30-நாளில் 20-ஆயிரம் லாபம்/சிறிய இடம் போதும்/ஆட்கள் தேவை இல்லை/Women's Business ideas in tamil/

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 440

  • @saraswathivenkatesan
    @saraswathivenkatesan Год назад +23

    சிறு வயதில் சுய தொழில் செய்யும் இந்த குழந்தையை மனமார வாழ்த்துகிறேன்

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 года назад +89

    உன்னை பார்த்து இந்த இளைஞர் உலகம் திருந்தட்டும். வாழ்க வளமுடன் கண்ணே 💙

    • @sowmysowmya2397
      @sowmysowmya2397 2 года назад +2

      Y youngers yarume sathikarathu elaya

    • @vinodhinivinu2892
      @vinodhinivinu2892 2 года назад +10

      Think before putting ur words,,,avanga appa pre planned ah pani vachuirunthatha just carry panuranga that's all,,,,irukuratha polish panurathu easy,,,Fresh ah oru background illama start panurathu evalo kastam nu adi patatha theriyum ,,, yaraiyum yarum kora solla mudiyathu ,, every youngs ah suffering without background ,,,,,

    • @kbalaji422
      @kbalaji422 2 года назад +1

      Y brother
      Youths all ways great ❤️

  • @rtr.navinbharathi4540
    @rtr.navinbharathi4540 2 года назад +62

    விரைவில் தொழிலதிபர் ஆக வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க

  • @deivayanik.ndeivayanik.n3860
    @deivayanik.ndeivayanik.n3860 2 года назад +26

    இறைவன் அருளாலும் விடாமுயற்சியாலும் உனது திறமையாலும் சாதனைப் பெண்ணாகத்திகழ மனமார்ந்த வாழ்த்துகள்மா...வாழ்க வளமுடன்.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 года назад +341

    முதலில் இந்தக் குழந்தைக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்து இவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு வீடியோ போட்டால் தொழில் தெரியாத சில பெண்கள் எடுத்துச் செய்ய ஒரு நம்பிக்கை பிறக்கும் அல்லவா?

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 года назад +41

    மன தைரியம் இருந்தால் மட்டுமே எதுவும் சாதிக்க முடியும்,,,,உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 2 года назад +3

    இந்த சீர்கெட்ட உலகத்தில் தாய் தந்தைக்கு உதவியாக இருக்கும் பெண்ணே நீ வாழ்க

  • @arnark1166
    @arnark1166 Год назад +1

    யம்மாடி தொழில் சிறக்க மென்மேலும் வளற இறைவன துணை புரிவான் நன்றி

  • @bakrudeenm3849
    @bakrudeenm3849 2 года назад +8

    நெல்லி குல்கந்து பீடா பயனுள்ள வீடியோ சூப்பர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gcb6185
    @gcb6185 2 года назад +41

    Do not call her Papa, Respect her , Wonderful confidence she is expressing, Great inspiration, All the Best

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 2 года назад +4

      Nothing wrong to say papa, elderly people may call papa

    • @gcb6185
      @gcb6185 2 года назад +2

      @@thirugnanasambandamsamband781 If you know someone and you can address them like that privately but Addressing an Adult in public can be respectful that too when She is very responsible and hardworking Young woman.

    • @EternalBlissVaramUnlimited
      @EternalBlissVaramUnlimited 2 года назад +6

      "papa" is just a slang (வழக்குச் சொல்) used in South Tamil Nadu to address sister / daughter and reflects their affection. Even if the sister reaches 60 they keep calling her "papa". It's not just a word for them ...it's an emotion 😂. I see so many "Papas" around me every day ... ❤️

    • @asokaenterprises7903
      @asokaenterprises7903 2 года назад +1

      Business ஐடியாஸ் க்காக சேனல் create செய்து இருக்கிறோம். பாருங்க.....பிடிச்சிருந்தா support பண்ணுங்க.
      Asoka enrerprises, chennai

    • @asokaenterprises7903
      @asokaenterprises7903 2 года назад +1

      Business ஐடியாஸ் க்காக சேனல் create செய்து இருக்கிறோம். பாருங்க.....பிடிச்சிருந்தா support பண்ணுங்க.
      Asoka enrerprises, chennai

  • @manimaran4900
    @manimaran4900 2 года назад +5

    Super சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள்🌍 🇮🇳🙏💐

  • @aadvikaj3491
    @aadvikaj3491 2 месяца назад +1

    Excellent work keep it up❤

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 года назад +8

    முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад

    3:24வரை தேவையற்ற முன்னோட்டம் குழந்தையின் முயற்சியில் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @mdjahirhussain9567
    @mdjahirhussain9567 Год назад +1

