+2 தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 55

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 4 года назад +20

    ஐயா வணக்கம். தமிழெனும் அமுதசுரபியை அள்ளிஅள்ளித்தருகின்ற அக்ஷ்யப்பாத்திரமே இவ்வையகம் உள்ளவரை நீரும் நின்தமிழும் வாழ்கவளமுடன்.

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 года назад +3

      அன்புக்கு நன்றி....

  • @LingeshLingesh-y4j
    @LingeshLingesh-y4j 3 месяца назад +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏 அணைத்து வீடியோ வும் எனக்கு நன்றாக புரிகிறது..... நான் Howes wife என்னோடய வயது 29 நான் இப்பதான் 12 வகுப்பு வீட்டில் இருந்தே படிக்கிறேன்... உங்கள் அணைத்து வீடியோ வும் மிக மிக அருமை 🙏🙏🙏🙏🙏😊

  • @JaypeeRajendran
    @JaypeeRajendran 2 года назад +2

    Thanks

  • @karupasamysubramanian2472
    @karupasamysubramanian2472 3 года назад +3

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு என் தாழ்மையான வணக்கம்
    அய்யா நான் பள்ளி மாணவர் அல்ல ஆனால் தங்களிடம் படிக்க முடியாதது எனக்கு வருத்தமாக உள்ளது.
    நான் கடந்த 3 வருடமாக TNPSC தேர்வுக்கு படித்து வருகிறேன்.
    +1 மற்றும் +2 படங்கள் கடினமான இருந்தது தங்களின் வீடியோக்கள் எனக்கு தமிழ் படிக்க உறுதுணையாக இருந்தது. தமிழின் மீது ஒரு புரிதல் ஏற்படுத்தியது தங்களின் செய்யுள் பாடங்கள் எனக்கு தமிழின் மீது ஆர்வம் மற்றும் வியப்பை ஏற்படுத்தியது.
    படிக்கும் போது ஓர் புதிய பார்வை மற்றும் ஓர் புதிய காண்ணோட்டத்தை எனக்கு ஏற்படுத்தியது.
    மனப்பாடம் மட்டுமே செய்து வந்தேன் ஐயா தங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களுக்கு மிக்க நன்றி ஐயா தங்கள் பாதம் பணிந்து தங்களை வணங்குகிறேன்.
    நன்றி.. ..

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 года назад +2

      தங்களின் அன்புக்கு நன்றி....நீங்கள் TNPSC தேர்வில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

    • @karupasamysubramanian2472
      @karupasamysubramanian2472 3 года назад +3

      @@tamilaiya9863 மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு முதற்கண் என் பணிவான வணக்கம்,
      தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா. விரைவில் தொகுதி 4 தேர்வில் வெற்றி பெற்று தங்களை நேரில் சந்தித்து என் வெற்றியை தங்களுக்கு சமர்ப்பணம் செய்வேன் அய்யா.
      மிக்க நன்றி ஐயா.

  • @irudhayarajm338
    @irudhayarajm338 4 года назад +3

    மிகச்சிறப்பாக உள்ளது. உங்களுக்கு ஒத்துழைத்த உள்ளங்களுக்கு நன்றி.

  • @nandhinisubramaniyan8346
    @nandhinisubramaniyan8346 4 года назад +6

    Proud to be a good student of you....

  • @maheshkumars6241
    @maheshkumars6241 3 года назад +1

    தமிழ் அய்யா அவர்களுக்கு வணக்கம்
    தங்களின் அனைத்து பதிவுகளும் பாடங்கள் எளிதாக புரியும் வகையில் இருக்கிறது நன்றி அய்யா
    ஒரு வேண்டுகோள் அய்யா
    தமிழ் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு இயல் 8
    பதினோராம் வகுப்பு பாடங்கள்
    இயல் 4 முதல் பதிவு செய்து தாருங்கள் அய்யா

  • @Kavikumar.S1984
    @Kavikumar.S1984 2 года назад

    மிகச் சிறப்பு ஐயா

  • @adhish8990
    @adhish8990 2 года назад +1

    நன்றி அய்யா

  • @v.n.deviselvin6182
    @v.n.deviselvin6182 2 года назад +1

    Super...ayya...🙏🙏🙏🙏

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 года назад

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @VKteach93
    @VKteach93 4 года назад +2

