4K Video | Paalamalai TNSTC Bus HILL RIDE | பாலமலை பஸ் பயணம்
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
Driver ku oru periya LIKE!
🥰🥰🥰🙏🙏👍👍👍
நன்றி Bro எனக்கு பஸ்சில் போக ரோம்ப பிடிக்கும் அருமையாக இருந்தன உங்கள் ( பயணம் ) பதிவு
Mikka நன்றி நன்றி நன்றி ப்ரோ 🥰😍🥰🙏
ப்ரோ உங்கள் வீடியோ பார்த்தா நாமே பேருந்தில் சென்றது போல் இருந்தது. மிக்க நன்றி, மகிழ்ச்சி
Thank you so much Pranesh Bro 🥰🥰🥰🙏
ஐயோ பாவம் பவர் ஸ்டேரிங் இல்ல பாவம் அந்த ட்ரைவர்😔😔
Mr.mukil it's pakkaa power steering bus bro
Salute sir u will respect animals 🔥
Thank you so much Balasubramaniam sir..I love animals ..they also like us..
I'm seeing them as human 😍😍😍🥰🙏
Everything is changing except these non power steering vehicle. TNSTC has to upgrade their inventories. Imagine the mental pressure of the this driver..
yes anna u r right
Boss athu pakka Power steering vandi boss
@@dineshkrishnamoorthy4825 ஆமல்ல... இல்லேனா ivlo easy ya திருப்ப முடியாது.. correct correct ...
Yes
Super bro.. Nice video and my area living town
Thank you mam media 🥰🥰🥰
Skillful driver !! Think I have seen him in your previous videos bro !!
Avarey thaan 😍😍
Man, i am a big fan of yours , watching from dubai. you are living a dream life.
🥰🥰🥰🥰🥰🙏🙏🙏... thank you so much anna..for Ur huge support 🥰🥰🥰🙏🙏🙏..love from Tamilnadu nilgiris hill 🥰🥰
Siramamana road driverin thiramaiku paratugal driver unga nanbar kotankuchi tea 🍵 super driving 👍👍👍👍👍👍😍😍😍😍💚💚💚💚
Some one give oscar to driver
Thank you so much harikrish 🥰🥰🥰🙏
Evlo Curves and Up Turnings Driver semma Skillee👌🏻👍🏻👍🏻
😍😍😍❤️🙏
Thank you bro ❤️❤️🙏😍
Your love with animals is great man👌👌👌👍👍👍🙏
Thank you so much bro 🥰🥰🥰🙏
நல்ல ஒளிப்பதிவு அருமை நன்றி🙏🙏🙏🙏
Rajendiran 🥰🥰🥰🙏... thank you so much 🥰❤️
அன்று வந்ததும் அதே நிலா... ஜ.. ஜ.. ஜா...!!😍😍😍
😀😀🥰🥰🥰🥰🙏
Very nice place in western ghats. Good coverage and skiiled driver.
Sundara Rajan
Toronto
Canada
Thank you Anna 😍😍😍🥰🥰🙏
Am from periyanayakanpalayam. we used to go this temple.
🥰🥰🥰🥰😍😍 ungaluku thaan Kovil Pakkam daily kuda poitu varalam 😍
Babu thambi neenga oru lucky boy
ஓட்டுநர் திறமை அபாரம் அருமை
நன்றி நன்றி vijay ப்ரோ 😍😍🥰🙏
Mass😎
Thank you so much selvakumar 🥰🥰🥰
Super video bro
Thank you so much bro 😍😍🙏
I have gone kumaran kundru kurundhaalai. Next time must to visit here ....
Thank you Sridevi gopal ❤️🙏🏻
Riska na travel experience driver than handle panna mudium location nalla iruku super 👌
Thank you mathina 😍😍🙏🙏🙏
Efficient and careful driver, the way he maneuvers the corners excellent ,hopefully power steering.
Yes yes seetha.
Hi bro...thank you soo much for this video....actually I wanted to ask u to put video this perumal temple in paala malai..After a long time I see karamdai bustand...oru magilchi kalandha vedhanai....namma ooru parkkumbodhu apdi oru sandhosham...thank you...
