சார் உங்களுடைய யூகே வீடியோகள் மிகவும் அருமை அதுபோன்று உங்களுக்கு தெரிந்த நாடுகளை பற்றி மட்டும் போடுங்கள் ஏனெனில் இதுபோன்ற நாடுகளானது உங்களை பின்பற்றக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதை பார்த்த வரும்போது அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் தயவுசெய்து இவற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி.சார் நியூசிலாந்தில் இதுபோன்ற விசாக்களில் வருவது மிகவும் ஆபத்தானது .ஏனெனில் இங்கு சீசன் விசாவானது ஆறு மாதங்களுக்கு தருகிறார்கள். அந்த விசாவில் இருக்கும் பொழுது ஆறு மாதங்களுக்குப் பிறகு ரினிவல் செய்வது என்பது மிகவும் கடினமானது. நீங்கள் ஈசியாக வருமானத்திற்காக youtube இல் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தகவல்களை மேலோட்டமாக கூறி வருகிறீர்கள் .அவற்றில் உள்ள ஆபத்துகளை நீங்கள் கூறுவதில்லை தயவு செய்து அவற்றை யோசியுங்கள் தமிழ்நாட்டு மக்கள் தங்களது பணம் உடமைகளை விற்று அங்க வர ஆசைப்படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கூறுங்கள். நீங்கள் யூகே வீடியோக்களை மட்டும் தெளிவாக போடுங்கள் நன்றி
இங்க இன்ஜினியர்கள் 8000 சம்பளத்துக்கும் 10000 சம்பளத்துக்கும் விலை பேசுகிறார்கள். அதற்கு NZ பரவாயில்லை. நம்மவர்களை நக்கலடிப்பது போல தெரிகிறது. Don't think that you people genius, only because you are in UK. நம்மவர்கள் உழைக்க தயார். ஒவ்வொருவரும் குடும்பத்தை காப்பாற்றவே வருகிறார்கள். புரிஞ்சிகோங்க Mr. நண்பரே.
It's not about foolishness or genius. The video about traps from the third party. A small mistake will make a huge impact on our career. A lot of friends paid 3L -6L and did not get a work visa instead they got a tourist visa(75% useless for job seeking indians without skills - NZ skills and job market). Still they are paying interest for the lending money and recollecting the money from the third party agencies. So, consider the proper way and follow the regulations as per immigration. People who want a recovery visa should read the exact guideline from immigration website, not the words of mouth from agencies.
சார் வணக்கம் , எனக்கு சுற்றுசுழல் சுத்தம் செயும் பணி, மற்றும் பாதுகாப்பு பணி, முட்டை சுமக்குதல் பணி, காட்டு வேலை இந்த மாதிரி அதிகம் படிப்பு இல்லாத பனியாய் பற்றி வீடியோ போடவும், அதன் விவரம், எப்படி விண்ணபிப்பது, தங்கும் இடம், உணவு இலவசம், இந்த மாதிரி வீடியோ போடவும் சார்
Good morning sir how are you please give me the work work we are not rich people 4 people please try to understand phone asking you work help me my family I can work I worked before Kuwait Saudi Oman I know cleaning work housework cooking please help me thank you so much
அய்யா வணக்கம் 🙏 நான் இப்பொழுது நான் சிங்கபூரில் Container Driver ராக பணிபுரிகிறேன் எனக்கு அங்குContainer Driver வேலை கிடைக்குமா எவ்வளவு சம்பளம் கிடைக்கும் .... தங்களை தொடர்புகொள்ள தொடர்பு என் வேண்டும்
நான் B. Sc(Agri), MBA, MPhil PGDAEM முடித்திருக்கிறேன் எனக்கு Recovery visa _வில் Agriculture&Horticulture வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா எனக்கு 20 வருடம் அனுபவம் உண்டு . எந்த website வேலை தேட வேண்டும் என்பதைக் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா
Procedures follow pannanum, employers interview arrange panni unga skills laam proof panni thaan job offer letter vaanga mudiyum.... Intha job market namaku mattum illa... Namala pola india la mattum other states irukanga other countries irukaanga. So ready to compete in the job market.
I am a nurse my husband and two kids if any vacancies available l don't have IELTS. If have available work visa.pls how will apply .family visa.l am tamil nadu.
You cannot join as a nurse straight away. They will consider your qualifications and experience but you have to do a bridging course to align yourself to NZ standards. For people in health care, one of easiest way is getting a health care assistant job, then move into nursing role. Nursing is in high demand in Nz.