    அருமை ஐயா

  • @rajapushpam4817
    @rajapushpam4817 3 месяца назад +1

    அருமையான விளக்கம் சார்.👌
    11 ஆம் வகுப்பிற்கும் அனுப்புங்கள்.இயவ்( 6,7,8)

  • @baskaran.a64
    @baskaran.a64 4 года назад +3

    Reaction super 🥰🥰

  • @jayanthi8361
    @jayanthi8361 4 года назад +2

    நன்றி ஐயா

  • @mrsharu4034
    @mrsharu4034 8 месяцев назад

    👍

  • @abishek.28_
    @abishek.28_ Месяц назад

    🎉

  • @rameshmaruthamuthu5253
    @rameshmaruthamuthu5253 4 года назад +3

    Massssasssssss sir.........

  • @Vijay_Vasanth
    @Vijay_Vasanth 4 года назад +6

    Aiya please upload video to our 11th students also. Please...🙏🙏

  • @sangeegeetha5592
    @sangeegeetha5592 Год назад +1

    அருமை ஐயா
    தமிழ் ராஜா சார் srkm. ஆற்காடு

  • @mirrasanjana9745
    @mirrasanjana9745 4 года назад +4

    konnjam vegama video upload pannunga aiya

  • @yuvarithikbarathitamil6845
    @yuvarithikbarathitamil6845 4 года назад +1

    நன்று ஐயா

  • @manivelp8392
    @manivelp8392 4 года назад +2

    Thanks aiya supper next please

  • @shiningstar4244
    @shiningstar4244 4 года назад +4

    Aiya mudinthal notes, centum strategy upload panunga

  • @pawankalyan2899
    @pawankalyan2899 4 года назад +1

    Supper aiya

  • @Vivispokenenglishgrammar
    @Vivispokenenglishgrammar 3 года назад

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 года назад

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @e.vijayalakshmi2282
    @e.vijayalakshmi2282 4 года назад +1

    Massssss 🔥🔥🔥 ayya

  • @dhanapaldhanapal4057
    @dhanapaldhanapal4057 3 года назад

    ஐயா உங்கவகுப்பு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 года назад

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @dheensempire.10m11
    @dheensempire.10m11 4 года назад +3

    ஐயா நன்றி ஐயா... நான் 12 ஆம் வகுப்பு.. உங்களை எப்படி தொடர்புகொள்வது

  • @malasubaramani3067
    @malasubaramani3067 4 года назад +3

    Please sir next video poduinga 🙏🙏

  • @brinthadevidevi3111
    @brinthadevidevi3111 4 года назад +1

    Iya next vedio potunga I am waiting for the vedio

  • @sathisharr7576
    @sathisharr7576 4 года назад +3

    ஐயா+1 மூன்றாவது இயல் நடத்துங்கள்

  • @manivelp8392
    @manivelp8392 4 года назад +2

    12th 6,7,8unit video podunga sir please

  • @manjeshmanjash701
    @manjeshmanjash701 4 месяца назад +1

    சொல் கேட்டாற்கு பொருள் புலனாவது பேராசிரியர் கூறியது ஐயா

  • @veerappanveerappan3734
    @veerappanveerappan3734 4 года назад +1

    Aiya next video pooduga aita pls..

  • @naveenkanna1422
    @naveenkanna1422 4 года назад +1

    Was that girl an animation her acting is so good

  • @SanjeevpandiP
    @SanjeevpandiP 4 года назад +2

    Aiya iyal 7 and 8 upload pannuga pls

  • @padmapriyag4321
    @padmapriyag4321 3 года назад

    அணங்கு என்பதின் பொருள் கூறுங்கள் ஐயா

  • @manivelp8392
    @manivelp8392 4 года назад +2

    Next videos Sir

  • @Bharathi-lt8ll
    @Bharathi-lt8ll 4 года назад

    Sir please, don't put the girl Photos in video

  • @lauvlavi5940
    @lauvlavi5940 3 года назад +3

    அருமை ஐயா