Это видео недоступно.
Сожалеем об этом.

டிராக்டருக்கு இணையாக அனைத்து விவசாய வேலைகளை செய்யும் இயந்திரம் | New Swaraj Code Mini Machinery 12HP

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2022
  • #swarajcode #farmingvideos #tractorvideos #sakthiorganic
    Get the best price at Indiamart
    Mini Tractors:dir.indiamart....
    Tiller:dir.indiamart....
    Power Tiller:dir.indiamart....
    🪴சக்தி ஆர்கானிக்🪴 Application Link👇
    play.google.co...
    In this video about the New Swaraj code compact size machinery full review.
    Address: 112, ERODE MAIN ROAD, Kullampalayam, Gobichettipalayam, Tamil Nadu 638476.
    Phone: 094891 59090
    Machine Price : 2 Lakhs (Attachment Not Include)
    ----------------------------------------------------------------------------------------
    For Promotion / Advertisement :
    E-Mail : sakthimediaofficial@gmail.com
    What's App : +916383939459
    -----------------------------------------------------------------------------------------
    Channel Gadgets
    www.amazon.in/...
    Follow Social Media Official Links
    / sakthiorganicofficial
    / sakthiorganic_official
    www.threads.ne...
    whatsapp.com/c...
    www.sakthiorga...
    Join this channel to get access to perks:
    / @sakthiorganic
    Thanks for watching. Stay in touch for more.

Комментарии • 316

  • @SakthiOrganic
    @SakthiOrganic  7 месяцев назад +13

    Get the best price
    Mini Tractors:dir.indiamart.com/impcat/mini-tractors.html?SakthiOrganic&
    Tiller:dir.indiamart.com/impcat/tiller.html?SakthiOrganic&
    Power Tiller:dir.indiamart.com/impcat/power-tiller.html?SakthiOrganic&

  • @smartbuddy1364
    @smartbuddy1364 Год назад +395

    100 நாள் வேலையை ஒழித்துக்கட்டுவது எப்படி என்று யாராவது நல்ல யோசனை கூறவும் .

    • @SureshSuresh-rk7zj
      @SureshSuresh-rk7zj Год назад +24

      மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலையை அகற்ற ஏதேனும் புதிய கண்டுப் பிடிப்பு இருந்தால் பரிந்துரைக்கலாம்...

    • @arunk5065
      @arunk5065 Год назад +29

      நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க 💯 கண்டிப்பா நடக்கும்

    • @gajendrangajendran5720
      @gajendrangajendran5720 Год назад +6

      நான் பிரைம் மினிஸ்டர் ஆகனும்

    • @r.suresh681
      @r.suresh681 Год назад

      @@gajendrangajendran5720 me too..

    • @MT-ss5kb
      @MT-ss5kb Год назад

      நூறு நாள் வேலை (நடக்காத) இடத்தில் படுத்து கிடக்கும் கும்பல்களை போட்டோவை எடுத்து கலெக்டர் ஆபிசில் (மண்டேபெட்டிசன் ) புகார் செய்யலாம். பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு செங்கல்கள் எடுத்து கொடுக்க கலெக்டரிடம் பரிந்துரைக்கலாம்.
      அல்லது தாலுகா ஆபிசில் பரிந்துரைக்கலாம்.
      அருகில் விவசாய வேலை நடக்கும் இடத்தில் வேலைக்கு அனுப்பி பரிந்துரை செய்துகடிதம் அனுப்பலாம்.

  • @rajguru3848
    @rajguru3848 Год назад +80

    நவீன தொழில் நுட்பங்கள் விவவசாயியின் தேவைக்கு ஏற்ப வந்துகொண்டே இருக்கின்றன.அதற்க்கு முன்பு விவவசாயியின் முதல் தேவை விளை பொருட்களுக்கு கட்டுபடி ஆகக்கூடிய விலை

  • @vanithaelangovan1817
    @vanithaelangovan1817 Год назад +66

    நவீன தொழில்நுட்பம் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனா விவசாயிகள் செய்கிற பொருளுக்கு விலை? புது புது மாடல்கள் வந்து என்ன பயன், அதை பயன்படுத்த நம்ம விற்கிற பொருளுக்கும் விலை அதிகமா வேணும். அப்பத்தான் எல்லாத்தையும் பயன்படுத்த முடியும்.