    Hi good day to all try to make changes in life defnetly get survival of daily basis developed in youngster and ladies to support family best regards Hussain Chennai 19

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 года назад +1

    உங்கள் தொழில் முயற்சி இன்ட்ரெஸ்ட் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் 👍 எல்லாரும் ஃபுட் பொருட்கள் தயாரிப்பு விற்பனை தான் விரும்புகிறார்கள் 🤔 ஆனால் தெரிந்தோ தெரியாமலோ சிறு தவறுகள் நடந்தால் பாதிப்புகள் வருகிறது 🤔 ஆரம்பத்தில் நல்லாதான் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு கடினமான உழைப்பு எச்சரிக்கை தேவை🤔👍

  • @malasankarvadivel2601
    @malasankarvadivel2601 2 года назад +3

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளத்துடன் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி மேல் வெற்றி அடைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்மா

  • @whowhathow731
    @whowhathow731 2 года назад +1

    Ya... Allah...guide this innocently good hearted young woman into righteousness...

  • @mrtimes9940
    @mrtimes9940 2 года назад +1

    அருமை.. உங்கள் வணிகம் வெற்றி பெற்று சிகரம் தொட வாழ்த்துக்கள்... உங்களுடைய முயற்சிக்கு இறைவன் சிறந்த வெற்றியினை தர பிரார்த்திக்கிறேன்

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives 2 года назад +2

    Sister. Nenga பேசுறது ரொம்ப அழகா இருக்கு

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 2 года назад +2

    இந்தப்பிள்ளை வாழ்க்கையில் வேகமாக முன்னேறி வரனும் கபடமில்லா உள்ளம்.... பாசமுடன் வாழ்த்துகிறேன்.

  • @vanitha.svanitha.s500
    @vanitha.svanitha.s500 2 года назад +1

    Excellent congratulations dear

  • @vrtron500tadr.rajkumar5
    @vrtron500tadr.rajkumar5 2 года назад +1

    வாழ்க வளமுடன் உங்களின் சீர்மிகு சிரத்தைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rasheedksa7824
    @rasheedksa7824 2 года назад +4

    மேலும் வளர
    எனது
    நல்வாழ்த்துக்கள்
    👍👍👍👏👏👏

  • @முயற்சிசெய்-த7ன

    பாராட்டுகிறேன் பாப்பா உன்னை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝🤝👍👍👍

  • @Sridevi-lu1vw
    @Sridevi-lu1vw 2 года назад +4

    மிகவும் அருமையாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள்

  • @Vvv777great
    @Vvv777great Год назад +1

    திறமையான பெண்

  • @Vvv777great
    @Vvv777great Год назад +2

    உங்கள் திறமையை பாராட்டுகிறேன்

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 2 года назад +1

    வாழ்த்துக்கள்.வெற்றி பெறுங்கள்.♥️🌹🌹🌹🌹🌹🌹♥️

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 2 года назад +8

    வாழ்த்துக்கள் பெண்ணே.வாழ்க வளமுடன்.வளர்க மென்மேலும்

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад

    வாழ்த்துக்கள் செல்லம் மென் மேலும் சிறந்த விளங்க வேண்டும் இறைவன் அருளட்டும்

  • @tasfashion107
    @tasfashion107 2 года назад +2

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +13

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

    • @mohamedyusoof4862
      @mohamedyusoof4862 2 года назад +1

      ரொம்ப ரொம்ப எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Год назад +1

    Congratulations child

  • @amug3536
    @amug3536 2 года назад +2

    Congratulations to the mother who raised her daughter in this manner! May God Bless that family abundantly 🙏 AMEN

  • @dailychoicefromhsg--tamiln6500
    @dailychoicefromhsg--tamiln6500 2 года назад

    வாழ்வு நாளை (உயிரை) குறைக்கும் உணவு உலகத்தில்..... (உயிர் நீடிக்க) வாழ்க்கையை வீண் செலவின்றி நீடிக்க சிறந்த உணவு குறிப்பு இதுக்கு நார்மல் கூல் அவசியம் தங்கச்சி சொல்ல வில்லை நன்றி ஸலாம்.... welcome to Halal Business and Counseling Service....

  • @valavanurdrlingam3809
    @valavanurdrlingam3809 2 года назад

    👩‍💼நல்லா பேசுறீங்க 👌🏻👌🏻

  • @geethababu4902
    @geethababu4902 Год назад +1

    Very motivational ma

  • @sundarsundardcp4652
    @sundarsundardcp4652 2 года назад +1

    Good I like you clm🔥👍

  • @MuthuKumar-ch1jw
    @MuthuKumar-ch1jw 2 года назад +1

    பெண்ணி ன்..பெருமையே..வாழ்க..வளர்க

    • @MuthuKumar-ch1jw
      @MuthuKumar-ch1jw 2 года назад

      மலர்க.விளைக..வெல்க...

