M P Muthukrishnan இப்பாடலை கேட்டதும் மனம் நெகிழ்ச்சி அடைகிறது. இனிமையான குரல். எளிய பாடல். இசை நன்கு உள்ளது. எனக்கு 80 வயதாகிறது. இப்படத்தை பார்த்த நினைவு ஓரளவு உள்ளது. அதனால் விரும்பி ரசித்தேன். நன்றி.
இந்த இனிய பழைய பாட்டை அரங்கேற்றியதுக்குப் பேராசிரியருக்கு மிக்க நன்றி. நான் சிறுவனாகப் பார்த்து சுவைத்த படம், ஞான சௌந்தரி. அப்போது 'Hear the Golden Voice of Periyanayaki' என்று கொழும்பில் விளம்பரம் போட்டார்கள். இன்னும் ஒரு தயவான வேண்டுகோள்! P.A. பெரியநாயகி பாடிய தனிப்பாடல் ஒன்றையும் கேட்க விரும்புகிறேன், அந்த உணர்ச்சியைத் தூண்டும் பாட்டில் சில வரிகள் ஞாபகம். அவற்றைக் கீழே தருகிறேன். பேராசிரியருக்கு மீண்டும் நன்றிகள். ஆஸ்திரேலியா, சிட்னியிலிருந்து பொன்மயிலைநாதன் "யாருமிலேன் நான் அனாதை...." ................................................................. " ஊரிலேன், பேரிலேன், உணர்விலேன், செயலிலேன் " "பாரின்பம் வேண்டாத பரதேசியாய் "
இந்தப்படம் ஞான சௌந்தரி 1948 இல் வெளிவந்தது ! கம்பதாசன் (கண்ணதாசன் அல்ல) பாடலுக்கு வெங்கட்ராமன் இசை அமைக்க மேடம் பெரியநாயகி அவர்கள் பாடிடும் அற்புதமான பாடலே ! இந்தப்படம் வந்த புதிதில் இதில் நடித்த மேடம் எம்வி ராஜம்மா அவர்கள் (பின்னாளில் எம்ஜியாருக் கும் சிவாஜிக்கும் அம்மாவாகவே பல படங்களில் நடித்தவர் !) அன்றைய தினம் தமிழ் நாட்டின் கனவுகன்னியாக இருந்தார் என்றே பத்திரிகைகள் எழுதினவாம் ! இந்தபாடல் அந்த நாளில் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எங்குமே ஒலித்த பாடலே ! மிகவும் பிரபலம் ! நன்றி பேராசிரியரே !
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே ஜெதமீதிலே ஈடில்லா நிலையே என் கதியே ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே திருவேதுணை நீயே திருவே துணை நீயே தேவதாயே இனியா நினைத்தாய் கண் பாராய் ஆஆஆஆ ஆ ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே ஆதிதேவதையே அருள் வாய் மதியே தேனினும் மேலாம் பதனிச ஜீவாதாரமே நல் ஆதியே இன்ப ஜோதியே ஆதி மே இன்ப ஜோதி அருள் தாரும் தேவ மாதாவே இந்த பாடல் ஞான சுந்தரி படத்தில் பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
இந்த படத்தில் படத்தில் ஜிக்கிக்கு சிறு வயசு. அதனால் பால ஞான சௌந்தரிக்கும் பெரியாவளான பின் பாடும் பாட்டுக்கு P.A.பெரியநாயகியும் பாடவைத்தாகள். நல்ல High pitch ல் பாடக்கூடியவர் பண்ருட்டி பெரியநாயகி. மட்டுமல்லாமல் அக்காலத்தில் அதிகம் படங்களில் பின்னணி பாடியவரும் அவர்தான்.
Even though I was not born at that time my mother introduced this song to me.Not only this song so many old songs she used to tell me about.My father used to play old songs in his Harmonium.Thanks to Dhesiya Olibarappu.Ceylon Radio I was brought up by listening to all old songs.My favourite singers are Mothi,Mkt, V V Sadagopan,Ragunath panickragi,P.U.Chinnappa,PAP,Jikki, T V Rathnam,Rajalakshmi,ML V,and so many old singers.Thank you for bringing back my old memories. Your service should continue
Kambadasan's lyrics and Venkataraman's music direction; singer P A Periyanayaki and the actress M V Rajamma. Main actor T R Mahalingam.This was a hit song back in 1948 . Good upload; thank you Prof. K Sekkarakudi. Venkat.
Picture: Gnanasoundari (1949), Lyrics Writer: Kavignar Kambathasan, Music Composer: Sholavanthan Varadharajan Venkataraman, Singer: Panruti A Periyanayaki , P Jikki Krishnaveni, Actors; M V Rajamma .