    • @rolemodelrolemodel
      @rolemodelrolemodel Год назад +2

      விவசாயிகள் தரகர்களிடம் விற்காமல் நேரடியாக சந்தை படுத்த வேண்டும்..

    • @subamariappan5903
      @subamariappan5903 Год назад +1

      ​@@rolemodelrolemodel vivasaayiku yethu virka neram😢

  • @gokulraj2244
    @gokulraj2244 Год назад +37

    டிராக்டர் வாங்க முடியாத விவசாயிகள் இதையாவது வாங்கி பயன்படுத்தலாம் சொந்தமாக. புழுதிக்கு மிக சிறப்பாக இருக்கும்.

  • @romanrasigan1056
    @romanrasigan1056 Год назад +226

    இரண்டு லட்சத்தில் இதை வாங்குவதற்கு பதிலாக 2 லட்சம் பழைய டிராக்டரை வாங்கி பயன்படுத்துவது நல்லது

    • @bruceram070
      @bruceram070 Год назад +3

      Nice very nice idea

    • @NatureLife634
      @NatureLife634 Год назад +33

      பழைய டிராக்டர் அடிக்கடி பழுது நீக்க வேண்டி வரும் எரிபொருள் அதிக அளவில் எடுக்கும் புதிய வண்டியில் இந்த பிரச்சினை இல்லை

    • @NatureLife634
      @NatureLife634 Год назад +28

      சிறிய தோட்டத்திற்கு இதுவே போதுமானது

    • @mafasmunaseer
      @mafasmunaseer Год назад +5

      for home use I think it good

    • @aravindkumarb6476
      @aravindkumarb6476 Год назад +3

      Maintaince fuel efficiency compare panna ithu best....

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 месяца назад +4

    100 நாள் வேலைக்கு செல்பவருக்கு 30000 ஆயிரம் ரூபாய் வருமானம், அதிகபட்சம் ஒருமணிநேரம் உருப்படிஇல்லாத வேலை செய்கிறார்கள், 100 நாள் வேலையை விவசாய வேலைக்கு மாற்றிவிடலாம், விவசாயி, 200,அரசு 200 ரூபாய் கொடுக்கலாம்,அரசுக்கு நிதிசுமை குறையும், விவசாயிக்கு கூலிசுமை குறையும், கூலியாட்கள் பற்றாக்குறை இருக்காது, by naattaraayan

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy8008 10 месяцев назад +7

    நூறு நாள் வேலை திட்டத்தை விவசாயத்தோடு இணைத்தால் நில உரிமையாளர் அரசு கொடுக்கும் கூலி 50:50 என்றானால் திட்டமும் வலுப்பெறும் விவசாயிகள் அவர்கள் சார்ந்த விவசாயக்கூலிகள் பயன் பெறவாய்ப்பாகும் பஞ்சாயத்து கூட்டுறவு வங்கிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்

    • @ponnuswamyvenkataswamy2229
      @ponnuswamyvenkataswamy2229 8 месяцев назад +1

      Yes good idea super
      😊

    • @funtimetamil3441
      @funtimetamil3441 4 месяца назад +1

      Yevanum varamaataanunga
      Velai seiyaama 100 naal velai

    • @magimalar2803
      @magimalar2803 4 месяца назад

      Ithu nalla yosanai but appadi 100 nal velai vanthal antha velaikke Vara mattanga ippo 100 nal velaikku poravanga

    • @user-il3hb5og1n
      @user-il3hb5og1n 2 месяца назад

      இதை சீமான் அண்ணன் கூறி பலவருடங்கள் ஆகிறது

  • @velusamis7423
    @velusamis7423 Год назад +46

    100 நாள் வேலை திட்டம் அகற்றபட்டால்தான் விவசாயம் வளரும்

    • @balana9722
      @balana9722 Год назад +1

      100 per cent ok

    • @rajadurai8067
      @rajadurai8067 Год назад +3

      குறைந்த பட்சம் கேரளா மாநிலத்தில் உள்ள விவசாய பணிகளுக்கும் சேர்த்து இயங்கும் படி செய்ய வேண்டும்.

