Ethirpartha Mudivai (Official) | எதிர்பார்த்த முடிவை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol. 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Our New release:
    • Ummel Vaanjaiyai (Offi...
    • Rathamae | இரத்தமே | L...
    Album available at ::
    itunes.apple.co...
    open.spotify.c...
    Album: Pradhana Aasariyarae Volume 2
    Song :Ethirpartha Mudivai
    Lyrics, Composed and Sung: Dr. Joseph Aldrin
    Music: Isaac D
    Video: Judah Arun
    Flutes: Kamalakar
    Rhythm: Arjun vasanthan
    Veena: Haritha raj
    Live strings: Cochin strings ensemble
    Mixed & Mastered : David Selvam
    Camera: Benny Arun, Graceson Ebenezer, Sam
    Drone : Clint Paul, Ramesh
    Edit, Design, Color Grading & Direction : Judah Arun (+91- 97863 88181)
    Produced by: Joseph Aldrin Ministries
    Executive Producer: James AntonyRaj (Joseph Aldrin Ministries)
    For Contact:
    www.josephaldr...
    -------------------------------------------------------------
    All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
    #PradhanaAasariyarae #JosephAldrin

Комментарии • 649

  • @ruthsarmilad6355
    @ruthsarmilad6355 2 года назад +45

    எதிர்பார்த்த முடிவை தருபவரே
    எனக்காக யாவையும் செய்பவரே - 2
    யெகோவா யீரே யெகோவா யீரே
    எல்லாமே செய்து முடிப்பீர் - 2
    1. பெலத்தால் செய்ய முடியாதய்யா
    பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை அய்யா - 2
    பெலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
    உம் ஆவியால் செய்து முடிப்பீர் - 2
    2. என்னில் நற்கிரியை தொடங்கியவர்
    குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
    என்னில் நற்கிரியை தொடங்கியவர்
    கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
    சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
    எப்படியும் செய்து முடிப்பீர்
    சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
    எவ்வழியாய் செய்து முடிப்பீர்

  • @raymondroy1118
    @raymondroy1118 4 года назад +230

    I used to sing this song when the album came out last yr when my second daughter was battling for her life after birth. Doctor said she won't survived, now she is 1 yr old plus. Thank You Jesus

  • @praiselinprince3663
    @praiselinprince3663 4 года назад +39

    எதிர் பார்த்த முடிவைத் தருபவரே
    எனக்காக யாவையும் செய்பவரே(2)
    யெகோவா யீரே யெகோவா யீரே
    எல்லாமே செய்து முடிப்பீர்(2)
    பலத்தால் செய்ய முடியாதய்யா
    பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா(2)
    பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
    உம் ஆவியால் செய்து முடிப்பீர்(2)
    என்னில் நற்கிரியை தொடங்கியவர்
    (குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்(2)
    சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
    எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர்(2)

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +58

    கர்த்தர் இயேசு உங்களுக்கு ‌நல்ல வளமான குரல் வளத்தை கொடுத்திருக்கிறார் . அதை அவரின் மகிமைக்காகவே பயன்படுத்துகிறீர்கள் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக .

  • @alexpradhap5806
    @alexpradhap5806 Год назад +24

    எதிர்பார்த்த முடிவை
    எதிர்பார்த்த முடிவை தருபவரே
    எனக்காக யாவையும் செய்பவரே
    யஹோவாயிரே யஹோவாயிரே
    எல்லாமே செய்து முடிப்பீர்
    பெலத்தால் செய்ய முடியாதையா
    பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா
    பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லா
    உம் ஆவியல் செய்து முடிப்பீர்
    என்னில் நற்கிரியை தொடங்கியவர்
    குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
    என்னில் நற்கிரியை தொடங்கியவர்
    கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
    சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
    எப்படியம் செய்து முடிப்பீர்
    சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்
    எவ்வழியாய் செய்து முடிப்பீர்

