தக்காளி குழம்பு - கிராமத்து சுவையில் தக்காளி குழம்பு - THAKKALI KULAMBU - IDLI KULAMBU - குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2022
  • தக்காளி குழம்பு - கிராமத்து சுவையில் தக்காளி குழம்பு - THAKKALI KULAMBU - IDLI KULAMBU - இட்லி குழம்பு - SIDE DISH FOR IDLI DOSA
    For Ingredients names and quantities click the subtitles (cc)✌.
    SUBSCRIBE TO MY NEW NON VEG CHANNEL
    RECIPES IN MY WAY NON VEG 😊👇
    / @recipesinmywaynonveg
    ALSO, FOLLOW US ON
    FACEBOOK: / recipesinmyway
    INSTAGRAM: / recipesinmyway
  • ХоббиХобби

Комментарии • 86

  • @usharani8027
    @usharani8027 Год назад +13

    ராம ராம ! ஹாய் சார் ! தங்கள் தாய் மறைவு மிகவும் வருந்துகிறேன் ! நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று தான் பதிவுகள் பார்த்தேன்! மிகவும் வருத்தமளிக்கிறது ! அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை ப்ரார்த்திக்கிறேன் ! பதிவுக்கு நன்றி ! ஸ்ரீ ராம ஜயம் .

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 Год назад +3

    அம்மாவின் மறைவிற்கு வருந்துகிறேன் தாங்கள் அதிலிருந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கின்றேன் அம்மா உங்க. கூடவே தான் இருப்பார்கள்

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Год назад +1

    வழக்கம் போல அருமையான குழம்பு........
    உங்கள் அம்மா இறந்தது இன்று தான் தெரியும். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எல்லாம் வல்ல இறைவன் தவிர யாரும் இல்லை. நீங்கள் பண்பான மனிதர்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க🙏🙏🙏

    • @rajkumarking-iy9nr
      @rajkumarking-iy9nr Год назад

      @@RECIPESINMYWAY மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @sudhalakshami6166
    @sudhalakshami6166 Год назад +4

    அப்பா என்றும் உங்களுடன் இறைவன் இருகிறன் மேலும் உங்கள்அண்ணையின் ஆசியும் என்றும் உங்களுடன் இருக்கும் கவலை வேண்டாம்.

  • @saviachammedeadukala747
    @saviachammedeadukala747 Год назад +5

    Ungalin ammavin maranatuku aazhda irangal.

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 Год назад +1

    Unga video pathu than rasam vaikren nalla vanthuchu sir thank u

  • @gramathumanvasam3228
    @gramathumanvasam3228 Год назад +12

    அண்ணே எப்படி இருக்கிங்க எதர்கும் கவலை படாதீங்க நாங்க இருக்கோம்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 Год назад +1

    அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏 என்னுடைய அம்மாவும் இறந்து விட்டார்கள அண்ணா அதனால நான் சரியா போன்ல எதுவும் பார்க்கவே இல்லை குழம்பு மிகவும் அருமை அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @karthekeyanselvanpviib5099
    @karthekeyanselvanpviib5099 Год назад +2

    Looking delicious. Today I am going to prepare. Thank you 🙏🏻

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +2

    அருமையான ருசியான ரெசிபி.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @wowmammakitchen
    @wowmammakitchen Год назад +4

    Looks so yummy and tasty 😋😋

  • @chitrar2572
    @chitrar2572 Год назад +3

    Thank you sir eppadi irukenga normal nilaiku vanthachi 👍👌🌹 continue 🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Nallaurkenga ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏

  • @lavanyar9692
    @lavanyar9692 10 месяцев назад

    Today tifanku intha kuruma senjen semmaya irunthathu anna thank you 🙏🙏
    By lavanya salem

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Год назад

    மிகவும் நன்றாக இருக்கிறது brother.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад +1

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @kalakala3615
    @kalakala3615 Год назад +1

    அருமை சகோ 👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @mjf_kitchen
    @mjf_kitchen Год назад +2

    Arumaiyana recipe. Looks so yummy bro.😋 Thanks for sharing 🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад +1