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 10 месяцев назад

      😂dai Vivasaayathula aal adhigam irukkuradhunaala thaanda vivasaayam naasama poguthu
      Aala kammi panni mechanised farming pannaa thaanda laabam sambaarikka mudiyum
      Illaina kadana vaangi kooli aalukku kooli kuduthuttu marundha kudichittu saaga vendiyadhu thaan

    • @BennyGeorge-sy1hm
      @BennyGeorge-sy1hm 7 месяцев назад

      ❤❤12​@@balana9722

    • @user-fu5ce4jd1u
      @user-fu5ce4jd1u 12 дней назад

      விவசாயம் வளர்னும் என்றால் இயந்திரங்களை ஒழிக்கனும் அதனால்தான் ஏழை மக்களின் வாழ்க்கைத் பாதிக்கபடுகிறது அட மடச்சாம்பிரானி நூறுநாள் வேலை இருப்பது மக்களுக்கு ஒரு சின்ன உதவியாக இருக்கிறது அதை போய் ஒழிக்க சொல்ற? ???.

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Год назад +31

    கொஞ்சமாக நிலம் வைத்து விவசாயம் செய்யும் விவசாய நிலத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 11 месяцев назад +5

    சர்விஸ் செய்யும் வசதி அருகாமையில் இருந்தால் தான் நமக்கு செளகர்யம் .

  • @speed2x964
    @speed2x964 Год назад +14

    மண்ணிற்கு ஏற்ற வாறு கியர் சிஸ்டம் இருந்தால் தான் உழவு செய்ய முடியும் எங்க ஊர் மண்ணுக்கு இந்த வண்டி தாங்காது

  • @josefathimaraj9802
    @josefathimaraj9802 Год назад +31

    இந்த டிராக்டர் டீசல் எஞ்சின் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்

  • @vijay_voice
    @vijay_voice Год назад +5

    பேசாட்டுக்கு இந்த கம்பெனி இரண்டு பேரு உக்காருர மாதிரி ஒரு குட்டி கார் ரெடி பண்ணுனா பைக்கு வாங்குறதுக்கு பதிலா எல்லாரும் இதையே வாங்கிடுவாங்க 🤓

  • @ganapathiseenu3239
    @ganapathiseenu3239 17 дней назад

    முன்பக்க சக்கரம் ஒன்று வைத்து மூன்று சக்கர வண்டியாக இருந்தால் பயிர்கள்😊 அடி படாதே இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @MaxEdward
    @MaxEdward 2 месяца назад

    12:48
    நூறு நாள் வேலைத்திட்டத்தை விவசாயத்தோடு இணைத்து அரசு 50 சதவிகிதம் விவசாயிகள் 50% என்று கூறி கொடுக்கும்போது மிகச்சிறப்பாக விவசாயமும் நடைபெறும் அந்த கூலி பெறுபவர்களும் மனநிறைவு அடைவார்கள் இதைப் பற்றி அரசாங்கம் சிந்திப்பது வேண்டும்

  • @mathiranga7323
    @mathiranga7323 7 месяцев назад +6

    இந்த வண்டியின் விலையை கூறுங்கள்

  • @ravindranathimoolam8574
    @ravindranathimoolam8574 Год назад +16

    சிறு விவசாயிக்கு 50/ மானியம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @krishnanm9660
    @krishnanm9660 Год назад +5

    நூறு நாள் வேலை என்பது ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கூட வேலை செய்வதில்லை இதனால் அரசுக்கு கூடுவதல்

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 9 месяцев назад +4

    இதைப் போன்ற வடிமைப்பில் ஸ்கூட்டர் செய்து வெளியிட்டால்
    மாற்றுத் திறனாளிகளுக்கும் பேலன்ஸ் செய்து ஓட்ட இயலாதவர்களுக்கும்
    பயனுள்ளதாக இருக்கும்.

  • @thirunavukkarasug7673
    @thirunavukkarasug7673 Год назад +15

    விலை என்ன

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 Год назад +3

    அருமையான விளக்கம் ஐயா
    வாழ்த்துக்கள் ஐயா 👌👌👌

  • @WorldzMovies
    @WorldzMovies 9 месяцев назад +3

    Stearing irruntha good product ah irrunthurukum

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 9 месяцев назад +1

    நன்றி 🙏🏽நல்ல விளக்கம் நல்லது விலை எவ்வளவு

    • @pasuvaimuthu534
      @pasuvaimuthu534 8 месяцев назад

      அதை பெரும்பாலும் யாரும் சொல்ல மாட்டார்கள்.

  • @SureshKumarSureshKumar-eg4yi
    @SureshKumarSureshKumar-eg4yi Год назад

    Ithula back wella Ulla tyre front wella
    Set pannalama...pls sollunga...

