XAUUSD Daily Analysis 13-09-24 | Forex தங்க வர்த்தகம் தினம் ஒரு பார்வை | Multi time Analysis

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
    இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
    நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
    "ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
    முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
    வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
    டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
    வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
    Twitter ID : x.com/SasiTrader

Комментарии • 37

  • @rksarath1764
    @rksarath1764 5 дней назад +3

    அண்ணா, கடந்த 7 மாதங்களாக உங்களுடைய காணொளியின் மூலம் பயிற்சி எடுத்த பின் தற்பொழுது நம்பிக்கை கிடைத்துள்ளது. நாளை முதல் என்னுடைய டிரேடிங் வாழ்க்கையை தொடங்க உள்ளேன்!. உங்களைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மிகக் குறைவு!. விரைவில் நீங்கள் காட்டிய வழியில் வெற்றிகளை குவித்து உங்களுக்கு நன்றியாக சமர்ப்பிப்பேன் 🙏. நன்றி அண்ணா 🙏

    • @ForexTraderSasi
      @ForexTraderSasi  4 дня назад +1

      மகிழ்ச்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @rksarath1764
      @rksarath1764 4 дня назад

      ​@@ForexTraderSasi🙏

  • @mathivanan6527
    @mathivanan6527 6 дней назад

    Practice practice practice is our guru mantra for trading.Thanks for your teaching & make us learn Guruji Sasi brother..thanks a ton..❤❤❤

  • @shivs5464
    @shivs5464 5 дней назад

    குரு வணக்கம் 🙏💐

  • @sathishvarathan
    @sathishvarathan 6 дней назад

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ❤

  • @vallathan1980
    @vallathan1980 6 дней назад

    Thanking you Sir❤

  • @M.jayalakshmi-q5z
    @M.jayalakshmi-q5z 6 дней назад +1

    Thank you sun ❤❤❤

  • @sasiextremelythankskumar9923
    @sasiextremelythankskumar9923 6 дней назад

    Amirtham valangiatherku nandri million times by sasi madurai

  • @PiranawNethra
    @PiranawNethra 3 дня назад

    Thank you Anna

  • @mohamedhisam1819
    @mohamedhisam1819 6 дней назад

    ❤🎉 thanks brother for ur great explanation. may god bless you ❤

  • @princeprince-vn8cy
    @princeprince-vn8cy 6 дней назад

    Thank you for your teaching sir❤

  • @govindaraj.m2887
    @govindaraj.m2887 6 дней назад

    Excellent explanation of market structure

  • @jeevananthamjeevanantham1584
    @jeevananthamjeevanantham1584 6 дней назад

    thank you for your support sir....🙏🙏🙏🙏🙏🙏

  • @mohandassmunuswamy80
    @mohandassmunuswamy80 6 дней назад

    Thank you sir🎉

  • @alphamed58
    @alphamed58 6 дней назад

    Yesterday forex gold was excellent move as we expected.

  • @Trader_Mehabub
    @Trader_Mehabub 6 дней назад

    Thank you🙏

  • @gopinath321982
    @gopinath321982 6 дней назад

    Excellent Video Brother.... Thanks a lot.....❤❤❤

  • @babuslm3469
    @babuslm3469 6 дней назад

    ❤❤❤❤

  • @prithiviraj7334
    @prithiviraj7334 5 дней назад

    Hi Sasi sir, thank you for sharing your knowledge I really appreciate your efforts. In which website can see a chart for USDINR, GBPINR etc. except the trading account chart

  • @SenthilKumar-ek8ue
    @SenthilKumar-ek8ue 6 дней назад

    Superb sir ❤❤❤

  • @rameshelumalai6566
    @rameshelumalai6566 6 дней назад

    🙏 sasi bro

  • @indiraindira4171
    @indiraindira4171 4 дня назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Anish-i7t
    @Anish-i7t 6 дней назад

    rompa super sir

  • @josephokwemba9259
    @josephokwemba9259 6 дней назад +1

    English version sir

  • @ganeshprabhu7093
    @ganeshprabhu7093 6 дней назад

    zuper minister

  • @navisusiva4478
    @navisusiva4478 6 дней назад

    Bears trend ல் green candle closeனா up trend ல் red candle close பார்க்கலாம் சார்

  • @azeerahamed1960
    @azeerahamed1960 6 дней назад

    🎉❤

  • @saravananp4254
    @saravananp4254 6 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @ashikjain6394
    @ashikjain6394 5 дней назад

    Sir Kindly add English subtitles

    • @ForexTraderSasi
      @ForexTraderSasi  4 дня назад

      Tried it, but I am not satisfied with the translation. Give me some time I will make English videos.

  • @Senseifx7
    @Senseifx7 6 дней назад

    1🎉

  • @vijayanand4898
    @vijayanand4898 6 дней назад

    🔥🔥🔥🔥❤❤❤❤

  • @ShivaKumar-ge1zh
    @ShivaKumar-ge1zh 6 дней назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Udayakumar1992.
    @Udayakumar1992. 6 дней назад

    நன்றி அண்ணா

  • @DeivasigamaniManickam
    @DeivasigamaniManickam 6 дней назад

    ❤❤❤