Jio & Airtel Price Hike | ஒரே தீர்வு! | Paari Saalan and Varun Tamil podcast

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Jio & Airtel Price Hike | ஒரே தீர்வு! | Paari Saalan and Varun Tamil podcast
    #airtel #jio #paarisaalan #mkstalin #udhayanidhi #vckparty #thirumavalavan #paranjith #annamalai #political #vallalmedia #PaariSaalan #Paari #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
    Follow More Videos :

Комментарии • 633

  • @ஞானம்அறிவோம்
    @ஞானம்அறிவோம் 2 месяца назад +314

    எல்லாத்துலயும் புதுசு அப்டேட் தேடுற மக்கள் ஏன் பழைய கட்சிக்கு மட்டும் ஓட்டு போடுறாங்கன்னு புரியல. எனக்கும் விரக்தி ஏற்பட்டு உள்ளது.

    • @Goodwillhappenalways
      @Goodwillhappenalways 2 месяца назад +42

      சுய சிந்தனை இல்லாததே காரணம்

    • @rajeeshglobe
      @rajeeshglobe 2 месяца назад +1

      They purchase a vote not receiving vote

    • @cpet396
      @cpet396 2 месяца назад +1

      ​​​​@@Goodwillhappenalways
      May be due to our typical "AATU MANDHAi ( or) "HERD" Mentality like our own TN's Voters. They keep on Voting to either This Party or That Party (either to DMK or to ADMK - both r known for their Long 40+ Years of Long History of Corruptions/Scams & Got Convicted by Courts as ACCUSED#1).
      TN People/Voters Lost their so called "SuYA SinDHaNai" & 😠😡Even Self-Respect etc., etc., Long, Long ago, when they Started taking CASH, Liquor & Free Food to Vote. .😡😠😢😢😡😠. .TN people condition is in a "Vettkam Ketta" utter SHAMELESS Condition. .😢😢😡😠

    • @Tarapadb
      @Tarapadb 2 месяца назад +10

      Update thana bro.. Thalapathy ku badila ilaya thalapathy kitta thedranga namma alunga😂

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 2 месяца назад

      Ilaya telepathy vote pota oretha pudungi thaliduvaru😂😂😂😡😡😡

  • @JPraveen-kz9bu
    @JPraveen-kz9bu 2 месяца назад +28

    வணக்கம் பாரி......
    நான் உங்களை ரொம்ப நாளா நேரில் பார்த்து ஒரு இயக்கம் தொடங்க சொல்லவேண்டும் என்று இருந்தேன் .... இப்போ நீங்களே தொடங்க போவதாக சொல்வதால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
    முதற்கட்டமாக ஒரு தமிழ்குடி தேசிய இயக்கம் தொடங்களாம் பின்பு அடுத்தகட்ட நகர்வு செய்வோம்..... நன்றி பாரி
    ...மிக்க மகிழ்ச்சிவுடன் உங்கள் ஆதரவாளர்கள்!!

  • @balavijay5465
    @balavijay5465 2 месяца назад +55

    பாரி அண்ணா நான் உங்களை 7 வருடங்களாக பின் தொடர்கிறேன் உங்களது சமரசமற்ற போக்கும் தெளிவான கருத்தியலும் உங்களது தன்மனித ஒழுக்கமும் தான் உங்கள் மீது எனக்கு மிக பெரிய மரியாதையை ஏற்படுத்தியது ,,,நான் உங்களை கவனித்த வரை பல இடங்களில் நீங்கள் கட்சி ஆரம்பிக்க போவதாக இலைமறை காயாக பதிவு செய்திருக்கிறீர்கள் இன்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா ,,,,,, கூடிய விரைவில் அது நடக்க வேண்டும் என்று நான் மனரீதியாக விரும்புகிறேன் இத்தனை நாள் உங்கள் செயல்பாடுகளை கவனித்துவருவதால் சொல்கிறேன் சீமான் அவர்களையும் விட நீங்கள் தமிழர்களுக்கு தலைவராக வேண்டும் என்பதே என் விருப்பம் நீங்கள் சொல்வது போல் தான் தனி மனித தூதி பாடல் இருக்க கூடாது தத்துவத்தை தான் தலைமையேற்க்க வேண்டும் அதுபோல உங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிடுங்கள் மக்களிடையே உங்கள் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் பலரில் நானும் ஒருவராக இருப்பேன்

