Before making video please visit the place and do a analysis then come to a conclusion and later upload videos.. looks like kind of promotional video. Lots of negative comments also.. anyways all the best for your other videos
Thankyou for watching all our videos. This is not a promotional video. We even paid our bill. Going forward we will make sure to upload the videos that will be informative and useful for the audience ,we always do that 😊
இங்கு கமெண்ட் ல், உள்ள எதிர்மறையான கருத்துக்கலே உண்மை சகோதரி............ பசிக்காக யாரும் இங்கு சாப்பிட போவது கிடையாது, ஒரு செலஃபீ க்காகவும், ஒரு இன்ஸ்டா ரீல் க்காககவும், ஒரு வாட்டசாப்ப் ஸ்டேட்டஸ் க்கவும் தான் போறாங்க........ நானும் இதே மாவட்டம் தா சகோதரி........ வாழ்த்துக்கள், உங்க வீடியோஸ் எல்லாம் அருமை 👌👌👌
இவங்களோட நடிப்பக்கு ஆஸ்கார் விருதல்லாம் பத்தாது.வேறெதுனா புதுசா குடுத்தா நல்லா இருக்கும்.ஒரு தடவை இந்த ஓட்டலுக்கு போய்ப் பாருங்க,நான் ஏன் இப்படி சொல்றேன்னு தெரியும்.
I AM 60 KIDS erode. இந்த காணொளி பதிவில் பலர் எதிர்மறை கருத்துக்கள் வெளியிட்டு உள்ளார்கள். ஆகையால் தாங்கள் இது போல் காணொளி வெளியிடும் முன்பு நீங்கள் யார் என்று அவர்களுக்கு தெரியாமல் முதலில் சென்று பார்த்துவிட்டு அதற்குப் பிறகு காணொளி வெளியிட்டால் சற்று நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை பார்த்தவுடன் எனக்கு வாயில் எச்சில் ஊறியது தான் மிச்சம். உங்கள் வெளியீடு அவர்களுக்கு விளம்பரமாக அமைந்து விட்டது.
நான் ஒரு நண்பரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடைக்கு சென்று சாப்பிட்டு ₹250/ கொடுத்து வந்தோம் பிறகு இரண்டு முறை சென்றேன் அடுத்தடுத்த உணவின் அளவு, விலை அவர்களின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறியதால் அங்கு செல்வதில்லை. முகநூல், RUclips போன்றவற்றில் இவர்களைப் பற்றி வெளிவந்த தகவலே மாற்றத்திற்கு காரணமாக இருந்தது.
அம்மா இந்த கறி விருந்து ஒரு வாழை இலையில் வைத்திருப்பது ஒரு நபர் மூன்று நாள் மதிய வேளையில் சாப்பிடக்கூடிய அளவு வைக்கப்பட்டுள்ளது ஒரே நபர் சாப்பிட்டால் வயிற்றில் செமிக்காமல் கோளாறு சீரணகோளாறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடும் அளவோடு உண்ண வேண்டும் என்பதுதான் சரி எதுவும் அளவோடு தான்
Please please don’t recommendation UBM hotel because that couple acting only not good for health food that guys only response for RUclipsrs extremely actor’s 🥵
More than1000 RUclipsrs video potutaga Camera aa paatha appadi nadipaga rendu perum Side dish second time keta vekamatan kathula vilugatha maariye povan Camera ilana suthama mariyathaye kedayathu ithula appamavama Appama meaning aa kedukathiga Worst hotel Irfan pota review laye ithu onnu thaan crt aa irukum
Very good acting UBM hotel for all RUclipsrs vlog. This hotel not treat equal response to all customers. Initial stage food quality are good. Now average quality and no respect. Pls avoid this hotel promoting videos.
இது இப்போ டுபகூர் ஹோட்டல். 10, 12 வருசத்துக்கு முன்னாடி it was okay, now this hotel couple over acting, joke அடிக்கராராமா, it's total waste of money these days, all side dishes masalas same taste.
Once upon a time, it was too good. Now the service went down. The quality is no more. Do not expect too much. Keep digine in your hands. You will need ot after having food there.
சிறப்பான விருந்து....!!!! மகிழ்ச்சி.... சிறந்த சேவை.... ஆனால்... இவ்வளவு உணவு வகைகளை ஒரே நேரத்தில் உண்பது உடலுக்கு நல்லது இல்லை.., அது தற்காலிக மட்டுமல்லாமல் நீண்ட கால செரிமான பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.... அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது....
