RDRC
RDRC
  • Видео 509
  • Просмотров 59 958
அக அமைதி தியானம் - சனவரி 2025 அனுபவம் | ரா மகேந்திரன்
#innerpeacemeditation #rmahendran #2025plan #RDRC
அன்புடையீர்
அனைவருக்கும் அமைதி நிறைந்த அன்பு வணக்கம்.
சனவரி 2025 நடைபெற்ற அனைத்து தியானப் பயிற்சி வகுப்புகள் குறித்த அனுபவங்களை இந்த நேரலையில் பகிர்ந்து கொண்டு உள்ளேன்.
உள் நோக்கியத் தேடல் பயணம் உள்ளவர்களுக்கும், தியானம் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கும், அக அமைதியை மேம்படுத்த விரும்புவோருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் நண்பர்கள் உறவுகளிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முழுத் திட்டத்தையும் பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைய முகவரியைப் பயன்படுத்துங்கள்
www.mahetechacademy.com
அன்புடன்
ரா. மகேந்திரன்
அக அமைதி தியானம்
RDRC முன்னெடுப்பு
Просмотров: 19

Видео

தைத் திருநாள் | தழிழர் திருநாள் | பொங்கல் நல்வாழ்த்துகள்
Просмотров 814 дней назад
#தமிழ் #தமிழர்_திருநாள் #பொங்கல் #ரா_மகேந்திரன் அகிலமெல்லாம் வாழும் தழிழ் உறவுகளுக்கு தழிழர் திருநாள், தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள். 🎋🎋🌾🌾🎋🌞🌝 அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் அகமெல்லாம் பொங்கி வழிய தைப் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 🎉 🎉 இந்த தருணத்தில் நமக்கெல்லாம் உணவளிக்கும் அனைத்து உழவர் பெருமக்களுக்கும் இயற்கைக்கும் நமது நன்றியைத் தெரிவித்து மகிழ்வோம் 🍁🌿☘🌴🌱😍🙏...
தைத் திருநாள் | தழிழர் திருநாள் | பொங்கல் நல்வாழ்த்துகள்
Просмотров 414 дней назад
#தமிழ் #தமிழர்_திருநாள் #பொங்கல் #ரா_மகேந்திரன் அகிலமெல்லாம் வாழும் தழிழ் உறவுகளுக்கு தழிழர் திருநாள், தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள். 🎋🎋🌾🌾🎋🌞🌝 அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் அகமெல்லாம் பொங்கி வழிய தைப் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 🎉 🎉 இந்த தருணத்தில் நமக்கெல்லாம் உணவளிக்கும் அனைத்து உழவர் பெருமக்களுக்கும் இயற்கைக்கும் நமது நன்றியைத் தெரிவித்து மகிழ்வோம் 🍁🌿☘🌴🌱😍🙏...
தமிழில் Vestas Global Graduate Programme 2025 | Apply Now
Просмотров 3914 дней назад
#RDRC #WindEnergyJobs #Vestas #RMahendran #MaheTechAcademy Hi Awesome People, Here is the opportunity to start your career in wind energy sector. Start your journey with Wind Energy Global leader Vestas. In this video, explained about Vestas Global Graduate Programme. If you like to apply directly use the link below www.vestas.com/en/careers/early-careers/graduate-programme See you in the next ...
Vestas Global Graduate Programme 2025 | Apply Now
Просмотров 2214 дней назад
#RDRC #WindEnergyJobs #Vestas #RMahendran #MaheTechAcademy Hi Awesome People, Here is the opportunity to start your career in wind energy sector. Start your journey with Wind Energy Global leader Vestas. In this video, explained about Vestas Global Graduate Programme. If you like to apply directly use the link below www.vestas.com/en/careers/early-careers/graduate-programme See you in the next ...
5 நாள் அக அமைதி தியானப் பயிற்சி | இணைய வழி | ரா. மகேந்திரன்
Просмотров 1021 день назад
5 நாள் அக அமைதி தியானப் பயிற்சி | இணைய வழி | ரா. மகேந்திரன்
பெண்களுக்கான 1 நாள் அக அமைதி தியானப் பயிற்சி வகுப்பு | ரா மகேந்திரன்
Просмотров 5221 день назад
பெண்களுக்கான 1 நாள் அக அமைதி தியானப் பயிற்சி வகுப்பு | ரா மகேந்திரன்
அக அமைதி தியானம் - 2025 முழுத் திட்டம் | ரா மகேந்திரன்
Просмотров 17421 день назад
அக அமைதி தியானம் - 2025 முழுத் திட்டம் | ரா மகேந்திரன்
5 நாள் அக அமைதி தியானப் பயிற்சி | இணைய வழி | ரா. மகேந்திரன்
Просмотров 6021 день назад
5 நாள் அக அமைதி தியானப் பயிற்சி | இணைய வழி | ரா. மகேந்திரன்
2025 Planner Cum Activity Tracker | How to Use it? | Tamil | R Mahendran
Просмотров 3221 день назад
2025 Planner Cum Activity Tracker | How to Use it? | Tamil | R Mahendran
2025 Planner Cum Activity Tracker | How to Use it? | English | R Mahendran
