நம்ம KPY BALA-வா இது..😲 அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - நடந்தது என்ன..? | KPY Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2023
  • #kpybala #bala #vijaytv #behindwoods #prank #prankgonewrong
    நம்ம KPY BAL -வா இது..😲 அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! - நடந்தது என்ன..?
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • РазвлеченияРазвлечения

Комментарии • 463

  • @rajanraja8147
    @rajanraja8147 7 месяцев назад +137

    அன்பும் பணிவும் கூடவே நகைச்சுவையும் ஒரு மனிதனை உயர்த்தும்.உதாரணம் பாலா.

  • @sasikumarp242
    @sasikumarp242 7 месяцев назад +806

    நேர்மையாய் செய்ற எந்த வேலையும் நல்ல வேலை தான்..

    • @RahimRahim-fg8jh
      @RahimRahim-fg8jh 7 месяцев назад +6

      சசிகுமார் அண்ணா உண்மை.சூப்பர்.

  • @bharathbharath1923
    @bharathbharath1923 7 месяцев назад +56

    இவர் தான் உண்மையில் மக்கள் செல்வன் 😍😍❤️❤️

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 7 месяцев назад +524

    பாலா செல்லம் நாகேஷ் மாதிரி சர்வர் சுந்தரம் மாதிரி கண்ணாநீ பெரியமனிதனாகவும் உயர்ந்த மனித னாக வருவாய் வாழ்க வளமூடன்

    • @vickyjackson4952
      @vickyjackson4952 7 месяцев назад +2

      nalla blessings.

    • @sudhas82
      @sudhas82 7 месяцев назад +3

      Enakkum nagesh sir thaan nyabagam vandhuchu server sundaram movie la avar pesura maathriye irukku

    • @vijayalakshmi6697
      @vijayalakshmi6697 7 месяцев назад +2

      பாலா நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் 😘வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌

    • @user-dy4ou3zy5s
      @user-dy4ou3zy5s 7 месяцев назад +1

      பாலா வருங்கால நாகேஷ்

    • @saraswathisaraswathi3933
      @saraswathisaraswathi3933 7 месяцев назад +1

      👍👍👍blessing 🙏🙏🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 7 месяцев назад +297

    உயர்ந்த மனிதருக்கு வாழ்த்துகள் பாலா

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 7 месяцев назад +19

    இல்லா விட்டாலும் இருப்பதை கொடுக்கும் மனசு உள்ள ஒரு பையன்.. வாழ்க எல்லா நலமும் வளமும் பெற்று ❤️❤️❤️மதுரை

  • @kamalmugesh
    @kamalmugesh 7 месяцев назад +47

    மனிதர்களை மதிக்கும் நல்ல மனிதர் பாலா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 7 месяцев назад +209

    நீங்கள் நல்லா இருக்க வேண்டும் திரு பாலா அவர்களே

  • @murugesh2920
    @murugesh2920 7 месяцев назад +27

    செம்ம ப்ரோமோஷன்....
    நிறைய கம்பெனிகள் இவருக்கு நிறைய வாய்ப்புகள் தர வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanrms3919
    @mohanrms3919 7 месяцев назад +5

    வாழ்க பாலா காலம் உள்ளவரை வளர்க பாலா எல்லாகாலமும்

  • @banupriyabanu6619
    @banupriyabanu6619 7 месяцев назад +18

    உண்மையா சொல்றேன் தம்பி நீங்க நிஷா அக்கா இன்னும் முகம் தெரியாத பல பேர் உதவி பண்ண எல்லாருக்குமே கோடான கோடி நன்றிகள்

  • @prathikshapraba
    @prathikshapraba 7 месяцев назад +111

    பாலா ஒரு சாதணையாலர் அன்பும் மரியாதையும் உல்லது உச்சத்துக்குபோகணும்டா

  • @GG-lw6pg
    @GG-lw6pg 7 месяцев назад +54

    தம்பி பாலா, இறைவன் உன்னை ஆசீர்வதிக்க நிறைந்த மனதுடன் வாழ்த்துகிறேன். ஏ2பி ஆல்வேஸ் சூப்பர்.

  • @Ramya-2
    @Ramya-2 7 месяцев назад +181

    Bala Anna unga nalla manasuku nalla irukanum❤

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 7 месяцев назад +32

    உயர்ந்த உள்ளம் கொண்ட பாலா மேலும் வளர்வாய் வாழ்வாய் ❤❤❤❤

  • @user-ek4kg7mm8t
    @user-ek4kg7mm8t 7 месяцев назад +18

    நேர்மையா செய்ற எந்த வேலையும் நல்ல வேலைதான் தப்பு இல்லை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பாலா நண்பா 🎉

  • @starkill2201
    @starkill2201 7 месяцев назад +145

    Bala is great man humanity special list Humanity ❤❤❤

  • @KADAVULMattum
    @KADAVULMattum 7 месяцев назад +111

    good hearted person Bala, May GOD bless. :)

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 7 месяцев назад +15

    பாலா தம்பி இறைவன் எப்போதும் உங்க கூடவே இருப்பார் வாழ்த்துக்கள் தம்பி 💕💕💕💕💕💕

  • @yovanpichai474
    @yovanpichai474 7 месяцев назад +39

    முழு நீள நகைச்சுவை படத்தில் பாலாவை காண ஆவலாய் காத்திருக்கிறேன் . ❤ யூ பாலா .

