Kolkata RG Kar Medical College Woman Doctor's Shocking Post-mortem Report | Doctor Issue | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • குலைநடுங்க வைக்கும் கொல்கத்தா பெண் மருத்துவரின் Post-mortem Report - குற்றவாளியின் பகீர் பின்னணி! | Kolkata | Doctor Issue | Protest | News18 Tamil Nadu
    #Kolkata #DoctorIssue #DoctorProtest #news18tamilnadu
    rg kar medical college incident,rg kar medical college address,rg kar medical college case,rg kar medical college is private or government,rg kar medical college girl,rg kar medical college wiki,rg kar medical college contact number,rg kar medical college doctor death,rg kar medical college fees,rg kar medical college cut off,rg kar medical college mbbs fees structure,rg kar medical college ranking,What is the full form of RG Kar Medical College?,What is the case of RG Kar Medical College?,What is the full form of RG college?,Calcutta National Medical College & Hospital,Nil Ratan Sirkar Medical College and Hospital,R G Kar Medical College and Hospital,IPGME&R and SSKM Hospital
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 454

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 26 дней назад +533

    அவனுடைய உறுப்பை வெட்டி எரிய பட வேண்டும் இனியும் தயங்க கூடாது

  • @murugesanp2654
    @murugesanp2654 26 дней назад +441

    தற்கொலைனு சொன்னவங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.

  • @bruh-lo5wj
    @bruh-lo5wj 25 дней назад +54

    பொம்ளைக்கு எங்கயுமே பாதுகாப்பு இல்லை,வீட்லயோ வேலைக்கு போற இடத்துல,படிக்கற இடத்துல😢

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 25 дней назад +43

    இந்த மாதிரி செய்யரவனுக்கு எல்லாம் அரேபியா நாட்டில் கொடுக்கும் தண்டனை தான் சரியானது...😈

    • @rajasekaranv4269
      @rajasekaranv4269 24 дня назад +1

      💯

    • @SathananthanKarnan-dh9oy
      @SathananthanKarnan-dh9oy 20 дней назад +1

      அதுதான்சரியனதண்டனை

    • @zakixtra2065
      @zakixtra2065 19 дней назад

      அதனாலதான் அரபு நாடுகளுக்கு அடிக்கிறாங்க
      தங்களைவிட முன்மாதிரியா எவனாவது இருந்தா இவனுகளுக்கு பொருக்காதே.... 🙏

  • @kaviarasan4501
    @kaviarasan4501 26 дней назад +114

    இதை தற்கொலை என்று கூறியவர்கள், கொலையாளிக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் அனைவரையும் விசாரணைக்குள் கொண்டுவர வேண்டும்...

  • @shivasasi108
    @shivasasi108 26 дней назад +314

    அவனுக்கென்ன சஞ்சய் ராய்க்கு இன்னும் மரியாதை கொடுக்குறீங்க அதே மாதிரி அவன் போலீஸ் கஸ்டடியில் கூட்டிட்டு போற மாதிரியா கூட்டிட்டு போறாங்க எங்கேயோ விருந்துக்கு கூப்பிடுற மாதிரி அவனை அழைச்சுட்டு போறாங்க ஒரு பொண்ணுக்கு எவ்வளவு கொடுமை நடந்திருக்கு இதெல்லாம் நினைச்சா ஏன்தான் சுதந்திரம் கிடைச்சது ஒன்னு இருக்கு கடவுளே கடவுளே கடவுளே இப்படியும் கூட நடக்குமா

    • @usharengarajan3288
      @usharengarajan3288 26 дней назад +7

      I saw that picture too holding hands. I thought it was an old picture getting displayed to show his face.

    • @rianenterprises7310
      @rianenterprises7310 26 дней назад

      ​@@usharengarajan32885:56 5:59

    • @ptselvi
      @ptselvi 25 дней назад +14

      அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை அந்த கொடூர மிருகதுக்கும் கொடுக்கணும், சாதரணமாக தூக்கு தண்டனை கொடுத்து மட்டும் சாககூடாது

    • @jasminjas9794
      @jasminjas9794 25 дней назад +4

      Correct akka ethuku namba English Karan kita safe fa erunthu erukalam

    • @jegak1009
      @jegak1009 25 дней назад +4

      We foreigners were laughing at that scene 😂😂😂😂😂
      What the Hell is wrong with your police!!!!!??????😂😂😂

