அழகான அந்தக் கண்கள்! இயற்கையாகவே துடிப்பான நடன அசைவுகள்.மதுரைவீரன் சக்கரவர்த்தித்திருமகள் படங்களில் எம்ஜிஆருடன் நடனமாடும் காட்சிகள்.அதே நடிகருடன் கதாநாயகியாக நடித்தவர். ஜெமினி சௌகார் ஜானகியடன் நடித்த படத்தில் மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடல் காட்சி சிறப்பானது. மனதை வருடும் அமைதியான அழகியல். இன்னமும் சிறப்பாகவந்திருக்கவேண்டியவர். வேதனையாக இருக்கிறது!
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவருடைய ஊரின் அருகில்தான் என் ஊரும். எண்கண் முருகன் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அதன் அருகில் உள்ள இவரது பழைய வீட்டின் வாசலில் சிறிது நேரமாவது நின்றுவிட்டு வருவேன்.
ராமஸ்வாமி பார்த்தசாரதி :மிகவும் சிறந்த அழகான நாட்டிய நடிகை. படிக்காதமேதையில் அவர் நடனமாடிய ஆடி பிழைத்தாலும், பாடி பிழைத்தாலும் மற்றும் பாக்கியலக்ஷ்மியில் அவர் ஆடிய காதலெனும் இரண்டும் நான் அதிகம் ரசித்த நடன பாடல்களகும். அவரது சிரிப்பு அழகு நிறைந்தது. அவரது நினைவுகள் திரையுலகோ டு நின்றுவிடாமல் கல்வி பனியிலும் அவரது பள்ளி என்றும் அவர் புகழ் பாடும். அவரது நினைவை போற்றுவோம் என்றும்.
❤️மிக நல்ல பதிவு ❤️ ❤️அருமையான பதிவு ❤️ ❤️ஆத்மார்த்தமான பதிவு ❤️ ❤️யோக்கியமான பதிவு ❤️ ❤️ மனம் விரும்பும் பதிவு❤️ ❤️ "தம்"கட்டி❤️ ❤️ விறு விறு என்று❤️ ❤️ தவறில்லாமல் படித்த❤️ ❤️ சகோதரிக்கும்❤️ ❤️ நன்றி பல❤️
E V Saroja one of the beautiful actress in those days .Her eyes wonderful . Graceful dancer . Though she is a Tamilian ,she was very fluent in Telugu and acted in many films .
திருமதி. E.V.சரோஜா,மிகவும் அருமையான நடனத்தின் மூலம், நாட்டிய பேரரசியாக தமிழகத்தில் வலம் வந்தவர். மக்கள் திலகம் அவர்களுடைய படங்களில் நாட்டியத்திற்கு இவர் தான் அவதரித்தார், ஏன் அலங்கரித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
மிக மிக அருமையான நடிகை குடும்பாங்கான தோற்றம் நடிப்பு நாட்டியம் எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து விளங்கினார் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவரை யாராலும் மறக்கமுடியாது
A down to earth honest grateful person. Lucky to have seen her in person at a wedding function in early 70 s She was a devoted disciple of dance master Vazhuvoorar Ramaiaha Pillai and was always in contact with her Guru. She acted in Telugu films too and was accepted. All her Telugu films turned out to be hits ! Om Shanti
அந்த காலத்தில் என்னதான் vyjaynthi,Padmini,Kamala போன்றோர் பெயர் பெற்றிருந்தாலும் எனானை போன்ற சிலருக்கு EVsaroja,L Vijayalakshmi ரொம்பவே பிடித்திருந்தது...காரணம் அவர்களது நாட்டியத்தில் இருந்த விறுவிறுப்பும், சுறுசுறுப்புமே காரணமாக இருந்தது.... பண்பட்ட நடிகை,நிறைந்த வாழ்க்கை...தெரிந்த உண்மைகளே ஆனாலும் மீண்டும் அறிந்து கொண்டதில் ஆனந்தம்! 🙏🏻🙏🏻🙏🏻
She is very very famous for her fish eyes and beautiful dance one day I went to her house in Enkan to see her but she was not available in her house I like her still now
E.V.சரோஜா அவர்கள் மழை இட்ட மங்கை படத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சொந்த படத்தில் செந்தமிழ் தேன் மொழியால் என்னாலும் சிரிக்கும் மலர் கொடியல் என்ற பாடலில் T.R.மகாலிங்கம் அவர்களுடன் நடனம் ஆடும் காச்சி அருமை நான் ஆயிரம் முறை பார்து ரசித்த பாடல்.