  • @Vijayakumar-ic4mk
    @Vijayakumar-ic4mk 2 месяца назад +74

    என்ன பாரி தம்பி அடுத்த கட்ட நகர்வு தயார்போல் தெரிகிறது வாழ்த்துக்கள்

    • @Nationality-Tamilan
      @Nationality-Tamilan 2 месяца назад +17

      தமிழ்த்தேசிய கூட்டமைப்பு... அனைவரும் தமிழ் தமிழர் தமிழ்நாடு தமிழ்த்தேசியத்திற்காக ஆதரவு கொடுப்போம்🤝

    • @கற்பவன்
      @கற்பவன் 2 месяца назад +8

      வெற்றிக்குமரன் தலைமையில் புதிய கட்சி

  • @prakashganesan9245
    @prakashganesan9245 2 месяца назад +51

    jio sim இலவசமாக வரும்போது வாங்காத ஆட்களில் நானும் ஒருவன்

    • @vijayvsrplm9061
      @vijayvsrplm9061 2 месяца назад +4

      நானும் தான் jio sim இலவசமாக கொடுக்கும் போது வாங்கவில்லை மாரக ஏர்செல் நிறுவனம் முடிவுக்கு வந்தபிறகு jio sim வங்கும் நிலைக்கு உருவானது...

    • @Mukesh_Official_
      @Mukesh_Official_ 2 месяца назад +3

    • @அரி-சானகி.கோபிநாதன்
      @அரி-சானகி.கோபிநாதன் 2 месяца назад +2

      👌👌👌

    • @stophatrial
      @stophatrial Месяц назад

      Me also

  • @Rak568
    @Rak568 2 месяца назад +62

    விரைவில் இயக்கமா?!! வாழ்த்துக்கள் பாரி❤ காத்து கொண்டு இருக்கிறோம் இணைய!

    • @Nationality-Tamilan
      @Nationality-Tamilan 2 месяца назад +3

      🎉

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 месяца назад

      😂😂 Athena whatssp group a

    • @Rak568
      @Rak568 2 месяца назад +2

      @@RAMESH-dd7ld டேய்.. 200 ரூபாய்க்கு எவ்ளோவோ அவ்ளோ சப்பு 😂🤣

    • @Nationality-Tamilan
      @Nationality-Tamilan 2 месяца назад

      @@RAMESH-dd7ld illa lulu ஆபாச group uh!

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 месяца назад +1

      @@Rak568 enda mitcham mithi niyum ungothalum sappa poringala 😂

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 месяца назад +381

    மன்னர் மன்னன் ❤️‍🩹 பாரிசாலன் இணைந்து ஒரு நேர்காணல் வேண்டும் என்று நினைப்பவர்கள் 👇🏻like it ❤👍🏻👏🏻

    • @LethalTool
      @LethalTool 2 месяца назад +9

      Yes 5 part hour long each part podcast. History

    • @anoopprabhakar2007
      @anoopprabhakar2007 2 месяца назад +2

      🙏👌🙏

    • @sudharsansundaram1192
      @sudharsansundaram1192 2 месяца назад

      Mannar mannan ah. Avan oru periya fraud aache

    • @shihabh8683
      @shihabh8683 2 месяца назад +4

      Enna topic bro....??
      அதையும் சொல்லுங்க அப்பொத பண்ணுவாங்க.

