தென் இந்தியாவின் சூரியனுக்கான ஒரே தனிக் கோவில்|சூரியனார் கோவில் சூரியன் நவக்கிரக தலம் Suriyanar Koil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Suriyanar Koil Temple ஸ்ரீ சூரியனார் கோவில் - சூரியன் நவக்கிரக தலம் - goo.gl/maps/jR...
    Suriyanar Koil Temple, ஸ்ரீ சூரியனார் கோவில்,சூரியன் கோவில் சென்னை, சூரியன் பரிகார தலம், சூரிய பரிகார தலம், நவகிரக பரிகார கோயில்கள், நவகிரக பரிகார கோவில், நவகிரக கோவில்கள், நவகிரக கோவில், Navagraha temples, நவக்கிரகக் கோயில்கள்,சூரியன் பரிகார தலம், சூரிய பரிகார தலம்.
    ஸ்ரீ சூரியனார் கோவில் - சூரியன் நவக்கிரக தலம் தினமும் காலை 09.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    #aalayamselveer #suriyanarkoil #rinavimochanalingeshwarar #senneriyappar #thirucherai #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #navagraham #navagraha #navagrahatemple #suntemple

Комментарии • 38

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад +3

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @punithavalli3627
    @punithavalli3627 7 месяцев назад +2

    என்னால் நடக்கமுடியாது சார் உங்க பதிவு ரொம்ப மகிழ்ச்சி தருகிறது ஓம் நமசிவாய

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 Год назад +4

    பதிவிட்டமைக்கு நன்றி🙏

  • @tatareegan440
    @tatareegan440 Год назад +3

    சிவாய நமக

  • @surendiran7466
    @surendiran7466 Год назад +3

    சென்னை அருகே செங்குன்றம் அடுத்த ஞாயிறு புகழ் பெற்ற சூரியன் கோயில் மிகவும் பிரபலமான ஆலயம்....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      ஆம் அன்பரே, ஶ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோயில், ஞாயிறு, இங்கு மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். சூரியனார் கோவிலில் சூரியனே மூலவராக உள்ளார், இதுவே இரண்டு கோவில்களுக்கும் உள்ள வித்தியாசம்

  • @shankarm7253
    @shankarm7253 Год назад +3

    ஓம் நம சிவாய 🙏 🙏 🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Год назад +2

    சூரியபகவான் உஷாதேவி சாயாதேவி குருபகவான் சரியாக தெரியவில்லை மற்றபடி அருமை நன்றி

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 Год назад +3

    ஓம் நமசிவாய

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +2

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @malolanp5771
    @malolanp5771 Год назад +3

    🙏🙏🙏

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 Год назад +2

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾

  • @agricultureagriculture5415
    @agricultureagriculture5415 Год назад +2

    Om prananathar sametha Mangalaambikai potri potri

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +2

    Sir, 🙏🙏

  • @PowerRangerIND
    @PowerRangerIND Год назад +2

    🔥

  • @VijayKumar-f8e6g
    @VijayKumar-f8e6g Год назад +1

    Suryianjaynthiappo Anna famous day

  • @sarikarajendran5564
    @sarikarajendran5564 Год назад +1

    Sunday matum than poganum ahhh???

  • @meenalakshman5909
    @meenalakshman5909 Год назад +1

    Where is this temple?..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Sister we have provided the full location details in the video and video description, kindly check it once

  • @sridharangounder8265
    @sridharangounder8265 Год назад +1

    Govt job best temple enga irukunga plss research and inform nga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ

  • @VijayKumar-f8e6g
    @VijayKumar-f8e6g Год назад +1

    Anna contract number anna

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад +2

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html