  • @mkkumarcbe
    @mkkumarcbe 26 дней назад +117

    Sanjay Roy is not only a culprit., the college Principal is the main culprit with more culprits

  • @suresh-cu4co
    @suresh-cu4co 26 дней назад +159

    நிறைய பேரின் உயிரணு இருந்ததாக கூறிய நிலையில் ஒருவரை மட்டும் சிக்க வைக்க அவசியம் என்ன

  • @NareshNaresh-yv3xz
    @NareshNaresh-yv3xz 25 дней назад +16

    இந்த மாதிரி எந்த பொண்ணுக்கும் அந்த நாயை சும்மா விடாதீங்க ❤❤❤😢😢😢

  • @jamalmohamed511
    @jamalmohamed511 26 дней назад +47

    அந்த கொடூரனை அவர் இவர் என்று இவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டுமா?

  • @selvams7958
    @selvams7958 25 дней назад +36

    31 வயது 4 திருமணம்...இவன் பின்புலம் தெரியாமல் இவனை காவல் தன்னார்வளரா எப்படி சேர்த்தாங்க ?

    • @rengahari6970
      @rengahari6970 25 дней назад +2

      Correct. Different line of thought . 👍🏼

    • @udhayakumarramasamy1813
      @udhayakumarramasamy1813 24 дня назад

      காவல்துறையே கேவலமான துறையாகத்தான் இந்தியாவில் உள்ளது.

  • @raji18318
    @raji18318 26 дней назад +54

    கொலைகாரனக்கு மாண்புமிகு கொலைகார் என்று சொல்லாமல் போனீர்கள் அதற்க்கு நன்றிகள்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 25 дней назад

      Ini manbumigu endru kaati ungal maambai kathukollumgal.Endha unarchiyum illamal news vaasithaal mattume ippadi avar Ivar endrellam sollamudiyum.Veyksmaaga irukkoradhu.

  • @rajuraju7388
    @rajuraju7388 25 дней назад +58

    அந்த தாயோலிய இவர்ர் அவர்ர் ன்னு நீங்க பேசுறது தான் எங்களுக்கு மேலும் வேதனையாக உள்ளது

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 25 дней назад +1

      Amaam.Indha vaarthaigal kidaikkamaldhan siridhu neram thindaaninen.Andha kodumaiyay Vida indha kodumai innum valikkiradhu.

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 26 дней назад +165

    தயவு செய்து சட்டம் கடுமையாக வேண்டும்

    • @anandhinandhu543
      @anandhinandhu543 24 дня назад +1

      Yes

    • @dossselladurai5031
      @dossselladurai5031 24 дня назад +1

      @@Kowsiksarvesh சட்டம் கடுமையாக்க அவசியமில்லை.தற்பொழுது இருக்கும் சட்டமேபோதும். அதை அமல்படுத்த வேண்டும்.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 26 дней назад +28

    இதில் மாட்டியது ஒருவன் மட்டுமே.இதில் பல பேர் காப்பாற்ற படுகின்றனர்.சந்தீப் கோஸ் அவன் தான் கருப்பாடு.

  • @rajpaviofficial
    @rajpaviofficial 25 дней назад +16

    சட்டம் சரியாக எழுத பட வில்லை நம் நாட்டில்....எல்லாமே வெறும் நியூஸ் மட்டும் தான் நமக்கு நடக்குற வரைக்கும்....இந்தியா நு சொல்லிக்க அவமானமா இருக்கு 😢

  • @boopathiboopathi440
    @boopathiboopathi440 24 дня назад +4

    பாதுகாப்பு இல்லாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிக வேதனைக்குரிய விஷயம் 😭

  • @haripreetha874
    @haripreetha874 26 дней назад +33

    We want justice for our sister 😭😭⚖️

  • @selvasri3001
    @selvasri3001 26 дней назад +24

    யாரும் எதிர்பாராத ரிப்போர்ட்
    CBI தாக்கல் செய்யப்போகிறது. அது
    மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக
    இருக்கப்போகிறது.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 26 дней назад +62

    அவனும் கொடுறமாக சாகனும். அவனை கொடுறமாக கொல்லனும்.
    பாவம் அந்த பெண்.😢😢
    கடைசி நேரத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டாளோ.அதை நினைத்தால் மனசு பதறுகிறது. அந்த கொலைகாரனை சும்மா விடாதிர்கள். அணுஅணுவாக அவனை சித்திரவதை செய்யுங்கள்.

