கேது என்னவெல்லாம் செய்வார் தெரியுமா | கேது பகவான் பரிகாரங்கள் | கேது தசா புத்தி | kethu pariharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #கேது பகவான் ஒரு ஜாதகருக்கு என்னவெல்லாம் செய்வார் என்பதையும் கேது பகவானுக்கு செய்ய வேண்டிய #பரிகாரங்கள் என்ன என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியுள்ளார் அவிநாசி வி.ஜோதி.

Комментарии • 43

  • @Krish_056
    @Krish_056 2 года назад +5

    நான் இப்படித்தான் இருக்கிறேன் 100% ... இப்போது எனக்கு கேது திசை 22 வயது...😭😭😭 ஆனால், நான் விருச்சிக ராசி , அனுஷம்...

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 года назад +1

    Correct sir நீங்க sounathelam nadakuthu 🙏thankyou

  • @geetharajan5290
    @geetharajan5290 3 года назад +1

    Mika nanri Guruji🙏🙏

  • @thaneshrtrthaneshvijay95
    @thaneshrtrthaneshvijay95 2 года назад +8

    கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் 😭

  • @rekhasenthilkumar6563
    @rekhasenthilkumar6563 4 года назад +1

    Thank you Sir.. 100% true... Enaku kethu desa nadakuthu... Enoda life la Neenga sonnathu ellamey nadakuthu... Aduthu sukira dasa eppadi irrukum nu video podunga Sir... Utcham petra sukira desai eppadi irrukum nu video post pannunga Sir..

    • @Dmgn55
      @Dmgn55 Год назад

      Sukra dasai eppadi irukkuiradhu ungalukku

  • @saigeetha55
    @saigeetha55 4 года назад +1

    Thank you
    Kethu in seventh place

  • @mahalingammurugeshan891
    @mahalingammurugeshan891 3 года назад +2

    சார் நீங்கள் சொன்னது மகிழ்ச்சி 🙏

  • @evanjarnashtar
    @evanjarnashtar 4 месяца назад

    எனக்கு புதன் பகவானின் மிதுன லக்னம் என்ற உப ஜெய ஸ்தானத்தில் ஒன்றான பதினொராவது கட்டமான லாப ஸ்தானத்தில் கேது பகவான் இருக்கிறார்.

  • @saron5461
    @saron5461 2 года назад

    Supera soulringa sir

  • @ulaganathannathan6966
    @ulaganathannathan6966 6 дней назад

    சாரி அப்ப எனக்கு கேது திசை நடக்குது ஆனா நீங்க சொல்றது 100% உண்மையா இருக்கு அப்படியே பள்ளிக்கு சார்

  • @kalidass3561
    @kalidass3561 2 года назад

    100%Correct sir....Sema lakanam Thulam Rasi ...sir....Sema veetil, suriya Bhagavan,Chevai Bhagavan,Sukara Bhagavan,Pudha Bhagavan....Amardherukeragal, ......KETHU SARAM ....(kethu sarathil ulllargal).....Neengal solvathu saram petra kergathi pola...suriyan...pudha,Chevai,Sukara keragangal Kethu...Bhagavan pola seiyal Paduma? Thank you Sir..

  • @lathar7660
    @lathar7660 4 года назад

    Mikka nandringa sir

  • @selvannv1396
    @selvannv1396 2 года назад +4

    நன்பா என்னோட கேரட்டரை அப்படியே சொன்னிங்க

  • @dhamodharanshanmugam6872
    @dhamodharanshanmugam6872 4 года назад +1

    நன்றி....

