ஹோட்டல் சுவையில் பூரி மசாலா! இந்த டிப்சுடன் செய்ங்க! Restaurant Style Soft Fluffy Poori Masala|poori

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #poorimasala #poori #poorirecipe #pooribhaji #poorimasala #potatokuruma #aloosabzi #restaurentstylepoorimasala
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 248

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +14

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/KSyVBGtPro4/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +7

    சங்கீதா புஸ்புஸ்ன்னு பூரியும் பூரி மசாலாவும் வேற லெவல் சங்கீதா ஸ்டைலில் பாவக்காய் சாம்பார் செய்தேன் சூப்பரா இருந்தது சங்கீதா மிக்க நன்றி

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Год назад +1

    Promise a today evng intha dish than mam seiyalamnu irunthen...... Romba romba thanks mam...... Very useful to me mam...... Today I tried u r avarakkai sambar mam. Vera level taste mam.... Thank u so much mam.....

  • @babyd9682
    @babyd9682 Год назад +1

    பூரி மசால் பாா்க்க சாப்பிட வேண்டும் என்று ஆவலாக உள்ளது சூப்பராக செய்து காட்டி இருக்கீங்க பூரி கப் வைத்து ரவுண்டு செய்து காட்டியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி சகோ வாழ்க வளமுடன்

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 Год назад +2

    எனக்கு பிடித்த காலை டிபன் 😋🧆

  • @jothimanoj5022
    @jothimanoj5022 Год назад +1

    Evening intha dish tha seiya poran akka thank you love you akka

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 Год назад +1

    சும்மா குடுத்தா நம்ம பசங்க சாப்பிடுவாங்களா சூப்பர் சங்கீதா என்ன அழகா பேசறீங்க வேற லெவல் சமையலும்

  • @agila7967
    @agila7967 Год назад +1

    Thanks ka. Akka venthaya kulambu semaya eruthathu ka seithu parthen. Tomorrow Puri than.

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Год назад +2

    பூரி மசாலா வேர லெவள் சிஸ்டர் புசு புசு அழகாக இருக்கிறது சிஸ்டர் உங்கள் மெத்தாடு எல்லா சமையலும் செய்து கொண்டு இருக்கிறேன் சிஸ்டர்😋😋

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +4

    Hi, Sangee, ma. When I used to make pooris, only few will b like bun and all other pooris would b flat. Thanks a lot for sharing this recipe.
    U have revealed the secret. Hereafter will follow ur method. Poori masala is a favorite for all age
    groups. While watching, it's really
    tempting. That wooden bowl looks sooooo nice and cute, da.
    Keep rocking, Sangee, ma👍😍😍💕💕

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +2

    குட் ஈவினிங் சங்கீமா 🙋 பூரி மசாலா கிழங்கு சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் 👍 பூரி கிழங்கு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋 ஆனா என் பொண்ணுக்கு சென்னா மசாலா தான் பிடிக்கும் ஆனா எனக்கு இந்தக் கிழங்கு தான் ரொம்ப பிடிக்கும் வாரத்துக்கு ஒரு தடவையாவது இந்த பூரி மசாலா கிழங்கு செய்வேன் இந்த ரெசிபியை பார்த்ததும் எனக்கும் பூரி மசாலா கிழங்கு சாப்பிட ஆசை வந்துருச்சு நாளைக்கு காலையில கண்டிப்பா இது தான் எங்க வீட்டுல டிபன்னா இருக்கும் சூப்பர்மா அருமையான ரெசிப்பி நீங்க சொன்ன மாதிரி கடலை மாவு கரைத்து ஊற்றி செய்தால் எனக்கு அந்த வாடை பிடிக்காது இனி பொட்டுக்கடலை மாவு போட்டு செய்கிறேன் எப்போவுமே கோதுமை மாவு ரவை சேர்த்து செய்வேன் ரொம்ப சாஃப்டா இருக்கும் எவ்வளவு நேரம் கழித்து சாப்பிட்டாலும் சாஃப்ட்டாகவே அப்ப செஞ்ச மாதிரியே இருக்கும் அதனால நான் பெரும்பாலும் கோதுமை மாவுலதான் செய்வது வழக்கம் அது எப்பவுமே சாஃப்டாக இருக்கும் மைதா மாவுல செஞ்சா கொஞ்சம் நேரம் ஆனதுக்கப்புறம் ரப்பர் மாதிரி இருக்கும் அதனால ட்ரை பண்ண மாட்டேன் நீங்களும் கோதுமை மாவுல தான் பூரி செய்றீங்க அதுதான் கரெக்டான பிராசஸ் கிழங்கும் இந்த மாதிரி தான் செய்வேன் சூப்பரா இருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மா சூப்பரான ரெசிபி போட்டதற்கு லவ் யூ மா♥️♥️♥️♥️♥️ ♥️♥️♥️♥️♥️♥️💚💙💙🧡💜💛🧡💙🤎💓💕💝💜😋♥️🙋🙏💯💐👌👌