  • @prabagarand3287
    @prabagarand3287 26 дней назад +54

    பொதுவெளியில் தூக்கி லிட்டு , ஒளிபரப்பு செய்ய வேண்டும். தண்டனை கடுமையாக்கப்பட்டதால் தான் இவை தடுக்கப்படும்

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 24 дня назад +2

      Correct bro..

    • @subhasubha7445
      @subhasubha7445 23 дня назад

      நமக்கு அந்த பரதேசிய இப்படி செய்யனும் அப்படி சாகடிக்கனுனு கோவம் வந்தாலும் கவர்மென்ட்டே கடைசியில் அவனுக்கு பெருசா தண்டனை குடுக்க மாட்டேங்குது . அந்த தைரியத்திலதான இந்த மாதிரி ஆளுங்க தப்பே பண்றாங்க. நமக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்துருக்குனு கேட்கும்போது வருகிற கோவம் ஆத்திரம் மட்டும் தான் வருது. நம்மால் ஒன்னும் செய்ய முடியலையே.இத கேட்ட அப்றமே அவன ஏன் இன்னும் சாகடிக்காம வச்சுருக்காங்க தோனுது ஆனா கவர்மென்ட் விசாரணை னு சொல்லி சொல்லியே தப்பிக்க விடுறாங்க ஒருத்தங்க தப்பு பண்ணிருக்கான்னு தெரிஞ்சாலே தண்டனை உடனே கிடைக்கும் னு எப்போ பயம் வருதோ அப்போதுதான் நாடு உருப்படும் தப்பும் குறையும் ஆனா இதெல்லாம் நடக்கமாட்டேங்குதே

    • @jeevithak5222
      @jeevithak5222 22 дня назад

      உண்மை பெண்கள் மட்டும் இருக்கும் அவையில் 108 துண்டுகளாக நறுக்கி எறிய வேண்டும் உயிருடன் பெண்கள் மட்டுமே தண்டனையை நிறைவேற்ற வேண்டும்
      விசாரணையின் போது பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் நிச்சயம் இடம் பெற வேண்டும். அதற்கான உடனடி சட்ட திருத்தம் ஒன்றே தீர்வு. இந்திய தை

    • @kothandaraman208
      @kothandaraman208 19 дней назад

      Sattatha mathuga

  • @RevathiM.R
    @RevathiM.R 26 дней назад +28

    அந்த நாய்க்கு என்ன மரியாதை உடனே அவனை கொள்ளுங்கள் 😢😢

  • @florancethangamani4600
    @florancethangamani4600 26 дней назад +75

    இந்த கேவலமான பொறுக்கியவெளிய விடங்க ஜனங்க இவன கேஷீவலா கொதறி எடுத்துடுவாங்க

    • @ptselvi
      @ptselvi 25 дней назад +3

      அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை அந்த கொடூர மிருகதுக்கும் கொடுக்கணும், சாதரணமாக தூக்கு தண்டனை கொடுத்து மட்டும் சாககூடாது

    • @deepideepika3747
      @deepideepika3747 25 дней назад

      Aana namma kaila kudikka maatanuga politics waste government waste ethaiyum kanduka matataga

    • @maheshmahe131
      @maheshmahe131 24 дня назад

      😂appadiya idhu public government apram ellarkkum kudutha vangittu pesama poiruvanga that's all apram nallavangala punish pannuvanga

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 26 дней назад +51

    அணு அணுவாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் மிகவும் கடுமையான சித்திரவதை படுத்தி கொல்ல வேண்டும் 🙏😭😭😭

    • @ptselvi
      @ptselvi 25 дней назад +2

      அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை அந்த கொடூர மிருகதுக்கும் கொடுக்கணும், சாதரணமாக தூக்கு தண்டனை கொடுத்து மட்டும் சாககூடாது

  • @palanisami4676
    @palanisami4676 26 дней назад +67

    ஜல்லிக்கட்டு நடத்த போராட்டம் பண்ணின நம்ம
    இந்த கொடுமை இனிமே நடக்காமல் இருக்க போராட்டம் போராட்டம் பண்ணினா என்ன
    ஏன் எல்லாரும் செய்தியாக மட்டுமே பாக்குறீங்க
    இந்த செய்தியை வசிக்கின்ற நீயும் ஒரு பெண் தான்