அன்புள்ள திரு வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு எனது காலை வணக்கம் . நான் பிறந்த ஊர் செக்காரக்குடி ! தூத்துக்குடி மாநகரத்துக்கு அருகில் உள்ளது ! '' பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தது " அல்லவா ? உங்கள் பாராட்டுக்கு எனது நன்றி ! அன்புள்ள திரையிசைப் பிரியர் ( TFM LOVER ) அவர்களே ! எங்கே கொஞ்ச நாளாகக் காணோம் ! அன்புடன் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
THE SUPER HIT those days , today too! I SAW a this at RIVOLI or CITYLIGHT theatre , I don’t remember! Those TWO theatres are knocked down , long time back for high rise towers, but not this song !
Dear Professor Sir, your selection of Old Song list is very super Please give such type of Old and very Old Melodious songs of TA Mothi. PA Perianayagai. MKT, SC Krishnan, and other old artists and play back singers songs Thanking you, Professor Sir, Regards. M.Mohan
Blessed you are. Perianayaki Ammas voice was not only unique but deep in knowledge of Karnatic music. Her pronunciation of even Hindi words was so clear thanks to her sanskrit kriti knowledge. Like MS Amma she was a legend. May God bless you all.
@@jasraghavsairam2301 unlike MS Amma we don't know much about PAP Amma. If you don't mind can you mail me sabhai@hotmail.com about her later life. Even in early 80's I used to hear her golden voice in radio but only after RUclips I am able to hear her many songs and even see her. Did she teach music later in her life. Thank you. God bless you.
Can we .call her Beautiful girl.. Yes M V RAJAMMA was a cute girl When she entered films.. Later .rose to the most respected mothers roles... ... Let us remember M V RAJAMMA NATARAJAN chander
MY DEAR GOWTHAM ULAGANATHAN '' கொஞ்சமாவது திறந்து காட்டமாட்டார்களா ? '' என்ற எதிர்பார்ப்பில் தான் அப்போது என்னைப் போன்ற இளைஞர்கள் எல்லோரும் ஆவலுடன் வாயைப் பிளந்து கொண்டு படம் பார்த்துக் கொண்டிருப்போம் !
அருள்தாரும் தேவமாதாவே இந்த பாடல் ஞான சுந்தரி படத்தில் முக்கியத்துவம் தரும் . தவிர கன்னி மா மரி. வெட்டு ண்ட கை. குல மா மணி செல்வரே. போன்ற பல பாடல்கள் இப்படம் அக்காலத்தில் போற்றத்தக்கதாக உள்ளது சிந்தா மதார் ஆசிக் லெப்பை அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் நன்றி
ஈஸ்டர் அன்று இந்த பாடலை கேட்டேன்
மனம் நிம்மதி அடைந்தது நன்றி அய்யா இந்த பாடலை பதிந்ததற்கு. கோடி நமஸ்காரம்
M P Muthukrishnan
இப்பாடலை கேட்டதும் மனம் நெகிழ்ச்சி அடைகிறது.
இனிமையான குரல்.
எளிய பாடல். இசை நன்கு
உள்ளது. எனக்கு 80 வயதாகிறது. இப்படத்தை
பார்த்த நினைவு ஓரளவு
உள்ளது. அதனால் விரும்பி
ரசித்தேன். நன்றி.
மனதை மயக்கும் அற்புதமான பாடல். இனிமை. உள்ளம் நெகிழ்ந்தது. 🙏
இந்த இனிய பழைய பாட்டை அரங்கேற்றியதுக்குப் பேராசிரியருக்கு மிக்க நன்றி. நான்
சிறுவனாகப் பார்த்து சுவைத்த படம், ஞான சௌந்தரி.
அப்போது 'Hear the Golden Voice of Periyanayaki' என்று கொழும்பில் விளம்பரம் போட்டார்கள்.
இன்னும் ஒரு தயவான வேண்டுகோள்!
P.A. பெரியநாயகி பாடிய தனிப்பாடல் ஒன்றையும் கேட்க விரும்புகிறேன், அந்த
உணர்ச்சியைத் தூண்டும் பாட்டில் சில வரிகள் ஞாபகம். அவற்றைக் கீழே தருகிறேன்.
பேராசிரியருக்கு மீண்டும் நன்றிகள்.
ஆஸ்திரேலியா, சிட்னியிலிருந்து பொன்மயிலைநாதன்
"யாருமிலேன் நான் அனாதை...."
.................................................................