If there was one actress who had excellent facial features with a radiant smile it certainly was EV Saroja.Sad she kept away from movies from the early seventies till her death
கண்ணழகி இவரின் கண்கள் ஆயிரம் ஜாலங்கள் செய்யும்.ஆயிரம் கதைகள் சொல்லும்.கொடியிடை என்பது 200 சதவிகிதம் இவருக்கு மட்டுமேப் பொருந்தும் .வாயைத் திறந்து இவர் சிரிக்கும்முன்பே இவர் கண்கள் சிரிக்கும்.உன்னதமான குணங்கள் கொண்ட பெண்மணி.
இ வி சரோஜா என் தங்கை படத்தில் மக்கள்திலகம் எம்ஜிஆருக்கு தங்கையாக நடித்ததால் படவாழ்ப்பு குறைவாக கிடைத்தது காரணம் அந்த நாளில் எம்ஜிஆர் சூப்பர்ஸ்டாராக இருந்தார் அவர் தங்கையாக நடித்ததால் மக்கள்திலகம் கதா நாயகியாக நடிக்க எம்ஜியாருடைய. சுய கொவுரம் தடையாக இருந்தது நேரடியாக கதாநாயகியாக எம்ஜிஆருக்கு நடித்துருந்தால் தமிழ்நாட்டில் அழகு மதுமையாக ஜொலித்துருப்பார் என்பது உண்மை.
உங்கள் பேச்சு மிக மிக வித்தியாசமாக மற்ற செய்தி சொல்லும் பாணியில் இருந்து மாறும் பட்டு ஒவ்வோரு வார்த்தையும் முடியும்போது ஒரு அழுத்தம் கொடுத்து எவ்வளவு நீண்ட வாக்கியங்களையும் ஒரே லயத்தில் சொல்லி கேட்பவரை உற்சாக ப்படுத்துகீறீர்கள்.
நீதிபதி[பழைய] என்ற படத்தில் இவரும் எல் . விஜயலட்சுமியும் சேர்ந்து ' ஆனந்தமே ஆனந்தம் என்ற பாடலுக்கு பாரத நாட்டியம் ஆடிய காட்சி இன்னமும் யு tubil உள்ளது .கண்டு ரசிக்க வேண்டிய நடனம்.
அழகான அந்தக் கண்கள்!
இயற்கையாகவே துடிப்பான
நடன அசைவுகள்.மதுரைவீரன் சக்கரவர்த்தித்திருமகள் படங்களில் எம்ஜிஆருடன் நடனமாடும் காட்சிகள்.அதே நடிகருடன் கதாநாயகியாக நடித்தவர்.
ஜெமினி சௌகார் ஜானகியடன் நடித்த படத்தில்
மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடல் காட்சி சிறப்பானது.
மனதை வருடும் அமைதியான
அழகியல்.
இன்னமும் சிறப்பாகவந்திருக்கவேண்டியவர்.
வேதனையாக இருக்கிறது!
I like E.V. Saroja very much. Not only her but also her dance performance
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவருடைய ஊரின் அருகில்தான் என் ஊரும். எண்கண் முருகன் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அதன் அருகில் உள்ள இவரது பழைய வீட்டின் வாசலில் சிறிது நேரமாவது நின்றுவிட்டு வருவேன்.
கல்வி கொடுத்தோர் கண்கொடுதோர் இ வி .சரோஜா தன்மான உள்ளவர் பாராட்டுக்கள் .
நடிகை EV. சரோஜாவின் அசாத்தியமான நடன வேகம் சூப்பர். அழகான முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
தவறாக நினைக்காவிட்டால் உச்சரிப்பில் சற்று கவனம் செலுத்தவும்.
ள அல்ல ல
மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவுகள் டேன் தோழி
பாடலுக்கு இவரது நடிப்பு
அருமையான அமைதியான
படிப்புஅருமை
நல்ல நடிகை தான்.பிறந்த ஊரில் நல்ல கல்வி நிலையத்தை அமைத்து கொடுத்த ஈவீ சரோஜாஅவர்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறார்
மிக அற்புதமான நாட்டிய மங்கை திருமதி E.V சரோஜா அவர்கள்.
ராமஸ்வாமி பார்த்தசாரதி :மிகவும் சிறந்த அழகான நாட்டிய நடிகை. படிக்காதமேதையில் அவர் நடனமாடிய ஆடி பிழைத்தாலும், பாடி பிழைத்தாலும் மற்றும் பாக்கியலக்ஷ்மியில் அவர் ஆடிய காதலெனும் இரண்டும் நான் அதிகம் ரசித்த நடன பாடல்களகும். அவரது சிரிப்பு அழகு நிறைந்தது. அவரது நினைவுகள் திரையுலகோ டு நின்றுவிடாமல் கல்வி பனியிலும் அவரது பள்ளி என்றும் அவர் புகழ் பாடும். அவரது நினைவை போற்றுவோம் என்றும்.
காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே"பாடலும்தான்
❤️மிக நல்ல பதிவு ❤️
❤️அருமையான பதிவு ❤️
❤️ஆத்மார்த்தமான பதிவு ❤️
❤️யோக்கியமான பதிவு ❤️
❤️ மனம் விரும்பும் பதிவு❤️
❤️ "தம்"கட்டி❤️
❤️ விறு விறு என்று❤️
❤️ தவறில்லாமல் படித்த❤️
❤️ சகோதரிக்கும்❤️
❤️ நன்றி பல❤️
E V Saroja one of the beautiful actress in those days .Her eyes wonderful . Graceful dancer . Though she is a Tamilian ,she was very fluent in Telugu and acted in many films .
🙏பிறந்த ஊரில் நல்ல கல்வி நிலையத்தை அமைத்து கொடுத்த ஈவீ சரோஜாஅவர்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறார்🙏
இவர் இறுதியாக 1964ஆண்டு வெளியான நல்வரவு என்ற திரைப்படத்தில் முத்துராமன் அவர்களை காதலித்து அசோகன் அவர்களை மணம் செய்து கொள்வார்!
அழகு அழகு நடிப்பும் அழகு டான்ஸ்ஸும் அழகு மெனரிசமும் அழகு குரலும் இனிமை கலந்த அழகு புன்னகை மயங்க செய்யும் பேரழகு இவரோ ஒரு புதுக் கவிதை , அழகு பேரழகு .
Super dancer and Kantha kannalaki e v Saroja pride of Tamil. Films
எனக்கு மிகவும் பிடித்தவர் திருமதி.E.V.சரோஜா அவர்கள்.❤❤❤❤❤😇😇😇😇😇😇
She was beautiful and good actress and her dancing was amazing
இவங்க டான்ஸ் வேற லெவலில் இருக்கும்
அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி🙏
இ வி சரோஜாவின் மனிதாபிமானத்திற்க்கு நன்றி.......
Song with MGR Neeyum Naanum ondru excellent song and acting. Very good actress
மிகவும் பிடித்த நடிகை
E V சரோஜா மிகச் சிறந்த நடிகை பண்பாளர் வளர்க அவரது புகழ்
திருமதி. E.V.சரோஜா,மிகவும் அருமையான நடனத்தின் மூலம், நாட்டிய பேரரசியாக தமிழகத்தில் வலம் வந்தவர். மக்கள் திலகம் அவர்களுடைய படங்களில் நாட்டியத்திற்கு இவர் தான் அவதரித்தார், ஏன் அலங்கரித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அழகான நடிகை
மிக அழகான பழைய நடிகை.
சிறந்தநாட்டியநடிகைஈவிசரோஜா திருமணத்தால்மேலும்உயர்ந்தநிலைக்குவரமுடியாமல்போனதுமிகவும்துரதிர்ஷ்டம்.
அழகான நடிகை நல்ல பதிவு
ஆமாம்
மிக மிக அருமையான நடிகை குடும்பாங்கான தோற்றம் நடிப்பு நாட்டியம் எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து விளங்கினார் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவரை யாராலும் மறக்கமுடியாது
Vaanga machaan vaanga unga vazhia paarthu poanga.super dance by E.V.saroja amma.fantastic
அருமையான தகவல்..ந
என் தங்கை மாப்பிள்ளை வீட்டிற்குக்ஷநெருங்கிய உறவினர்
அந்த நாட்களில் இருந்த குழந்தை நட்சத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்த பேபி ஷகிலா பற்றி ஒரு தொகுப்பு அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் 🙏🙏
A down to earth honest grateful person. Lucky to have seen her in person at a wedding function in early 70 s She was a devoted disciple of dance master Vazhuvoorar Ramaiaha Pillai and was always in contact with her Guru. She acted in Telugu films too and was accepted. All her Telugu films turned out to be hits ! Om Shanti
Super sir
.
அற்புதமான நடிகை E v சரோஜா அவர்கள்
My favourite,respectable,woman.pure gold.