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    சங்கீமா அவரைக்காய் சாம்பார் செய்து சாப்பிட்டாச்சு டேஸ்ட் அருமை.பூரி பூரி மசால் செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam mahaley. Poori paartthavudan pasekkuthu. Mouth watering. Eni sangeetha style poori yen kitchennil thankyouda

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    Super 👌👌👌👌👌 akka.poori masala sema recipe akka .today avrakai sambar &applam sema taste Akka 👌👌👌👌.thnk u so much 🙏🙏🙏🙏🙏akka

  • @lathab9354
    @lathab9354 Год назад +1

    Purri and urulai masala my favourite recipe sangee ma

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Год назад +2

    Wow super sister good combination for this recipe tq so much sister

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 Год назад +1

    கமகம பூரிமசாலா மிக அருமை,அரை டம்ளர் கெட்டித் தேங்காய்ப்பால் கடைசியாக ஊற்றி கிளறி கொத்தமல்லி தூவி சாப்பிட்டுப்பாருங்கள் நன்றி சங்கீதா

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 Год назад +1

    Hai Sangeetha, unga style avarakai sambar thaan indru yenga veetil super pa it is different and very tasty, poori brown colour varathukumand masal katti ya Vara neenga kudutha tips super and thank you

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Год назад +1

    All time favourite. Poori masala. ❤️

  • @ramavasu1417
    @ramavasu1417 Год назад +2

    Super my pooris never puff up or some gets hard… sure will follow ur tips and try it … thks dear 🥰

  • @gayathriprakash7399
    @gayathriprakash7399 7 месяцев назад

    i will tired today, taste is yummy 😋😋😋😋, my family members are Puri masala is very very tasty, ennu sonnagnka akka

  • @thilagavathithithiksh4248
    @thilagavathithithiksh4248 Год назад +1

    Sister today naan try panen. Taste super vera level

  • @jssruthilaya
    @jssruthilaya Год назад +1

    I am first comment to you, I am not good cook.This time Pongal I made from your receipe,my family praised and I learnt lot of tips from you.Thank you so much dear Sangeetha,I love you 💐♥️👌ma

  • @smeena2144
    @smeena2144 Год назад +1

    பூரியூம் மசாலாவும் மணக்க மணக்க சுவையாக செய்து காட்டிய உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @malaranbu3779
    @malaranbu3779 Год назад +1

    Poori and masala super my favourite

  • @gayathrisenthil9885
    @gayathrisenthil9885 Год назад +1

    Nan intha style la than boori masala panuven 😎😎

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Poorium sema masalavum semada Chellam.nexttime ithey methodla senji asathuren Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @hemalathap3598
    @hemalathap3598 Год назад +1

    பூரி மசாலா very டேஸ்ட்
    உப்பலானபூரி👌👌👌👌👌👌👈

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 Год назад +1

    Tasty akka.....kadalai maavu pottadhu illai akka... Inimel poduven akka neenga solliteengalla....

