அக அமைதி தியானம் | அறிமுகம் | Inner Peace Meditation Introduction |R Mahendran | RDRC

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • அன்பு வணக்கம் 🙏🏻
    அக அமைதி தியானப் பயிற்சி 1, 3 மற்றும் 10 நாட்கள் வகுப்பு பற்றிய தகவல்களை பின்வரும் இணைய முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.
    பயிற்சி வகுப்பில் நாம்
    ✅ 🧘🏻‍♀ஆனா பானா சதி
    ✅🧘🏻‍♀ விபாசனா என்ற இரண்டு தியான முறைகளைக் கற்றுக் கொள்வோம்.
    மேலும் விபரங்களுக்கு
    🧘🏻‍♀🧘🏻‍♀அக அமைதி தியானம் இணைய வழி தியானப் பயிற்சி வகுப்பு 🧘🏻‍♀🧘🏻‍♀🙋🏻‍♀🙋🏻‍♀ 1 நாள், 3 நாள், 10 நாள் தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்..
    ✅ஒரு நாள் தியானப் பயிற்சி வெள்ளிக்கிழமை இரவு 8 முதல் 9.30 வரை learn.mahetech...
    ✅3 நாள் தியானப் பயிற்சி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை இரவு 8 முதல் 9.30 வரை learn.mahetech...
    ✅10 நாள் தியானப் பயிற்சி வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஞாயிறு வரை காலை 5 முதல் 6.30 வரை learn.mahetech... உங்களை பயிற்சி வகுப்பில் சந்திக்கிறேன்.
    அன்புடன்
    ரா. மகேந்திரன்
    அக அமைதி தியானம்

Комментарии •