இவன் என்னமோ கறி சோறு குறைந்த விலையில் வழங்குவது போல் பேசுகிறான் திரும்ப கறி கேட்டால் கொடுக்க மாட்டான் விலை அதிகம் 750 ரூபாய் தற்போது அதிலும் ஸ்பூனில் தான் கறி கொடுப்பான்
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
சுத்த பிதற்றல் பேச்சு எந்த அப்பா அம்மாவுக்கு போன் பன்னி நாளைக்கு வீட்டுக்கு சாப்பிட வருகிறேன் என்று சொன்னால் ஏழு நூற்றாண்டு ஐம்பது ரூபாய் கொண்டு வா என்று செல்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
Hi akka nalla.irugigala.akka.paoa.ena.pandrga.akka.hotal um.sapadom.romba.super.akka.anna.inum.varalaya.akka.oru.nall..varanum.akka.durai.from.ooty.akka.ithu.acount.veara .akka.ok
Your videos always have good information and content, but this video looks purely opposite and insane, you can itself find their acting. They are good during early stage but not now.
I am sorry that this video is not appealing. FYI, This is not a paid promotion . I will make sure that upcoming contents will be good and informative. Thankyou for the kind feedback
Before making video please visit the place and do a analysis then come to a conclusion and later upload videos.. looks like kind of promotional video. Lots of negative comments also.. anyways all the best for your other videos
Thankyou for watching all our videos. This is not a promotional video. We even paid our bill. Going forward we will make sure to upload the videos that will be informative and useful for the audience ,we always do that 😊
Seriously it a promotional video indeed. akka you have to accept this @pudhumai sei.
😊
இங்கு கமெண்ட் ல், உள்ள எதிர்மறையான கருத்துக்கலே உண்மை சகோதரி............ பசிக்காக யாரும் இங்கு சாப்பிட போவது கிடையாது, ஒரு செலஃபீ க்காகவும், ஒரு இன்ஸ்டா ரீல் க்காககவும், ஒரு வாட்டசாப்ப் ஸ்டேட்டஸ் க்கவும் தான் போறாங்க........ நானும் இதே மாவட்டம் தா சகோதரி........ வாழ்த்துக்கள், உங்க வீடியோஸ் எல்லாம் அருமை 👌👌👌
இவங்களோட நடிப்பக்கு ஆஸ்கார் விருதல்லாம் பத்தாது.வேறெதுனா புதுசா குடுத்தா நல்லா இருக்கும்.ஒரு தடவை இந்த ஓட்டலுக்கு போய்ப் பாருங்க,நான் ஏன் இப்படி சொல்றேன்னு தெரியும்.
I AM 60 KIDS erode.
இந்த காணொளி பதிவில் பலர் எதிர்மறை கருத்துக்கள் வெளியிட்டு உள்ளார்கள். ஆகையால் தாங்கள் இது போல் காணொளி வெளியிடும் முன்பு நீங்கள் யார் என்று அவர்களுக்கு தெரியாமல் முதலில் சென்று பார்த்துவிட்டு அதற்குப் பிறகு காணொளி வெளியிட்டால் சற்று நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை பார்த்தவுடன் எனக்கு வாயில் எச்சில் ஊறியது தான் மிச்சம். உங்கள் வெளியீடு அவர்களுக்கு விளம்பரமாக அமைந்து விட்டது.
இவர்கள் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட வெட்கப்படுவார்
எப்பா இது உலக மகா நடிப்புடா சாமி
நான் ஒரு நண்பரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடைக்கு சென்று சாப்பிட்டு ₹250/ கொடுத்து வந்தோம் பிறகு இரண்டு முறை சென்றேன் அடுத்தடுத்த உணவின் அளவு, விலை அவர்களின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறியதால் அங்கு செல்வதில்லை.
முகநூல், RUclips போன்றவற்றில் இவர்களைப் பற்றி வெளிவந்த தகவலே மாற்றத்திற்கு காரணமாக இருந்தது.
அம்மா இந்த கறி விருந்து ஒரு வாழை இலையில் வைத்திருப்பது ஒரு நபர் மூன்று நாள் மதிய வேளையில் சாப்பிடக்கூடிய அளவு வைக்கப்பட்டுள்ளது ஒரே நபர் சாப்பிட்டால் வயிற்றில் செமிக்காமல் கோளாறு சீரணகோளாறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடும் அளவோடு உண்ண வேண்டும் என்பதுதான் சரி எதுவும் அளவோடு தான்
Manatchi thottu sollunga , unmaiyalum nallah iruka ?
