ஆன்மா இருக்கும் மனையில் இந்த அறிகுறி இருக்கும் | Astrologer Vastu Pazhanimurugan |
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- For Advertisement Enquiries : +91 86670 52845
துர் ஆன்மா இருக்கும் மனையில் இந்த அறிகுறி இருக்கும் | Astrologer Vastu Pazhanimurugan | #Vastu #Cash
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
இவர் பேசுவது பிஸினஸ். கேட்பவர் நம்பி விட்டால் இவருக்கு பிசினஸ் அதாவது வரவு. கேட்பவர் நம்பாவிட்டால் இவருக்கு பிசினஸ் லாஸ்... இதுதான் பிசினஸ்க்கான பேச்சுத் திறமை...
Very true
அட..அட.. சூப்பர் வாஸ்து நிபுணர். ஐயா இருக்க வேண்டிய இடமே வேற.
Ayya arumaiyan pathivu anaithum unmaiye💯🌹🌹🌹
வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள பதிவு வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய பதிவு வரம் போன்ற தகவல் மிக்க நன்றி ஐயா
கேட்கசந்தோசமாக.இருக்கு.ஐயா.நமஸ்காரம்
அருமையான பதிவு மிக்க நன்றி
பொறியாளர்கள் ஆகமம் இறை நம்பிக்கை வாஸ்து ஜோதிடம் நம்பிக்கை இருப்பவர்கள் நிறைய உண்டு ஐயா ஆகவே தான் முடிந்தளவில் தங்களை போன்றவர்களிடம் கற்றோ அல்லது ஆலோசித்தோ வாஸ்துப்படி மனை அமைக்கிறோம்
Neengal solvadu sari. Aanal edarkume teervu eduvume sollavillaye.parikaram endru eduvume sollavillai
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Super speech
Super sir,varuvaiku,vazhi venum.
ஐயா ஒரு "சிறந்த வாஸ்து நிபுணர்" என்பதை தெளிபடுத்தி விட்டார்; வாழட்டும் பல்லாண்டுகள்!
நன்றி அய்யா
Kaddiya manail vastu sariillai enral enna seivathu ayya
Enkudumpam epade erukum
Thanks a lot sir.
அடுத்த good day வா
குமார் உடுமலை நன்றிகள் ஐயா சூப்பர்
Suppar
ஜோதிட, வாஸ்து நிபுணர்களுக்கும், எஞ்ஜினியர்களுக்கும் இடையே எப்பொழுதுமே ஒத்துப்போவதில்லை!
Àrumai❤❤
Sir esani mulaiel 9 adi elugalama
Sir ple sollunga sir
விருச்சிகராசி
கேட்டைநட்சத்திரம்
ஏற்கனவே கட்டிய வீட்டை வாஸ்து பார்க்காமல் வீட்டை வாங்கி விட்டேன் வாஸ்தை சரி செய்ய பரிகாரம் இருந்தால் சொல்லுங்கல் அய்யா
weast
Neenga elavedilume psuravare mithali peeesavidungo appurama kelvi kelungall athuvaraikum vaye 5hirakkathey
கடைசி வரைக்கும் ஒன்னும் சரியா சொல்ல லை டைம் வேஸ்ட்
அய்யா 👌👌👌👌
கடைசி வரைக்கும் பீரோ எந்த மூலையில் தான் வைக்கணும் சொல்லாமலேயே போயிட்டியே ஐயா
Kadaisi varaikkum avar perumaiya mattum thaan pesikitirukkaarey thavira ethu enga irukkanumnu kadaisi varaikkum sollavey ilaa. Tharperumaya konjam korachi vasthu pragaaram veedu epdi irukkanumnu sollanum. Dont wast other's time.
ஐயா இருப்பிடம் எங்கு உள்ளது
Iya kadan thera enaku oru vali soluga
Muni ottam parigaram please
Super
Super jihudu samig
என்னதான் சொல்ல வாராரு ஐயா ,கடைசி வர விடயம் ஒன்னும்இல்லை
ஐயா எனக்கு கடனும் இல்லை வருமானமும் பெரிதளவில் இல்லை என்ன காரணம்.
