திரு.தங்கதமிழ்செல்வன் வாழ்க்கை வரலாறு| The history of Thanga tamilselvan| Politician | tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • திரு.தங்கதமிழ்செல்வன் வாழ்க்கை வரலாறு.இவர் தேனி தொகுதியில் தனி செல்வாக்கு மிகுந்தவர்.2001ம் ஆண்டு அதிமுக கட்சியில் ஆண்டிப்பட்டி தொகுதியில் MLA ஆனார்.பிறகு 2009ம் ஆண்டு ராஜ்ய சபா MP ஆனார்.ஜெயலலிதா இறந்த பிறகு டி டிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியில் இணைந்தார்.தற்போது திராவிட முன்னேற்றக்கழகம் கட்சியில் உள்ளார்.2024 பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    #thangatamilselvan
    #politician
    #history

Комментарии • 2