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 Год назад

    Ayioooo 100% correct court fight with relatives vehicle repair stress life or death sucide thoughts

  • @venivelu5183
    @venivelu5183 4 года назад +1

    Sir, 👌👌👌👌

  • @karandiomelette4326
    @karandiomelette4326 4 года назад +3

    சார் நான் கேது நட்சத்திரமான மூல நட்சத்திரம் ஒரு பொழுதும் நான் சந்தோசமாக இருந்தது இல்லை இப்போது மூல நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கிறது

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 3 года назад +3

    Neenga solrathelam உண்மை nan கடக rasi

    • @meshack4235
      @meshack4235 Год назад

      Bro na kuimpam rasee kadaka lakanam intha vedio 💯 correct

    • @meshack4235
      @meshack4235 Год назад

      Na love panura ponnu kadaka rasee any time problem 😂😂

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 Год назад +1

      @@meshack4235 😂but அவங்க ஏமாத்த மாட்டாங்க ஜி அவங்கள மாறி அன்பு காட்டமுடியாது u are lucky😊

    • @meshack4235
      @meshack4235 Год назад

      @@govindarajanshankari9924 Suma adeche vedatha bro money is always ultimate bro

    • @meshack4235
      @meshack4235 Год назад

      @@govindarajanshankari9924 ungala Maree tha bro avalum vaila vada suduva

  • @RamakerusanRamakerusan-x9y
    @RamakerusanRamakerusan-x9y 4 месяца назад +1

    Like like

  • @SreeRam-vt6ep
    @SreeRam-vt6ep 4 года назад +5

    கேது நீசமாக ஒருவர் ஜாதகத்தில் இருந்தால் என்ன பரிகாரம் ஐயா??

  • @QUICKBLUEGAMER590
    @QUICKBLUEGAMER590 2 года назад +1

    Kedhu with seva in mesami kadagalagnam please tell solut

  • @sathiyasathiya9777
    @sathiyasathiya9777 2 года назад +1

    Sir kethu theesai enaku romba kulappma iruku ,enaku romba kastama iruku

  • @subhashinisubha3028
    @subhashinisubha3028 5 месяцев назад

    Correct

  • @venkatdurai7894
    @venkatdurai7894 2 года назад +2

    ரிஷபலக்கனம் கேது திசை சுக்ரபுத்தி பலன்

  • @mahalingammurugeshan891
    @mahalingammurugeshan891 3 года назад +8

    பயம் நடுக்கம் எலாம் இருக்கு சார் எப்படி தப்பிக்கரது

    • @thaneshrtrthaneshvijay95
      @thaneshrtrthaneshvijay95 2 года назад +3

      💯 உண்மை நண்பரே கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை 😭

    • @velmurugan2607
      @velmurugan2607 Год назад

      Crt💯😭

    • @meshack4235
      @meshack4235 Год назад

      Yankum tha bro

    • @SenthilKumar-oy4ef
      @SenthilKumar-oy4ef 4 месяца назад

      Me toooooo

  • @gowthamisathya6599
    @gowthamisathya6599 3 года назад +1

    Kethu thisai la thirumanam panalama sir pls solunga kethu thisai guru bhukthi ipo nadakuthu lagnam la kethu suriyan irukanga

    • @thaneshrtrthaneshvijay95
      @thaneshrtrthaneshvijay95 2 года назад +2

      தயவுசெய்து வேண்டவே வேண்டாம் அனுபவித்தில் சொல்கிறேன் கேது திசை மிகவும் மோசம் இன்னும் வேலை இல்லை திருமணம் இல்லை

  • @antonyraj6233
    @antonyraj6233 3 года назад

    Correct sir

  • @t.muthumani9543
    @t.muthumani9543 4 года назад +1

    வணக்கம் சார்
    ஏன் ஜாதகத்தில் லக்கினத்தில் கேது இருக்கிறது நான் என்ன செய்வது

  • @Madara_uchiha_videos_77
    @Madara_uchiha_videos_77 3 года назад +1

    True

  • @rasvanth4thekarnish1std58
    @rasvanth4thekarnish1std58 4 года назад

    👌🙏🙏

  • @srini4987
    @srini4987 4 года назад

    Kethu rishabathil irunthaal nanmaiya ayya