Это видео недоступно.
Сожалеем об этом.

MAHINDRA OJA 2127 FULL EXPLANATION IN TAMIL | CONTACT NO : +91 90424 48999

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2024
  • MAHINDRA OJA 2127 FULL EXPLANATION IN TAMIL

Комментарии • 28

  • @sasinetheenp2038
    @sasinetheenp2038 6 месяцев назад +5

    Thambi 27 hp yanmar engg thambi

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 24 дня назад +3

    இதன் விலை விவரம் இல்லாமல் முடிப்பது உப்பில்லாத சமயல் பா,,,

  • @gowthamselvaraj7793
    @gowthamselvaraj7793 6 месяцев назад +4

    En bro video la colour saturation kamiya irukku?
    Enku mini tractors avlo interest ila but itha first time mini tractor pathi video pakuran...its very interesting....
    Tilt and telescopic steering
    Remote control start/stop
    Fully sensored hydraulics
    Electronic depth sensing
    2700 rated rpm engine
    LED/DRL Headlights
    Lifotomatic
    Automatic left/right break while turns
    Fully paddy special PTO System
    Four wheel drive
    Creeper gear(12+12 transmission)
    Shuttle shift😮😮🥵🥵
    Normal 50hp tractor kuda ivlo options combined irukathu bro😅🙌
    Very detailed explanation bro...innum irukkura rendu series jivo, roboja video podunga bro❤❤

  • @v-techgadgets3776
    @v-techgadgets3776 2 месяца назад +5

    How much price ?

  • @nandavarman3810
    @nandavarman3810 6 месяцев назад +4

    Farmtrac review podunga bro

  • @Crorepati1000
    @Crorepati1000 2 месяца назад +1

    Brother எங்களுக்கு 12 acre paddy field இருக்கு. மினி ட்ராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம்...எந்த டிராக்டர் performance நன்றாக இருக்கும்.. வடிகால் ஓரமாக இருக்கும் நிலம் .. சேரும் சகதியுமாக உள்ள இடம் .பெரிய டிராக்டர் வைத்து உழவு செய்தால் .சில இடங்களில் மாட்டிக் கொள்கிறது.... Triller வைத்து உழவு செய்வதால். கால தாமதம் ஆகிறது.. அதனால். மினி டிராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம். உங்களது அனுபவத்தை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • @nrenterprises7655
    @nrenterprises7655 Месяц назад +1

    wheeling pana mudimuma

  • @CJ0105
    @CJ0105 Месяц назад +1

    Ithula 50hp tractor eppa launch aagum bro

  • @sivaraman7906
    @sivaraman7906 6 месяцев назад +2

    விலை என்ன

  • @amalraj4287
    @amalraj4287 Месяц назад

    Bro 540e pto speed solringa water pump attached panum pothu odum ahh 540 e naa rpm speed ewolo varum

  • @sivaraman7906
    @sivaraman7906 6 месяцев назад

    Pade உழவு செய்ய தண்ணீர் செரு படும் போது பழுது எற்படுமா

  • @srinivasankes5686
    @srinivasankes5686 6 месяцев назад +1

    50hp 4wd or 60hp 2wd
    Which one is best for rent???
    Answer please sir 🙏

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 Месяц назад

    How much ruppy. Bro.

  • @Keerthirajaa
    @Keerthirajaa Месяц назад

    What is the rate of this tractor

  • @njagadeesh1
    @njagadeesh1 6 месяцев назад +3

    அருமையான விளக்கம்..
    ஆனா பாருங்க தம்பி....
    அவசர உலகம்.
    இண்டர்நெட் பணம்...
    மொபைல் பேட்டரி சார்ஜ் ....
    இதல்லாம் கணக்குல பார்க்கும் போது இந்த 30 நிமிட வீடியோவை பாதியாவது சுருக்கி போடனும். போட முடியாது விளக்க முடியாதுன்னு சொல்லுவீங்க. முடியனும் . முடியும் . வரும் வீடியோக்களில் முயற்சி பண்ணுங்க. வாழ்த்துகள்...

  • @STK007
    @STK007 6 месяцев назад

    On road price bro..

  • @kazimierzbajsarowicz4205
    @kazimierzbajsarowicz4205 4 месяца назад

    Супер, сколько стоит трактор и какая мощность двигателя.
    Напишите пожалуйста цену в $

  • @mohamedushain3613
    @mohamedushain3613 Месяц назад +1

    மானியம் உண்டா

  • @techthamizhan7969
    @techthamizhan7969 6 месяцев назад +1

    👍👍👍

  • @ragav8440
    @ragav8440 6 месяцев назад +3

    27 HP vachi epdi bro .....vaazhai ooota mudiyum .... waste bro, .....athukku low,high, medium kuduthurukkalam

    • @villagethamizhan
      @villagethamizhan  6 месяцев назад +1

      OJA la 40hp tractor Eruka bro Athula vazhai ottalam creeper gear use agum

    • @villagethamizhan
      @villagethamizhan  6 месяцев назад

      Thank you for your valuable information ☺️

  • @nrenterprises7655
    @nrenterprises7655 Месяц назад

    seat belt irkka