  • @karthikraj889
    @karthikraj889 Год назад +7

    Always Maadu dha best no diesal, no maintenance,

  • @lakshminarayanan3680
    @lakshminarayanan3680 5 месяцев назад

    The work may engaged with agriculture work and an extra pay may given by agriculture people so theywork will not waste

  • @shobaguna8581
    @shobaguna8581 9 месяцев назад +2

    இந்த வண்டிக்கு கருவிகள் என்ன விலை

  • @murmurthy-qv2if
    @murmurthy-qv2if Год назад +1

    கடினமான தரையில் உடைந்துவிடும்,,,
    மேடான பகுதியை சமன் செய்வது கடினம்,,,
    பெரிய டிராக்டர் போல வராது,,
    மாட்டிக்கும்,,,
    சும்மா பந்தாவுக்காக வாங்கிகலாம்,,,
    இது வாங்குறகாசுக்கு ஆட்டு சந்தையில் முப்பது கெடா ஆடு வளர்த்து லாபம் அடையலாம்,,,

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 10 месяцев назад +1

    Super new, bike 🏍 type tractor 🚜 👌 😍

    • @SakthiOrganic
      @SakthiOrganic  9 месяцев назад

      Thanks 👍

    • @ganapathiseenu3239
      @ganapathiseenu3239 17 дней назад

      டூ வீலர் பழைய பைக் மூலம் இந்த வேலை செய்யப்படுகிறது

  • @kkarthi6979
    @kkarthi6979 Год назад +1

    AMOUNT NET CASE ,
    EIM. KEDAIKKUMA BRO

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Год назад +7

    இதுக்கு டிப்பர் கிடைக்குமா எத்தனை டன் இழுக்கும் சார்,

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 7 месяцев назад +1

    கிராமத்திற்கு 10 இதுபோல இருந்தால் நலம்

  • @user-zv5xq4yv1x
    @user-zv5xq4yv1x 8 месяцев назад

    இனிய காலை வணக்கம் நண்பா இத்தகைய உழவு வாகனங்கள் சமவெளி மட்டுமே பயன்படுத்த முடியும் மலைப்பகுதிகளான கொடைக்கானல் ஊட்டி போன்ற விவசாய நிலத்திற்கு ஏற்றார் போல் ஜெயின் டயர்களை உபயோகித்து சீன வாகனங்கள் போல் வந்தால் நன்றாக இருக்கும் சிறு பள்ளமேடுகளுக்கு இந்த டயர் சரியாக இருக்காது

  • @rassal9836
    @rassal9836 Год назад +5

    வைக்கோல் கட்டு கட்ட முடியுமா? டிராக்டர் ல உள்ளதை இதுக்கு use பண்ணமுடியுமா

  • @santhoshraj6153
    @santhoshraj6153 Год назад

    Is it really success to agriculture, lot of peoples reselling after buying. Reason for that

  • @kumarresan4169
    @kumarresan4169 Месяц назад

    Petrol modi aachila konsama vikkithu?

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 Год назад +3

    இதனுடைய விலை என்ன

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Год назад +13

    பெட்ரோல் இன்ஜின்லாம் சரிபட்டு வராதுப்பா சீக்கிரம் டீசல் இன்ஜினா மாத்துங்க

    • @thulashipuramarun
      @thulashipuramarun Год назад

      ஏன் சரிப்பட்டு வராது?
      கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் ?

  • @rameshramalingam9000
    @rameshramalingam9000 Год назад +2

    தென்காசி/நெல்லை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்

  • @manomohanant8438
    @manomohanant8438 8 месяцев назад +1

    Price how much

  • @gowthamshanmugam2320
    @gowthamshanmugam2320 Год назад

    1 maniku evlo litre poguthunga

  • @rameshramalingam9000
    @rameshramalingam9000 Год назад +10

    ரோடேவேடர், கலப்பை போன்ற attachment உடன் என்ன விலை?

    • @muraliv8157
      @muraliv8157 Год назад

      25000 RS

    • @ganapathiseetharaman5360
      @ganapathiseetharaman5360 Год назад

      @@muraliv8157 ஒரு 0விட்டுவிட்டீர்கள் என்று தோன்றுகிறது

  • @junuhalim1160
    @junuhalim1160 10 месяцев назад

    Ovvoru vurilum enna seikorargal enbathai vidiyo eduthu poda sonnal pothum

  • @sekart2198
    @sekart2198 8 месяцев назад +3

    விலை

  • @rameshm7259
    @rameshm7259 Год назад +2

    arumaiyana padivu nanbare nandri

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +2

    😄😁👌👍🏾🆗. நன்றாக உள்ளது 👍🏾.