  • @praiselinprince3663
    @praiselinprince3663 4 года назад +31

    Ethripaartha mudivai
    tharubavare
    Ennakaga yaavaiyum ||2||
    seibavarae Yehova Eerae ||2||
    Ellame seidhu mudipeer
    1) Balathal seiya Mudiyadhaiya
    Barakramam ondrum
    ennil illaiyaiya ||2||
    Balathalum Alla
    Barakramamum alla
    um aaviyal seidhumudipeer ||2||
    2) Ennil narkiraiyai
    thodagiyavar
    (Kuritha) Kristhuvin naal
    matum nadathiduveer ||2||
    Sagalathaiyum Neer
    seiya vallavar
    (En vazhiyaai) eppidiyum
    seidhu mudipeer||2||

  • @jesyjesy3657
    @jesyjesy3657 3 года назад +14

    மனநிறைவை தருகின்றன இந்த பாடல் எனக்கு மிக மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது. தேவனுடைய ஈவு. Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah (God bless you brother)

  • @keerthikk5405
    @keerthikk5405 2 года назад +13

    எனக்கென்று யாருமில்லாத பொழுது கர்த்தரே என்னோட கூட இருந்து என்னை வழி நடத்தினார் ஆமென்

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 3 года назад +32

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Daddy 🙏😘😇

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 6 месяцев назад +7

    இயேசுவே எனக்கு எல்லாம் செய்து முடிப்பார் ஆமென் அல்லேலூயா

  • @Challengegang303
    @Challengegang303 3 года назад +69

    This songs is Very very suits to this Corona period 🥰.... After long long days Churches are Opening ✝️🛐.... எதிர் பார்த்த முடிவை தருபவரே (தந்தவரே) ✝️ .... எனக்காக யாவையும் செய்பவரே (செய்தவரே) 😍... Tq Daddy 😘....

  • @joyjoy-xp1dl
    @joyjoy-xp1dl 2 года назад +11

    எனக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்ய கூடிய நல்ல தேவன் என் இயேசு

  • @subaissacvimal8713
    @subaissacvimal8713 Год назад +10

    நன்றி இயேசப்பா நாங்கள் எதிர் பார்த்திருக்கிற முடிவை செய்து தருபவரே உம்முடைய நாமத்திற்கு நன்றி இயேசப்பா 🙏

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar 4 года назад +57

    Absolutely Loved working on this beautiful song 😍

    • @immansam9494
      @immansam9494 4 года назад +2

      Ss Anna 🤩😍

    • @JosephAldrin
      @JosephAldrin  3 года назад +18

      You are a great blessing bro. Thank you for favouring the song through your anointed music!

    • @preethi99sridhar36
      @preethi99sridhar36 3 года назад

      Preethi

    • @sudahardhas1518
      @sudahardhas1518 3 года назад

      Free ve lo. . N .der j .jn crew and bbf. N. kimunb, @Because Lord Jesus j b f ghet f is b re ratty g b b t shirt tr r r IHNJBRBHU

    • @aliyahgladwin9642
      @aliyahgladwin9642 3 года назад

      @@immansam9494
      Tfxcf. XxcxcQQQAlp

  • @mabelalphonsa2758
    @mabelalphonsa2758 2 месяца назад +5

    நான் எதிர்பார்க்கும் முடிவை எனக்கு செய்து முடிப்பவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @tamilbharathi6356
    @tamilbharathi6356 3 года назад +9

    Praise the lord Jesus...nan oru hindu family anaal jesus romba pidikum..nanum Jesus pillaiyaga maranum

    • @happyprincess8433
      @happyprincess8433 3 года назад +1

      You can also change when you Belive him and accept Lord Jesus Christ as your personal savior , and decide to live a life like Jesus and you will be his child.

    • @christinacaroline777
      @christinacaroline777 3 года назад

      மதம் மாற வேண்டாம். உங்கள் மனதை இயேசுவிடம் அளித்து விடுங்கள். இயேசுவே நீரே என் இரட்சகர் என்று வாயினால் அறிக்கை செய்யுங்கள். அவரை நம்புங்கள். உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை காண்பீர்கள். Jesus loves you

    • @priyadarshanaking3173
      @priyadarshanaking3173 3 года назад

      Manasiki Samadaanam tarubawar realy god jesus (i.m sri lanka buddis) sinhala.

