEDINESH
      @COMMERCIALVEHICLEDINESH 3 месяца назад +5

      Sondhadhukula dha selavu panitey irukunum namaku pretchana na varamatainga but nee theriyadhavangala help panradhu sevathula adikira ball madhiri namaku epoono oru nal varum

    • @aarirose6072
      @aarirose6072 3 месяца назад +1

      நானும் ஆரம்பத்தில் பாலா போல் தான் அனைவருக்கும் உதவி செய்து வந்தேன் அதில் பலர் பயன் பெற்றார்கள் என் நண்பர்கள் சிலர் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் ஆனால் என்னை கண்டு கொள்வதில்லை பணம் பணம் தான் என்று வாழ்கிறார்கள் நண்பா பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு கொடுப்பதில்லை ஒரு சிலரைத் தவிர எத்தனையோ தொழிலதிபர்கள் நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் அரசியல்வாதிகள் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள் ஆனால் ஏழைகளுக்கு ஒரு பலனும் இல்லை ஓலா போன்று ஒரு சிலர் தான் உண்மையான கதாநாயகர்கள் வாழ்கிறார்கள்

    • @Elansugan
      @Elansugan 3 месяца назад +1

      ​@@COMMERCIALVEHICLEDINESH 😮

    • @failyotuber2425
      @failyotuber2425 3 месяца назад

      Ungal sevai thodra vendum❤🧡💛💚💙💜🤎🤎🖤🤍💘💝

    • @Stella-vp9pj
      @Stella-vp9pj 3 месяца назад

      Advise pannuda venamnu sollaka , varththaikal gavanamaga use pannavum

  • @prathikshapraba
    @prathikshapraba 3 месяца назад +3

    உண்மையிலலே கண்கலங்கவயித் தம்பி நீடோடி நல்லாவாலணும்டா உண்கூடபிரகாத அண்ணன் வாழ்த்துக்கள்

  • @SumanrajSam-zt7fo
    @SumanrajSam-zt7fo 3 месяца назад +2

    அன்பு பாலா பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை உன்னிடம் உதவும் குணம் இருக்கு அது நீ எட்டாம் வள்ளலாக்கி உள்ளது வாழ்த்துக்கள் தம்பி

  • @sudhajega2457
    @sudhajega2457 3 месяца назад +3

    Bala Anna... Love You Anna ❤❤❤❤❤kadavul ungakudave Eruparu Anna 😊😊

  • @delmochane5407
    @delmochane5407 3 месяца назад +5

    Instead of supporting nepotism and star kid's
    Pls support this hardworking actor ❤
    We as audience have the rights to chang the cenima guys

  • @Mariapan-jo9up
    @Mariapan-jo9up 3 месяца назад +1

    நல்ல மனிதனுக்கு உதாரணம் பாலா❤❤❤

  • @sekarsekar127
    @sekarsekar127 3 месяца назад +2

    தம்பி பாலா நீடூழி வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐👍💪

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 3 месяца назад +10

    Bala anna ku vaippu kuduthutharku behindwoodku o2 mikka nandriiiiiiiiiiiii hands up bala anna nee eppavum nalla irukanum

  • @dharshisan8534
    @dharshisan8534 3 месяца назад +2

    எல்லாருக்கும் நீங்க லவ் யூ சொன்னீங்க. எங்களோட லவ் யூ எப்பவ்வும் உங்களுக்கு...❤❤❤ லவ் யூ பாலா❤❤

  • @nimmylifestyle
    @nimmylifestyle 3 месяца назад +2

    The great man Bala. God bless you always you & your family

  • @Praveenaarulmurugan-uh9iq
    @Praveenaarulmurugan-uh9iq 3 месяца назад +14

    Bala looks super😊 happy to see u

  • @user-ii4xg5mp7y
    @user-ii4xg5mp7y 3 месяца назад +12

    சூப்பர் பாலா 🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏

  • @user-fs6mp9bj7h
    @user-fs6mp9bj7h 3 месяца назад +8

    ஒவ்வொருவரும் கொடுத்து உதவ நினைப்பார்கள் ஆனால் எத்தனை பேர் முழு மனதுடன் கொடுக்கிறார்கள்.
    லவ் யூ டா தம்பி

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i 3 месяца назад +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாலா

  • @user-ww1kx3ik3q
    @user-ww1kx3ik3q 3 месяца назад +1

    ஒரு ஆட்களை வளர்த்து விடுவதும் அவனையே ஒன்றுமே இல்லாமல் செய்வதும் இதே ஊடகங்கள் தான்
    பாலா தம்பி உங்கள் நல்ல அர்பணிப்பை முட்டு சந்தில் நிப்பாட்டி விடுவார்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பாலா❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 месяца назад +2