" ஊரிலேன், பேரிலேன், உணர்விலேன், செயலிலேன் "
"பாரின்பம் வேண்டாத பரதேசியாய் "
எத்தனை முறை எத்தனை வருஷம் நினைத்த ஏக்கம்! தீர்ந்தது Prof. பிள்ளை! நன்றி.
தங்களது பதிவுகளில் இந்த காணொளி ஒரு தங்கம் ... பாடலை கேட்காதவர்கள் இல்லை .. எம் வி ராஜம்மா என்ன அழகு ...
MY DEAR THILLAI SABAPATHY
அருள்தாரும் தேவமாதாவே இந்த பாடல் ஞான சுந்தரி படத்தில் முக்கியத்துவம் தரும் !
இந்தப்படம் ஞான சௌந்தரி 1948 இல் வெளிவந்தது ! கம்பதாசன் (கண்ணதாசன் அல்ல) பாடலுக்கு வெங்கட்ராமன் இசை அமைக்க மேடம் பெரியநாயகி அவர்கள் பாடிடும் அற்புதமான பாடலே ! இந்தப்படம் வந்த புதிதில் இதில் நடித்த மேடம் எம்வி ராஜம்மா அவர்கள் (பின்னாளில் எம்ஜியாருக் கும் சிவாஜிக்கும் அம்மாவாகவே பல படங்களில் நடித்தவர் !) அன்றைய தினம் தமிழ் நாட்டின் கனவுகன்னியாக இருந்தார் என்றே பத்திரிகைகள் எழுதினவாம் ! இந்தபாடல் அந்த நாளில் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எங்குமே ஒலித்த பாடலே ! மிகவும் பிரபலம் ! நன்றி பேராசிரியரே !
+Bhoopalan Srinivasan
THANK YOU MY DEAR FRIEND !
இவருக்குப் பெரிய நாயகியின் குரல் நன்றாகப் பொருந்துகிறது !
கவிஞர் கம்பதாசன் அவர்களின் அருள் தாரும் தேவ மாதா அற்புதமான. பாடல்.தேனூரும் இசை.என ஆன்மாவை கொள்ளை கொண்ட பாடல்.
அருள் தாரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே
ஆதியே இன்ப ஜோதியே
ஜெதமீதிலே ஈடில்லா நிலையே
என் கதியே ஆதியே இன்ப ஜோதியே
ஆதியே இன்ப ஜோதியே
திருவேதுணை நீயே
திருவே துணை நீயே
தேவதாயே இனியா
நினைத்தாய் கண் பாராய்
ஆஆஆஆ ஆ
ஆதியே இன்ப ஜோதியே
ஆதியே இன்ப ஜோதியே
அருள் தாரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே
ஆதியே இன்ப ஜோதியே
ஆதிதேவதையே
அருள் வாய் மதியே
தேனினும் மேலாம்
பதனிச
ஜீவாதாரமே நல்
ஆதியே இன்ப ஜோதியே
ஆதி மே இன்ப ஜோதி
அருள் தாரும் தேவ மாதாவே இந்த பாடல்
ஞான சுந்தரி படத்தில்
பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
தேனின் மேலாம் பதமிதே ஜீவாதாரமே
அற்புதமான வரிகள்.
தேனிமையிலும் இனிமையான பாடல்.
Thank you very much for your help. 60 years ago I first heard the song. God bless you and your loved ones.
இந்த படத்தில் படத்தில் ஜிக்கிக்கு சிறு வயசு. அதனால் பால ஞான சௌந்தரிக்கும் பெரியாவளான பின் பாடும் பாட்டுக்கு P.A.பெரியநாயகியும் பாடவைத்தாகள். நல்ல High pitch ல் பாடக்கூடியவர் பண்ருட்டி பெரியநாயகி. மட்டுமல்லாமல் அக்காலத்தில் அதிகம் படங்களில் பின்னணி பாடியவரும் அவர்தான்.
P
அருமையான பக்தி பாடல். கேக்க கேக்க இனிமை.
மிகவும் அருமையான பாடல் மிகவும் பழமை வாய்ந்த பாடல்
Sema song romba nall kazhithi etha padal ketkum pothu semma feeling
Even though I was not born at that time my mother introduced this song to me.Not only this song so many old songs she used to tell me about.My father used to play old songs in his Harmonium.Thanks to Dhesiya Olibarappu.Ceylon Radio I was brought up by listening to all old songs.My favourite singers are Mothi,Mkt, V V Sadagopan,Ragunath panickragi,P.U.Chinnappa,PAP,Jikki, T V Rathnam,Rajalakshmi,ML V,and so many old singers.Thank you for bringing back my old memories. Your service should continue
what a song, it was before the days my dad was born, but still i love to listen to it. So much faith in the voice
Excellent!