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva Год назад +1

    Hi sister yellarume poori masal poori ellam seivom ana neenga solra kytti kutti tips use full puthusa samaikuravunga kuda easya seialam super poori masal sister 😍😍👌

  • @ammukutty7513
    @ammukutty7513 Год назад +1

    Hi akka kadippa morning veetula try panna poren akka unga smile neega sollara style always super akka love you so much akka bye good night 🎈🎈🍫🍫🍫❤️❤️❤️❤️❤️❤️💐💐💐

  • @suganyaranganathan200
    @suganyaranganathan200 Год назад +2

    All your dishes tips very nice and tasty thank you sis

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +1

    பூரி மசாலா super mam.🌟🌟🌟❤️👌😀💐

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema puri masala super nasala differenta irrukku super ma

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Год назад +1

    Hi கண்ணம்மா பூரி மாசால செம 😋😋😋😋👌👌👌நானும் ட்ரை பண்றேன் சகோ....ஐ லவ் யூ கண்ணம்மா ஸ்டையில சக்கரை பொங்கல் செய்தேன் வேற லெவல் ....💜💚💙💛❤

  • @selvy1356
    @selvy1356 Год назад +2

    பூரி மசாலா அருமை 😍 நன்றி 👍

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Год назад +1

    Poori and potato masala super sister poori nalla pusu pusu nu soft ta iruku

  • @anishanjuanishanju1183
    @anishanjuanishanju1183 Год назад +1

    My favourite poori masala.😋.kandipa unga style poorimasala try panren akka

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Год назад +1

    என் அம்மா செய்வது போல இருக்கு சூப்பர் மேம் 👌👌👌🙏🙏🙏

  • @kaviyameena176
    @kaviyameena176 Год назад +1

    Poori masala super ha irukku irunthalum Christmas cake marakka mudiyathu sis

  • @mythilyk396
    @mythilyk396 Год назад +1

    பூரி nd potato masala செம்ம 😋😋😋

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Год назад +2

    Wow poorimasala.....pakumpodeatastairrukusister. hotelstlyestylethansangeethasisterstylthan...ilikethisrecipe.... sangeethasisterkichenstylesuperoooòooooooooooooo.superu

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 Год назад +1

    Today morning l prepare poori with potato gravy mam it came out very well....

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily Год назад +2

    Hai Akka buri and urulaikilangu masala my favourite 👌👌👌😋😋🥰

  • @non-topup-player3331
    @non-topup-player3331 Год назад +1

    Super poori, urulai masala favourite dish

  • @kumardoherty7867
    @kumardoherty7867 Год назад +1

    Super sangeetha thank u i cook my self

  • @prasunam7813
    @prasunam7813 Год назад +1

    Very super sangee mom

  • @kavitham8557
    @kavitham8557 Год назад +1

    Masala super pa 1 st comment pa

  • @lotushut8834
    @lotushut8834 Год назад +1

    Poori masala super sister👌🏻👌🏻👌🏻
    Naanum ithey maathiri thaan seiven sister. But jeerakam serka matten. Atharku pathil soambu serthu seiven. Next time i ll try like this👍🏻

  • @g.poomanikandan4281
    @g.poomanikandan4281 Год назад +1

    Hi Sangeetha I am First comment very super poori masala yummy yummy dish vera level 🥰🥰🥰👌👌👌👌👌👍👍

  • @praveen2010ful
    @praveen2010ful Год назад +1

    Wow mouth watering recipe My favourite poori I will try it

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog poori with potato masala receipt super different style thanks for shareing this video your vlog always super o super sis

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 Год назад +1

    சுவையான பூரி மசாலா அருமை

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +1

    ஹாய் அக்கா சூப்பர் அருமை அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓

  • @dianasam3589
    @dianasam3589 Год назад +1

    Wheat flour instead we can use maida.....????

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 Год назад +1

    வந்துட்டாங்க சங்கிதா, நானும் பாக்க வந்துட்டேன், எனக்கு பிடித்த பூரி கிழங்கு நன்றி மா. 💯💯🤤🤤🤤👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🌹🌹🌹👍👍

  • @abduls1675
    @abduls1675 Год назад +1

    Amazing akka Vera level 💥 unga cooking

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад +1

    Hi akka.my fevorite poori kilangu super.😋😋😋

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +1

    My favourite

  • @SKKOLAM
    @SKKOLAM Год назад +1

    Delicious and tasty poori masala recipe nice sharing sister

  • @gayathri1000
    @gayathri1000 Год назад +1

    Hi sangeetha sis💐 poori masala super👌🏻 favourite

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +1

    ஹாய் சிஸ்டர் அருமையான பூரி மசாலா 👍👍👍👌🇸🇬.