    • @ptselvi
      @ptselvi 25 дней назад +2

      சரியா சொன்னீங்க

  • @thampisumi5869
    @thampisumi5869 26 дней назад +40

    பெரிய கைகள் இதில் இருக்கும்

  • @user-sm2nt4mw2p
    @user-sm2nt4mw2p 25 дней назад +7

    Justice for sister romba kastama iruku 😔😔 ponugalaavee porakkoo kudathu 😔😔😔

  • @AnandaKrishnan-mj4fc
    @AnandaKrishnan-mj4fc 26 дней назад +53

    யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி காவல் துறையாக இருந்தாலும் சரி

  • @dossselladurai5031
    @dossselladurai5031 26 дней назад +13

    இந்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் உண்மைதானா?50 நிமிடங்களில் ஒருவன் மட்டும் இந்த எல்லா காரியத்தை தனியாக செய்து விடமுடியுமா?

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 19 дней назад +1

    அனைத்து பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கிழர்ந்தெழுந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். போராட்டம் முன்னெடுக்க வேண்டும்.

  • @riyabejoy5158
    @riyabejoy5158 26 дней назад +51

    என்ன செய்தி படைப்பு இது... கொலையாளி ஒரு பலி ஆடு...

  • @rathirajrathi6414
    @rathirajrathi6414 26 дней назад +18

    சமூக தர்மம்
    மரியாதை
    இந்த மாதிரியான குற்றவாளிகளுக்கு தேவையே இல்லை
    அவனக்கென்ன மரியாதை

  • @veeramani4648
    @veeramani4648 25 дней назад +7

    இந்த நியூஸ் இவ்ளோ Detail ah Explain பண்றீங்க ....ஏன் தமிழ்நாட்டின் ஸ்ரீமதி பிரச்சனைய ah விசாரிக்கல

  • @santhark1994
    @santhark1994 26 дней назад +54

    அவருன்னு மரியாதை கொடுக்குரியா நீ

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 25 дней назад +5

    பெரியவர்கள் நிச்சயம் செய்ய மூன்று வருடங்களுக்கு முன் நடந்த திருமணம். என் மனைவி திருப்பத்தூர் தாலுகா சிவகங்கை மாவட்டம். என் மனைவி பிறவியிலே காது கேளாதவர் மற்றும் வாய்யும் பேச முடியாதவர். எங்களுக்கு குழந்தை இல்லை. என் மனைவிக்கு இருதரப்பு ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கருப்பை வளர்ச்சியும் கம்மி அவள் இதை மறைத்தும், அவளுக்கு வாழ விருப்பம் இல்லாமல்யும்.‌ பொய் சொல்லுகிறாள் நான் அவளை அடித்தேன் என்று மகளிர் காவல் நிலையம் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்பு சொல்கிறாள். இதனால் நானும், எனது பெற்றோரும் மன வேதனைபட்டு வருகிறோம்

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 26 дней назад +26

    இவன் மட்டும் இல்லை அந்த மருத்துவமனைல உள்ளவர்கள் சம்மந்தம் இருக்கும்

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 25 дней назад +7

    Mamta should resign immediately

  • @sanafamily4305
    @sanafamily4305 26 дней назад +14

    Kindly avoid to give respect
    Antha paradesi kku enna mariyatha

  • @ragragul6102
    @ragragul6102 25 дней назад +6

    சஞ்சைராய் மட்டும் கிடையாது. பலபேர் இருக்கலாம்

  • @cleetuslean9879
    @cleetuslean9879 26 дней назад +18

    Why didn't the police check his background before they could make an appointment in the sub police department. ?????

  • @Sathyamobile2728
    @Sathyamobile2728 25 дней назад +2

    இதுவும் மறந்து போகும் 😢😢😢😢😢😢

  • @Pts9170
    @Pts9170 25 дней назад +4

    நீங்கள் தண்டனை கொடுக்குறீங்கலோ இல்லையோ அவன வெளிய விட்டுபாருங்க மக்கள் கண்டிப்பா அவன அறுத்துடுவாங்க

  • @sangiliduraidurai3508
    @sangiliduraidurai3508 26 дней назад +26

    பயிற்சி மாணவிக்கு
    நைட் டூடியா?....

    • @florancethangamani4600
      @florancethangamani4600 26 дней назад +5

      அதெல்லாம் போடுவாங்க

    • @divyabarath2732
      @divyabarath2732 26 дней назад +5

      Ama nursing padikumbothe 3rd yr laye podranga😢😢😢

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 26 дней назад +5

      ஆம்.அது நடைமுறை தான்.