    • @keerthimadhu59
      @keerthimadhu59 3 года назад

      @@christinacaroline777 amen

  • @sujith.a3641
    @sujith.a3641 3 месяца назад +9

    Ethirpartha Mudivai Tharupavarae
    Enakaka yaavaiyum seipavarae
    yahovaeere yahovaeere
    Ellamae seithu mudipeer
    Belathal Seiya Mudiyaathaiya
    barakaramam ontrum ennil illai ayya
    Belathalum Alla barakaramum Alla
    Um Aaaviyal seithu mudipeer
    Ennil Narkiriyai Thodankiyavar
    Kuritha Annaal mattum Nadathiduveer
    Ennil Narkiriyai Thodankiyavar
    Kiristhuvin naal mattum Nadathiduveer
    Sakalathaium Neer seiyya vallavar
    Eppadium seithu mudipeer
    Sakalathaium Neer seiyya vallavar
    Evvazhiyaai seithu mudipeer

  • @joycegracy9164
    @joycegracy9164 3 года назад +6

    Ethirpapathaiyum atharku melanavaigalaiyum tharubavar en dhaevan amen!

  • @nishanthiparthiban3285
    @nishanthiparthiban3285 3 года назад +6

    சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
    எப்படியும் செய்து முடிப்பீர்
    என் வழியாய் 😌😌😌😌செய்து முடிப்பீர்

  • @jasminerajapriya
    @jasminerajapriya Год назад +6

    எதிர் பார்த்த முடிவை தருப்பவரே எனக்காக யா வையும் செய்பவரே... நன்றி இயேசுவே 😭❤உம் அன்பு பெரியது ✝️🙏god bless you paster 👌✨️👍👍👍

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல் செய்யவும் அன்புடன் அழைப்பாராக
    💝💝💝✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰🥰✨✨✨😍😍😍👍🏻👍🏻👍🏻💥💥💥👏🏻👏🏻👏🏻💫💫💫💖💖💖

  • @Hannah-tq3qj
    @Hannah-tq3qj 4 года назад +14

    ஆவியால் செய்து முடிப்பீர்❤️

  • @puppygold
    @puppygold 3 года назад +10

    Greetings in christ from Srilanka,
    Brother God has specially annointed your voice, we can feel that whenever you are singing... keep writing and singing songs to worship God .. your songs directly touch our hearts and soul.
    No matter what time is..we can listen to your songs and it will take us to worship God from our spirit.
    God bless you.

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Год назад +5

    ஆமேன் அப்பா நான் எதிர் பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்யும் நல்ல தேவனே🙏🙏🙏🙏

    • @SRani-t9y
      @SRani-t9y Год назад

      Amen Amen🙏🙏🙏

  • @fotomarison
    @fotomarison 3 года назад +6

    ஒவ்வொரு பாட்டு கொடுக்கும்போது அதற்கான பிட்ச் கொடுத்தீங்கன்னா உங்களுடைய பாட்டு நாங்களும் பாடுவதற்கு உதவியாக இருக்கும்

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 6 месяцев назад +4

    Um கரங்கள் செய்து முடிக்கும் ஆமென்

  • @christykiruba3062
    @christykiruba3062 4 года назад +6

    Ethirpartha mudivai tharupavarae
    Ennakaga yavaum seibavarae nadri yesappa 🙏

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 3 месяца назад +5

    ஆமென் உம்முடைய சித்தத்தின்படி எதிர்பார்த்த முடிவை நிறைவேற்றும் ❤❤❤

  • @DeepaDeepa-dc9ek
    @DeepaDeepa-dc9ek 3 года назад +3

    Amen thagappane ummal mattumey nan yethir partha mutivai thara mutium thagappane amen amen amen nandri thagappane

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran7654 3 года назад +10

    Excellent song pastor. Jesus is my everything. Amen Hallelujah

  • @brunoJayan
    @brunoJayan 3 года назад +2

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்...ஆமேன்

  • @Samdaniel1979
    @Samdaniel1979 Год назад +4

    Amen Amen இயேசப்பா எனக்காக யாவையும் செய்வீங்க Amen Amen

  • @sammuj3764
    @sammuj3764 3 года назад +4

    Amen, nice song pastor, Deva prasannama irunthathu... Karther pesunatha feel pana mudinjathu, God bless you pastor, praise to Jesus(my dad)