அந்த அழகிய கதை சொல்லும் கண்களும் அருமையான முக பாவமும் பார்த்து கொண்டே இருக்கலாம். இவர்களை போல் நடிகைகளை எல்லாம் இனி பார்க்கவே முடியாது
Yes sir
Very beatiful actor
100% yes
Unmai
WonderfulHeroinkanakedaikadaGold
நான் ரசித்த முதல் நடிகை
Excellent narration. Vert informative about lovely Saroja E V. Thanks.
Glad you liked it
காத்தவராயன் படத்தில் நடிகர்திலகத்தோடு ஒரு பாடல் காட்சியை மறக்க முடியாது.
ஈ வி சரோஜா மிகவும் அழகான பெண்
சிறப்பு,👍👍👍⚖️
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்,,,,,! காணாத கண்களை காண வந்தாள், ❤
👌A very comprehensive compilation of facts on EV Saroja. Good effort!
Glad you liked it
அந்த காலத்தில் என்னதான் vyjaynthi,Padmini,Kamala போன்றோர் பெயர் பெற்றிருந்தாலும் எனானை போன்ற சிலருக்கு EVsaroja,L Vijayalakshmi ரொம்பவே பிடித்திருந்தது...காரணம் அவர்களது நாட்டியத்தில் இருந்த விறுவிறுப்பும், சுறுசுறுப்புமே காரணமாக இருந்தது....
பண்பட்ட நடிகை,நிறைந்த வாழ்க்கை...தெரிந்த உண்மைகளே ஆனாலும் மீண்டும் அறிந்து கொண்டதில் ஆனந்தம்! 🙏🏻🙏🏻🙏🏻
E.V.s...wonderfull.dance.Beautifull💯💯🙏🌹✅nanre.sir
She is very very famous for her fish eyes and beautiful dance one day I went to her house in Enkan to see her but she was not available in her house I like her still now
நல்லதொரு நாட்டிய நடிகை
இவர்கள் மக்கள் திலகத்துடன் நடித்த கொடுத்து வைத்தவள் படம் எனது சிறு வயதில் பார்த்து ரசித்த படம்.இன்று வரை என் மனதில் நின்ற பாடல் என்னம்மா சௌக்கியமா....
Talented dancer
Classic , Beautiful Heroine
அடுத்த பதிவில் டி.ஆர்.ராமண்ணா பற்றி தகவல் தாருங்கள் (கருப்பு பூனை) அவர்களே
Vanakam Malaysia 🇲🇾 KL Raja 🙋🙋👍👍👍👍👍 God Bless you 🙌🙌🙌🙌🙌💕💕💕💕💕💐💐💐💐
அழகு அழகு நடிகை 👍
இவரைப் போலவே கோடை மழை வித்யா என்றொரு நடிகை 85-90 களில் நடித்தார். இவரது மகளாக இருக்குமோ என்று அப்போது தோன்றியது.
True
E.V.சரோஜா அவர்கள்
மழை இட்ட மங்கை படத்தில் கவிஞர்
கண்ணதாசன் அவர்களின் சொந்த படத்தில் செந்தமிழ் தேன் மொழியால் என்னாலும் சிரிக்கும் மலர் கொடியல் என்ற பாடலில் T.R.மகாலிங்கம் அவர்களுடன் நடனம் ஆடும் காச்சி அருமை நான் ஆயிரம் முறை பார்து ரசித்த பாடல்.
அது EV.சரோஜா அல்ல,
அது பண்டரிபாய் அவர்களின் தங்கை மைனாவதி.
Write Tamil properly with proper spelling. Full of mistakes.
E. V. சரோஜா வுக்கு சுசிலா அம்மா குரல் ன்னா உயிர்
Ungal voice super cute
GOOD INFORMATION.. Thanks..👌
Welcome
Very beautiful and always smiling actress.
E.V. சரோஜா அவர்கள் கல்வி க்கு முக்கியத்துவம்.கொடுத்தார்கள்.அவர்கள் கட்டிகொடுத்த பள்ளியில்தான் நான் படித்தேன்
எண்கன்ம.மறக்கமுடியா நினைவுகள்..
If there was one actress who had excellent facial features with a radiant smile it certainly was EV Saroja.Sad she kept away from movies from the early seventies till her death
கண்ணழகி இவரின் கண்கள் ஆயிரம் ஜாலங்கள் செய்யும்.ஆயிரம் கதைகள் சொல்லும்.கொடியிடை என்பது 200 சதவிகிதம் இவருக்கு மட்டுமேப் பொருந்தும் .வாயைத் திறந்து இவர் சிரிக்கும்முன்பே இவர் கண்கள் சிரிக்கும்.உன்னதமான குணங்கள் கொண்ட பெண்மணி.
