I have I have indtha indtha indtha indtha indtha indtha kikikiiki🏳️🌈🏳️🌈🇦🇺🇦🇱🇦🇱🇦🇺🇦🇺🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇱🇦🇺🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🇦🇺🏳️🌈🇦🇱🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇱🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🇦🇱🇦🇺🇦🇱🇦🇱🇦🇺🇦🇱🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇱🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🇦🇱🏳️🌈🇦🇱🏳️🌈🏳️🌈🇦🇱🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🇫🇮🇬🇩🇨🇿🇪🇨🇪🇨🇨🇿🇫🇮🇫🇮🇪🇨🇪🇨🇨🇵🇪🇨🇨🇵🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇱🏳️🌈🇦🇱🏳️🌈🏳️🌈🏳️🌈🇦🇺🇦🇱🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇱🇦🇱🇦🇺
அருமையான தொகுப்பு. ரொம்பவே தெளிவான பதிவு. அக்ரி இன்டெக்ஸ் அன்று கோவை வர திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வருவீர்கள். நேரில் சந்திக்க விருப்பம்.இதுவரை தோட்டம் போட்டதில்லை. ஆனால் ஏகப்பட்ட விபரங்களை சேகரித்திருக்கிறேன்...உங்கள் இணையதளம் மிக முக்கிமான ஒன்று...வாழ்க வளமுடன்!!!
@@ThottamSiva it’s my pleasure.. actually I would like to clarify a thing I have planted tomato and brinjal on May still there is no harvest.. I know that soil is not much fertile some how after taken many measures flowering was there then as usual shedding again after some measures there is no shedding but size of the tomato is remain same since a month sir what to do in further ? Kindly suggest me sir
High Quality PhosphoBacteria fertilizer is available in amazon www.amazon.in/dp/B099R5LH7Z?ref=myi_title_dp&th=1 High Quality PhosphoBacteria fertilizer is available in Flipkart also www.flipkart.com/iagrifarm-phosphobacteria-phosphorus-fixing-biofertilizer-powder-pack-10-manure/p/itmbdf9d438c947d?pid=SMNG7ZQEKJPWHVQ7
Thanku sir , இதற்கு முன் government kit ல் உள்ள உயிர் உரங்கள் சேர்க்கத்தேவையில்லையா என்று கேட்டிருந்தேன் ,உங்கள் வீடியோ விளக்கம் மிகவும் பிரயோஜனமானதாக இருக்கிறது...👍. அருமை..👏👏...நன்றி.🌱
Sir good morning, neengal solginra anaithu thagavalum arumai. Chennaila grapes and green apple plant arumaiya valarudhunu update poduranga. Neenga try panni irukingala, irundal konjam sollunga
Naan grapes ippo start panni irukken.. panthalil ippo thaan padara aarambichchi irukku.. seekkiram oru update kodukkiren. Green apple try panninathillai
Good explanation anna... Unga videos parthu dhan na thotam chinna alavula start panni irukan.. Enga area kurangu tholai athigama iruku so plants ah safe panna ethavathu idea kodunga please.. 🙏
@@ThottamSiva hi boss..nice explanation..pls advice when is the right time to put bio fertilizer .. I mean the season.. Is it good during Jan to June or after that .. Etc etc , thanks
It is not about season. You will add this when you prepare the growing mix and start your season (before sowing seeds) and then can add once in a month during growth.
I don't have much details on the chemical fertilizer area. Anything which are not natural (other than cow dung based and bio-fertilizer, all those comes like salt should not be used)
உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் இருப்பிடம் தாம்பரம் அருகில் படப்பை என் வீட்டில் சின்ன சின்ன தோட்டம் அமைத்துள்ளேன் நான் ஒரு லாரி ஓட்டுநர் எனக்கு நேரம் போதவில்லை
உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே. இத்தனை நண்பர்கள் இந்த கமெண்ட் லைக் பண்ணி ஆமாம் என்று சொல்லி இருக்காங்க. இந்த சந்தோசம் எனக்கு பெரிது. எல்லோருக்கும் நன்றி 👏👏👏
சார், இலங்கையில் இந்த மாதிரி உரங்களை பார்கவே முடியாது சார். Online ல Amazon ல இருக்கு ஆனால் இலங்கைக்கு shipping இல்ல சார். நான் மட்டுமல்ல பல்வேறு இலங்கை விவசாயிகளும் இந்த உரங்களை தேடியும் கிடைக்கவில்லை. இலங்கையில் மற்றும் பிற நாடுகளில் இருப்பவர்கள் எப்படி பெற்றுக் கொள்வது என்று ஒரு வீடியோ போட்டீங்கன்னா மிகவும் உதவியாக இருக்கும் சார். நன்றி.