    • @TabHome-i5s
      @TabHome-i5s 26 дней назад +2

      PG doctor

  • @sujith9815
    @sujith9815 26 дней назад +9

    Few doctors and principal of that college are aslo involved in this...One doctor is the son of thirinamul congress person who belongs to mamta banerji party.. Hence state government and police trying hard to close this case..

  • @anushagandhi8159
    @anushagandhi8159 25 дней назад +2

    news reader super. nicely explained🎉🎉

  • @makila-nh7yp
    @makila-nh7yp 25 дней назад +2

    😭😭😭😭😭பாவம் அந்த டாக்டர் அக்கா 😭😭😭😭

  • @anithaanitha9490
    @anithaanitha9490 25 дней назад +3

    இவனை இன்னுமா உயிரோட விட்டு வச்சிருக்கீங்க

  • @user-sg9ug6wm4w
    @user-sg9ug6wm4w 25 дней назад +4

    இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமகயாக தண்டிக்கப்படவேண்டும்
    இதேபோல் இறந்தவருக்கு ICU வைத்து வைத்தியம் பார்க்கும் டாக்டரும் தண்டிக்கப்படவேண்டும்

  • @irishaninth6502
    @irishaninth6502 26 дней назад +17

    Mariyathai.. sir ku bayangarama irukku

  • @vijayhem3691
    @vijayhem3691 25 дней назад +2

    Thanks for information

  • @MalligaSubramani-xv3bf
    @MalligaSubramani-xv3bf 26 дней назад +5

    பப்ளிமக்களிடம் குற்றவாளியை ஒப்படையுங்கள்

  • @mathialaganmathi5944
    @mathialaganmathi5944 25 дней назад +1

    Very good speech daughter

  • @rsukumar6060
    @rsukumar6060 25 дней назад +7

    CBI நீதி கிடைக்க ஐந்து வருடங்கள் ஆகிடுவாங்க. எப்போது மாத கணக்கில் நீதிகள் வழங்கப்படுகிறது அப்போதுதான் குற்றங்கள் குறையும். ஒரு வழக்கை வருட கணக்கில் நடத்திக் கொண்டிருந்தால் குற்றங்கள் அதிகமாகும்.

  • @dnarna7880
    @dnarna7880 26 дней назад +11

    Avanai avaru sollaringa...