தரமும் இல்லை சுவையும் இல்லை கொடுக்கும் காசுக்கு ஏற்றதும் இல்லை ஆனால் பில்டப் நடிப்பு அபாரம்.
இவர்கள் நடிப்புக்கு சினிமாவில் ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும்
8:40 எங்கே பெருந்துறைல இருக்கற ஏா்போட்ல இருந்துங்ல ஐயா
பழைய கறி தான் இங்கு போடுகிறார்கள்
இங்கேயும் பழைய கறி யா
Nadipin nayagan UBM ayya 😬
காச வாங்கிட்டு சோறு போடுற உனக்கு என்ன இவ்வளவு பந்தா
Bbq nation itself 750. They provide truely unlimited food and more vareity
Unlike Barbeque nation, all meat will be fresh here. BN meat will be in freezeer
Please please don’t recommendation UBM hotel because that couple acting only not good for health food that guys only response for RUclipsrs extremely actor’s 🥵
More than1000 RUclipsrs video potutaga
Camera aa paatha appadi nadipaga rendu perum
Side dish second time keta vekamatan kathula vilugatha maariye povan
Camera ilana suthama mariyathaye kedayathu ithula appamavama
Appama meaning aa kedukathiga
Worst hotel
Irfan pota review laye ithu onnu thaan crt aa irukum
Sivaji mind voice - nee nadiganda!!!
பி
ரா
டு
Kadai oorukai ya
Inga poi naan bulb vaangitu vandhen..ellame broiler and sooda irukadhu and tea spoon la dhan kari vaipanga..not worth
I went this Hotel past 6 years ago with my friends. At that time food price is ₹625 per head. I could not eat all items.
Oru oscar award parcel😢😢😢
Very good acting UBM hotel for all RUclipsrs vlog. This hotel not treat equal response to all customers. Initial stage food quality are good. Now average quality and no respect.
Pls avoid this hotel promoting videos.
Hello brother, I am sorry that you had a bad experience. This is not a promotional video. We just shared our experience. Yes we espect your opinion.
nega Perundurai ya
Ellarum kannur ??
Rate
இது இப்போ டுபகூர் ஹோட்டல். 10, 12 வருசத்துக்கு முன்னாடி it was okay, now this hotel couple over acting, joke அடிக்கராராமா, it's total waste of money these days, all side dishes masalas same taste.
Fact
Eppo india vandheenga Akka....
Edu epovae form out aggiruchu
Price evalo varuthu ka
750.
Hotel க்கு pogathinga , no taste, no quality. total waste.
Vaztthukkal sakothari
number one thirutu payan
No most of the people have negative comments
Good tasty items are not repeated second time
Do not eat there...not worth of money. That guy serves good omly for youtubers..
Price
உலகமாக நடிப்பு
உலக நடிப்பு நடிக்கிறார்…
நாடகம்……..!!!
உண்மை
Wooooow super👌👌👌👍
Kaasu evlo
rate for one head
Perundurai'a..? I have been there sometimes.. That was long back in 2003. Ur native? Good..
Super 💖 sister 💕 waiting for your next video 👉🔔😆😄💯
Wow semma amt enna varum
750/- ஒருவருக்கு
Madam trust you all doing great.where is mappilah? Eat well and enjoy with parents and relatives.wishes.by the way where is this place?
Atho sumara iruken friend
malar nalla useful videos podaringa ungala oru nal pakkanum ,pls i am also from perundurai
Nice one taste vlog akka 🙄😁
Anga pogathinga
Hi Sis. Did you move to India permanently?
எப்படித்தான் இவ்வளவு வகைகள் சமைக்கீறீர்களோ?
Once upon a time, it was too good. Now the service went down. The quality is no more. Do not expect too much. Keep digine in your hands. You will need ot after having food there.
I could c one mallu fmly too sitting opp to ur table & Enjoy this super sptead Delicacy...🎊🎊
Best actress of tamilnadu
Sappadu evalavi mam
750/- oruvarukku
En pudikata matri sapduranga ellarum....? Nalla irukunu solringa ana....
Ithu Puratasi month Akka Konjam pathu panunga 😥
Owners Ena nadipu da Samy...