எனக்கும் அப்படித்தான் இருக்கிறது சகோ...
நான் தங்க நகை செய்யும் தொழில் செய்கிறேன்
வேலை அதிகம்
வருமானம் குறைவு,
வேறு தொழில் பார்க்கலாமா என்கிற சிந்தனை வந்துகொண்டே இருக்கிறது சகோ.
ஜயா நான் வீடு கட்டநினைக்கிறேன் நேரில் சந்தித்து முடியுமா நிங்கள் கால் பன்னும்
Pls avar solvathai podunga
அட்ரஸ்
அய்யா சூப்பர், house 🏠 only
முதலாவதாக
மனையோ
வீடோ
வாங்கும் முன்பாக
அங்குள்ள கோவிலில் வணஙகியபின்
உத்தரவு கேட்ட வேண்டும்
ஜாதகத்தில்,
லக்னம் 4ம் இடம்.
செவ்வாய் அமைப்பு,
சீர் தூக்கிப் பார்த்த பின்
பிரபல ஜோதிடரின் ஆலோசனை அவசியம்
திருச்சி பூமி நாதர்,
பொன்னமராவதி பூமிநாதர்,
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்
காமாட்சி அம்மன்
வணங்கவும்
Thank you for sharing your thoughts
🙏🙏
ஐயா வின் முகவரி மற்றும் தொலைபேசி எண் கிடைக்குமா?
Sivàlingam
ஐயா தங்கள் வீட்டை youtube வீடியோவில் பதிவேற்றம் செய்யுங்கள் தங்கள் வீட்டின் முகவரியையும் கொடுத்து விடுங்கள் அதை பார்த்து மற்றவர்களும் பயனடைவார்கள்.
Okதாங்கள் வாஸ்த்து பார்த்து எவ்வளவு பணம் வச்சு இருக்கீங்க
avar kydiyirukkura veetta pathale theriyuthu 😂
ஐயா எனது மாமா வடக்கில் தொடங்கிய வீடு தெற்கில் முடிந்தது ஆனால் கிரகபிரவேசம் முடிந்து மூன்று மாதங்களில் இறந்து விட்டார் இதுவும் வாஸ்து குறைபாடுகளில் ஒன்றோ
பேச்சை குறைத்தால் நல்லது
No clarity. What is the output of this video?
👍👌🙏🏻
ஐயா, வணக்கம். என் தம்பி என் வீட்டில் 3 வருடம் 6 மாதம் எங்கள் வீட்டில் இருந்தான். பில்லி. ஏவல்' சூனியம் இவற்றால் 28 வருடம் பாதிக்கப்பட்டு எனது வீட்டில் இருந்து கிளம்பி ஏரியில் விழுந்து துர்மரணம் அடைந்தார். இதற்கு காரணம் எனது வீடா? அல்லது அவன் மீது இருந்த பில்லி ஏவலா?
ஐயாவின் தொலைபேசி இலக்கம்
Ayya kitta ethanai kodi panam sernthullathu
😂
Kiliyaadha periya komanam uladhu
30000 crores சம்பாதிசவங்க இவர் கிட்ட தான் வாஸ்து பார்த்து வேற கட்டி இருப்பாங்க போல.
ஐயா உங்கள் முகவரி அல்லது செல் நம்பர் கிடைக்குமா
😊
5:23
ஆஆஆஆம்.கடன்.இல்லை
கடன்
வாங்காதேநண்பா
இந்த நேர்காணல் மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி இருக்கு.
எதுமே தெளிவாக சொல்லவில்ல அப்புறம் எதுக்கு இப்படி ஒரு interview எல்லார் time waste பண்ணிட்டு .கேள்வி கேட்டு டுடே இருக்கு அந்த பொண்ணு இவரு எதுக்கும் பதில் சொல்ல மாட்டங்கரர்
Suuuppper...
