Full day vlog | காலை, மதியம்,இரவு மூன்று வேளையும் நான் செய்த உணவுகள்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #fulldayvlog #morningtonightroutine #sarasussamayal
    In this video I have show the full day vlog along with Kara chutney, Chow chow kootu, Vatha kulambu, Kollu rasam, Keerai poriyal and Ragi roti. I hope you like this video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த Full day vlog | காலை, மதியம்,இரவு மூன்று வேளையும் நான் செய்த உணவுகள்... வீடியோவில் கார சட்னி, சௌ சௌ கூட்டு, வத்த குழம்பு, கொள்ளு ரசம், கீரை பொரியல் மற்றும் ராகி ரொட்டி ஆகியவற்றுடன் முழு நாள் வ்லோக்கை காட்டியுள்ளேன். இந்த Full day vlog | காலை, மதியம்,இரவு மூன்று வேளையும் நான் செய்த உணவுகள்... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Комментарии • 26