Not only me my dad was also not born during this movie times but i grandpa use to listen to this song
சே என்ன ஒரு இனிமையான தேவ கானம்
arull thaarum theva matha padalai kettu migaum annantham adinthain annaiyen arul ungalukkum kidaikka vendugiren nandri vannakkam
MY DEAR ITIACANDY KARTHIGA, அன்னையின் அருள் நம் அனைவருக்கும் பரிபூரணமாக உண்டு , பேராசிரியர்
Rompa inimayana meendum meendum Kelka virumpiya Mata Stuti 🎉
Kambadasan's lyrics and Venkataraman's music direction; singer P A Periyanayaki and the actress M V Rajamma. Main actor T R Mahalingam.This was a hit song back in 1948 . Good upload; thank you Prof. K Sekkarakudi. Venkat.
Picture: Gnanasoundari (1949), Lyrics Writer: Kavignar Kambathasan, Music Composer: Sholavanthan Varadharajan Venkataraman, Singer: Panruti A Periyanayaki , P Jikki Krishnaveni, Actors; M V Rajamma .
This is my mother's favourite song
Supero super song. Thanks for uploading.
அன்புள்ள திரு வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு
எனது காலை வணக்கம் .
நான் பிறந்த ஊர் செக்காரக்குடி !
தூத்துக்குடி மாநகரத்துக்கு அருகில் உள்ளது !
'' பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தது " அல்லவா ?
உங்கள் பாராட்டுக்கு எனது நன்றி !
அன்புள்ள திரையிசைப் பிரியர் ( TFM LOVER ) அவர்களே !
எங்கே கொஞ்ச நாளாகக் காணோம் !
அன்புடன்
பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
மெய் மறக்கச் செய்யும் பாடல்
Superb superb 👌👌👌🙏🙏
THE SUPER HIT those days , today too! I SAW a this at RIVOLI or CITYLIGHT theatre , I don’t remember! Those TWO theatres are knocked down , long time back for high rise towers, but not this song !
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🌼🌼
அம்மா தாயே...
Divine song.
Hail Mary. Ave Maria.
அருமையான குரல்வளம்
Good
அருமை
Ever green song never ending pleasure in repeated listening
My perants singing song..year 1962....old is gold. ..🙏...
Aasayaal Khetta Paattukku Ungalukku Romba,Romba Thnanks,,,,,,,
Luvis Kumara
MY DEAR LUVIS KUMARA
நன்றாக ஆசை தீர மேரி அன்னையைத் தரிசித்து விட்டீர்களா ?
அன்புடன்
உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
MOTHER MARY MAY BLESS ALL OF US THANK YOU SIR BOOPATHY
MY DEAR THARMA BOOPATHY
'' எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் '' என்று தானே நீங்கள் மெரி மாதாவிடம் வேண்டிக் கொள்ளுவீர்கள் !
Yeas
நன்று
MY PARENTS. FAVORITES. Song. GM.Basha
Beautiful Song.
Such a beautiful melody
Dear Professor Sir, your selection of Old Song list is very super Please give such type of Old and very Old Melodious songs of TA Mothi. PA Perianayagai. MKT, SC Krishnan, and other old artists and play back singers songs Thanking you, Professor Sir, Regards. M.Mohan
அன்பு மோகன் முத்துசாமி அவர்களுக்கு
உங்கள் விருப்பம் எனது ஆக்கங்களுக்குக் கிடைத்த வெற்றி !
அன்புடன்
பேராசிரியர்
A legend voice of my Mother in law P A P thanks for you
Blessed you are. Perianayaki Ammas voice was not only unique but deep in knowledge of Karnatic music. Her pronunciation of even Hindi words was so clear thanks to her sanskrit kriti knowledge. Like MS Amma she was a legend. May God bless you all.
@@kanakasabhainatarajan4887 Thank you Sir🙏
@@jasraghavsairam2301 unlike MS Amma we don't know much about PAP Amma. If you don't mind can you mail me sabhai@hotmail.com about her later life. Even in early 80's I used to hear her golden voice in radio but only after RUclips I am able to hear her many songs and even see her. Did she teach music later in her life. Thank you. God bless you.
Amma🙏🙏🙏
M.V.RAJAMMA ACTING AND P.A.PERIA NAYAGI SONGS EVEN TODAY LISTENERS LIKE US
Supet Song
Holyandlovely.
