70 வயது முடிவடைந்த அனைவருக்கும் சற்றுமுன் வெளியான Happy News

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025
  • 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வருமான அளவை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான அரசாங்க ஆதரவுடன் கூடிய சுகாதார காப்பீடு இப்போது கிடைக்கிறது.
    ஆயுஷ்மான் வயா வந்தனா திட்டத்தின் முதன்மை நோக்கம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் அவர்களின் வருமானம் அல்லது நிதி நிலைமையைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குவதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நலத்திட்டம், மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உயர்மட்ட மருத்துவ சிகிச்சையைப் பெற உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Комментарии •