  • @vibolessy1368
    @vibolessy1368 3 года назад +6

    என் ஏக்கங்களை தீர்ப்பவர்..உம்மை நேசிக்கிறேன் ஐயா 🥰

  • @nssamayal7264
    @nssamayal7264 2 года назад +4

    ரொம்ப அருமையான பாடல் அர்த்தம்முள்ள பாடல் அருமை அருமை கர்த்தருக்கே மகிமை 🙏🙏🙏

  • @nallarasan6565
    @nallarasan6565 3 года назад +4

    ஆமென் எனக்காக யாவையும் செய்து முடிப்பிற் 😭😭😭😭

  • @joyjoyshy6003
    @joyjoyshy6003 2 года назад +3

    ஆமென்
    தேவ பிரசன்னம் உள்ள பாடல்...
    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக.....

  • @Kaviya53058
    @Kaviya53058 3 года назад +2

    Executive producer James antony raj ni melum valrthu vara ennudaiya valthukal

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 года назад +5

    JESUS kooda pesanum endral no:333
    Ennai Nokki koopidu appozhudhu nee ariyadhadhum unakku ettaadhadhumana periya kaariyangalai seiven
    Jeremiah : 33 - 3

  • @muthuselvi471
    @muthuselvi471 3 года назад +3

    Appa indru nan yethir partha mutivi enakku thaarunga appa🙏🙏🙏🙏

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Год назад +6

    எதிர் பார்த்த முடிவை தருபவரே 💙JESUS💙

  • @jeninenatha.j7002
    @jeninenatha.j7002 3 года назад +6

    Thank u Jesus for your unconditional love and forgiveness ❤️Praise and Glory to Jesus the only god✨

  • @yudhithshelinton3184
    @yudhithshelinton3184 4 года назад +9

    amen.thank you jesus.

  • @hemihemi2366
    @hemihemi2366 3 года назад +4

    எதிர்பார்த்ததை தரப்போகிறீர் ஏசப்பா அதற்காக ஸ்தோத்திரம்...

  • @sulochanakannan
    @sulochanakannan 3 года назад +4

    Yes i need this song now Jesus pl bless me with expected scan result God our MIGHTY GOD my hope is in you lord Amen and Amen🌷💗🌹💗🌷❤🌷💗🌹💗🌹❤🌷💗🌹❤🌷

  • @2tNzz_talkyzz
    @2tNzz_talkyzz 3 года назад +4

    En future ungaluku therium pa .....enakaga yavaium seibavarae .... ellamae seithu mudippeer

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 Год назад +3

    Amen Aaviyaanavare
    Ennudaya uk job kaariyathil
    Ethirpaarthirukkira mudivai tharupavare,
    Vidiyapogira puthiya maathathil nichayamaaga petrukolven,
    Neer seithu mudipir endu kaaathirikkiren
    In jesus name Aman Amen Hallelujah

  • @kartikkartik3843
    @kartikkartik3843 2 года назад +4

    Praise the Lord.. I used to listen this song two years ago when I was on my way to hospital to gave birth my baby boy. Was really in pain but HIS hand with us.. with full of hope and blessings.. Jesus gift us a boy with name.. Nithiye Jeevan.. now my son Nithiye Jeevan turns two years old.. and his first word is ‘Karthave’..🙏😊

    • @john235102
      @john235102 2 года назад

      Super sister praise to the lord

  • @marymacden5439
    @marymacden5439 3 года назад +6

    There is very less pastor write lyrics with word of god 🙏 I like the way brought the bible verse. may the lord name be glorified through this song. Amen

  • @jenittamercy2340
    @jenittamercy2340 3 года назад +3

    I like you song first line ennakku romba pidikum nice voice deven ungalai neraiya aasirvathippar innum neraiya song padikka deven kirubai seivar ungalukku thanks brother

    • @abelkanna3377
      @abelkanna3377 3 года назад +1

      Very good song...God bless you pastor..