  • @sundarisundari3002
    @sundarisundari3002 26 дней назад +13

    Evana piece piece sa cut pañnuga pls

  • @JebaJohn-s8l
    @JebaJohn-s8l 25 дней назад +9

    இந்த case ல நிறைய குழப்பங்கள உண்டாக்கி கொண்டே போறாங்க... அந்த பொண்ணு தூங்குன இடத்துல Camera இல்லை... அப்ப அவ அங்க தான் தூங்கினாளா? duty ல வேற Staff இல்லையா? ஒரு Staff எவ்வளவு நேரம் தூங்கலாம்.. தூங்குனவளை தேடி யாருமே வரலையா? அங்க தான் ரேப் நடந்துச்சா இல்லை dead body கிடைத்துச்சுச்சா? 150ml Serum உண்மையா? குழப்பி உண்மையை திசைதிருப்புறாங்களா? Duty அவ தூங்கப் போகும் போது ஒருத்தி கிட்ட சொல்லிட்டு தூங்கப் போனதா இன்னொரு வீடியோ சொல்லுது... அப்ப அவ எங்கே போனா? அவளே இதுல உள்கையா? 45 நிமிஷம் நடந்திருக்காமே... அப்படி எல்லாம் குழப்புறாங்களோ, உண்மை வேற என்னவோ, போராற உங்கள் எல்லாரையும் கேட்குறேன்... அவ duty ல தான் இருந்தாளா? அவள வேறொரு இடத்துல அனுபவிச்சிட்டு இங்க போட்டுருக்களாமே? ஒரு தனி மனுஷன் 3.5 ml தான் கொடுக்க முடியும்னு உங்கள ஒரு டாக்டரே சொல்லுது... ஒரு தடவை Serum அளவா continue ஆ பண்ண பண்ண ஒரே மனுஷனுக்கு எவ்வளவு தடவை Serum வரும்... நீங்கள் எல்லாம் டாக்டர்ஸ்... 150ml அப்படின்னா என்னன்னு தெரியுமா? விளக்கம் கொடுங்க... அந்த ரூம் Size என்ன? ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பண்ணும் போது மத்தவன் எங்க நிப்பான்? Space என்னாங்க? எனக்கே இவ்வளவு கேட்க தோணுது... அந்த ரூம்ல கேமரா இல்லை கண்மணிகளே ஆனா hospital உள்ளே நுழைஞ்சுதானே அந்தரூம்க்கு வரணும்... அந்த கேமரா Evidence எங்கே? Duty ல ஒரு மனுஷி தூங்கப் போனாளாம்.. ரேப் பண்ணி கொன்னுட்டாங்களாம்... அதுவும் கூட்டமா ரேப்பாம்... படிக்காத எனக்கு இவ்வளவு குழப்பமான நிலைமைய புரிஞ்சிக்க முடியுது... படிச்சவுக யோசிங்க... ஒரு ரிப்போர்ட் வந்தா குழப்பறாங்களா? உண்மையா யோசிங்க... பணம் புளக்கம் அதிகாரப் புளக்கம் உள்ள பூமிங்க நீங்க வாழ்ற இந்தியா ... போஸ்ட் மார்ட்டம் Report Ready பண்றவங்க யாருக்கு தெரிஞ்சவங்க... உண்மையில ஒரு பெற்றாருடைய பெண் குழந்தை செத்துப் போச்சு... Justice பெண் பிள்ளைகளின் அவலமான பாதுகாப்பற்ற நிலைமைக்கு தீர்வென்ன? School, College, work பண்ற இடமெல்லாம் தன்னை பாதுகாக்க அவளுக்கு என்ன rights, அவள் எப்படி சுதாரிச்சு மனதைரியமான அறிவாளிய தன்னை வளர்க்கணும் அப்படின்னு சொல்லி கொடுக்க சொல்லுங்க... ஆணை தன்னை பாதுகாக்க கொலையே பண்ணலாம் தவறில்லை அப்படின்னு Justice ஆ Strong ஆக்கி போராடுங்க... Foreign ல எப்படி உடை போட்டலாம் சகஜா பார்த்துட்டு போற மனப்பக்குவத்தை ஆண்பிள்ளைகளுக்கு கொண்டு வர அவங்களுக்கு Training கொடுக்க சொல்லுங்க... டாக்டர் படிச்ச ஒரு பிள்ளைக்கு தன் பாதுகாக்க தெரியல... குழந்தையே ஆபத்துன்னா ஓங்கி அடிச்சிரும்... அப்ப வளர வளர அந்த அறிவ ஏன் தூங்க விடுறீங்க... Duty அவளா தான் தூங்கினாளா? தூங்க ஏதாவது கொடுத்துட்டாங்களா? மாத்தி போராடுங்க... சும்மா சும்மா போராடுட்டு விட்றோம்... அதனால மிருகங்கள் பெறுகத்தான் செய்யும்... படிச்சவன் படிக்காதவன் எல்லாவனை நீ நாய் இல்லை மனுஷன் Train பண்ண சொல்லுங்க... ஒரே பெண்மணியா போரில் வெற்றி பெற்ற கதைய கேட்காம நம்மாளையும் முடியும்னு மன தைரியம் வளர்க்க education வேணும்னு போராடுங்க.. தன்னை பாதுகாக்க அவள் ஆயுதம் கூட உபயோகிக்கலாம்.. இல்லை strong Security வேணும்னு கேளுங்க... ஏன் தரையில படுக்குறீங்க... பல லட்சம் போட்டு படிக்கிறீங்க... call centre லே bed-எல்லாம் கொடுக்காங்க... நீங்க தாங்க ஒரே மூச்சா உங்க பணத்துக்கு உண்டான வசதிய கேட்கணும்.. எது எதுக்கோ வாய் பேசுற உங்க மம்மி டாடி யெல்லாம் பணங் கட்டி உங்கள பத்தி கவலையே படலை... அதுங்க உங்கள வளர்க்கவும் பணம் உதவணும்... ஒரே கடைசி போராட்டமா இருக்கட்டும்.. மொத்தத்துக்கு எப்படி தீர்வு கொண்டு வர ன்னு பாருங்க... முழிப்பீங்கன்னு நினைக்கிறேன்... All the best!

  • @aravindhandwriting
    @aravindhandwriting 25 дней назад +6

    பாலியல் குற்றம் செய்தவனுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும். இவர்களின் குடும்ப நபர்களுக்கு அரசு பணி கொடுக்க கூடாது.