  • @hemalathahema677
    @hemalathahema677 7 месяцев назад +10

    சூப்பர் ஹீரோ பாலா நீ நல்வாழ்த்துக்கள்👍👍👍💐

  • @kavithak511
    @kavithak511 7 месяцев назад +47

    தம்பிபாலா.நீ.நல்லமனிதர்.உன்எதிர்காலம்.பிரகாசமானது.நீ.நல்ல.இருக்கனும்.ஒம்சிவாயம்

  • @d.prabhu
    @d.prabhu 7 месяцев назад +28

    Kpy பாலா உங்கள பாக்குறப்போ பெருமையா இருக்கு நீங்க பொறந்த அதே மண்டல காரைக்காலில் நானும் பிறந்தேன் என்கிறதுனால ரொம்ப சந்தோஷப்படுகிறேன் ❤

  • @srilakshminarashimmar7340
    @srilakshminarashimmar7340 7 месяцев назад +2

    Uyardha ullam ulla manithan Bala brother vaazhga valamudan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatponni9875
    @venkatponni9875 7 месяцев назад +1

    சூப்பர் ❤ பாலா எளிமை

  • @sivaregina9435
    @sivaregina9435 7 месяцев назад +5

    தம்பி பாலா நீ எந்த வேலை செஞ்சாலும் அது கலக கல்லுதா நீ நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf 7 месяцев назад +60

    இவர முதல்வர் ஆக்கின தப்பே இல்ல முதல்ல செய்ங்க😢❤😢😢😢😢

  • @user-kt1bw7kw9j
    @user-kt1bw7kw9j 7 месяцев назад +2

    Keep rocking Bala bro

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 7 месяцев назад +7

    வாழ்க்கை யின் அர்த்தம் உணர்ந்தவர். விரும்பி செய்யும் நேர்மையான எந்த வேலையும் மனதிற்கு மகிழ்ச்சி தரும் ரியல் ஹீரோ.

  • @Janibasha-fo5nz
    @Janibasha-fo5nz 7 месяцев назад +2

    SUPER
    BALA
    GERAT. MAK

  • @valarmathir1573
    @valarmathir1573 7 месяцев назад +8

    Great human being, avaru evlo sambarichalum, mathavangaluku kuduthuruvare, life long healthy vazhanum, big shots plz donate to him, sera vendiya edathuku orphan trust person, 🎉

  • @user-ln4ys6jz5v
    @user-ln4ys6jz5v 7 месяцев назад +3

    பாலா வுக்கு அன்பு நாயகன் எனபெயர்சூட்டிவாழ்த்துவோம்அன்புரசிகர்களே

  • @casammy
    @casammy 7 месяцев назад +35

    Eppadi dhan vazhanum enbadharku Bala oru eduthukaatu..... Sweet soul, good man and a great personality...

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 7 месяцев назад +6

    பாலாவின் எல்லா பணிகளுக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @thilagam6028
    @thilagam6028 7 месяцев назад +21

    Bala great brother da you❤

  • @nandhiniram4795
    @nandhiniram4795 7 месяцев назад +10

    Real hero God bless you bala ❤❤❤

  • @mahendran3711
    @mahendran3711 7 месяцев назад +43

    Real hero bala

  • @karthickumar5194
    @karthickumar5194 7 месяцев назад +45

    Real hero ❤️😍

  • @user-hs9jp5pf8k
    @user-hs9jp5pf8k 7 месяцев назад +1

    Dear Bala God blessed you and your parent

  • @ananthanarayanan6871
    @ananthanarayanan6871 7 месяцев назад +5

    Sweet boy,வாழ்க வளமுடன் பாலா

  • @vigneshmvigneshm993
    @vigneshmvigneshm993 7 месяцев назад +14

    "Bala Anna nee vera level naa" இதுல வரா Amount கூட எதுனா நல்லதுதா பண்ணுவீங்கா Kpy Bala Anna fan's

  • @rupakamalanathan8585
    @rupakamalanathan8585 7 месяцев назад +4

    Gem of a man Bala KPY

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 7 месяцев назад +1

    Bala anna you are great.God bless you anna.
    Valga valamudan.