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    Super recipe

  • @santhisanthi2908
    @santhisanthi2908 Год назад +2

    Brother eppadi irukenga neenda nall agi vitadhu ungal kural kettu thank you brother God bless you and your family 🙏💐🌹🙏😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much for your great support fine ma 🙏🙏🙏🌸💐🌹

  • @savisavi.7369
    @savisavi.7369 Год назад

    Super sir

  • @jackjackie825
    @jackjackie825 Год назад +1

    Super anna semma recipe 👌👌👌

  • @karthikarthi2112
    @karthikarthi2112 Год назад +1

    👌

  • @rajankrjjaishreeram5464
    @rajankrjjaishreeram5464 Год назад +1

    Super 👍

  • @mahaperiyavasaranamsairamb9722
    @mahaperiyavasaranamsairamb9722 Год назад +2

    Super, Anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @Smiley__mani
    @Smiley__mani Год назад +1

    Super

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 Год назад +2

    Hi sir how r u ?nice recipe yummy 👍👍👍😋😋😋😍😍😍😍😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much fine ma 🙏🙏🙏🌸💐🌹

  • @esakkiyalini3349
    @esakkiyalini3349 Год назад +1

    super anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @kokilam7823
    @kokilam7823 Год назад +2

    Hi Anna, how r u? Simple and tasty kulambu👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much my sister fine ma 🙏🙏🙏🌸💐🌹

  • @jaisunitha
    @jaisunitha Год назад

    Super anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад +1

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @heerajhan2227
    @heerajhan2227 Год назад

    நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @gnanaprakashm8858
    @gnanaprakashm8858 Год назад +1

    Hi anna how are you? Super recipe 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад +1

      Fine ma migavum nandringa 🙏🙏🙏🙏

  • @aroundpriya2003
    @aroundpriya2003 Год назад +1

    Vanakam Anna 🙏. Hope you feel better.. We all for you..

  • @dhanadhana9869
    @dhanadhana9869 Год назад +1

    You just made me to feel my mom's presence through this dish thanks a lot anna

  • @preethiamose3913
    @preethiamose3913 Год назад +1

    Hi sir how are u sema sir😋👌👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹 Fine ma

  • @antonyselvam7017
    @antonyselvam7017 Год назад +1

    வணக்கம் அண்ணன் ....

  • @melrose67
    @melrose67 Год назад +1

    Simply 👌 tku for this yummy recipe anna.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @yvboxoffice2423
    @yvboxoffice2423 Год назад +1

    Coimbatore la ithu famous

  • @divyas427
    @divyas427 Год назад

    Sir personally oru doubt..what can be added instead of coconut..my dad is heart patient ..he should not have coconut

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 Год назад

    Poondu serkka vendama?

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 Год назад +1

    சூப்பர் அண்ணே

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @prasadrao5827
    @prasadrao5827 Год назад +1

    I am sorry to note the demise of your dear mother.May her soul rest in peace.

  • @artandcraft8118
    @artandcraft8118 Год назад +1

    Ànna epdi irukeenga?
    Ungal voice kettathum romba santhosanganna.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      Nallaurkenga ungal Aatharavirkum migavum nandringa 🙏🙏🙏🙏

  • @manorama8065
    @manorama8065 Год назад +1

    காரியங்கள் முடிந்ததா?

  • @arulgopal294
    @arulgopal294 Год назад +1

    Not so good. How much oil 8 table spoon and coconut also. Village people never spent money like this.

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 Год назад

    Poondu serkalaiye

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Год назад

    Sir, RECYPI IN MY WAY viwers also watching this channel nu use பண்றத ஏன் அனுமதி கொடுக்கிரிங்க

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  Год назад

      அத நாம் ஒண்ணும் பண்ண முடியாதுங்க

    • @rajkumarking-iy9nr
      @rajkumarking-iy9nr Год назад

      @@RECIPESINMYWAY கண்டிப்பா அது தவறு அதன் மூலம் அவங்க வீடியோ பார்க்க படி பண்றாங்க