  • @ezhils2766
    @ezhils2766 2 года назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துகள் 👍🏻💞

  • @appuchutti
    @appuchutti Год назад +1

    Congradulation

  • @palanikumarr6339
    @palanikumarr6339 2 года назад +91

    Congratulations and best of luck to the young girl entrepreneur (Singa pen) 💐💐💐

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад +4

      👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️

    • @makesimple8137
      @makesimple8137 2 года назад +1

      Super

    • @asokaenterprises7903
      @asokaenterprises7903 2 года назад +1

      Business ஐடியாஸ் க்காக சேனல் create செய்து இருக்கிறோம். பாருங்க.....பிடிச்சிருந்தா support பண்ணுங்க.
      Asoka enrerprises, chennai

    • @pantipanti6734
      @pantipanti6734 2 года назад

      Hi

    • @rameshdhiyash2686
      @rameshdhiyash2686 2 года назад

      Home..eruthutu..yethavathu.work.erutha..sollugga.sis

  • @Akilacreations
    @Akilacreations 2 года назад +5

    Congratulations and best of luck to that young girl superb ma keep rocking 👏👏👏👍👍

  • @sureshala207
    @sureshala207 2 года назад +2

    Congratulations to the girl for a good opportunity and great future

  • @lavanyajagadish9392
    @lavanyajagadish9392 Год назад +1

    Super ma good 🤝

  • @raguraman6019
    @raguraman6019 2 года назад +1

    Valga valamudan sister

  • @selviselvi7299
    @selviselvi7299 2 года назад +4

    வாழ்த்துக்கள் மகளே 💐💐💐

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Год назад +1

    Super super super sister👍🏼

  • @samybusinesstamil
    @samybusinesstamil Год назад +1

    சிறப்பான பதிவுகள் வாழ்த்துக்கள் 🌹

  • @jeevarajravi43
    @jeevarajravi43 Год назад

    Bro eppudi unga videos lam ivvalo views varuthu super ❤❤❤❤

  • @mathuramuthu4887
    @mathuramuthu4887 2 года назад +1

    In future become big business women in tmilnadu God bless you child you are great.

  • @sivarajank1065
    @sivarajank1065 2 года назад +6

    ஓம் குரு ராகவேந்திராய நமஹா அற்புதமான காணொளி அறிமுகம் என்று 2நிமிடத்திற்குமேலாக வேஸ்ட் செய்யாமல் வணக்கத்துடன் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்..... வாழ்க வளமுடன்......

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 года назад +3

    அருமை. இந்த சிறிய வயதில் எவ்வளவு பொறுப்பாக செய்கிறது இந்தக் குழந்தை!
    வாழ்த்துக்கள்.

  • @pcpraba8337
    @pcpraba8337 Год назад +2

    Congratulations sister 🎉👏

  • @syedhm4972
    @syedhm4972 Год назад +1

    Super speech madam i happy All the best and Allah bless you and your family and your team

  • @kanniappang7733
    @kanniappang7733 2 года назад +6

    All the best. Keep it up. God bless you my child.

  • @RDTSfamily
    @RDTSfamily 2 года назад +7

    அருமை 💐 நல்வாழ்த்துக்கள்

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb 2 года назад +2

    Good job..All the best future Women Enterprenur

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 года назад +43

    Great ma....we wish you the success...you will be a successful entrepreneur in the future...never give up... go-ahead...

    • @asokaenterprises7903
      @asokaenterprises7903 2 года назад +2

      Business ஐடியாஸ் க்காக சேனல் create செய்து இருக்கிறோம். பாருங்க.....பிடிச்சிருந்தா support பண்ணுங்க.
      Asoka enrerprises, chennai

  • @syedhm4972
    @syedhm4972 Год назад +1

    Super speech madam I happy

  • @tejesnehasmagic3445
    @tejesnehasmagic3445 2 года назад +1

    👌👌all the best ma. Oru periya thozhil adhipara vara vaazhthukkal👏👏👏👍👍

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 года назад +1

    படித்துவிட்டு? வேலை இல்லை என்று சொல்லும்? ஆண்களே அதைக் கொஞ்சம் கவனியுங்கள்🌺🌺🌺

  • @cpr...7735
    @cpr...7735 2 года назад +1

    Great ma..keelambakkam Girl congrats 👏

  • @dhanyan5753
    @dhanyan5753 2 года назад +1

    Epdi prepare pandrathunu sona konjam usefull ah irukum

  • @நீயாநானா-ர2ன
    @நீயாநானா-ர2ன 2 года назад +4

    Already Ivanga VDO Potrukinga..But Ipa Improvement iruku Super Sister

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 2 года назад +11

    விடாமுயர்ச்சி வெர்ரிதரும் இம்ரான் அவர்கள் பணிதெடர வாழ்த்துகள்

    • @smanivel441
      @smanivel441 2 года назад

      வெற்றி, தொடர pls don't made mistake in tamil.