Some of my doubts are clarified as i have purchased kit form agri dept, thiruvanmiyur, ch-41. Now i have sowed cluster beans and tomato .. further ... second time brinjal plant have lot of fruits at their early stage ...
Agri depo near siddha hospital ana nagar arch, chennai-106, for south agri office, 9 thiruvithi amman koil st , (near coffe day kottivakkam kuppam road) thiruvanmiyur, ch-41. Ph 044-2451059/9382727340
Hii sir na final year Padikuren Ipo dha garden start paniruken starting irundhu Ena fertilizers kudukanum evlo days ku once kudukanumnu details solunga sir or andha video already panirundha link solunga plz Idhu Enaku useful ah irukum
Please tell me sir where can i buy bio fertilizer in chennai.because in anna nagar there was a horticulture dept., but recently they shifted it.i will be grateful if you share.
Hi siva, nursery la vaangina vermicompost romba dry ah irukku. Adhu ok va, eppadi store pandradhu? Covai Agricultural university la enna enna kidaikum? Pl guide me siva. I'm beginner for terrace garden
can you pl share for existing plants in pots of average size how many tsps of each(Azospir, Phospho, Potash) is to be used and at what interval? like weekly once or once in 15 days?
Check this video once, ruclips.net/video/RNrqMG75eMQ/видео.html Generally give 5 to 10 grams for each bag.. Mixed with Vermicompost.. Once in a month should be enough
எனக்கு தோட்டம் போடுவதில் ஆர்வம் அதிகம்.. தோட்டக்கலை வல்லுனர்களை வைத்து பராமரித்ததில் செலவு தான் அதிகம் ஆனதே தவிர மனதிற்கு திருப்தி இல்லை.. உங்கள் வீடியோ வைப் பார்த்து நானே களம் இறங்கி விட்டேன்.. நன்றி..
கிரேப்ஸ் நான் தரையில் தான் வளர்த்தேன். வளர்ப்பு பையில் இப்போது தான் வைத்து வளர்க்க முயற்சிக்கிறேன். அதற்க்கு வழக்கமான செம்மண், மண்புழு உரம் கலவை தான் எடுத்தேன். கூடுதலாக கொஞ்சம் இலை சருகுகள், உயிர் உரங்கள் சேர்த்திருக்கிறேன். இப்போது தான் பந்தலை பிடித்திருக்கிறது. எப்படி வளர்கிறது என்று கொஞ்சம் காத்திருந்து பார்க்கணும்.
Sir government kit indae year kidaikumae. Addae pathi oru veideo podungae. I am from Chengalpattu. engae horticulture department lae kidaikumae indhae year.👍😓
Thank you so much for informative video sir, I am from Coimbatore, can I know which place bio fertilizer are sold on agri University. I enquired once no one gives correct information. Can you pls help me out
நான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறுக என்ற உங்கள் எண்ணம் வாழ்க
I have I have indtha indtha indtha indtha indtha indtha kikikiiki🏳️🌈🏳️🌈🇦🇺🇦🇱🇦🇱🇦🇺🇦🇺🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇱🇦🇺🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🇦🇺🏳️🌈🇦🇱🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇱🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🇦🇱🇦🇺🇦🇱🇦🇱🇦🇺🇦🇱🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇱🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🏳️🌈🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇺🇦🇱🏳️🌈🇦🇱🏳️🌈🏳️🌈🇦🇱🇦🇺🏳️🌈🏳️🌈🇦🇺🏳️🌈🇫🇮🇬🇩🇨🇿🇪🇨🇪🇨🇨🇿🇫🇮🇫🇮🇪🇨🇪🇨🇨🇵🇪🇨🇨🇵🇦🇺🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇱🏳️🌈🇦🇱🏳️🌈🏳️🌈🏳️🌈🇦🇺🇦🇱🏳️🌈🇦🇺🏳️🌈🇦🇱🇦🇱🇦🇺
Fitness Fitness Fitness instructor l lokilkoiloliokiokookioooiikooikllikikoikiiikk
Fitness Fitness Fitness instructor l lokilkoiloliokiokookioooiikooikllikikoikiiikk
மிக அருமை யாக பேசுகிறீர்கள். மிகுந்த paarattugal.