  • @shobanajeyapratha573
    @shobanajeyapratha573 3 года назад +6

    I am so happyyy to listen this song...Thank you jesus

  • @preethiarokiamarydineshalb2291
    @preethiarokiamarydineshalb2291 3 года назад +2

    Nan ethirpartha mudivai avar kirubaiyinal apadiye seithu mudithar .. Hallelujah .. 😢👏🏻👏🏻

  • @kumarg1487
    @kumarg1487 3 года назад +3

    Amen , um aavinalea ellam agum appa

  • @teresafrancis1002
    @teresafrancis1002 2 года назад +3

    Recently add ur all Jesus songs brother dailyum ungaloda songs pottu work start pannittu velikku pona than brother ennakku antha da full fil aaguthu thank you so much your way of songs truly heart touching voice

  • @anithakumar243
    @anithakumar243 3 года назад +2

    𝑬𝒏𝒂𝒌𝒂𝒂𝒈𝒂 𝒀𝒂𝒂𝒗𝒂𝒊𝒖𝒎 𝑺𝒆𝒊𝒗𝒂𝒃𝒂𝒓𝒆𝒚...🤗💕

  • @sugumark628
    @sugumark628 3 года назад +2

    Super.praise the lord brother 😌😌😞🙏🙏🙏🙏🙏🙏🙏ஆண்டவர்.அவராலே எல்லாம் கூடும்

  • @n.israel9554
    @n.israel9554 3 года назад +3

    Amen 🙏🙏🙏🙏 Amen 🙏🙏🙏🙏🙏 Amen 🙏 Amen 🙏🙏🙏🙏 Amen

  • @sujeerraja
    @sujeerraja 6 месяцев назад +4

    Plz ❤ pray for my france refuge visa

  • @araventvievena8462
    @araventvievena8462 3 года назад +2

    pitha kumaran parisuthe aaviyin peraaley aamen.
    yesappa naan manathaare virubum vievena venilla magal enkuudevey iruke seiyunge enkitte pese seinge pls yesappa naa mandraadi ketkum orey vaartai ennudaiya vievena venilla ummudaiya magal enkuudevey iruke kirubai seige enkitte pese seige ennudaiya vaalkaile yesappa nereye uthavi arputhangal senjirikige ithuvum oru arputhemage seithu kuduge yesappa pls yesappa ennudaiya vievena venilla ennidam pesenum enkuudevey irukenum ummai naan visuvaasikiren ennudaiya thevan rajathi raja magimaiyin thevan enaku arputham seivaar naan visuvaasikirem naaan jebikum prayers ungge paralogatuley kerkepadatthum aandavarey aamen

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Год назад +2

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah super song super 💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛💛💛💛

  • @mickaljeno2922
    @mickaljeno2922 3 года назад +3

    Praise the Lord brother super song

  • @MabelCPriya
    @MabelCPriya 3 года назад +6

    Addicted to all your songs brother. Very meaningful and right way of faith in Jesus.
    Very comforting and such a blessing are your songs.

  • @mamathaparimala6764
    @mamathaparimala6764 3 года назад +3

    praise god , all glory to our almight lord JESUS...😘🙌🙏👏👏👏🔥🎁🎀

  • @jayacha4u
    @jayacha4u 3 года назад +4

    Praise the Lord Jesus. Amen. Halleluya.

  • @2tNzz_talkyzz
    @2tNzz_talkyzz 3 года назад +3

    Naan ethir paarkkum mudivai tharum en devanae umaku nandri aandavarae

  • @reshammu204
    @reshammu204 3 года назад +4

    Unga songs ellame oru presence ah iruku bro.. Really its good👌👌👌

  • @technicalpro5718
    @technicalpro5718 3 года назад +3

    My God is Always Great. Thanks to, All Mighty Father Jesus 😍😍😍

  • @lakshu5965
    @lakshu5965 3 года назад +2

    Daddy unga voice semma innum neraiya songs padanum neenga athukaka na pray pannara🤗

  • @keerthanaananth4995
    @keerthanaananth4995 3 года назад +3

    எதிர் பார்த்த முடிவை தருபவரே.🙏🙏🙏

  • @michelrajraj994
    @michelrajraj994 3 года назад +2

    Amen jesus ennakaga ellam seithu mudigum jesus🥰🥰🥰🥰🙏

  • @ilankovanselvaraja8090
    @ilankovanselvaraja8090 Год назад +2

    Brother Joseph Aldrin…I hope you will stay humble like this! Always! That’s my only prayer for you…should never change for this world!