    • @thamizhansaravana8404
      @thamizhansaravana8404 2 месяца назад

      நம்பத்தகுந்தவர்கள் ஆதாரத்தோடு எது பேசினாலும் கேட்போம் பாரிசாலன்=மன்னர் மன்னன்..​❤️‍🔥🔥💞@@shihabh8683

  • @sakshisview8476
    @sakshisview8476 2 месяца назад +78

    பாரி தோழர் சொல்லவது சரிதான், அத்தியாவசிய data service அரசு வழங்க வேண்டும்

  • @gamingpraka8179
    @gamingpraka8179 2 месяца назад +47

    தினமும் ஒரு காணொளிகள் போடுங்க அண்ணா

  • @livelifehappily7013
    @livelifehappily7013 2 месяца назад +31

    Pari Anna unga video va 9 years ah pakuraen. Neenga pesurathu easy connect panna mudiyuthu nee manasatchi oda pesuringa. Thanks for voicing out.

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் 2 месяца назад +18

    சிறப்பு பாரி வெகு சீக்கிரம் கட்சி ஆரம்பிங்க வாழ்த்துக்கள் நாங்கள் உங்கள் பக்கம் எப்போதும் இருப்போம்

  • @vallalar10
    @vallalar10 2 месяца назад +49

    அருட்பெருஞ்ஜோதி அருடபெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 👍🤝🙏

  • @lokeshkumarsundaramurthy7418
    @lokeshkumarsundaramurthy7418 2 месяца назад +42

    Slowly I am getting addicted to these PPL videos(Paari & Varun 💪)

  • @Nationality-Tamilan
    @Nationality-Tamilan 2 месяца назад +26

    கூட்டு முயற்சியால் கட்சி தொடங்கும் பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்...🎉 நேர்த்தியாக கட்டமைத்து வளரவேண்டும்... வெல்க தமிழ்த்தேசியம் ✊🦾❣️

    • @கற்பவன்
      @கற்பவன் 2 месяца назад

      @@Nationality-Tamilan அப்ப ஸ்ரீமான் நிலைமை?

  • @vijayagowthami2813
    @vijayagowthami2813 2 месяца назад +63

    10 ரூபாய்க்கு Card போட்டு 25 ரூபாய்க்கு Rate Cutter போட்டு மாதம் முழுவதும் பேசிய 90s Kids

    • @ViswaManavalan
      @ViswaManavalan 2 месяца назад

      😂😂😂💪💪💪

    • @Jayaram-4e
      @Jayaram-4e 2 месяца назад

      249 1 gp
      Offerla 164 1gp
      Rate cutter - 119 30paisa

    • @Jayaram-4e
      @Jayaram-4e 2 месяца назад

      Normal call 1.20 paisa to 1.50 paisa

  • @Saravanan-th4ey
    @Saravanan-th4ey 2 месяца назад +13

    தரவுகள், இணையம் குறித்து இவ்வளவு விடயங்கள் உள்ளன!🫢 இது குறித்து நான் சிந்தித்தது கூட இல்லை. பாரி ஒரு சிறந்த விழிப்புணர்வாளர்🌟👍🏽

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 2 месяца назад +20

    கொரனா காலத்துல 3ம்வகுப்பு குழந்தைக்கு கூட Online Class னு சொல்லி Mobile வாங்க வைத்தவன் தானே இவனுங்க.

  • @aravienthan
    @aravienthan 2 месяца назад +20

    Ippelam video 1 hour ku kile irunthale konjom sad aaguthu haha. Fan of Paari anne and Varun anne from Malaysia. Hoping for more videos.

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 2 месяца назад

      Don't trust varun, he is with kishore k swamy

    • @Guess_who-b9l
      @Guess_who-b9l 2 месяца назад

      ​@@நவீன்குமார்-ப5ன kishore oru allu pun😂❤ vidu bro pathukalam aviod BJP first and DMK ADMK give chance to anthoers

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr 2 месяца назад

      1 ஹவர் மேல இருந்தா நான் விடியோவே பாக்கறது இல்ல

    • @CalDan10
      @CalDan10 2 месяца назад +1

      @@நவீன்குமார்-ப5ன kishore k swamy is brahmin, all brahmin support bjp, they always talk good about bjp and spit venom against other parties, bjp is a upper caste party just look at all the mp.mla in bjp ruling states u will get the idea.
      always vote for parties who stand with people and not with corporate business men,religion, caste etc. u can understand and expand knowledge in politics clearly if u watch Naam Tamilar Katchi(NTK) videos.