எவ்வளவு அருமையான புரியும்படி சொல்றீங்க சார் நன்றி...
அருமையான தொகுப்பு. ரொம்பவே தெளிவான பதிவு. அக்ரி இன்டெக்ஸ் அன்று கோவை வர திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வருவீர்கள். நேரில் சந்திக்க விருப்பம்.இதுவரை தோட்டம் போட்டதில்லை. ஆனால் ஏகப்பட்ட விபரங்களை சேகரித்திருக்கிறேன்...உங்கள் இணையதளம் மிக முக்கிமான ஒன்று...வாழ்க வளமுடன்!!!
நன்றி. நான் இன்னும் என்று போவது என்று முடிவு செய்யவில்லை. அந்த வாரத்தில் கூறுகிறேன் நண்பரே.
I'm Ybex
Hi Siva, In what ratio you will mix red soil, cocopeat and other ingredients to prepare potting mix for rooftop garden.
I m the beginner ..ur the good learner .... good teacher ...we are student now thank you sir ....
Thanks :) . I am also student only. Just sharing what I am learning :)
நீங்கள் உண்மையில் நல்ல மனம் உள்ளவர் பாராட்டுக்கள்.
Thanks
Thank you Siva.Yesterday I bought bio fertilizer from h.society. now you gave useful information. Timely help.thanks once again.
Welcome Amma. What are the fertilizer you got?
Thoddam Siva ,pseudo monus and phospobacteria.
Hi, good explanation. please share the output based on your experience. What happened to your grape plant ☘️.
Super , very Very nice, fantastic ,
very clear explanation my dowt full clear Thank you so much na.👍🤝👏👏👏
Welcome 😊
Very useful you have answered all questions which arises in my mind.. Thanks a lot brother your way of speech is really hilarious and adorable too
Thanks for your appreciation
@@ThottamSiva it’s my pleasure.. actually I would like to clarify a thing I have planted tomato and brinjal on May still there is no harvest.. I know that soil is not much fertile some how after taken many measures flowering was there then as usual shedding again after some measures there is no shedding but size of the tomato is remain same since a month sir what to do in further ? Kindly suggest me sir
High Quality PhosphoBacteria fertilizer is available in amazon
www.amazon.in/dp/B099R5LH7Z?ref=myi_title_dp&th=1
High Quality PhosphoBacteria fertilizer is available in Flipkart also
www.flipkart.com/iagrifarm-phosphobacteria-phosphorus-fixing-biofertilizer-powder-pack-10-manure/p/itmbdf9d438c947d?pid=SMNG7ZQEKJPWHVQ7
உங்கள் வீடியோ தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள். வேலூரில் Agri garden thinks இருக்கும் இடம் சொல்லுங்கள் pls
நன்றி. வேலூர் விவரங்கள் இல்லை. கிடைத்தால் சொல்கிறேன்.
Thanks very useful information
Easy to understand even though l am from kerala
Happy to read your comment. Thank you
நன்றி அண்ணா...மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
நன்றி
Thanku sir , இதற்கு முன் government kit ல் உள்ள உயிர் உரங்கள் சேர்க்கத்தேவையில்லையா என்று கேட்டிருந்தேன் ,உங்கள் வீடியோ விளக்கம் மிகவும் பிரயோஜனமானதாக இருக்கிறது...👍. அருமை..👏👏...நன்றி.🌱
Welcome. இதை சரியான முறையில் பயன்படுத்தினால் தோட்டம் செழிப்பாக வரும். இந்த முறை பார்க்க முழுவதும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
மிகவும் புரிந்து கொள்ளும் தகவல்
நன்றி.
Sir good morning, neengal solginra anaithu thagavalum arumai. Chennaila grapes and green apple plant arumaiya valarudhunu update poduranga. Neenga try panni irukingala, irundal konjam sollunga
Naan grapes ippo start panni irukken.. panthalil ippo thaan padara aarambichchi irukku.. seekkiram oru update kodukkiren. Green apple try panninathillai
How tough to collect these info.. but bcz of u we can understand this concept very easily.. thanks a lot ji
Thanks bro, this is what I am looking
Thanks bro. Very useful video about Bio fertilizers in tamil.