Bro whatever it may be I don't want to share my salary to my family I only need free education free medicine that is enough for me whatever it may be that is not a Priority for me I am looking for free education for my child and free medical for my family's and rental this is enough for me nothing to save
Good morning safe hello how are you mis u i am asking to work home baking for the answer please help me to work I know cleaning work house work cooking also I know please help me to thank you so much everytime I see you are program time I am asking you please reply me thank you so much
Thank you for making this videos with me bro! ❤️
ஐயா உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
நன்றி ஐயா
சார் உங்களுடைய யூகே வீடியோகள் மிகவும் அருமை அதுபோன்று உங்களுக்கு தெரிந்த நாடுகளை பற்றி மட்டும் போடுங்கள் ஏனெனில் இதுபோன்ற நாடுகளானது உங்களை பின்பற்றக்கூடிய நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இதை பார்த்த வரும்போது அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் தயவுசெய்து இவற்றில் தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி.சார் நியூசிலாந்தில் இதுபோன்ற விசாக்களில் வருவது மிகவும் ஆபத்தானது .ஏனெனில் இங்கு சீசன் விசாவானது ஆறு மாதங்களுக்கு தருகிறார்கள். அந்த விசாவில் இருக்கும் பொழுது ஆறு மாதங்களுக்குப் பிறகு ரினிவல் செய்வது என்பது மிகவும் கடினமானது. நீங்கள் ஈசியாக வருமானத்திற்காக youtube இல் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தகவல்களை மேலோட்டமாக கூறி வருகிறீர்கள் .அவற்றில் உள்ள ஆபத்துகளை நீங்கள் கூறுவதில்லை தயவு செய்து அவற்றை யோசியுங்கள் தமிழ்நாட்டு மக்கள் தங்களது பணம் உடமைகளை விற்று அங்க வர ஆசைப்படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கூறுங்கள். நீங்கள் யூகே வீடியோக்களை மட்டும் தெளிவாக போடுங்கள் நன்றி
வணக்கம் அண்ணா அருமையான பதிவு வீடியோ நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
இங்க இன்ஜினியர்கள் 8000 சம்பளத்துக்கும் 10000 சம்பளத்துக்கும் விலை பேசுகிறார்கள். அதற்கு NZ பரவாயில்லை. நம்மவர்களை நக்கலடிப்பது போல தெரிகிறது. Don't think that you people genius, only because you are in UK. நம்மவர்கள் உழைக்க தயார். ஒவ்வொருவரும் குடும்பத்தை காப்பாற்றவே வருகிறார்கள். புரிஞ்சிகோங்க Mr. நண்பரே.
Agreed
நிறைந்த வயிற்றுக்கு பசி என்பதே தெரியாதாம். அது நிருபணம் ஆகிவிட்டது நண்பா
It's not about foolishness or genius. The video about traps from the third party. A small mistake will make a huge impact on our career. A lot of friends paid 3L -6L and did not get a work visa instead they got a tourist visa(75% useless for job seeking indians without skills - NZ skills and job market). Still they are paying interest for the lending money and recollecting the money from the third party agencies. So, consider the proper way and follow the regulations as per immigration. People who want a recovery visa should read the exact guideline from immigration website, not the words of mouth from agencies.
@@Akr-tw1ph agreed 👍
சார் வணக்கம் , எனக்கு சுற்றுசுழல் சுத்தம் செயும் பணி, மற்றும் பாதுகாப்பு பணி, முட்டை சுமக்குதல் பணி, காட்டு வேலை இந்த மாதிரி அதிகம் படிப்பு இல்லாத பனியாய் பற்றி வீடியோ போடவும், அதன் விவரம், எப்படி விண்ணபிப்பது, தங்கும் இடம், உணவு இலவசம், இந்த மாதிரி வீடியோ போடவும் சார்
Oru naal sappattukke perya pada pada venndi irukku kanavaha mattume pooing vidum pol emmai ponra varhalin vaalkkai 😢😢😢
Excellent message 👌🏼 both of you doing great and best of luck.
Vanakkam new zealand ku "BELL" adichachu
🙏Thanks Nanba
ஒருத்தர் உதவி செய்கிறார். அவரை குறை சொல்ல வேண்டாம். லண்டன் தமிழன் சகோ தொடர்ந்து இது போன்ற தகவல்கள் பதிவிடுங்கள்.நன்றிங்க
thank you so much both of you, very informative video.
thanks to information
ruclips.net/video/4CkfMG5tp6U/видео.html
Good morning sir how are you please give me the work work we are not rich people 4 people please try to understand phone asking you work help me my family I can work I worked before Kuwait Saudi Oman I know cleaning work housework cooking please help me thank you so much
Thank for information anna.🎉👍
Hi Raju Bhai Super. Kevin answered very well. Super Explanation.
Thanks for your information
Please send us the Recovery Visa application visa link. Nice Video.
Visa arrange panu help panu Suma intrew yathuku
Ok good msg
Nice information sir thanks
Registration is must....not easy
Hi sir visit visa i will come to NZ after i can changed easy or risk please one video
neega ala yarkavachu udhavi panirukayala..
oru visit visa apply pani unskilled work ah Achu vaangi kuduthurukayala
Sir. jcb opretar vekansie erukuma sir
I am waiting
Welcome vedio
Hello brother if there are agriculture related jobs please prepare me brother
Do you think, they can save ₹1000 here.