  • @yardani5235
    @yardani5235 2 месяца назад +193

    🤮🤮 வருங்காலம் உதயநிதி ❌❌
    🤯🥳வருங்காலம் பாரிசாலன் ✅✅

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 2 месяца назад +1

      Vandha nalla than irukkum, Ana seeman zombies Vida maatanunga, avanunga mattum than tamil desiyam pesanum

    • @Darknight1y
      @Darknight1y 2 месяца назад +4

      😂😂😂

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 2 месяца назад

      Ithu pola fake comment panrathukagavey intha account open panigala? 😂 PaariSaalan (a) Dinesh kumar தமிழர் இல்லை! 💯💯💯

  • @sibichandruselvakumarsamy4583
    @sibichandruselvakumarsamy4583 2 месяца назад +38

    அண்ணா நீங்கள் ஒரு தூய்மையான தமிழ் தேசியக் கட்சியை ஆரம்பியுங்கள் . உன்மையான தமிழ்தேசியத்தைப் பின்பற்றும் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்

  • @mr.coolgokul369
    @mr.coolgokul369 2 месяца назад +10

    Still I m using BSNL.
    And using 3G network (H+)...
    No jio.
    No Airtel.

  • @sudharsan617
    @sudharsan617 2 месяца назад +22

    அன்பு அண்ணன் பாரிக்கு இனிய வணக்கம்

  • @jeevathamizan9576
    @jeevathamizan9576 2 месяца назад +22

    தினமும் ஒரு video வேண்டும்

  • @sathyasathish5165
    @sathyasathish5165 2 месяца назад +14

    நானும் இதுவரை JIO network வாங்கவில்லை.

  • @prabaks4474
    @prabaks4474 2 месяца назад +5

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @samuelshace
    @samuelshace 2 месяца назад +15

    தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு என்ற கர்நாடகா அரசின் அறிவிப்பை பற்றியும் அதற்கு வலுக்கும் எதிர்ப்பை பற்றியும் பேசவும்

    • @ahaaan6550
      @ahaaan6550 2 месяца назад +1

      Court la pass ahadhu, buss dan😂

  • @raghu8059
    @raghu8059 2 месяца назад +36

    நானும் ஜியா இலவசமாக இருக்கும் போது வாங்கவில்லை. இலவசம் என்பது மீண் தூண்டிலில் உள்ள மண் புழு போன்றது. As varun said "phishing".

    • @jesperlugi6226
      @jesperlugi6226 2 месяца назад

      Atha Freeya kudukathavanga mattum vilai ethama irukangala.
      Content ipo jio mattum ila.ilavasam kudukathavangalum listla varanga

  • @vks2776
    @vks2776 2 месяца назад +57

    இந்த வீடியோவை bsnl sim il 3g network ilபார்க்கிரேன். 12 வருடங்களாக பயன்படுத்துகிரேன்
    இடம் சென்னை வடபழனி கோயம்பேடு. அசோக் பில்லர்

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg 2 месяца назад +8

    இனி நெட் இலவசமாக தர வேண்டும்... பாரி சொல்வது சரி... அரசியல் அமைப்புக்கள் சமூக மக்களுக்கு இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும்

  • @BDavid-do4sr
    @BDavid-do4sr 2 месяца назад +6

    விரைவில் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
    இங்கு பதிவு செய்வோம்.

  • @AgaransSpot
    @AgaransSpot 2 месяца назад +12

    எதிர்பார்த்த காணொளி 🔥🔥l🔥

  • @கர்ணன்மீடியா
    @கர்ணன்மீடியா 2 месяца назад +6

    இருவரும் மிக சிறப்பான விவாதம்.நன்றி

  • @skk5405
    @skk5405 2 месяца назад +10

    Savukku Shankar Felix Combo
    Now
    Pari Salan Varun Combo 👌👌👌👌

  • @Santhosh-dn9he
    @Santhosh-dn9he 2 месяца назад +12

    தமிழ் தேசிய ஆசான் அண்ணன் பாரி சாலன்🫰🤍

  • @Sarathkumar_Sundaram
    @Sarathkumar_Sundaram 2 месяца назад +4

    25:28 ஆட்டோ கட்டணம் பற்றி பாரி சொல்வது உண்மைதான். கடந்த வாரம் சென்னை கிண்டியில் இருந்து நந்தனத்திற்கு, ஒரு 5 Km-க்கு 500 ரூபாய் கேட்டார் ஆட்டோ காரர்.
    அதுவே, ரேபிடோ, ஓலாவில் 150 - 200 ரூபாய்தான் காட்டுச்சு.