  • @AsmaAshkin
    @AsmaAshkin 26 дней назад +4

    Her pelvic bone was brokenwhich is hardest bone in our body

  • @SlSamoon
    @SlSamoon 26 дней назад +5

    This is called
    Sexual Variance.
    Vigorous sexuality
    Dangerous people
    Lots of this type of people are found among normal individuals.
    Should be identified and kept separately for the sake of public.
    Reference: Psychiatry books

  • @AHKitchen
    @AHKitchen 24 дня назад +1

    ஹாஸ்பிடல் மட்டும் இல்ல எல்லா இடத்துலயும் பெண்களுக்கு saftey கிடையாது மா.

  • @kkishorekishore9418
    @kkishorekishore9418 25 дней назад +2

    ipdiye oru oru pona sethutey irrukattum da naiingala avlo kastapatu andha akka work vanthurupanga ithuvey cbi ponnuku nadanthiruntha odaney action yeduthu paathurupinga yecha porukingala andha akka ku oru niyayam kedachey aganum da veedathinga makkaley veedathinga avana😢😢😢😢 justice for akka😢❤

  • @lathasharma3808
    @lathasharma3808 19 дней назад

    Complete system change is required in our country.

  • @usharengarajan3288
    @usharengarajan3288 26 дней назад +4

    Code grey is a button in hospital, staff can -Tess to get help to stop an aggressive patient or to stop a crime. Very similar to the code blue button for cardiopulmonary. Arrest.

  • @Dr.TharaniRajendran
    @Dr.TharaniRajendran 26 дней назад +5

    IvaRU avaRU PoraRU nu pesanuma !!

  • @MrAdvikbalaji
    @MrAdvikbalaji 26 дней назад +24

    Ivaru ponathu than theritha... Apa meethi peru ponna video ilaya..

  • @KOTHARIPALAK333
    @KOTHARIPALAK333 25 дней назад +2

    Patients family must stay during operation, no medicine scam, no blood work scam, no advance cash payment before operation, no misbehaving by doctors, no laziness, no flirting during work, not to handle own clinic and doing job because doctors are running slaughterhouse not hospital

  • @mrewilson106
    @mrewilson106 26 дней назад +2

    In house Police should be there 24/7 in all Government Hospitals

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 20 дней назад

    குற்றவாளிக்கு சரியான தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @thulasi.k5811
    @thulasi.k5811 24 дня назад

    As a young lawyers we should bring justice through law and make them suffer... retributive punishment should be given to them .. and set example for others

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 20 дней назад

    😢I’m very sorry

  • @rasuvenkat2445
    @rasuvenkat2445 26 дней назад +6

    உண்மைய சொல்லுங்க.அவன் சங்கியா இருப்பான்

  • @Lonely_wolf___2011
    @Lonely_wolf___2011 25 дней назад

    Justice needed plsss

  • @elakinithielakinithi5661
    @elakinithielakinithi5661 26 дней назад +7

    Orthara idha pannala ivolo kayam irukkum podhu avanukkum body la kayam irukkanumeh

  • @nagaperumal1540
    @nagaperumal1540 20 дней назад

    Medam unga explain nice

  • @tamilarasi6898
    @tamilarasi6898 20 дней назад

    மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @rakkik6890
    @rakkik6890 26 дней назад +3

    All India Doctor's √✓

  • @thanthidigital2119
    @thanthidigital2119 24 дня назад +1

    Enadha dhandanai kidachalum 1or 2 mnts la bail vandhu jly ah suthadha poran.endhuk poradi time waste pananu so sad 😢

  • @Softpatterns
    @Softpatterns 26 дней назад +16

    Evananuku enna avar ever nu mariyadhai andha naderiku

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 25 дней назад +1

    Justice delayed justice denied !

  • @sasindranathan
    @sasindranathan 18 дней назад

    இப்படி பட்ட செய்திகள் கேட்ட பிறகு இந்த வங்காளம் எல்லாம் கிரிமினல் கூட்டம் தான் என்று நினைக்கின்றேன்.

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz 19 дней назад

    Animals are good but human animals are very dangerous God must save US

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 24 дня назад

    Vanmayana kandanam!!!need Justice!!!...justice...justice!@

  • @sangarisangari3646
    @sangarisangari3646 25 дней назад +1

    இவனுக்கு தீர்ப்பு மக்கள்கிட்ட விடுங்கா

  • @suarnisu4559
    @suarnisu4559 20 дней назад

    இது ஒரு ஆள் செய்கை போல் தெரியவில்லை. கேங்க் ரேப் மாற்றப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 25 дней назад +1

    இதற்குள் இன்னும் நிறையபேர் இருப்பார்கள்.இவனை பழிஆடுமாதிரி பயன்படுத்தறாங்க அவ்ளோதான்.