  • @nirmalasam6114
    @nirmalasam6114 4 года назад +2

    எனக்காக யாவையும் செய்பவரே நீர் வாழ்க ஐயா🙏

  • @arb.icj.a.clementleninchar1832
    @arb.icj.a.clementleninchar1832 3 года назад +3

    Praise the lord.

  • @kaviarasan5604
    @kaviarasan5604 3 года назад +4

    Amen amen💞💞💞

  • @jenithacyril8594
    @jenithacyril8594 4 года назад +5

    Our God is a Good of miracles 🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 года назад +5

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓

  • @paulmoses1209
    @paulmoses1209 4 года назад +5

    HALLELUJAH

  • @sujathakerala1879
    @sujathakerala1879 3 года назад +3

    Amen amen amen

  • @suhi2470
    @suhi2470 3 года назад +2

    Yapa tharuvinga yasappa yathir partha mudivu 11 years achu yasappa

  • @kabilraj2622
    @kabilraj2622 3 года назад +5

    Semma song paster amen

  • @aathiseshanrajkumar8510
    @aathiseshanrajkumar8510 3 года назад +4

    AMEN AMEN

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 3 года назад +3

    Amen
    U did all for me, Thank you Appa

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 года назад +4

    ஆமென் அப்பா இயேசு நன்றி அப்பா

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +1

    அல்லேலூயா .. இயேசுவின் நாமத்திற்கே மகிமை !

  • @maddysiva4807
    @maddysiva4807 4 года назад +3

    Amen yesappa

  • @yovanpichai474
    @yovanpichai474 3 года назад +2

    எதிர்பார்த்த முடிவை தருபவரே
    எண்ணி முடியா அதிசயம் செய்பவரே...

  • @ganasathiavasani7836
    @ganasathiavasani7836 2 года назад +2

    My 💖Favorite 😘song🎶தினமும் காலை இந்த பாட்டை கேட்பேன்

  • @angea3032
    @angea3032 4 года назад +3

    God helps in many ways prays the lord 🙏 🙏🙏

  • @Dr_CP
    @Dr_CP 3 года назад +3

    Bayama iruku yesuvey kapathunga 🙏🙏🙏

    • @Dr_CP
      @Dr_CP 3 года назад +2

      Thank you Jesus. I cleared my final exam nd now a doctor.. Love you

  • @glorytogod2736
    @glorytogod2736 2 года назад +3

    My favourite wonderful song ethirpartha mudivai ❣️😇😇Amen lord glory to god

  • @stephenmano7117
    @stephenmano7117 3 года назад +1

    சுவாசமுள்ள யாவும் தேவனை துதிப்பதாக.அல்லேலூயா!!!

  • @arb.icj.a.clementleninchar1832
    @arb.icj.a.clementleninchar1832 3 года назад +2

    Amen amen.

  • @jmurugan5034
    @jmurugan5034 4 года назад +1

    APPA ELLAME UNGALAL MUDIYUM YESAPPA '''' I LOVE U JESUS DADDY''''''''''''''

  • @vidukingmaxvidu5912
    @vidukingmaxvidu5912 3 года назад +1

    இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபம்.

  • @jessiejancyrani3312
    @jessiejancyrani3312 3 года назад +4

    Its true I am experiencing in my life. Praise the lord. Keep on singing more and more promising song like this brother.

  • @seemarajesh5282
    @seemarajesh5282 3 года назад +5

    Beautiful lines, i love this song, God bless you brother

  • @sheebajude3411
    @sheebajude3411 2 года назад +3

    Beautiful song..Joseph aldrin songs are always with a divine presence ✨💖

  • @cyntheeprakash2992
    @cyntheeprakash2992 3 года назад +4

    Amen ❤️

  • @ramyajeremiah7299
    @ramyajeremiah7299 3 года назад +2

    Hallelujah 💫💫 Praise God Jesus

  • @princejerome5955
    @princejerome5955 Год назад +3

    Please pray for my life , everything went wrong , please pray for me sister's and brother's

    • @mytubesnd
      @mytubesnd Год назад

      Since u r surrending urself to GOD's Hand.. He will bless you and change ur life completely and start with a new begining. Amen