  • @kuttikappals3844
    @kuttikappals3844 7 месяцев назад +3

    நல்ல மனிதர் பாலா

  • @gunalgunal4563
    @gunalgunal4563 7 месяцев назад +1

    Thalaiva Bala vanthaley entertainment than illathavanguluku kuduthu valra oru nalla manasu i salute for ur all helping mind❤

  • @rajendranmanu9459
    @rajendranmanu9459 7 месяцев назад +5

    பாலாசூப்பர்❤

  • @samueljoe633
    @samueljoe633 7 месяцев назад +15

    Unga promo ku 🔥 vekka. Nalla manushana Bala

  • @mahendrankalirasa4479
    @mahendrankalirasa4479 7 месяцев назад +4

    பாலா நீர் மனிதன்டா வாழ்த்துகள்❤❤

  • @prakasharun8364
    @prakasharun8364 7 месяцев назад +23

    அடையார் ஆனந்த பவனில் தம்பியின் ஒரு நாள் விளம்பரமாக இருந்தாலும் கடையின் பேரை மட்டும் சொல்லாமல் ,பணிபுரியும் பணியாளர்களின் இன்பம் துன்பங்களை இடையே கேட்டறிந்தது தம்பி பாலாவின் தனித்துவம் தெரிகிறது, விளம்பரதிலும் தனி சிறப்பு

  • @abiramig6307
    @abiramig6307 7 месяцев назад +17

    Work is worship.may god bless you bala

  • @worldsentertainmentgallery
    @worldsentertainmentgallery 7 месяцев назад +11

    Oru haters ye kooda sambarikatha aaga sirantha manithar ❤ vazhga valamudan 🎉 Bro balan aakash jaganathan 💖

  • @Shazyriyaa9322
    @Shazyriyaa9322 7 месяцев назад +5

    Enna wrk senja enna. Suyama sambarikkirangale adhuve podhume🥰♥️

  • @namasyasrilaksya
    @namasyasrilaksya 7 месяцев назад +8

    I like u so much bala

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 7 месяцев назад +1

    ஊருக்கு உழைப்பவன் என்றது பழைய திரைப்படம்.
    இன்று ஊருக்காக உழைக்கும் இந்த மனித நேயம் பல்லாண்டு
    வாழ வாழ்த்துகிறேன்.
    நடமாடும் மனித நேயம்.

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 7 месяцев назад +8

    Valka valamudan. Ur parents are blessed for having good child like you ❤

  • @ayyavur6586
    @ayyavur6586 7 месяцев назад +2

    You are a REAL HERO...

  • @martinthefriend4all
    @martinthefriend4all 7 месяцев назад +60

    Keep rocking rendu plate 😂😂 Ultimate Thalaiva 😂

  • @banupriyabanu6619
    @banupriyabanu6619 7 месяцев назад +6

    பாலா தம்பி காட் பிளஸ் யூ மனித கடவுள் நீதான் தம்பி

  • @user-hs9jp5pf8k
    @user-hs9jp5pf8k 7 месяцев назад +1

    Dear Bala God blessed you and your parent❤

  • @Senthamarai-qt1lu
    @Senthamarai-qt1lu 7 месяцев назад +3

    My favourite comedian and kind hearted person 🎉

  • @MRBOW-EXE
    @MRBOW-EXE 7 месяцев назад +33

    KPY BALA ❤

  • @parthipana6713
    @parthipana6713 7 месяцев назад +7

    சூப்பர் பாலா

  • @kumarvelan4887
    @kumarvelan4887 7 месяцев назад +2

    Super
    Heart Touching Person
    ❤❤

  • @user-sd6xl2pq8w
    @user-sd6xl2pq8w 7 месяцев назад +5

    Bala na ❤

  • @user-bz8tl3pd5f
    @user-bz8tl3pd5f 7 месяцев назад +5

    I'm fan of bala

  • @ORGOBLESS
    @ORGOBLESS 7 месяцев назад +3

    Its a Promotional Task he is been assigned to... good luck. and he is a good man. long way to go.

  • @hemachan479
    @hemachan479 7 месяцев назад +6

    The person got huge fans not by his looks but by his character and heart thats our thambi bala❤❤❤

  • @vigneshignatius5319
    @vigneshignatius5319 7 месяцев назад +5

    Wow Bala wow❤❤❤

  • @GopiDhamothiran
    @GopiDhamothiran 7 месяцев назад +12

    Makkal❤ superstar Bala

  • @user-ly7zk1co1l
    @user-ly7zk1co1l 7 месяцев назад +5

    Thalaivaaa Bala ❤❤

  • @dreamlady4570
    @dreamlady4570 7 месяцев назад +2

    Bala good human being 😊

  • @sana_time
    @sana_time 7 месяцев назад +1

    Love u da tambi
    Un nalla manasukku 100 years nee nalla iruppe
    Kadavulin Aasiudan chennai makkalin aasirvaadhangalun yenrum unakku irukkum