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 Год назад +5

    Roman why so? 2 லட்சத்துக்கு old டிராக்டர் கிடைக்குமா? அதை repair செய்ய செலவாகுமே.

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 Год назад

      உண்மைதான் பெட்ரோல் வண்டி செலவுகூடவாதான் இருக்கும்

  • @user-uc8py3qf6c
    @user-uc8py3qf6c 7 месяцев назад

    hi sir
    can you give me the price for that machine please
    thank so much

  • @abbasmanthri3438
    @abbasmanthri3438 5 месяцев назад

    Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு.
    இந்த சின்ன டாக்டரில் யூஸ்டு கிடைக்குமா

  • @venkatakrishnan305
    @venkatakrishnan305 9 месяцев назад

    ஒட்டிய புழுதியில் ஒட்டிவிட்டு நன்றாக இருக்கு என்றால் எப்படி!!!! வெரும் கரம்பில் ஒட்டி காட்டவும். இவரு தான் நான் power driller வாங்கவைது.....

  • @user-um1bn2ok1k
    @user-um1bn2ok1k 5 месяцев назад

    Anna oru naal rent ku kidaikuma

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 7 месяцев назад

    வண்டியை திருப்புவது சிரமமாக இருக்கும் போல் தெரிகிறது

  • @jayanthijayanthi1096
    @jayanthijayanthi1096 8 месяцев назад

    Educated students are lots of here, so preparing the group of students,
    Give stipends by government, clear the overall waste lands, do cultivate in overall district, control by straight forward by one member committee, under collector. Now fully waste, understand person more people's doing their work in between same time at onday work. Free attendance has been making there

  • @venkatesanp604
    @venkatesanp604 14 дней назад

    கடைசிவரைக்கும் விலை எவ்வளவு என்று சொல்லவே இல்லையே 😅

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 Год назад +2

    I think it is suitable for red soil ...

  • @rajamani9402
    @rajamani9402 Год назад +3

    Price

  • @senthilprabhu6482
    @senthilprabhu6482 Год назад +3

    Bro ithoda mileage 1lit ku 2acre ah bro...

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 9 месяцев назад

    Cost not mention sir

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 5 месяцев назад

    நல்ல டிசைன்

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 Год назад +1

    ஶ்ரீலங்காவில் வாங்க முடியுமா? விலை என்ன? எவ்வாறு தொடர்பு கொள்வது?

    • @SakthiOrganic
      @SakthiOrganic  Год назад

      அங்கே Swaraj Showroom உள்ளதா சகோ??

    • @perinpanayagamaruliah5749
      @perinpanayagamaruliah5749 Год назад

      யாழ்பாணத்தில் இல்லை ? எப்படி தொடர் கொள்வது? கொடுப்பனவு செய்தால் கடல் மார்கமாக அனுப்ப முடியுமா?

    • @muraliv8157
      @muraliv8157 Год назад

      @@perinpanayagamaruliah5749 OK

  • @jayanthijayanthi1096
    @jayanthijayanthi1096 8 месяцев назад

    How much rate

  • @senthilkumarsadhasivam5080
    @senthilkumarsadhasivam5080 2 месяца назад

    Rate of the vechile

  • @manivel2903
    @manivel2903 9 месяцев назад +1

    Anna itha vandi enga iruku na oga number solluga

  • @maruthum826
    @maruthum826 Год назад +4

    இது வீண் நான் வாங்கி அவதி

    • @appasfarm-madurai5435
      @appasfarm-madurai5435 6 месяцев назад

      .நான் வாங்கலாம்ன்னு இருக்கேன். இதுல எதும் பிச்சனை இருக்கா

    • @ayubkhan4317
      @ayubkhan4317 2 месяца назад

      உன்மைய சொன்னதிர்க்கு நன்றி BRO

  • @K.MANIVANNAN
    @K.MANIVANNAN 3 месяца назад

    பருத்திக்கு பார் அணைக்க முடியுமா?