  • @muruganp3646
    @muruganp3646 2 месяца назад +3

    காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து....
    கெட்டவனெல்லாம் ஒற்றுமையா இருக்கான்...நல்லவெனெல்லாம் Ego வில் பிரிந்திருக்கிறான்...பாரி இந்த நிலை மாறவேண்டும் அதற்க்காக. விரைந்து களமிறங்க வேண்டும் தம்பி..

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 месяца назад +5

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @naveen.g77
    @naveen.g77 2 месяца назад +26

    மிக சிறந்த தமிழ் தேசியவாதி பாரி அண்ணே❤❤❤

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 месяца назад

      Mmmmm? Mm mm 😂😂😂

  • @mohanasundaram4317
    @mohanasundaram4317 2 месяца назад +8

    நா ஒரு விடு பார்த்தேன் தம்பி, ஓனர் 20000 வாடகை சொல்லியிருக்காரு தரகர்கிட்ட , நா IT ல வேலைபாக்குறேன் தெரிஞ்சதும் 30000 சொல்றாரு. மகளும் மாறனும் சகோ

  • @wikkix2004
    @wikkix2004 2 месяца назад +11

    1 hr podunga bro videos ah

  • @itguy8276
    @itguy8276 2 месяца назад +6

    Bro has a god dame point man should have deserving in a chance in politics

  • @MuRajaganapathy
    @MuRajaganapathy 2 месяца назад +3

    Petrol and milk in india cannot be compared directly for PPP with other countries. We have an enormous milk source. Not petrol.

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 месяца назад

    நாம் அனைவரும் பாரி அவர்களுக்கு துணையாக இருப்போம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 2 месяца назад

    சரியான கருத்து 🤝🤝🤝👌 யார் செய்வ ❓

  • @randyraam8349
    @randyraam8349 2 месяца назад +7

    Paari anna illuminatikku against pesuna christiano ronaldo pathi oru video podunga, avar palestine makkalukkaga neraya help panni irukkaru, social mediala oru world celebrity palestinekkaga pesunadhu avar mattum dhaan, cocacola againstavum pesi irukkaru.... Pls avara pathi oru video panningana motivationala irukkum💗

  • @djosam
    @djosam 2 месяца назад +8

    பாரி ❤️💥🔥 வருண்

  • @Ironized_07
    @Ironized_07 2 месяца назад +9

    மானத் தமிழன் பாரி 🐯🔥

  • @suryasuriya4197
    @suryasuriya4197 2 месяца назад +2

    உண்மையான கலப்பிடம் இல்லா ஓர் தமிழ்தேசியத்தலைவனை காணபோகும் இத்தமிழகம் ❤ காத்திருப்போம் 🎉.

  • @balajis3395
    @balajis3395 2 месяца назад +6

    யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢😢

    • @Suresh-iq2rf
      @Suresh-iq2rf 2 месяца назад

      நானும்தான் கூடிய விரைவில்

  • @gowripriya7312
    @gowripriya7312 2 месяца назад

    பாரி வாழ்க வளமுடன். நீங்கள் நினைப்பது நிறைவேற வாழ்த்துக்கள்.