Thank you so much ❤️
already I will going this temple very nice vinoth singapore🇸🇬
Thank you so much Vinoth 🥰😍🙏
Big salute to govt.bus drivers 👏
பஸ்.பயணம்.சூப்பர்👍
Thank you 🥰🙏
Sema bro apdiye knjm route pathi comments la theliva podunga like bus number antha mathrii and other vehicles permit allowed ah Ila epdnu podunga
Kandipa bro .. next video la details solren
Unga description kagave like and comment panniruken.
அன்பும் நன்றிகளும் அருன் ஷிவா 🥰🥰😍😍🙏.. தொடர்ந்து எங்கள் RUclips channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🙏
Babu voice oda video pannunga🙂 super👍🏻
Sari sari. Voice idaila potturen nandri 😍
4k video oru try pannen..next video audio voda போடுகிறேன் dheva 😍😍
அருமையான காணொளி.
அன்பும் நன்றிகளும் venkat. 😍😍🥰🙏..do support our RUclips channel 🥰🥰🥰🙏
*👉என்னைய போல நீங்களும்...!!!🤝*
Apdiyaa மிக்க மகிழ்ச்சி ப்ரோ 🥰😍🙏... நன்றி நன்றி நன்றி
We go there in car the route was not good so go safe
🥰
Bro romba thanks bro
உங்களுக்கு என் நன்றிகள் ப்ரோ 🥰🙏... தொடர்ந்து எங்க RUclips channel paarunga 🥰🙏
Adipoli bro
❤️
Nice video bro
Thank you so much S.V.Barath bro ..do support our RUclips channel. 🙏🥰
Bro bro right side la mirror break aa irunduchu athu accident aacha bro?
Super ennakum busla porathu romba pudikum
Thank you Chitra 🥰🙏
@@MichiNetwork good morning
@@chitrachitra1894 🥰🥰🙏 good morning Chitra
Mass Driving super Anna
நன்றி நண்பரே. 😍😍🥰🙏
Bus time poterunthal useful
Where is this place
OMG great salute for diver.....
Thank you asha shanthi 🥰🙏
Nanum bike la poiruken,romba risky drive Anna,thx for the uploaded.,
Ipoo கொஞ்சம் ரோடு சரி பண்ணிட்டாங்க ப்ரோ .. போய்ட்டு வரலாம். ப்ரோ 🥰
@@MichiNetwork thagavalukku nanri
@@VGBUS41 அன்பும் நன்றிகளும் ப்ரோ 😍🥰🥰🥰🥰🙏.. நன்றி நன்றி
Very nice journey
Thank you so much chola pandiyan 🥰🥰🥰
Mettupalayam and kovannur root super area
Yes yes bro 🥰🥰🙏
Hi Anna happy morning..have a great day..
Happy morning 🥰🥰🥰🥰. You too ma🥰
@@MichiNetwork thanks Anna...
Super bro
Fantastic
Thank you Meenakshi priya 🥰😍🥰🙏..love from Nilgiris
super nga bro❤️❤️
Thank you thala Karthi 🙏❤️🥰...do support our RUclips channel bro 🥰🙏
மக்கள் இருக்காங்களா...?
வீடெல்லாம் காணம்..
பைக்ல போகலமா
தாராளமா போகலாம் ப்ரோ.. இந்த கோவில் மிக பெரிய மலை இல் உள்ளது ..
சூப்பர் 👌👌👌🌹🌹
😍😍😍
Old model bus pola power steering illa
Power steering thaa bro 😍
Nice place bro only bus bro
Thank you Kumar bro 🥰🙏
உங்கள் வழி ..... தனி வழி .
Natural way !!
நம்ம வழி ப்ரோ 😀😀😀🥳
Super👌
Thank you asma Reema 🥰🥰🥰
Thala vanthutingala ungala tha ethir pathen video Ku😎
இதோ வந்துட்டேன் karthik 🥰🥰🥰🙏🙏
இக்கோவில் எங்கு அமைந்துள்ளது
Talented driver
🥰🥰❤️👍🙏
Sema.