  • @PeincyPriya
    @PeincyPriya 7 месяцев назад +4

    Bala Anna nega ipadi jollya peasurathu rompa happya iruku Anna and enjoy your comedy anna eppavu anna love you so much Anna ❤❤❤❤❤

  • @bashamahaboob7215
    @bashamahaboob7215 6 месяцев назад

    பாலா
    நல்ல மணமுடைய உன்னுடைய பிரகசமான எதிர்காலத்திற்கு எங்களது வாழ்த்துக்கள் 💐

  • @TilwaRajrama
    @TilwaRajrama 7 месяцев назад +8

    God bless you annna love you so much ❤

  • @mythilit6531
    @mythilit6531 7 месяцев назад +3

    Spr Bala anna u r good good person❤❤❤❤❤

  • @ramkumarperiyasamy3551
    @ramkumarperiyasamy3551 7 месяцев назад +5

    Bala great person ❤❤❤❤

  • @ammalove1856
    @ammalove1856 7 месяцев назад +2

    பாலா அண்ணா ❤❤❤❤

  • @vasanthim2531
    @vasanthim2531 7 месяцев назад +14

    Bala தம்பி உனக்கு எவ்ளோ உயர்ந்த குணம்.ஹெல்ப் பண்ணனும் nu பாலாபிஷேகம் செய்து ரசிகர்களால்,கொண்டாட படும் ஒரு ஹீரோ கும் ஹெல்ப் பண்ணனும் nu thonalaye. Real hero Bala, Nisha,பார்த்திபன் sir தான்

  • @user-kw5fd2by2i
    @user-kw5fd2by2i 7 месяцев назад +10

    Helping others is very blessed art to reach god and see god in the face of needy people

  • @salaudeenshariyas
    @salaudeenshariyas 7 месяцев назад +1

    Bala unna patha poramai ya irukka Bala super da all the best

  • @raghuraman1440
    @raghuraman1440 7 месяцев назад +3

    பாலா என்னும் மாமனிதன். இன்று போல் என்றும் வாழ்க ராஜா.

  • @kadalis2688
    @kadalis2688 7 месяцев назад +1

    இட்டோர் உயர்குலத்தோர் என்ற தமிழன் பண்பாட்டை கட்சிதமாக பின்பற்றுபவர் நம்ம மதிப்பிற்குரிய பாலா அவர்கள். அவர் நீடுழி வாழ்க.

  • @bharathiraghavi
    @bharathiraghavi 7 месяцев назад +4

    தங்க குட்டி பாலா

  • @manikandamani6390
    @manikandamani6390 7 месяцев назад +4

    Bala❤️❤️❤️

  • @ragupathymuthu4348
    @ragupathymuthu4348 7 месяцев назад +1

    பாலா வாழ்க வளர்க

  • @balajin1308
    @balajin1308 7 месяцев назад +23

    Nice video...human should understand every human happiness and pains....this video wil help others to understand others feelings on their work place...Respect everyone and all kind of work....god bless everyone...👍

  • @tharshinysathasivam6722
    @tharshinysathasivam6722 7 месяцев назад +6

    Real hero bala❤

  • @luxsanluxsara8286
    @luxsanluxsara8286 7 месяцев назад

    God bless you bala உங்களுக்கு நீண்ட ஆயுள் கடவுள் கொடுக்க வேண்டும். I love you bro💙💙💙

  • @vsslstockbroking3470
    @vsslstockbroking3470 7 месяцев назад +7

    Real hero bala,bala ,bala

  • @bonifacerajaratnam3550
    @bonifacerajaratnam3550 4 месяца назад

    அன்புக்கு ஒரு உருவம் பாலா from switzerland

  • @arockiamaryjohn8431
    @arockiamaryjohn8431 7 месяцев назад +7

    God bless you❤

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 7 месяцев назад +6

    Super super 🎉🎉🎉🎉

  • @SubashSubash-oy2fi
    @SubashSubash-oy2fi 7 месяцев назад +7

    Super bala ❤

  • @user-yb8in1sn7e
    @user-yb8in1sn7e 7 месяцев назад +6

    Brother neenga RUclips channel open panunga millions subscribers and earn money 💰 brother unga nalla manasuku enga full supporting 👏 ❤❤❤

  • @thenmozhi809
    @thenmozhi809 7 месяцев назад +5

    Real hero❤️

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 7 месяцев назад +4

    Super kpy bala

  • @suganyam9988
    @suganyam9988 7 месяцев назад +4

    Super bala👍👍

  • @geethaeswaran9087
    @geethaeswaran9087 7 месяцев назад +6

    ❤ Great human being ❤

  • @angeldassan7185
    @angeldassan7185 7 месяцев назад +1

    God bless you ma❤