  • @sundrapandiyan8288
    @sundrapandiyan8288 Год назад

    What is rate full set

  • @bondviji84
    @bondviji84 6 месяцев назад

    Rate solla mudiyuma

  • @emptypocket3006
    @emptypocket3006 Год назад +1

    Freefire game la vara vandi mari irukku 🤣✅

  • @user-qf1ll3es5r
    @user-qf1ll3es5r 26 дней назад

    Rate sollunga

  • @galaxytechnology403
    @galaxytechnology403 Год назад +2

    Bro 1litre how much milleage

  • @dharani288
    @dharani288 Год назад +1

    Seconds tractor vaangunaa uzhavukkum varum transport kum udhavum

  • @rajkumarm7705
    @rajkumarm7705 Год назад

    Rate pls ?

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 5 месяцев назад

    விவசாய விளை பொருட்கள் ஏற்ற விலை வேண்டும்

  • @Badri2893
    @Badri2893 Год назад +1

    Bro epdi irukinga health isus kelvipattean okay va...

    • @SakthiOrganic
      @SakthiOrganic  Год назад +1

      Fine bro...IPO paravala...konjam konjam nadaukkren

    • @SakthiOrganic
      @SakthiOrganic  Год назад +1

      Thank you for your love bro💕

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh Год назад +1

    This is worth for 2l

  • @Marimuthu-pi6li
    @Marimuthu-pi6li 10 месяцев назад

    Piece how much bro?

  • @hasangumus98
    @hasangumus98 5 месяцев назад

    Bu tarım makinesi küçük araziler içim gereklidir .

  • @satheesank63
    @satheesank63 Год назад

    Is this fit for wet land. Can we fit KG wheel for front & back

  • @saravananm864
    @saravananm864 Год назад

    Good , diff type , useful than , let us see

  • @rajathilak.R
    @rajathilak.R Год назад +1

    Rate

  • @perumalsankar97
    @perumalsankar97 11 месяцев назад

    Rate pls

  • @kumarraj5723
    @kumarraj5723 5 месяцев назад

    Why don't you promote this in sri lanka.

  • @thangamani4472
    @thangamani4472 Год назад +1

    தொழி உலலாமா?

  • @waterdiviner728
    @waterdiviner728 Год назад +13

    நிஜமா இது டிராக்டருக்கு சமமாக இருக்குமா

  • @ajithasathish5104
    @ajithasathish5104 Год назад

    How much cost how can buy this one

  • @qaz1234ism
    @qaz1234ism Год назад +1

    Virudhunagar la show room irrukka

    • @selvarajvijaya6322
      @selvarajvijaya6322 7 месяцев назад

      ஸ்ரீவில்லிபுத்தூர்ல மதுரை ரோட்டுல பூவாணி்விலக்குல ஸோ ரூம் இருக்கு.

  • @MdKorim-lp7kp
    @MdKorim-lp7kp 7 месяцев назад

    How to price in Bangladesh?

  • @asmit726
    @asmit726 Год назад +3

    Petrol engine never suit for hard works

  • @vaidyanathanv7973
    @vaidyanathanv7973 Год назад +1

    Kindly confirm rate with rotavator and all other fittings with full details please

  • @mohanavelm6944
    @mohanavelm6944 Год назад

    Sakthiman Rototar மற்றும் சட்டி கலப்பை பயன்படுத்தலாமா.

  • @arumugamsornam2830
    @arumugamsornam2830 Месяц назад

    100days work needs to be close.

  • @ravindranathimoolam8574
    @ravindranathimoolam8574 Год назад +3

    ரீ சேல் பண்ணமுடியாது

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 Год назад +1

    விவசாயம் செய்ய யாரும் விரும்பவில்லை

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 Год назад

    Supper sir thank you

  • @user-ce7kg1bw6p
    @user-ce7kg1bw6p 10 месяцев назад

    ஸ்ரீலங்கா பிஸ் hwo much

  • @ilangovanNTK
    @ilangovanNTK 8 месяцев назад

    ஒரு ஏக்கர் ௨ழுவுவதற்கு ஆயிரம் ரூபாய் எண்ணொய் இந்த வண்டிக்கு செலவு

  • @thiruvasagam4308
    @thiruvasagam4308 Год назад +1

    Hlo first amount ennanu sollunga ayya.....

  • @jaisundaram5528
    @jaisundaram5528 Год назад

    பயன்தரும்

  • @srirampictures4808
    @srirampictures4808 Год назад

    அண்ணா தென்னந் தோப்போ தோட்டமோ வீட்டுடன் குத்தகைக்கு இருந்தால் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