    இவன் என்றும் சந்தோசமாக நீடுழி வாழ மனசாரா வாழ்த்துகிறேன் 🥰🥰🥰🙏🙏🙏

  • @Tamizhan12345
    @Tamizhan12345 2 месяца назад +2

    தம்பி.... பெருமைடா..... ஆனால், பல மதங்கள் சொல்வது போல, உன் வருமானத்தில் 20% மட்டும் தானம் செய்..... நீ எப்போதும் ஸ்டெடி ஆக இருப்பாய்....வாழ்த்துக்கள்......❤

  • @ramalaxmi6875
    @ramalaxmi6875 3 месяца назад +1

    நீங்க நல்லா இருக்கனும் தம்பி 💐💐💐. கண்டிப்பா நல்லா இருப்ப தம்பி . 🥰🥰

  • @Ranimaria-pm6wk
    @Ranimaria-pm6wk 3 месяца назад +8

    All the best bala sir, god bless you, happ women's day...

  • @renukadevi06
    @renukadevi06 3 месяца назад +6

    Never seen a person like Bala Whatever he is doing now is really amazing 👍

  • @JpUma263
    @JpUma263 3 месяца назад +2

    என்ன மனுசன்யா🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @hassehassuhasse4396
    @hassehassuhasse4396 3 месяца назад +11

    I love you 🥰🥰😍bala Anna ❤❤❤❤

  • @jancym6146
    @jancym6146 3 месяца назад +5

    Bala Anna ninga great super ❤️❤️❤️❤️

  • @balusamypanchanathan896
    @balusamypanchanathan896 3 месяца назад +1

    தமிழகத்தில எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும் ஆனா பாலா என்ற ஹீரோ சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கிறார். இந்த பாலா தம்பி ஹீரோ இதுபோல் மனிதர்களைப் பார்த்து சிறப்பான முறையில் வாழ்க்கையில முன்னுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை தம்பி நான் வந்து முடி வெட்ற வேலை செய்றேன் அரியாங்குப்பம் பைபாஸ் மெயின் ரோடு பாலா சலூன் இது மாதிரி சேவைகளை செய்வதற்கு நானும் கடமைப்பட்டுள்ளேன் விரைவில் நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் பாலா உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்களைப் போல உங்களைப் பார்த்து கிணற்றில் தண்ணீர் ஊறுவதை போல உங்களுடைய வளர்ச்சியை பார்த்து உங்களுடைய செயலை பார்த்து அனைத்து நல்ல உள்ளங்களும் இதே மாதிரி பாலா மாதிரியே செய்வதற்கு முன்னோரே என்னுடைய கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @aarthi4848
    @aarthi4848 3 месяца назад +8

    U are the real hero❤God bless you Bala..Lots and lots of love 💐😍

  • @Srinivas94blr
    @Srinivas94blr 3 месяца назад +1

    Bala Mams'ku Thalapathy BGM Potalum Perumaiya Dha Irukku ❤

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Месяц назад

    உண்மையிலயே நீ ஏன் தம்பியா இருந்திறகூடாதா கண்ணீர் வந்துவிட்டது மனசு குழிர்ந்துவிட்டது❤❤❤❤❤❤❤

  • @savitha21177
    @savitha21177 3 месяца назад +2

    என் ஆயிஸில் ஒரு பகுதியை பாலாவுக்கு தந்து விடு இறைவா...

  • @rockdass8406
    @rockdass8406 3 месяца назад +17

    Nala manithan bala sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @civilprakash3338
    @civilprakash3338 3 месяца назад +3

    பாலா ஆரம்பத்துல உன்ன எனக்கு ரொம்ப பிடிக்காது ஆனா சத்தியமான உண்மை என்னன்னா நான் கூட நானும் ஹெல்ப் பண்ணுவேன் ஆனா உன் அளவுக்கு எல்லாம் என்னால நினைச்சு கூட பார்க்க முடியல நீ உண்மையிலே ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும் நீ எதிலுமே மனசு தளர விட்டுறாத நீ மக்களை நேசித்து மக்கள் உன்னை கடைசி வரைக்கும் விடமாட்டாங்க அதுக்கு உதாரணம் நம்ம விஜயகாந்த் சார் அவர் கூட கம்பேர் பண்றது இல்ல அவரு கூட இந்த உன் வயசுல இருந்து ஒரு ஆரம்பித்திருப்பார் என்று எனக்கு தெரியாது ரொம்ப காலத்துக்கு நீ நல்லா இருக்கணும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும் நீ நல்லா இருக்கணும் நல்லவன் வாழ்வான் நீ மிக மிக சிறப்பாக வாழ்க

  • @araa65.
    @araa65. 3 месяца назад

    பாலா உங்களுக்கு அல்லாஹ்வின் உதவியோடு இன்னும் பல பேருக்கு உதவி செய்ய வேண்டும் ❤❤❤