  • @karurcommercials3879
    @karurcommercials3879 2 месяца назад +6

    Thalaivaa vandhutiya!
    Ne un voice ketta thaan refreshing ah irukku

  • @Maha..Lakshmi
    @Maha..Lakshmi 2 месяца назад +3

    Kolgai sona madhiri viraivil oru iyakamum thodanginal nanraga irukum...🎉

  • @navinraj2357
    @navinraj2357 2 месяца назад +2

    மின்சார கட்டணம் உயர்வு பாரி இதைப் பற்றி பேசுங்கள்

  • @roronoaZoro-078
    @roronoaZoro-078 2 месяца назад +3

    பாரி இயக்கம் / கட்சி🔥🔥✅

  • @tamil_bgm_editing6814
    @tamil_bgm_editing6814 2 месяца назад +1

    Super thalaivaaa🔥🔥🔥

  • @rajan-sy1ow
    @rajan-sy1ow 2 месяца назад +1

    வருண் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடக்கும் மருத்துவ ஊழல்கள் பற்றிய காணொளி ஒன்று தயாரியுங்கள் .
    பாரியுடன இணைந்து ....

  • @கீர்த்திவாசன்-ண8ற

    பாரி நான் இது வரையில் ஜியோ ஏர்டெல் ரெண்டுமே உபயோகம் செய்ததில்லை... நான் தற்போதும் VI என்று சொல்ல கூடிய ஐடியா மற்றும் வோடபோன் சேர்ந்த கலவை 🤣

  • @gprasad1991
    @gprasad1991 2 месяца назад +2

    Loved this podcast. Thank you Paari and Varun ❤

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 месяца назад

    என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு என்றும் எளிமையாக வாழ்வது நல்லது வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @jothidalayam2023
    @jothidalayam2023 2 месяца назад +3

    Thanks

  • @TNGFAMILY
    @TNGFAMILY 2 месяца назад +6

    Innaiku JIo vena BSNL venum nu poravan nalaikey again JIO free nu vandha again oodi poiduvanunga..yeththuka manasu illanaalum itha nitharsanam 💔

  • @akashr2920
    @akashr2920 2 месяца назад +4

    நான் BSNL Mobile internetல தான் இந்த video பார்த்தேன்.

  • @loki7914
    @loki7914 2 месяца назад

    Mark mama solra madhiri iruku nakkal ya unaku Paari bro va meet oru naal nerla pathu thank pannanum he is a gem வாழ்க வளமுடன் வளர்க அவர் தொண்டு.
    தாய் தமிழுக்கு இவர் போன்ற புதல்வர்கள் ஒரு வரம்.

  • @rbabu4132
    @rbabu4132 2 месяца назад

    Pastisalan sir your speech is very honesty🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jawaharjj4411
    @jawaharjj4411 2 месяца назад +3

    நன்றி தோழர் ❤

  • @-MahadevanN
    @-MahadevanN 2 месяца назад +1

    After they increased the data price,my mind got this idea only and u said that🐯🔥.its very nice idea to give free Internet all over the state and once if we implement it and got succeed;many states and countries will follow our scheme and tamilnadu will became a global tech power🔥🐯god bless tamil!

  • @SaravananVictory
    @SaravananVictory 2 месяца назад +4

    ஜீயோ விலையுயர்ந்தது பற்றி பேசுவது சரி
    தமிழக அரசு மின்சாரம் விலை ஏற்றீ சாகடிக்குதூ

  • @velayuthamr400
    @velayuthamr400 2 месяца назад

    அருமை நண்பர்களே பாரி, மற்றும் வருண்..மேலும் தமிழ்தேசியம் சிறக்க வாழ்த்துக்கள் நெல்லையிலிருந்து...👍

  • @kathirVel-du6pj
    @kathirVel-du6pj 2 месяца назад +2

    விரக்தி வேண்டாம் அண்ணா! தமிழ்மொழிக்கும் தமிழருக்கும் நீங்கள் ஆற்றும் பணி விவசாயி விதை நடுவது போன்றது. தொடர்ந்து விதைத்து கொண்டே இருங்கள். நீங்கள் விதைத்த விதைகளில் ஒன்று தளிர் விட்டுக் கொண்டுள்ளது. அது நீங்கள் விரும்பும் வண்ணம் அமையும்.விரைவில் விதை விருட்சம் ஆகும்போது நீங்களே அறிவீர்கள்.