சார் தங்களின் இந்த பதிவு மிக அருமை. மாடித்தோட்டத்தில் மாங்கன்று வைக்க எந்த விகிதத்தில் மண்கலவை கலக்க வேண்டும்?
நன்றி. மரங்கள் வைக்க மக்கிய சாணம், செம்மண், காயர்பித் சம விகிதத்தில் கலந்து எடுத்துக்கலாம். கூடுதலாக காய்ந்த இலை சருகுகள், சாம்பல் கலந்துக்கலாம்
@@ThottamSiva , அருமையான விளக்கம்...நன்றி...
Good explanation anna... Unga videos parthu dhan na thotam chinna alavula start panni irukan..
Enga area kurangu tholai athigama iruku so plants ah safe panna ethavathu idea kodunga please.. 🙏
அருமையான விளக்கம்.
Sir,
உயிர் உரங்கள் வாங்கி வைத்திருந்தேன் உங்கள் Videos தொகுப்பில் உயிர் உரம் பற்றி வந்ததால் பயன்படுத்தபோகிறேன்.
நன்றி.
நல்லது. மண் கலவை எல்லாம் தயார் செய்து கடைசியில் உயிர் உரங்களை சேர்த்து ஆரம்பிபுங்கள். நன்றாக வரும்.
Thankyou, Good explanation, Please make a video about biofloc fish farming.
very useful information for people like me who does not know anything about uyir urangal
Hope it is useful, will be useful in future.
As usual enjoyed your comments along with the usual video Sir
Simple and highly useful.
Your videos are very very good. Very clear description. Thank you sir.
Welcome
Thelivaga koorineerkal...miga arumai ...
Welcome
Thank u very much
நல்ல தெளிவான விளக்கம் நன்றி
Thanks for sharing this valuable information 🙏
Dap fertilizer rose plant ehan maasathuku piragu tharalam waiting for your teply
Super anna. Good explanation about each biofertilizer. Thank you😁
Welcome
@@ThottamSiva hi boss..nice explanation..pls advice when is the right time to put bio fertilizer .. I mean the season.. Is it good during Jan to June or after that .. Etc etc , thanks
It is not about season. You will add this when you prepare the growing mix and start your season (before sowing seeds) and then can add once in a month during growth.
meen amilam kadal pasi use pannalama sir
Tnau website la kuda naraiya details erukum..check it out bro
நீங்கள் பயிர் செய்வது உன்மையாஇல்லையாதெரியல ஆனா விவசாயிகளுக்கு முக்கிய அம்சங்கள் பற்றி தெளிவாக புரிந்து வைத்துள்ளீர் வாழ்க
Sir where can I get these bio fertiliser? Any online link you have??
Sir thanks for info same way please put a video which are the fertilizers which we should not use which are against natural forming
I don't have much details on the chemical fertilizer area. Anything which are not natural (other than cow dung based and bio-fertilizer, all those comes like salt should not be used)
@@ThottamSiva thanks sir all the best
Thanks I like your explanation very much.
Welcome
அருமை 👌
*Mr. Siva, Please let us know if you are conducting garden training and if not suggest you to start during holidays*
Hi. I am not taking any such training now. Might think about that in future. Thanks for the suggestion :)
உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் இருப்பிடம் தாம்பரம் அருகில் படப்பை என் வீட்டில் சின்ன சின்ன தோட்டம் அமைத்துள்ளேன் நான் ஒரு லாரி ஓட்டுநர் எனக்கு நேரம் போதவில்லை
உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே. இத்தனை நண்பர்கள் இந்த கமெண்ட் லைக் பண்ணி ஆமாம் என்று சொல்லி இருக்காங்க. இந்த சந்தோசம் எனக்கு பெரிது. எல்லோருக்கும் நன்றி 👏👏👏
Sir, Rose plantla romba interest. Latest new varities cultivation konjam podunga. Thank you.
ரோஸ் பற்றி கொஞ்சம் காத்திருங்கள். சில வீடியோ கொடுக்கிறேன்.
Really great anna
நல்ல பதிவுகள் நன்றி நண்பரே
நன்றி
அருமை
Anna idhu enga kidaikuthu Coimbatore la.. plant pot la mix pannalama. Ratio for rose plant and jasmine plant..