Просмотров 1221 день назад
2025 Planner Cum Activity Tracker | How to Use it? | English | R Mahendran
அக அமைதி தியானம் உறுப்பினர் திட்டம் | ரா. மகேந்திரன்
Просмотров 54Месяц назад
அக அமைதி தியானம் உறுப்பினர் திட்டம் | ரா. மகேந்திரன்
5 நாள் அக அமைதி தியானப் பயிற்சி | இணைய வழி | ரா. மகேந்திரன்
Просмотров 38Месяц назад
5 நாள் அக அமைதி தியானப் பயிற்சி | இணைய வழி | ரா. மகேந்திரன்
2025 தியானப் பயிற்சி வகுப்புகள் அறிமுகம் | அக அமைதி தியானம் | ரா மகேந்திரன்
Просмотров 131Месяц назад
2025 தியானப் பயிற்சி வகுப்புகள் அறிமுகம் | அக அமைதி தியானம் | ரா மகேந்திரன்
3 சனவரி 25 துவங்கும் 10 நாள் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு | அக அமைதி தியானம் #meditation
Просмотров 57Месяц назад
3 சனவரி 25 துவங்கும் 10 நாள் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு | அக அமைதி தியானம் #meditation
அக அமைதி தியானம் | இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு | 13 டிசம்பர் #innerpeacemeditation #tamil
Просмотров 55Месяц назад
அக அமைதி தியானம் | இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு | 13 டிசம்பர் #innerpeacemeditation #tamil
13 டிசம்பர் 24 துவங்கும் 10 நாள் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு | அக அமைதி தியானம் #meditation
Просмотров 30Месяц назад
13 டிசம்பர் 24 துவங்கும் 10 நாள் இணையவழி தியானப் பயிற்சி வகுப்பு | அக அமைதி தியானம் #meditation
தியானம் செய்ய தகுந்த நேரம் எது? | ரா. மகேந்திரன்
Просмотров 312 месяца назад
தியானம் செய்ய தகுந்த நேரம் எது? | ரா. மகேந்திரன்
அக அமைதி தியானம் | உள் நோக்கிய ஒரு தேடல் பயணம் | ரா. மகேந்திரன்
Просмотров 372 месяца назад
அக அமைதி தியானம் | உள் நோக்கிய ஒரு தேடல் பயணம் | ரா. மகேந்திரன்
Welcome to RDRC | RDRC ஓர் அறிமுகம் |R Mahendran
Просмотров 222 месяца назад
Welcome to RDRC | RDRC ஓர் அறிமுகம் |R Mahendran
தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் | ரா.மகேந்திரன்
Просмотров 142 месяца назад
தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் | ரா.மகேந்திரன்
Happy Diwali to you and your Family Members
Просмотров 412 месяца назад
Happy Diwali to you and your Family Members
அக அமைதி தியானம் | அறிமுகம் | Inner Peace Meditation Introduction |R Mahendran | RDRC
Просмотров 1033 месяца назад
அக அமைதி தியானம் | அறிமுகம் | Inner Peace Meditation Introduction |R Mahendran | RDRC
அக அமைதி தியானம் | அறிமுகம் | Inner Peace Meditation Introduction |R Mahendran | RDRC
Просмотров 3173 месяца назад
அக அமைதி தியானம் | அறிமுகம் | Inner Peace Meditation Introduction |R Mahendran | RDRC
Create Your Inner Peace by learning Meditation Techniques | R Mahendran | RDRC
Просмотров 303 месяца назад
Create Your Inner Peace by learning Meditation Techniques | R Mahendran | RDRC
தியானப் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்வது எவ்வாறு? | How to register for Meditation Workshop?
Просмотров 883 месяца назад
தியானப் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்வது எவ்வாறு? | How to register for Meditation Workshop?
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வது எப்படி? | How to Join the session after registration?
Просмотров 623 месяца назад
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வது எப்படி? | How to Join the session after registration?
Learn Chat GPT, Gemini, Copilot, Meta and More | R Mahendran | RDRC
Просмотров 335 месяцев назад
Learn Chat GPT, Gemini, Copilot, Meta and More | R Mahendran | RDRC
கல்லூரி மாணவர்களுக்கு தியானம் உதவுமா? | ரா. மகேந்திரன்
Просмотров 8705 месяцев назад
கல்லூரி மாணவர்களுக்கு தியானம் உதவுமா? | ரா. மகேந்திரன்
தமிழில் Learn AI Tools And It Use Cases For Free - Chat GPT, Gemini and More
Просмотров 135 месяцев назад
தமிழில் Learn AI Tools And It Use Cases For Free - Chat GPT, Gemini and More

