மிக்க நன்றி ஐயா, இரண்டு வாரம் கழித்து உங்களை காணொளியில் கண்டது மகிழ்ச்சி பள்ளி திறந்தவுடன் தாங்கள் வீடியோ அப்லோடு செய்ய மாட்டீர்கள் என நினைத்தேன். நன்றி விரைவில் அடுத்த பாடத்திற்கு காத்து உள்ளேன்
தமிழ் அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்களின் அனைத்து பதிவுகளும் பாடங்கள் எளிதாக புரியும் வகையில் இருக்கிறது நன்றி அய்யா ஒரு வேண்டுகோள் அய்யா தமிழ் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு இயல் 8 பதினோராம் வகுப்பு பாடங்கள் இயல் 4 முதல் பதிவு செய்து தாருங்கள் அய்யா
புறநானூறு தொகுப்பில் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. மேலும் கடவுள் வாழ்த்தையும் சிதைந்த பாடல்களையும் எழுதிய புலவர்பெயர்தெரியாதவற்றையும் கழித்தால் 366 மட்டுமே ஏற்கத்தக்ககணக்கு என்பதை தமிழறிஞர் துணிவுடன் பதிவு செய்யவேண்டும்.
"உண்டால் அம்ம... புறநானூறு பாட்டிற்கு உங்களுடைய விளக்கம் அழகு அழகு பிரத்தியேகமாக "அயர்விலர் " என்ற சொல்லுக்கு தாங்கள் கொடுத்த விளக்கம் நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாதீருங்கள் என்று பவுல் கலாத்தியருக்கு எழுதிய வார்த்தைகளை மேற்கோள் காட்டியது...எவ்வளவு சிரமம் எடுத்து பொருள்களை அர்த்தங்களை சேகரித்து உள்ளீர்கள் என்பது தெளிவாகப் புலனாகிறது நல்லது " நல்லதை விதைக்கிறீர்கள் நல்லதையே அறுப்பீர்கள்" என்று வாழ்த்துக்களுடன்....
நன்றிகள் 🙏 ஐயா
மிக்க நன்றி🙏🙂
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
அருமை...
தமிழை அறிந்து தெளிய ஒரு எளிய வழி வாழ்தி வணங்குகிறேன்
நன்றி ❤❤❤
வெண்கல குரலில் கேட்க கேட்க இன்பமாக உள்ளது ஐயா நன்றி
🙏🙏நன்றி
மிக்க நன்றி ஐயா, இரண்டு வாரம் கழித்து உங்களை காணொளியில் கண்டது மகிழ்ச்சி பள்ளி திறந்தவுடன் தாங்கள் வீடியோ அப்லோடு செய்ய மாட்டீர்கள் என நினைத்தேன். நன்றி விரைவில் அடுத்த பாடத்திற்கு காத்து உள்ளேன்
மிகவும் அழகான அருமையான விளக்கம்.
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
ஒவ்வொரு முறையும் தாங்கள் பாராட்டுதலுக்கும், நன்றிக்கும் உரியவர்.
தமிழ் அய்யா அவர்களுக்கு வணக்கம்
தங்களின் அனைத்து பதிவுகளும் பாடங்கள் எளிதாக புரியும் வகையில் இருக்கிறது நன்றி அய்யா
ஒரு வேண்டுகோள் அய்யா
தமிழ் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு இயல் 8
பதினோராம் வகுப்பு பாடங்கள்
இயல் 4 முதல் பதிவு செய்து தாருங்கள் அய்யா
மிக நல்ல கருத்துள்ள பாடம் பதிவு அருமை
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Super Iyya👌🙏
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Sema explain
Super super super super 👏👏👏👏👏👏👏👏👏 sir
ஐயா உங்கள் கற்பித்தல் மிக மிக அருமை..
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
❤😮
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏☺☺☺☺☺☺☺☺
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
👌🏻👌🏻👌🏻
நன்றி
அருமை ஐயா நான் என்றும் உங்கள் வீடியோவின் விசிறி
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Arumai Aiyaa
Arumai
அற்புதம் ஐயா
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Hi sir please tell me about college language tamil paper pattern
நன்றி ஐயா 🙏
ஐயா, புறநானூறு பாடல் வடிவில் மற்றும் ஒரு , இரு, நான்கு மதிப்பெண் வினாக்கள் கூறுகிறேன் என சொன்னீர்கள்
Sollungal iyaaa
Very nice
🙏🙏
Hats off you aiya.....✋✋✋
சங்க இலக்கிய நூல்கள் இயல்4 புறநானூறு, நற்றிணை, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுக்கு காணொளி பதிவிடுங்கள் ஐயா.
11ம் வகுப்பு சங்க இலக்கிய நூல்கள் காணொளி பதிவிடுங்கள் ஐயா....
Sir please continue this 11 th book sir...from iyal 4
நன்றி
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Sir 10std teach pannuka sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Purathnaigal 12,11iyya
11ஆம் வகுப்பு திருக்குறள் பாடம் நடத்தவும் அ.ய்யா
Sir 10th tamil upload pannunga sir plss
புறநானூறு தொகுப்பில் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை.
மேலும் கடவுள் வாழ்த்தையும்
சிதைந்த பாடல்களையும் எழுதிய புலவர்பெயர்தெரியாதவற்றையும் கழித்தால் 366 மட்டுமே ஏற்கத்தக்ககணக்கு என்பதை
தமிழறிஞர் துணிவுடன் பதிவு செய்யவேண்டும்.
தங்கள் கருத்து 100% உண்மை தான் ஐயா...
Iya unga number thaanga please
9840907030
"உண்டால் அம்ம... புறநானூறு பாட்டிற்கு உங்களுடைய விளக்கம் அழகு அழகு
பிரத்தியேகமாக "அயர்விலர் " என்ற சொல்லுக்கு தாங்கள் கொடுத்த விளக்கம்
நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாதீருங்கள் என்று பவுல் கலாத்தியருக்கு எழுதிய வார்த்தைகளை மேற்கோள் காட்டியது...எவ்வளவு சிரமம் எடுத்து பொருள்களை அர்த்தங்களை சேகரித்து உள்ளீர்கள் என்பது தெளிவாகப் புலனாகிறது
நல்லது
" நல்லதை விதைக்கிறீர்கள் நல்லதையே அறுப்பீர்கள்" என்று வாழ்த்துக்களுடன்....
உண்மையான உள்ளத்தோடு, அன்போடு,அக்கறையோடு ,கரிசனையோடு, நுட்பமான புரிதலோடு தாங்கள் வழங்கிய மதிப்புரைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி...
Tnpsc aspirant நன்றி
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
WATING FOR "THE KIND PERSON WHO CAN ACTUALLY💖💖SUPPORT 🤛 🍭FROM HIS HEART AND 🍫SOUL MY LOVE❤️💖💔💖
உழவரையும் கூறலாம்
Propaganda of Christian missionaries
நன்றி Sir
நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.
நன்றி ஐயா