சார், இலங்கையில் இந்த மாதிரி உரங்களை பார்கவே முடியாது சார். Online ல Amazon ல இருக்கு ஆனால் இலங்கைக்கு shipping இல்ல சார். நான் மட்டுமல்ல பல்வேறு இலங்கை விவசாயிகளும் இந்த உரங்களை தேடியும் கிடைக்கவில்லை. இலங்கையில் மற்றும் பிற நாடுகளில் இருப்பவர்கள் எப்படி பெற்றுக் கொள்வது என்று ஒரு வீடியோ போட்டீங்கன்னா மிகவும் உதவியாக இருக்கும் சார்.
நன்றி.
I am going to plants new varieties, shall I use bio Fertilizer along with neem cake?
My suggestion would be, don't mix both. Use bio fertilizer and leave it for 2 weeks and then you can add Neem cake separately later
Nandri na. Thanks for sharing your thoughts on biofertilizers
Welcome
Very useful information thank you anna
Welcome :)
Where to buy these. It is not available in Bangalore sir.
It's available in Bangalore
How to use all these for the already potted / existing plants. Pls advise
You can simply add the same mix with Vermicompost and add on top of the existing plants (around 10 grams for each plant)
@@ThottamSiva thanks anna for the response
Sir how can we get online this biobacteria from agri university
Supose these biofertilisers if we use in pot (while growing plant) will it be useful. Or should we use only in pot mixing soil. Pl. Reply.
Ellu punnaaku use pantrathu?evlo days? reply sir plz
It's informative sir.Thanq
Anna enga vitla nurseryla iru du semman vangitu vandean but andha mannula chedi varala chedi sethu poguthu.mannu romba tighta iruku enna seirathu.
Some of my doubts are clarified as i have purchased kit form agri dept, thiruvanmiyur, ch-41. Now i have sowed cluster beans and tomato .. further ... second time brinjal plant have lot of fruits at their early stage ...
Thanks. You already started your season and started seeing some brinjal. Great.. I am going to start only in July.
Jayaraman Sundaram kindly share agri dept address sir...
Agri depo near siddha hospital ana nagar arch, chennai-106, for south agri office, 9 thiruvithi amman koil st , (near coffe day kottivakkam kuppam road) thiruvanmiyur, ch-41. Ph 044-2451059/9382727340
Thanks for the details. This information will be helpful for Chennai friends.
Useful info... Thanks
Thank you 🙏
Excellent video good
Hii sir na final year Padikuren Ipo dha garden start paniruken starting irundhu Ena fertilizers kudukanum evlo days ku once kudukanumnu details solunga sir or andha video already panirundha link solunga plz Idhu Enaku useful ah irukum
Intha video paarunga.. details solli irukkiren,
ruclips.net/video/7zaRxqGut30/видео.html
Good explanation brother .Microbiology related job information video upload pannunga brother
Thank you. Sure. will try to give a video
கற்றாழை ஜெல்லினை செடிகளுக்கு உரமாக பயன்படுத்த முடியுமா நன்பரே
Please tell me sir where can i buy bio fertilizer in chennai.because in anna nagar there was a horticulture dept., but recently they shifted it.i will be grateful if you share.
Bio fertilizer kitchen compost la mix seithu weekly once kutikalama?plz reply sir
Kodukkalam. Oru 10 gram alavil serththaal pothum
Thanku sir
super sir. thank you for your valuable information💐💐
Welcome :)
@@ThottamSiva sir in my garden புழுக்கள் மண்ணில் வருகிறது. என்ன செய்ய
Sir bio fertilizer waterla mixpanni evening timela sediku vidalama ratio solunga
Good explanation sir....
Hi siva, nursery la vaangina vermicompost romba dry ah irukku. Adhu ok va, eppadi store pandradhu?
Covai Agricultural university la enna enna kidaikum? Pl guide me siva. I'm beginner for terrace garden
Can v add coco pit to soil mix, whats the use of cocopit
Coco peat will just loosen the soli.. No other use.. You can mix it.
Super super super.....spech super super super...