Комментарии

  • @astroshan32
    @astroshan32 11 дней назад

    5days. அகஅமைதி தியானத்தில் இன்று முதல் நாள் கலந்துகொண்டு பயிற்சி எடுத்து கொண்டேன் ஒரு புது அனுபவம் கிடைத்தது மிக்க மகிட்சி தொடர்ந்து இதை செய்தால் வாழ்க்கையில் கண்டிப்பா சாதிக்கலாம்

    • @THINKRDRC
      @THINKRDRC 7 дней назад

      மகிழ்ச்சி அய்யா... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்...

  • @vinniebuddy4486
    @vinniebuddy4486 16 дней назад

    Eligibility: Not for Indian Graduates.. It shall be you studied / studying abroad you can apply...

  • @THINKRDRC
    @THINKRDRC Месяц назад

    தியானப் பயிற்சிகளை பெற விரும்புவோரிடம் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் ruclips.net/video/6k7EKGpISns/видео.htmlsi=fJXc5gwwlPAf7oWo

  • @THINKRDRC
    @THINKRDRC 6 месяцев назад

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இந்த முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். learn.mahetechacademy.com/services/meditation10days அல்லது www.sustainablelifestylehub.com/innerpeacemeditationtamizh

  • @THINKRDRC
    @THINKRDRC 6 месяцев назад

    Link to Join Free Live Masterclass learn.mahetechacademy.com/services/amawithmahendran_tec

  • @pasadikamindfulness
    @pasadikamindfulness 6 месяцев назад

    Very helpful information sir.Thank you.❤

    • @THINKRDRC
      @THINKRDRC 4 месяца назад

      Happy to hear it's helpful to you. All the best

  • @THINKRDRC
    @THINKRDRC 7 месяцев назад

    உங்கள் நண்பர்களிடமும் சமூக பங்களிப்பாளர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் ruclips.net/video/45OmY9BIWLM/видео.htmlsi=nYAXLcpTrQiAKSVE

  • @madhankumar1811
    @madhankumar1811 8 месяцев назад

    Excellent conversation...

  • @THINKRDRC
    @THINKRDRC 8 месяцев назад

    Link to join the session : www.sustainablelifestylehub.com/service-page/technoproneur-live-masterclass-access

  • @THINKRDRC
    @THINKRDRC 9 месяцев назад

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும். குறிப்பு தமிழ் வழி பயிற்சி வகுப்புகள் திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் www.sustainablelifestylehub.com/service-page/technoproneur-live-masterclass-access

  • @THINKRDRC
    @THINKRDRC 9 месяцев назад

    Use this link to join www.sustainablelifestylehub.com/service-page/technoproneur-live-masterclass-access

  • @THINKRDRC
    @THINKRDRC 11 месяцев назад

    Hi Wind Energy Professionals use the link to join learn.mahetechacademy.com/l/048acfa7e3

  • @Srinivasan.Ganesan.
    @Srinivasan.Ganesan. 11 месяцев назад

    Sir, good presentation and well explained. Thank you for posting this video🙏.