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Год назад +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் பூரி பூரி மசால் சூப்பர் சிஸ்டர் 👌👌👌

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +1

    Thank you so much for sharing Sangee aunty 😋🤩...I like you ❤️..

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Год назад +1

    Hi sangee sis. Good afternoon😊. Poori nalla pusu pusu nu super and potato masala super. My favourite dish. Saapidarthuna ennaku romba pidikum. Unga dish pathalea apadiyea saapidanum pola iruku. Tasty😋😋😋😋

  • @kavithag9432
    @kavithag9432 Год назад +1

    Your kumbakonam kadapa taste very Nice

  • @krishnaveniravi9655
    @krishnaveniravi9655 Год назад +1

    பூரிமசாலா super 👌 sister

  • @nitesh.s5210
    @nitesh.s5210 Год назад +1

    Super ah iruku mam I love it

  • @prabu7566
    @prabu7566 Год назад +1

    Hi Sangee, can u put video on Thala Kari kulambu??
    I just love all of ur recipes..

  • @jayanthijayanthi3368
    @jayanthijayanthi3368 Год назад +1

    Hai sister super neega alga erukkiga

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 Год назад +1

    Sema poori and masala

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc Год назад +1

    Poori urulai masala super sister ❤️

  • @Abishek2314
    @Abishek2314 Год назад +3

    Urulai masala looks super. Your consistency in profession is much appreciated

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Год назад +1

    இந்த பூரி மசாலா எனக்கு அவ்வளவு பிடிக்கும்...என்னோட பேவரேட்.
    எங்க அம்மா வும் உங்கள மாதிரியே சூப்பரா செய்வாங்க.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +1

    Super

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад +1

    அருமையான பூரிமாசாலா. சூப்பர் அக்கா

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Год назад +1

    Poori urulai masala receipe super sister... Big like and share now 👍👍

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Год назад +1

    Hi சங்கீதா சிஸ்டர் ஆப்பம் எப்படி செய்வது அளவுடன் சொல்லுங்க சிஸ்டர்

  • @sajidhanasar5591
    @sajidhanasar5591 Год назад

    Good Explanation. How much capacity is this kadai? PLS LINK IT.

  • @prneetha8300
    @prneetha8300 Год назад +1

    🥰

  • @sujithaanand653
    @sujithaanand653 Год назад +1

    Wow.. Yummy poori masala with useful tips..

  • @suryakumarid3183
    @suryakumarid3183 Год назад +1

    Ennoda favourite poori than aana na senja naraya oil kudikum athanalaye seiya maten itha try pandren

  • @nowsheerajas8827
    @nowsheerajas8827 Год назад +1

    Fantastic tips😀

  • @expatriaters
    @expatriaters Год назад +1

    Hi sangeetha, outstanding poori with masala.

  • @Kavya-co9ho
    @Kavya-co9ho Год назад +1

    Sprrrr ma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Wow tasty recipe 😋

  • @gunaguna6345
    @gunaguna6345 Год назад +1

    Super akka nice 😍😍😍😍👌👌👌👌👌👌👌👌

  • @soundark2119
    @soundark2119 Год назад +1

    Hi Akka poori masala super 👌👌👌👌

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +1

    👌ங்க.

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    Thanks for sharing mam 👍

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +1

    Super sangee ma

  • @zxt3967
    @zxt3967 Год назад +1

    very superrr

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 Год назад +1

    Hi sister ❤️
    Sorry for late
    Poori urulakelangh masala yemmy 🤤🤤🤤🤤

  • @swamysa5696
    @swamysa5696 Год назад +1

    செம 👍👌 சகோதரி

  • @GayuRam2507
    @GayuRam2507 Год назад +1

    Very nice super receipe

  • @GayuRam2507
    @GayuRam2507 Год назад +1

    Chola puri receipe podalaya akka

  • @balasubramanianmk3863
    @balasubramanianmk3863 2 месяца назад

    CONGRATULATIONS MY DEAR.GREAT.GOD BLESS YOU.
    PROF DR M K BALASUBRAMANIAN.

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Год назад +1

    Super super super sister

  • @tamilsweety2501
    @tamilsweety2501 Год назад +1

    Neenga ena mavu ka use pannuvinga

  • @shivalibrary2546
    @shivalibrary2546 Год назад +1

    Lovely 😋😋😋