நன்றி நன்றி rathinam lakshmi 🥰🥰
Super bro👌
நன்றி நன்றி ப்ரோ 😍
Selfie super😋
Thank you dhana Laksmi
👌
Thank you ajith 🥰🙏
😍😍😍😍😍
Thay you azaar 🥰🥰😍🙏
One more destination in my bucket list 👍👍
Welcome.bro 🥰🥰
Michi networks... உங்கள் வீடியோ அருமை.... ஆனால் இந்த பேருந்து எத்தனை மணிக்கு எங்கே இருந்து கிளம்புது என்று நீங்கள் பேசி போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.......
ஆமாம் கவி ... நீங்கள் சொல்வது சரிதான் ..ஒரு தவறு நடந்துவிட்டது..அடுத்த முறை தெளிவாக பதிவு செய்கிறேன்.
காலை 6 மணிக்கு Mettupalayam la irunthu periyanayanpalayam வழியாக பாலமலை செல்லும்
6.45am periyanayakkanpanlayam to paalamalai
8.30 am periyanayanpalayam to paalamalai
Bus timing to paalamalai
6.45am
7:45 am from periyanayanpalayam 🥰🥰😍🙏
Nice😀😀😀
Thank you so much Arun Kumar 😍🥰🙏
Nice bro.
Thay you bro 🥰🥰🙏
Superb place very good video coverage bro 👍🙏
Thank you so much Latha 🥰🥰🥰🙏
@@MichiNetwork 🙏
@@lathasaranathan7876 🙏🥰
செம்ம ப்ரோ ❤️👌👌
Thank you so much bro 🥰🥰🥰🙏
👌👌👌👌👌👌👌
Thank you Venkatesh bro 🥰❤️❤️🙏
டிக்கெட் கொடுக்காமல் TNSTC பல கோடி வருமான இழப்பு ஏற்படுத்திய டிரைவர் !!!
ஆத்தி...free tickets உங்களுக்கு ...free a bus சுத்தி காமிச்சு வீடியோ la கோவிலுக்கு கூட்டிட்டு போனேன் ல அத சொன்னேன் paa..
Driver endha oorla bro ticket kodukkuraru
@@ArunArun-bg7ry adhaney 😄👍
@@ArunArun-bg7ry டிரைவர் அவரோட உறவினர். இதுக்கு முன்னாடி டீ ,நாவல் பழம் வீடியோ பாக்கலையா ?
Nandru 👍
அன்பும் நன்றிகளும்🥰🥰
Car ellm polama bro.
Koviluku poga Timeing epdi bro..
தாராளமா போலாம் ப்ரோ morning 6am to 7pm bro அனைத்து நாளும் மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும் ப்ரோ..போய்ட்டு வாங்க .. நல்லா இருக்கும் 🥰🥰🥰
Ok bro thanks
மலையில் திருப்புவது ரொம்ப கஷ்டம் பவர் ஸ்டேரிங் இருந்தால் ஈசி யா இருப்பலாம்
ஆமாம் ஆமாம் Gopinath 😇🙏
Super location brother 👌👌👌👍
Thank you so much brother 😍😇🥰🙂
Arumayana Kovil konjam nalla kati irukalam
Part 2 paarunga..Kovil fullaa video irukkum
you tupe சேனல் நடத்துபவர்கள் இதுபோன்று ஏதாவது ஒரு வகையில் செல்ப்பி என்ற பெயரில் தங்களது திருமுகத்தை காண்பித்தால் அருமையாக இருக்கும்.
சொல்லிட்டீங்க இனி முழுக்க ஃபுல்லா மூஞ்சிய காட்டி காட்டி வீடியோ போடுறேன் 😀😀😀😀
I am from perur, covai. I also used visit this hill temple
@@sethuramanramakrishnan5212 🥰👍
Enga irruntha bro bus Kadachi
Driver sir driver வேலை கஷ்டமான வேலை தான் அந்த steering திருப்பம் போதே தெரியுது sir
ஆமாங்க முத்து குமார்🥰🥰🙏
Coibatore to palamalai Bus timings sollunga pangali
பங்காளி இருங்க கேட்டு சொல்லுகிறேன் 🥰
@@MichiNetwork solunga
பாபு அண்ணா டூட்டி பார்த்த வண்டியில ஏறிட்டு உங்களுக்கு டிக்கெட் ஃப்ரீயா
Tickets free உங்களுக்கு ப்ரோ 😂😂🥰
Which district???