பயனுள்ள வீடியோ சகோ. நன்றி
Welcome
Very useful vedio sir thanks
Nice video. I bought from iffcobazaar. A government organization. Available online.
sir, uir urangal engu kidaikkum in coimbatore
Agri University-la ellaame kidaikkum. Poi visaringa (Check for Micro Biology Department and Pathology department there)
I proposed to come for agritex 2021.in coimbatore which railway station is nearby .cbe north or cantt.
Can we use panchagavya and bio fertilizer at same time.. pls guide me..
Eppadi vanguvathu ?
Thank u.... Intha bio fertilizer chennai la enga kidaikum solringla sir....
Chennai-la Agri University Anna Nagar & Thiruvanmiyur-la irukkunnu ninaikkiren.. Visarithu paarungal..
Earkanve vacha chedi thana vantha chediku eappadi potalamnu oru video podunga sir
மேலே கிளறி ஒவ்வொரு செடிக்கும் பத்து கிராம் அளவில் போட்டு விடலாம். அது போதும்.
Sir காய்ந்த டீ தூள் போடலாங்களா. ப்ளீஸ் used tea powder
Yes
Anna potashbactetia yeduku odavudu?
Arumayana pathivu
Sir evolo ration la kalanthu vaikanum, evolo use pananum
Check this video
ruclips.net/video/RNrqMG75eMQ/видео.html
Sir bio fertilizer liquid la irukunu soldranga atha vaangalama? Apdi iruntha per litreku evlo ml vitu use panalam?
Anna di ammonuiyum phosphate Rose sediku evolo alavu vekkanum solungha pls ethnavati vaikanum oru monthla pls solungha
Nematodes eppadi control pannurathu pls sollugha sir pls
Add neem cake powder in the growing mix (around 25 grams in a bag and water it. It will help
@@ThottamSiva thank you so much sir
can you pl share for existing plants in pots of average size how many tsps of each(Azospir, Phospho, Potash) is to be used and at what interval? like weekly once or once in 15 days?
Check this video once,
ruclips.net/video/RNrqMG75eMQ/видео.html
Generally give 5 to 10 grams for each bag.. Mixed with Vermicompost.. Once in a month should be enough
Entha four um onnah kalakanuma anna
எனக்கு தோட்டம் போடுவதில் ஆர்வம் அதிகம்.. தோட்டக்கலை வல்லுனர்களை வைத்து பராமரித்ததில் செலவு தான் அதிகம் ஆனதே தவிர மனதிற்கு திருப்தி இல்லை.. உங்கள் வீடியோ வைப் பார்த்து நானே களம் இறங்கி விட்டேன்.. நன்றி..
நன்று. தோட்டம் என்பது நாமே கற்றுக் கொண்டு அமைப்பது தான். இதற்க்கு வல்லுனர்கள் என்றெல்லாம் தேவை இல்லை. தொடருங்கள்.
Really superb useful video
Tq sir
Welcome
Sir grapes plant soil preparation and care sollunga please...
கிரேப்ஸ் நான் தரையில் தான் வளர்த்தேன். வளர்ப்பு பையில் இப்போது தான் வைத்து வளர்க்க முயற்சிக்கிறேன். அதற்க்கு வழக்கமான செம்மண், மண்புழு உரம் கலவை தான் எடுத்தேன். கூடுதலாக கொஞ்சம் இலை சருகுகள், உயிர் உரங்கள் சேர்த்திருக்கிறேன். இப்போது தான் பந்தலை பிடித்திருக்கிறது. எப்படி வளர்கிறது என்று கொஞ்சம் காத்திருந்து பார்க்கணும்.
Agriculture pathi therinjikanumna Chennaila ena place irukunga sir.
Sir government kit indae year kidaikumae. Addae pathi oru veideo podungae. I am from Chengalpattu. engae horticulture department lae kidaikumae indhae year.👍😓
Pothuvave ange stock illai entru thaan solraanga. ippo intha Corona situation-la ellaam kidaikkuma enbathu santhegam thaan. Neenga poi kettu paarthaa thaan theriyum.
@@ThottamSiva thank you for your reply sir 👍
Thank you so much for informative video sir, I am from Coimbatore, can I know which place bio fertilizer are sold on agri University. I enquired once no one gives correct information. Can you pls help me out
Excellent value video
எங்க வீட்டில் மாடி தோட்டம் இல்லை நான் பூச்செடி மட்டும் வைத்துளேன் அதட்கும் இந்த biofertilzer வைக்கலாமா அண்ணா