BNSS - New Criminal Procedure Code | Explained | Bharatiya Nagarik Suraksha Sanhita | RSS | YouTurn

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • Part 1:
    Why new Criminal Law BNS is dangerous? Explained | Bharatiya Nyaya Sanhita
    • Why new Criminal Law B...
    Subscribe and click the bell icon to get the latest video updates - bit.ly/3a1OMFa
    Support our fact check initiatives - youturn.in/support-us
    For fact check and other special articles, visit our website at youturn.in
    We are also available in English at en.youturn.in
    Android App - bit.ly/3obVUnA
    Allow us to reach you through Social Media:
    Twitter - bit.ly/2Y4Vox2
    Facebook - bit.ly/3iFvp8N
    Instagram - bit.ly/2MjqEpi
    #Youturn #TamilFacts #bnss

Комментарии • 29

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 22 дня назад +21

    மலை போன்ற ஆபத்து
    மலை போன்ற விஷயம்
    ஆனால் நாட்டில் கடுகளவு
    கூட விவாதிக்கப் படவில்லை

  • @goldaddam3038
    @goldaddam3038 21 день назад +4

    சட்டத்துக்கு கீழ் இல்லாமல் போலீஸ் அதிகாரத்தின் கீழ் நாடாக மாறும்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 22 дня назад +5

    ஓகே வணக்கம் தோழர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @parthasarathi3062
    @parthasarathi3062 21 день назад

    excellent details that too in very simple way....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 22 дня назад +8

    காலனித்துவத்திற்கு 🌏🌏🌏
    பிந்திய
    காலனித்துவம் 🌏🌏🌏
    அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்

  • @SakthivelRangasamy
    @SakthivelRangasamy 21 день назад +1

    Please go to Parandur know public voice

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 22 дня назад +7

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது🐺

  • @Supermanindia98
    @Supermanindia98 19 дней назад +2

    Ama DMK matum romba olungu.. ponuga thapu pana nakuvinga.. pasanga thapu pana ulaka poduvinga

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 22 дня назад

    ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 22 дня назад +3

    சார் கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பது பழமொழி.
    என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம்.

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 18 дней назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 22 дня назад +4

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 18 дней назад

      ஓட்டுக்கு பணம் கொடுத்து திருடனும் கொள்ளைக்காரனும் ஆட்சியைப் பிடித்து கொள்ளையடிக்கிறான் இதுதான் மக்களாட்சியின் லட்சணம் இதற்கு மன்னராட்சியே மேல்

  • @user-ox9ve8ke6x
    @user-ox9ve8ke6x 19 дней назад +1

    comedy

  • @beawarehelp6029
    @beawarehelp6029 19 дней назад +1

    Madha kolai... Aanava kolai.... ku edhira pudhu section... Thooku thandanai nu potrukangalaame... BJP Idhellam kooda pannuma.... Idha pathi enna nenaikaringa

  • @JA-qp9oh
    @JA-qp9oh 21 день назад +2

    நீங்களெல்லாம் சட்டத்தின் பெயரை சொன்னால் தான் அதைக் கேட்க கேட்க எங்களுக்கு மனசுல நிக்கும். நீங்களே சட்டத்தின் பெயரை சொல்லாவிட்டால் எப்படி சகோ😂

  • @skanazarkamal1157
    @skanazarkamal1157 19 дней назад

    நாடு நாசமாய்விடும்.

  • @S.kabeer
    @S.kabeer 17 дней назад

    இது Rss பிஜேபி அஜெண்டா
    எந்த இயக்கமாவது ஆயுதத்தை வைத்து பயிற்சி செயகிறதா...? Rss ஐ தவிர..?

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 18 дней назад

    சன் டிவியில் மட்டும்தான் இந்த சட்டங்களைபற்றி விவாதம் நடந்தது மற்ற டிவிக்கள் கப்சிப்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 18 дней назад

      ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியை பிடிக்கிற பித்தலாட்டக்காரனுங்களோட TV யில் பொய் பித்தலாட்டம் தான் பேசுவானுங்க உண்மையையா பேசுவானுங்க?