Valthukal akka.
சிறப்பான விருந்து....!!!!
மகிழ்ச்சி.... சிறந்த சேவை.... ஆனால்... இவ்வளவு உணவு வகைகளை ஒரே நேரத்தில் உண்பது உடலுக்கு நல்லது இல்லை.., அது தற்காலிக மட்டுமல்லாமல் நீண்ட கால செரிமான பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.... அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது....
Quantity is low as per price
price of 750 is equivalent to day robbery ji
இவன் என்னமோ கறி சோறு குறைந்த விலையில் வழங்குவது போல் பேசுகிறான் திரும்ப கறி கேட்டால் கொடுக்க மாட்டான் விலை அதிகம் 750 ரூபாய் தற்போது அதிலும் ஸ்பூனில் தான் கறி கொடுப்பான்
இங்க ரெகுலரா வந்தாடவுசரரா கழட்டிர வேண்டியதான்..
How much cost one leaf
750.
Hotel க்கு pogathinga , no taste, no quality, total waste
என்ன விலை
வீட்ல ஒரு கிலோ மட்டன் கறி வாங்கி செஞ்சா பத்து பேர் சாப்பிடலாம்
Nice vlog.. Sister.. Sis were is your daughter.. I miss you baby 👧
Palaya Rusi ippo ILLanga
Puratasi masam sister
Super ga
அப்பா அம்மாவாம். சும்மா சோறு போடுவீங்களா? நடிக்காத டா.
Ivanai market seiya vendam sister
சூப்பர் சார் உங்க வீடியோ சூப்பர்
Rate??
750 /- oruttharukku
🎉🎉🎉🎉
ஒரு சாப்பாடு 800ருபாய் ஆனா ஒர்த்தில்லை எல்லாத்திலயும் ரெண்டு துண்டுதான் வெக்கிராங்க
evana yepa kita kita katiringa.😏
Akka nanum poiruka seenapuram la iruku
கண்டிப்பாக உங்களுக்கு வையிறு வலிக்கும் சகோதரி எங்களை விட்டு சாப்பிடுவதற்கு
மச்சான் ன விட்டு போட்டு வந்துடிங்கலே அக்கா 🥰 பொக்குன்னு போய்றுவாரு 😁
எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது 👍👍
Ivan oru 420 achae.....ellamae rate jasthi paa ...... coimbatore karana ematha mudiyathu da.......😂😂😂
Enjoy akka...apdiyai Kanyakumari pakama vantha enga v2kum vanga😇
Unga youtube kaga ippadi inikka,inikka pesarenga,enna polappo theriyala
கடைசி வரைக்கும் விலை சொல்ல வே இல்லையடா
Sappadum waste ...ethavathu ketta ..asingama pesuvaanga .romba costly vera
Dai Nee ponnusami Hotel la Vela seiraven thaaney unnaku business aagulanu epadi sollraya?
Sema
Akka price pls
Rs.750.
Hotel க்கு pogathinga , no taste, no quality . Total waste.
அக்கா இந்த கடை வேஸ்ட்
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
Big leaf,but I like vegetarian foods
சுத்த பிதற்றல் பேச்சு எந்த அப்பா அம்மாவுக்கு போன் பன்னி நாளைக்கு வீட்டுக்கு சாப்பிட வருகிறேன் என்று சொன்னால் ஏழு நூற்றாண்டு ஐம்பது ரூபாய் கொண்டு வா என்று செல்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
Ola kalaku poriyal முட்டைக்கோஸ் வாழைக்காய் வெண்டைக்காய் பொரியல் பார்த்தா அப்படித்தான்
Hi akka nalla.irugigala.akka.paoa.ena.pandrga.akka.hotal um.sapadom.romba.super.akka.anna.inum.varalaya.akka.oru.nall..varanum.akka.durai.from.ooty.akka.ithu.acount.veara
.akka.ok
Enga ooru perundurai 🥰🥰🥰🥰🥰
"GOD BLESS EVERYONE"
யெவர தந்திரம் உலக நடிப்புடா சாமி
Your videos always have good information and content, but this video looks purely opposite and insane, you can itself find their acting. They are good during early stage but not now.
I am sorry that this video is not appealing. FYI, This is not a paid promotion . I will make sure that upcoming contents will be good and informative. Thankyou for the kind feedback
யாருக்கு அப்பா அம்மா இவங்க?