Bilal ji it's Coimbatore district 🥰🙏....do support our RUclips channel 🥰🙏
14:58 all animals liking me.. 😄
அது என்ன நினச்சுசோ தெரியல டக்குனு மடியில வந்து உக்காந்துருசு சரி போன போகுது nu rendu வாய் புளியோதரை ய ஊட்டி விட்டேன்....
Palamalai Vera level area for photoshoot
Yes gunasekar n🥰🥰
Suppar.Oman. muthu
Thank you Muthu anna 🥰🥰🥰🙏🙏
which district bro super bro fantastic bro
Thank you sesha bro ..it's Nilgiris district bus..to Coimbatore district paalamalai 😍
@@MichiNetwork ok bro thanks bro thank you so much bro
Naa monday tha malaiku ponaa thanimaila happya erunthaa anga
அருமையான idam 🥰🥰
Nice video. New route for me, in Calicut, Kerala. How long from Coimbatore to this place?
Thank you so much Raghunath .from Coimbatore to this place 30km 🥰🥰
பஸ் ஸில். பயணம். மிகவும். பிடிக்கும்.
Bro.
ஆனா.நிங்கா.கொடுத்து.வச்சாவங்கா.பாபு.
G.
இதோ. போல். என்றும். உங்கள். பயணம். தொடரட்டும்.
Hi.
சண்முகம்.
G
எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🙏
Om name narayanan
🥰🙏
Bus Driver pakrathuku , unga tea factory video, Naval pazham videola varuvarey unga relative, avara pola irukaru. Avara ivaru??
அவர் போல எல்லாம் இல்லை அவரே தான் என் அண்ணா 😍🥰🙏
Nanum kandupudichten.🤣🤣
🙏🙏🙏🙏🙏
🥰🙏
Bro,
What camera you are using.
Arunkumar Kesavan 🙏🙏.. thank you for watching our videos..
Iam using go pro 9 and canon R5
@@MichiNetwork excellent quality of videos. I like the taste of your videos. Good one this bus video, so refreshing.
Km evalo
Sorry bro unga channel vittu poga enaku manasu varala nan poga matten🙏🙏
மொத்தம் 397 கமெண்ட் இருக்கு எல்லாருக்கும் reply kandipa pannuven ...👍
@@MichiNetwork sorry bro... 🙏🙏🙏
ordinary staring
Power steering bro ..😇
Bus started from where?
Jeiho bus started from Mettupalayam to paalamalai 😍
@@MichiNetwork thank you bro, I checked.... And athu koththagiri dippo bus,, atha vache kandu pudichitten...
@@jaihosathishms7543 சூப்பர் சூப்பர் ப்ரோ..😍😍🥰🥰🥰🥰
அனுமதி வாங்கவேண்டுமா வனத்துறையிடம்??? தெளிவான பேருந்துஅட்டவணை நேரம் உள்ளிடவை பதிவிடவும்
எல்லாரும் போகலாம் அனுமதி வாங்க வேண்டியது இல்லை.. மதியம் அன்னதானம் தினமும் உண்டு 😍
@@MichiNetwork பஸ்ரூட் சொல்லுங்கள்....இந்த மினி பேருந்து எங்கிருந்து புறப்படுகிறது என்று
@@pondicherrypigeonclub இந்த பேருந்து காலை 6 மணிக்கு Mettupalayam to பாலமலை
பிறகு பாலமலை இல் இருந்து periuanayakkan palayam .. மீண்டும் periuanayakkan palayam to பாலமலை then பாலமலை to Mettupalayam to kotagiri
@@pondicherrypigeonclub avasarathula Bus timing ellam கேட்காம வந்துட்டேன்.. நாளைக்கு கேட்டு solrenga 🙏
Can we go by bike ji???...
Yes bro dharalama polam bro 😍