ஐயா வணக்கம் நான் தமிழ்நாட்டு சென்னையில்
Sir bsc physician assistant completed any job vacancy there available hospital job now working here Saudi Arabia
6 months tha anga work pana mudiuma ,,athuku peraku return anupiduvangala nampala
ஐயா வணக்கம் நான் ஒரு இந்தியன் எனக்கு விசா எனக்கு படிக்க தெரியாது இங்கிலீஷ்
Srilanka makkalukku New Zealand paha vaippillaya sir
அய்யா வணக்கம் 🙏 நான் இப்பொழுது நான் சிங்கபூரில் Container Driver ராக பணிபுரிகிறேன் எனக்கு அங்குContainer Driver வேலை கிடைக்குமா எவ்வளவு சம்பளம் கிடைக்கும் .... தங்களை தொடர்புகொள்ள தொடர்பு என் வேண்டும்
சிங்கப்பூரில் நிறைய சம்பளம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்
நான்
B. Sc(Agri), MBA, MPhil PGDAEM முடித்திருக்கிறேன் எனக்கு Recovery visa _வில் Agriculture&Horticulture வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா எனக்கு 20 வருடம் அனுபவம் உண்டு .
எந்த website வேலை தேட வேண்டும் என்பதைக் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா
Kandipa yarum direct ah recruitment pana Matanga bro.. don't waste ur time...
Procedures follow pannanum, employers interview arrange panni unga skills laam proof panni thaan job offer letter vaanga mudiyum.... Intha job market namaku mattum illa... Namala pola india la mattum other states irukanga other countries irukaanga. So ready to compete in the job market.
Hi my husband is a textile engineer work experience 10 years in Dubai .textile related job vacancies irukuma
ஐயா எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள் நான் ரொம்ப ஏழ்மையான
Hahaha I’m from NZ but he said that he know about tax but he’s wrong. People who earns more than $180 they pay 39% tax that’s highest not 33% lol
Bro unga insta I'd soldreengla pls nz pathi unga kitta kekanum
How to apply bro
வணக்கம் அண்ணா
Ankayellam poi ulaikka aasai thaan
Panam ullavarhal mattume angka poha mudiyum panam illatha naangka ellaam video paathu engka vendiyathu thaan naangka ellam poha vaippe illai
Sir logistics department work kedaikuma sir sollunga plz
I am a nurse my husband and two kids if any vacancies available l don't have IELTS. If have available work visa.pls how will apply .family visa.l am tamil nadu.
Am also trying
You cannot join as a nurse straight away. They will consider your qualifications and experience but you have to do a bridging course to align yourself to NZ standards. For people in health care, one of easiest way is getting a health care assistant job, then move into nursing role. Nursing is in high demand in Nz.
Nurses need to clear mandatory English test - Occupational English Test
Viewer from Kerala ❤
Hi sir super market job irukka
Bro whatever it may be I don't want to share my salary to my family I only need free education free medicine that is enough for me whatever it may be that is not a Priority for me I am looking for free education for my child and free medical for my family's and rental this is enough for me nothing to save
Hi❤
Hello anna anakku driver job kidaikkuma plz
Canada pathi video podunga bro Antha country la naraya vacancy iruku
Vacancy iruntha anupunga brother..
Good morning sir, l want heavy driver job
Please give me details
I think through applying work visa please give me details please.
Koottu kalavaningalaa
Correct
❤️
Sir ningale contact cheyyan enthelum chance indo pleas...
Uk la super market job irukka
கக்கூஸ் கழுவுற வேலை இருக்கு வா
நான் ஓரு ஓட்டுநர் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா
நான் ஒரு ஓட்டுனர் எனக்கு வாய்ப்பு ஃப்ரீயா விசா இருந்தா சொல்லுங்க
Hello sir! Chef's job opportunity kedaikuma .. from Dubai
Hello brother
Super
Good morning safe hello how are you mis u i am asking to work home baking for the answer please help me to work I know cleaning work house work cooking also I know please help me to thank you so much everytime I see you are program time I am asking you please reply me thank you so much
Anna Yappadi apply pannanum sollunga
Hi
அண்ணா எனக்கு வீட்டு வேலை கிடைக்கும்மா
Anna please anna come to my chat anna
What's this yaar...
Hlo
Chicken sir, you gave wrong information...for recovery visa.
Why dont you interact with an aspiring people here in india?
All making fool for RUclips chennal aaa
😅
Making fool Indians but y you send the information to people...?
People runs these channels creating hype of even though non deserved
Poi poi
Sir kevin insta I'd kidaikkuma pesanum sir
Hi
Hi