  • @crossbeatsmusicband
    @crossbeatsmusicband 24 дня назад

    Public ah shoot pannunga ,, இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது...

  • @mariaselvi638
    @mariaselvi638 25 дней назад

    We need justice for the women

  • @ragul2001
    @ragul2001 19 дней назад

    படிக்கும் மாணவர்கள் ரொம்ப பிடிக்கின்றன பெண் கள் நல்ல படிக்கின்றனர் ஒரு ஏக்கம் வரும் மாணவர்கள் அதை மாதிரி தனியார் கல்லூரி ரொம்ப ஒழுக்கம் இல்லை மாணவர்கள் மாணவிகள் முதலில் தனியார் கல்லூரியில் மாணவர்களே ஒழுக்கம் இருக்க வேண்டும் இங்கு பார்த்தல் கூட பசங்க கூட பெண் அதிக நேரம் இருக்கின்றன படிக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கை இருந்து எல்லோரும் ஒரு சமம் படித்து வாழ வேண்டும் காதல் படிப்பில் அதிக அளவில் கவணம் குறை இருந்தால் இப்படி தான் நாட்டில் நடக்கின்றன 😢😢😢😢😢 இந்த மாதிரி கொலையாளி என்ன தான் பன்ன முடியும் நான்கு துண்டு துண்டாக வெட்டினால் கூட வெற ஒருவன் வருவான் என்ன நிச்சயம் 😢😢😢😢😢

  • @MrAdvikbalaji
    @MrAdvikbalaji 26 дней назад +5

    Vanga common peoples sum join panaalam... Aapthan satam tha mathi elutha vaikanu... Thapu pana kodura saavu kudukanu... Aapthan intha thappu nadakathu... Evala thati paka apa nirbhaya ipa intha ponnu... Rombha kastama iruku.... Ipadi pata savvu yarukum varakudathu.. Ini

  • @vasanthaprabakaran3805
    @vasanthaprabakaran3805 26 дней назад +4

    ஆண் உறுப்பை துடி துடிக்க சுட்டுத்தள்ள வேண்டும்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 25 дней назад +1

    Why they cremated so soon?

  • @padman1631
    @padman1631 25 дней назад

    Why no room is given at night times for safety. Only one doctor was there, no break for them

  • @NagarajanMagesh-ib3ug
    @NagarajanMagesh-ib3ug 24 дня назад +1

    Shooting order govt kudua vendum plz

  • @yasothayasotha9089
    @yasothayasotha9089 20 дней назад

    iyopavam girls pls Justice

  • @user-xy5rl3lq8y
    @user-xy5rl3lq8y 20 дней назад

    என்ன இந்தக் கொடுமை ஒரு கொடூரக் கொலையாளிக்கு அவர் இவர் என்ற மரியாதை கெடுக்கிறீர் வெட்கமில்லையா......?????? பாவம் அந்த பெண் 😱😥😢😭🇱🇰

  • @princeniro5548
    @princeniro5548 20 дней назад

    மனம் ஒரேயடியாக இறுகிவிட்டது கண்ணீரே வரவில்லை நித்திரைக்கு போனாலும் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமா எனற கேள்விக்குறியாக இருக்கிறது

  • @leticiakenneth9355
    @leticiakenneth9355 19 дней назад

    Please திரும்ப திரும்ப என்ன நடந்தது என்று விமர்சிக்காமல் தண்டனை வாங்கி கொடுக்க உங்களால் ஏதாவது செய்ய முடியுமென்றால் செய்யுங்கோ. ஒரே செய்தியை எத்தனை பேர்தான் சொல்லுவீங்க. உங்களுக்கு காசு பெற்றோருக்கு வேதனை.

  • @Agilan-w7x
    @Agilan-w7x 22 дня назад

    Ivloum nadakkum pothu hospital la yaruma va illa😔😔😔

  • @katzvlogz657
    @katzvlogz657 25 дней назад +1

    😢

  • @veerapandi9242
    @veerapandi9242 19 дней назад

    அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் அனைவரும் போய் இன்னைங்கே செத்துவிடுங்க