  • @KishoreKishore-x5e
    @KishoreKishore-x5e 2 месяца назад +3

    வணக்கம் பாரி வாழ்த்துக்கள்

  • @tamilmani3953
    @tamilmani3953 2 месяца назад +1

    Arumai paari❤...veraivil arasiyal katchi thondangavum❤

  • @shah4024
    @shah4024 2 месяца назад +1

    Ya in Singapore government gave public in hospital in bus interchange train station and government building and shopping centre all go free wireless sg (Wi Fi )

  • @endhiran555
    @endhiran555 2 месяца назад +3

    2:13 கூகுள் பே போன்பே ஜீ பே - இப்படி நிறைய பேய்கள் இருக்குதா...?
    உண்மையிலேயே அது எல்லாமே பேய்கள் தான் பாரி.
    எந்த மந்திரவாதியாலும் விரட்டி துரத்தவே முடியாத ஒரு பணப் பேய்கள்.😂

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +1

    மக்கள் வாங்கும் பொருட்கள் விலை அதிகம் அதுபோல் மக்களுக்கு சம்பளம் உயர்த்த வேண்டும் அதுதான் சரியான தீர்வு

  • @ജഗൻനാഥൻ-മ2ണ
    @ജഗൻനാഥൻ-മ2ണ 2 месяца назад +5

    🙏🏻പറഞ്ഞ കാര്യങ്ങളൊക്കെ അടിപൊളിയാണ് 🙏🏻

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 месяца назад +2

      I thought malayalees. Hates tamil nationalism

    • @கற்பவன்
      @கற்பவன் 2 месяца назад

      @@ജഗൻനാഥൻ-മ2ണ dei why are you supporting these zombies who will be racist against you

    • @pradap2298
      @pradap2298 2 месяца назад +1

      Surely they're are

  • @mkumar6792
    @mkumar6792 2 месяца назад +2

    கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% வேலை தர வேண்டும் என்ற சட்டத்தை பற்றி பேசுங்கள்

  • @domhidayath6184
    @domhidayath6184 2 месяца назад +5

    பாரி நீங்க விரக்தியடைய வேண்டாம். நீங்க சொல்றதுல கால் பங்கையாவது ஆகுமான அளவுக்கு நான் கொண்ட கொள்கைக்கு முரண்படாததை என் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன்.
    டீப் ஸ்டேட்டின் சூழ்ச்சி வலையில் இருந்து தப்பிப்பது சுலபமான வழிகள் இல்லை. ஆனால் கஷ்டமான ஒரு வழி இருக்கிறது. அது தான் அதிகம் செலவழிக்காமல் இருப்பது. வட்டியில் இருந்து ஒதுங்கி இருப்பது. இவர்களுடைய கட்டமைப்பிற்குள் தாமரை இலை மேல் தண்ணீர் போல் வாழப்பழக வேண்டும். பெருவாரியான மக்கள் இப்படி தீர்மானம் எடுத்தால் தீர்வு கிடைக்கும்.

  • @radharanji3079
    @radharanji3079 2 месяца назад

    இந்த வீடியோ தங்களின் மற்ற வீடியோவில் இருந்து இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது புதிய கோணத்தில் சிந்திக்க வாய்ப்பு அளித்தமைக்கு இருவருக்கும் மிக்க நன்றிகள் 😊

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 2 месяца назад

    நல்ல சிந்தனை கொண்ட மனிதன் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @svijayaraghavan6903
    @svijayaraghavan6903 2 месяца назад +2

    BSnl லோடு பட்ட ப்பாடு இருக்கிறதே சொல்லமுடியாது. கேபிள் fault nu சொல்லிட்டாங்க நா 15 to 20 land line dead. Customer மதிக்கவே மாட்டாங்க,

  • @AkhshaiyT
    @AkhshaiyT 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் தம்பிகளா ❤

  • @SrinivasanM-wv6yk
    @SrinivasanM-wv6yk 2 месяца назад +2

    Varungal Thambi.. Nangalum nikurom kalathil ungaludan... Nangalaum maatrathi ethiparthukondae than irukirom....