E v saroja Mam Mika sirantha nadikai&yeallavitha
& mana thiramaiyanavarm nattiyathilum no1 mgrpadthilum nanrakanaditthullar👌👍
நல்ல அழகு
Excellent ladi mam
Beautiful and great actress of Indian cinema top dancer of India
Epic eyes e v Saroja
Beautiful actress
Great post Thanks for your sharing
Glad you enjoyed it
Very beautiful actress
Ev saroja beautiful wonderful actoress
Met her at num 4 , Brindavanam st , mylapore.
Cute everlasting memories...
Valgavalamudan
இ வி சரோஜா என் தங்கை படத்தில் மக்கள்திலகம் எம்ஜிஆருக்கு தங்கையாக நடித்ததால் படவாழ்ப்பு குறைவாக கிடைத்தது காரணம் அந்த நாளில் எம்ஜிஆர் சூப்பர்ஸ்டாராக இருந்தார் அவர் தங்கையாக நடித்ததால் மக்கள்திலகம் கதா நாயகியாக நடிக்க எம்ஜியாருடைய. சுய கொவுரம் தடையாக இருந்தது நேரடியாக கதாநாயகியாக எம்ஜிஆருக்கு நடித்துருந்தால் தமிழ்நாட்டில் அழகு மதுமையாக ஜொலித்துருப்பார் என்பது உண்மை.
Yes e.v saroja was a very beautiful acter. Still I like her. Her dance very much better as like as padmini. Good woman.
EVS மிகவும் அருமையான நட்சத்திரம்
உங்கள் பேச்சு மிக மிக வித்தியாசமாக மற்ற செய்தி சொல்லும் பாணியில் இருந்து மாறும் பட்டு ஒவ்வோரு வார்த்தையும் முடியும்போது ஒரு அழுத்தம் கொடுத்து எவ்வளவு நீண்ட வாக்கியங்களையும் ஒரே லயத்தில் சொல்லி கேட்பவரை உற்சாக ப்படுத்துகீறீர்கள்.
La chollathaan varavillai
Beautiful lady
அவர் பிறந்த வருடம்
1938 ஆக இருக்கலாம்.
மிகச்சிறந்த நடன நடிகை
ஈ.வி. சரோஜா வை என்றும் மறக்க இயலாது.
நன்றி. சீரங்கத்தார்.
வைஜெயந்திமாலா, வகிதாரக்மான், ஹேமமாலினி, பத்மினி போன்ற திறமைசாலிகள் சென்ற இந்தி திரையுலகம் இவர் சென்றுக்க வேண்டியவர்.
Her dance moves were very graceful
" ஏ அம்மா... உன் கண்களை நேருக்கு நேர் பார்க்க என்னாலேயே முடியலே! " என்று வியந்து பாராட்டியிருக்கிறார் நடிகர் திலகம்!
நீதிபதி[பழைய] என்ற படத்தில் இவரும் எல் . விஜயலட்சுமியும் சேர்ந்து ' ஆனந்தமே ஆனந்தம் என்ற பாடலுக்கு பாரத நாட்டியம் ஆடிய காட்சி இன்னமும் யு tubil உள்ளது .கண்டு ரசிக்க வேண்டிய நடனம்.
,Aadavantha theivam movie Anjalide vi and E.V.Siaroja Nadanam super.
Very Talent Artist
Great expression and dancing and a graceful actor we used to watch in movies of those years
👌👌👌
Very nice tks
Thank you too
வாங்க மச்சான் வாங்க...
@@thilagamleela1730 no
அமர தீபம் படிக்காத மேதை சிங்கத் தமிழன் சிவாஜி படங்களில் சிறப்பாக நடித்திருப்பார்
Good actor amma e v.saroja 🌹🙏🙏🙏🌹
Kodi kodi inbam perave thedi vantha selvam.konjum salangai galeer galeer ena ada vantha theivam song dance excellent.
. E. V . Saroja amma establishes her jovial acting in ". Kadan . Vangi . Kalyanam "film.
Jolly comedienne
I have 600 original photos of ev saroja
சிறப்பு
Ilike her very much
Arputhamana pathivu amma avarkalukku kotana kodi namaskarankal avarkalathu pugal ulakam ullavarai nilaithirukka vaazhththukkal 💐🙏
❤❤❤❤❤❤
Romba azhaka erukanga
👏👏😁
Best actor
காத்தவராயன் படத்தில் ஈ.வி.சரோஜா நடித்த அனுபவத்தை சொல்ல மறந்துட்டிங்க
Evangala yanuku pidikum
👌🌹