Phone number kedikuma sir na romba loss agetae sir business fulla loss ageduchu sir ungala meet pananu sir
அந்த பெண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை வேரபதில் சொல்லிகொண்டு
இருக்கும் நபர்
8 ana= 50paise, 16 ana= 1rupee(100paise) correct thane ivaru enna solla vararu
ஓர் அனா 6 பைசா; 4 அனா 24 பைசா, 8 அனா - 48 பைசா, 16 அனா - 96 பைசா என்பதே சரியானது. 25, 50, 100 பைசா வைத்தது தவறு தானே என்கிறார்.
ஐடி வீட்டுக்கு வருவது காட்டிலும் 5000 மே மேல்
Correct
My House is very sad
Rental house ikku indha vasthu rule porundhuma?
Yes
Address soluunga iyya
Auto kannadiya thirupuna auto yepdi odum jeeeevaaa 😂
இடத்தின் விலை பத்திர பதிவு விலை பார்த்து இடம் வாங்க முடியில ஐயா சொல்லரத பார்த்த இடமே வாங்க முடியாது போல
அளவில்லாமல் புளுகாதே,
அப்போ அந்த மூலையில் பணம் வைத்து நீங்கள் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறீர்கள்
How to contact u r address ayya
Fees evalo vankuvinka iya
Athaan solluraare, indha 50ayiram ponaa 5 latcham varumnu
C p k
சொல் வந்த செய்தி விட்டு விட்டு வெட்டி பேச்சு இது சரியா
கடன் இல்லாதவங்க யாரவது இருக்கீங்களா?
வாய்ப்பில்லை இப்போ விக்கற விலைவாசி ல
2:11
😢😂 3:28
இல்லை 😔😔😔😔😔
👍
Better to put aethaartha thagaval.Time waste.
நீ எத்தனை கோடி வைத்திருக்கிறாய்
கடன்கிடையாது
Phone number solungaa ayya
ஏழைகளுக்குஉதவிசெய்யபணம்வேண்டும்ஐயா
"0
Phone.namper.kudunga.sir
Ambani adhani ku கடன் இல்லையா? போடா டேய் 😂
Phone no venun ayya
Phone
கிருக்கன் 😂
👎
Phone no venum ayya
Waste
Poda lost pu
தாங்கள் கூறுவது உண்மை யா நம்பலாமா என்று தெரியவில்லை ஆனால்?
சரி எல்லாம் சொன்னீங்க அடி கணக்கு பத்தி சொல்லவே இல்ல அது அந்த அம்மா கேட்கவே இல்லை என்னதான் பேட்டி எடுக்குறீங்க மனையடிகிறது வீட்டு உரிமையாளரோட காலடி ஆள அளக்க வேண்டியது எத்தனை அடி எத்தனை அடி வைக்கணும் அப்படிங்கிறது எங்கெங்க மேடு வரணும் எங்க எங்க பள்ளம் வரணும் எந்த சைடுல வாசல் வைக்கணும் எந்த சைடுல வாசல் வைக்கக் கூடாது ஒரு வீட்டுக்கு எத்தனை வாசல் இருக்கணும் சரி வாஸ்து பிரச்சனையை போக்குவதற்கு சரியான பரிகாரம் எது எங்கெங்க வந்திருந்தால் தவறு நடந்திருக்கும் அதை எப்படி சரி செய்வது? இதை சொல்லவே அப்புறம் எதுக்கு பேட்டி எடுக்குறீங்க❤
Yes
அருமை அவர் சொல்லவந்ததையும் அந்த அம்மா சொல்லவிடல என்னத்த பேட்டி எடுத்துதோ!
@@muthukumaran7174 உண்மை..
சுய விளம்பரம்!
நாம் காசு கொடுத்தால் வழி்சொல்வார்!
பணம் ஈட்டும் வழி ஊடக விளம்பரம்!!
@@senthilvadivu6070 அது அவருக்கு தெரியுமோ தெரியாதோ.....(அ)அறைகுறையோ....
Phone Number 📱?
100
Super
😊