    • @THINKRDRC
      @THINKRDRC 11 месяцев назад

      Thank you @Srinivasan Ganesan. Happy to note that it's add value to your journey

  • @THINKRDRC
    @THINKRDRC 11 месяцев назад

    உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ruclips.net/video/rwjBtKKgpRo/видео.html

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    2024 ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.. ruclips.net/video/2PHV44wY4pU/видео.html

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    Share with your contacts Video link : ruclips.net/video/PetRUtW904U/видео.html

  • @thangeswaranp7634
    @thangeswaranp7634 Год назад

    hi very nice to learn

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      Thank you very much. Keep Learning . All the very best.

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    Keep Learning and build sustainable career in Wind Energy ruclips.net/video/5aGBqXHi2sM/видео.html Share with your friends and collogues. What you want to learn next? share it in the comment

  • @suthakarananandaraj9480
    @suthakarananandaraj9480 Год назад

    Great inspiration. Appreciate your contingency ❤🎉

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    Share with your friends, contacts and family ruclips.net/video/rN2wtgYMxg8/видео.html

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      See you inside the program

  • @mahalakshmi-uy2cc
    @mahalakshmi-uy2cc Год назад

    Superb...

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    Thank you everyone for joining live...

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    start at 3:23

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    You Can Check our website - www.sustainablelifestylehub.com/post/onlinetrainingandcoaching-october-2023-training-schedule-for-trainers-coaches-experts-creators

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    Share with your contacts - ruclips.net/video/zY6EfH5BA9k/видео.html

  • @mezhilable
    @mezhilable Год назад

    வாழ்த்துக்கள் !!!

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      மிக்க நன்றி 🙏🙏 மகிழ்ச்சி 🙏🙏

  • @pasadikamindfulness
    @pasadikamindfulness Год назад

    Congratulations sir

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      Thank you so much 🙏🙏 sir

  • @karthikeyandoctor4942
    @karthikeyandoctor4942 Год назад

    Awesome❤sir

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      Thank you so much 🙏🙏 Doctor

  • @karthikeyandoctor4942
    @karthikeyandoctor4942 Год назад

    🎉❤

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      மிக்க நன்றி 🙏🙏 மகிழ்ச்சி 🙏🙏

  • @karthikeyandoctor4942
    @karthikeyandoctor4942 Год назад

    நீங்கள் எங்களுக்கு மிகப்பெரிய உந்துதல்

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      மிக்க நன்றி 🙏🙏 மகிழ்ச்சி 🙏🙏 மருத்துவரே

  • @karthikeyandoctor4942
    @karthikeyandoctor4942 Год назад

    அருமை ஐயா

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      மிக்க நன்றி 🙏🙏 மகிழ்ச்சி 🙏🙏 மருத்துவரே

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    Hi Awesome Trainers and Coaches, Join this Wednesday 23 Aug 23 7.30pm Learn to Choose your "All in One Platform" for your Training and Coaching platform To Join the session register here www.sustainablelifestylehub.com/service-page/3i90days-challenge-for-trainers-coach After the registration you will get email to access the session. Only for trainers / Coaches / Experts who want to find their All in one Platform For Your Sustainable Development Journey, R. Mahendran

  • @dhanuskodipandian6530
    @dhanuskodipandian6530 Год назад

    அற்புதம் அருமை வாழ்த்துகள்

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      மிக்க நன்றி 🙏🙏 நண்பரே

    • @THINKRDRC
      @THINKRDRC Год назад

      உங்கள் உடலை உறுதி செய்ய என்ன செய்கிறீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @THINKRDRC
    @THINKRDRC Год назад

    Hi Awesome Trainers and Coaches *You Can Do Your RUclips LIVE* on 16 August 23 Wednesday 7.30pm Join me to Learn RUclips Live Streaming What you will learn -------------------------------- 1. RUclips Live Basics 2. RUclips Live using Mobile 3. RUclips Live Using Desktop / Laptop 4. RUclips Live steaming event creation and benefits 5. Content Creation for RUclips Live 6. RUclips live streaming event cover design 7. RUclips Live Tips 8. Go Live Together 9. Advantages 10. Q & A Prepare your topics before the session :) To GO LIVE Join and Learn This new Skill Register here for the session www.sustainablelifestylehub.com/service-page/3i90days-challenge-for-trainers-coach After the registration you will get the meeting access details in your registered email Fees : it's post paid event. You can pay How much possible for you after the session P.S - Share with the people who really need to learn this skill . DON'T Register if you DON'T have time. 16 Aug 23 - 7.30pm For your Sustainable Development Journey R. Mahendran