    • @asokaenterprises7903
      @asokaenterprises7903 2 года назад

      Business ஐடியாஸ் க்காக சேனல் create செய்து இருக்கிறோம். பாருங்க.....பிடிச்சிருந்தா support பண்ணுங்க.
      Asoka enrerprises, chennai

  • @abdulbros271
    @abdulbros271 2 года назад +5

    Super young little hardworking angel. God bless you ma

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад +2

    வாழ்க வளர்க சகோதரி நன்றி

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 2 года назад +1

    Congrats kanna vazgha valarga unnudaya sevai.periya entrapunara varanum

  • @ganeshamoorthy4530
    @ganeshamoorthy4530 8 месяцев назад +1

    VALTHUKKAL

  • @thiruthiru2696
    @thiruthiru2696 2 года назад +2

    வாழ்த்துக்கள் செல்லம்
    வாழ்க வளமுடன்.

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 года назад +2

    Sabash, ,
    Keep it up,
    Hard working catagory ✈️💎✋

  • @muhammadabdullah4897
    @muhammadabdullah4897 2 года назад

    எப்படி செய்வது என்று சொல்லி குடுங்க super Papa

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 2 года назад +14

    Big business Young Lady congratulations 💐💐💐

  • @susilamuthuswamy5163
    @susilamuthuswamy5163 2 года назад +1

    My best wishes to your bright and successful career

  • @cheryljane1558
    @cheryljane1558 Год назад +1

    God bless u ma really you are young motivator in this small age hats off to u ma 💞💞❣️❣️👌👌

  • @thiruvengadamkannapiran7533
    @thiruvengadamkannapiran7533 Год назад +1

    Congratulations sister

  • @saranchennai4123
    @saranchennai4123 2 года назад +1

    Great... All the best 👍💯

  • @farhanazameer3498
    @farhanazameer3498 2 года назад +3

    Great ma ❤. Wish your all the best 👍 keep it up. 😍😍😍

  • @ssacademy7848
    @ssacademy7848 2 года назад +9

    GOD bless you my daughter....all the very best to fly high in your business

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      ❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪

  • @inbakumart8415
    @inbakumart8415 2 года назад +6

    You are an best example for the younger generations. Go ahead!

  • @pramisalin697
    @pramisalin697 2 года назад +8

    God bless your bussiness ma❤️❤️❤️

  • @kesavans1931
    @kesavans1931 2 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @B-update-always
    @B-update-always 2 года назад +10

    Hats off to you ma.. All the best for ur best best fantastic future....

  • @dineshr4301
    @dineshr4301 2 года назад +1

    All the best reach great heights 👍🏻

  • @selvivm
    @selvivm 2 года назад +2

    வாழ்த்துக்கள். தலைமுடியை சேர்த்து கட்டி பின் கேப் போடும்மா.

  • @sugimano9592
    @sugimano9592 2 года назад +1

    Congratulations Sri ashvitha✨

  • @thankomroberts2455
    @thankomroberts2455 2 года назад +2

    U are great entrepreneur in future i bless uma

  • @velmuruganammasi969
    @velmuruganammasi969 2 года назад +1

    Super sister என் மனைவி +2 படித்துட்டு வீட்டுலதான் இருக்காங்க இந்த தொழில் பன்னலாம

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 2 года назад +3

    Super very positive thinking congratulations👏👏👏

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 Год назад

    God bless you all 🙏🎊🙌🙏🙌🎊

  • @cholasaleem6387
    @cholasaleem6387 2 года назад

    வாழ்த்துகள் உறவே

  • @jayanthiarjunan8408
    @jayanthiarjunan8408 2 года назад +2

    Wonderful dear motivation speech thankyou

  • @SureshSuresh-ps3fu
    @SureshSuresh-ps3fu 2 года назад +1

    சூப்பர் சகோதரி 🙏👌

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 Год назад

    Great 👌 all the best

  • @deepamohan3362
    @deepamohan3362 2 года назад +2

    All the best 👍

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Год назад

    Congratulations💐💐💐 God bless you

  • @saishreebeautycare3936
    @saishreebeautycare3936 2 года назад +4

    Congrats sister .all the best .nice speech and useful video brother

  • @JOYTHEMAGICTamil
    @JOYTHEMAGICTamil 2 года назад +2

    Congratulations Pappa.super ma.Ungalukkum parattukal.