Old is always gold
Can we .call her
Beautiful girl..
Yes
M V RAJAMMA was a cute girl
When she entered films..
Later .rose to the most respected mothers roles... ...
Let us remember M V RAJAMMA
NATARAJAN chander
Always Old is Gold 🎉🎉🎉
Super songs
Any 90s kid here in 2018
Me here 😊 Fan of PAP
👍👍👍👏👏👏❤️
What movie sir.i saw the movie.by my grand mother.i forgot .please
wow sema actress na konjam kuda nenachu pakala karana film la vara sivaji ku amma va vara character aa evanga sema cute irukanga
MY DEAR GOWTHAM ULAGANATHAN
இளமையில் எல்லாப் பெண்களும் CUTE ஆகத் தான் இருப்பார்கள் !
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI correct dhan Sir but old actress aalaku is totally different from all now new actress
MY DEAR GOWTHAM ULAGANATHAN
உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இப்போது அவிழ்த்துப் போட்டு ஆட்டம் போடும் வடநாட்டு நங்கைகளைத் தானே பிடிக்கிறது !
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI Sir it's correct apo neega unga time la epidi Sir irudhiga
MY DEAR GOWTHAM ULAGANATHAN
'' கொஞ்சமாவது திறந்து காட்டமாட்டார்களா ? '' என்ற எதிர்பார்ப்பில் தான் அப்போது என்னைப் போன்ற இளைஞர்கள் எல்லோரும் ஆவலுடன் வாயைப் பிளந்து கொண்டு படம் பார்த்துக் கொண்டிருப்போம் !
Heart touching song.
M.V.Rajamma was a classical beauty, but wasn't a dancer.
This was Jikki's first playback film song at the age of !3+.
kumcha3
MY DEAR KUMCHA
JIKKI AT THE AGE OF 3 OR 13 ?
Age 13.
My dear Prof,
Sorry, her age read 13, not 3.
🙏🙏🙏🙏🙏
lntha padalil muthali l varum baby j Jaya lalitha pole irukkirathu
MY DEAR VASANTHA C
இந்தப் பெண் ஜெயலலிதா இல்லை !
அது பேபி ராஜாமணி என்ற சிறுமி !
Super
AS A CHRISTIAN , YOU SHOULD LOVE THIS SONG , MY DEAR ABRAHAM VARGHESE !
கந்தசாமி அவர்கள்களெ நலமா
Good song.
FOR KRISH RAJAM SECRET OF ENERGY IS MR. ? (FILL IT UP SIR)
MY DEAR KRISHNAMURTHY RAJAM IYER
FOR BOTH OF US , THE SECRET OF OUR ENERGY IS MUSIC !
ஒJikki debut song
nice
MY DEAR ASHVINI BABY
BABY JIKKI SINGS !
Tha
AVE.MARIA.KGF
dear sir/ can i have the song' pennay ulagilil kannay' /film manithan 1950s .
MY DEAR KRISHNAMURTHY RAJAM IYER
MANITHAN FILM DVD IS NOT AVAILABLE NOW !
I AM HAVING THE AUDIO SONG ONLY !
Ok sir/ i am satisfied with Oli(audio). If you can post that it is well and good. Thank u very much.
MY DEAR KRISHNAMURTHY RAJAM IYER
YOU JUST GIVE ME YOUR E MAIL ID
I WILL SEND YOU THE AUDIO SONG !
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI / my e mail id/ kitiyer@gmail.com / can i have ur mobile number. i want to talk to u reg good old songs.
MY DEAR KRISHNAMURTHY RAJAM IYER
MY MOBILE PHONE NUMBER IS 9442323835
YOU CAN TALK TO ME
THE SONG IS SENT TO YOU BY E MAIL
SSK
Jasraghav sairam Perianatakis voice is superb but she was sidelined please SMS your phone no
My dear Prof,
Sorry, her age should read 13, not 3.
m.v rajamma situation
MY DEAR VASANTHA
JIKKI FIRST SONG IN TAMIL FILMS !
அருள்தாரும் தேவமாதாவே இந்த பாடல் ஞான சுந்தரி படத்தில் முக்கியத்துவம் தரும் . தவிர கன்னி மா மரி.
வெட்டு ண்ட கை. குல மா மணி செல்வரே. போன்ற பல பாடல்கள் இப்படம் அக்காலத்தில் போற்றத்தக்கதாக உள்ளது
சிந்தா மதார் ஆசிக் லெப்பை அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் நன்றி
MY DEAR LABBAI ASHIQ
WILL YOU COME TO TUTICORIN TO MEET ME ?
K
ķanniyai