  • @positivevibes1660
    @positivevibes1660 2 месяца назад

    Indian 2 paathen andha thatha character avlo geniune, adhe geniune paarisalan kita irukku..
    Real man..
    Tamilan...
    Andha movie la oru scene varum, enna sonnalum pesinalum kalaikura oru group ah pathi warn panra maari...
    Exactly 💯 pari ku adhu porundhum...
    Nalladhu sonnal boomer adhu idhu nu evlo peru evlo kindal ..
    Indian thatha character= paarisalan🎉

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 2 месяца назад +1

    Government should also invest in Research and development(R&D).

  • @visuvisu498
    @visuvisu498 2 месяца назад

    உண்மை.
    மாற்றம் வேண்டுமெனில் மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @kaarthikaloganaden8382
    @kaarthikaloganaden8382 2 месяца назад +8

    iyakkam aarambinga tambi... you will knw how many people will backstab you'

    • @Nationality-Tamilan
      @Nationality-Tamilan 2 месяца назад +3

      A Ship is Always Safe at Sea Shore, but that is Not What It's Built For.💥

  • @TGAProMKM
    @TGAProMKM 2 месяца назад +4

    இது எல்லாம் தனியார்மயத்தின் விளைவுகள் தான்...

  • @dhamodarangounder1488
    @dhamodarangounder1488 2 месяца назад +1

    பாரி அண்ணா நானும் எங்கள் குடும்பத்தில் யாரையும் JIO SIM வாங்கமால் பார்த்து கொண்டேன் Free Pack வந்த பொழுதும் சரி இப்பவும் சரி 😊. If it is free, You are the product !

  • @mohanvasi
    @mohanvasi 2 месяца назад +5

    கருணாநிதி கணேக்சன் ஹாஹாஹா 😂😂😂 சரி விடுங்க...

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 месяца назад +1

    ஏர்செல் நிறுவனர் தமிழர் ஏர்செல் இருக்கும்போது போட்டிகள் அதிகமாக இருக்கும். அப்போது விலை குறைவாக இருக்கும் இப்போது விலை அதிகமாகிவிட்டது காரணம் இரண்டு நிறுவனம் தான் இருக்கு

  • @kesavans3342
    @kesavans3342 2 месяца назад +2

    புதிய முயற்சி முழுமையாக வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 2 месяца назад

    SUPER PAARI

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад +1

    பாரி என்றும் உண்மை கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @தமிழன்வரலாறு-ட1ன

    பாவம் மாட்டிக்கொண்டு தவிக்கும் அப்பாவி மக்கள்

  • @gnanadurai7900
    @gnanadurai7900 2 месяца назад +1

    Local people neither wants data nor free calls but just validity to secure the number to hold the digital identity, but for that people have to pay minimum 150 rupees everymonth.

  • @laxmis2750
    @laxmis2750 2 месяца назад

    Parisalan oru katchi arambikanum..🙏 ungal kolgaigal superb..

  • @hi5892
    @hi5892 2 месяца назад +4

    Minimum 199 in all operators so bad 👎

    • @Nationality-Tamilan
      @Nationality-Tamilan 2 месяца назад +1

      And 199 is a useless pack😂.. above 250 pack is worth🤧

  • @Raghaven3
    @Raghaven3 2 месяца назад +2

    BSNL workers slary and avanga pension budget pathiyum pesi irukanum Paari. GOV employee salary, Pensions, Eppadi Giv salary avalo high, and pension money vechu avanga pera pasanga varaikum valra alavukum panam. ovvouru varushamum tholilargal poratam salary yuarvuku. CPI salary hike pinadi enna panudhu. idhellam pesi irukanum.

  • @MohamedAudioLibrary-bp8fd
    @MohamedAudioLibrary-bp8fd 2 месяца назад +1

    யோவ் பாரி இது ஏற்கனவே என் மனசுல இருந்த ஐடியாலஜி எல்லாருக்கும் ப்ரீயா கொடுக்குற இன்டர்நெட்

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 2 месяца назад

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️