Meastro's Melancholy Hits | Ilaiyaraaja | SPB | K J Yesudas | Mano | S Janak | Vaali | Melody Hits

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 103

  • @sureshsuresh-uk2jy
    @sureshsuresh-uk2jy 2 года назад +39

    இளையராஜா இல்லை என்றால் அனைவரும். மிருகமாக வாழ்ந்திருப்போம். நீங்கள் பயணித்த காலங்களில் நாங்களும் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி...

    • @rajeshrajagopal9889
      @rajeshrajagopal9889 4 месяца назад +3

      He is a genius no doubt, but if he was not there, Tamil Nadu would have produced many more musicians. its like saying if Amazon was not there we would have never had many great products for such affordable price, but the fact is Amazon killed competition similarly

    • @devarajangovindasamy8548
      @devarajangovindasamy8548 Месяц назад

      இளையராஜா யாரையுமே வளர விடவில்லை என்பதுதான் உண்மை...

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 2 года назад +40

    தன்னை தாலாட்ட தாய் வேண்டுமென
    தமிழ்நாடு உன்னை ஈன்றதோ
    நானறியேன்...!

    • @sridevis1482
      @sridevis1482 2 года назад +10

      Super, nice and beautiful thought, we are blessed to have Raja sir born in tamil nadu, & people grown with his music are really very lucky, l really feel pity for this generation who does not know what is the real divine feel of music

  • @balasarvana1301
    @balasarvana1301 Месяц назад +2

    Watched it more than 20 times.. Still love the movie!!

  • @sureshsuresh-uk2jy
    @sureshsuresh-uk2jy 2 года назад +18

    இந்த பாடல் தொகுப்பை கேட்கும் பொழுது. நா. முத்துக்குமார் வரிகள். சொல்ல நினைக்கிறேன். நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு. காதல் தோல்வியுற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்... 😔😔😔

    • @thakshiniragunathan1906
      @thakshiniragunathan1906 2 месяца назад

      My favourite lyricist N Muthukaumar

    • @thakshiniragunathan1906
      @thakshiniragunathan1906 Месяц назад

      எனக்கு பிடிச்ச பீடலாசிரியர் முத்துக்குமார்

    • @thakshiniragunathan1906
      @thakshiniragunathan1906 23 дня назад

      நா்முத்துக்குமார்❤️❤️❤️❤️

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 2 года назад +4

    രാജാ സാർ നമസ്തേ,
    മനോഹരമായ ഗാനങ്ങൾ .
    വേറെ ഒന്നും പറയാനില്ല. ആരുടെയും ഉള്ളം ഒന്ന് പിടയ്ക്കും

  • @JeyaharTS
    @JeyaharTS 2 года назад +81

    ஆஹா...என்ன அழகான தொகுப்பு....இது போன்ற பாடல்களை கேட்கும்போது நமக்கு இருக்கும் அழுத்தம் & துயரில் இருந்து இசையால் மனதிற்கு நிவாரணம் கிடைக்கிறது....

  • @இசைப்பிரியை-ம5த

    இளைய💚ராஜா🤗👉👄😭🙏
    உனை அசைக்க ஆளில்லை👌
    ஆனால் நா அசைத்திட்டேனே😅
    ராஜா ராஜா ராஜா அழகுராஜா😍
    👉ஐ லவ் யூ ராஜா சார் 💚❤💚🕊
    உங்களை பார்த்தால் அழுவேன்😭
    ராஜா சார் எப்படி இருக்கிங்க சார்🙏
    உங்கள் இசை எங்களுக்கு உயிர்❤
    நீங்கள் நீண்டநாள் வாழனும்🤗😭🙏
    🤗👉👄மிக்க நன்றி ஞானி யாரே 🙏
    எனை காக்கும் தெய்வம் நீ♥தானே🙏
    எனக்கு உன் மேல் உயிர் ♥தானே👉👄🕊

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 года назад +34

    பணிச்சுமை அழுத்தம் தவிர்ப்பதற்கு இன்றும் உங்கள் பாடல்களையே தேட வேண்டி உள்ளது. உங்கள் பாடல்கள் இல்லை என்றால் பித்து பிடித்து இருக்கும்.

  • @abbjmp
    @abbjmp 2 года назад +21

    Complete stress buster. கண்ணை மூடி கேட்டால் நம் கவலைகள் கண்களில் நீராய் பெருக்கெடுத்து ஓடும். வாழ்க இசைச் சிற்பி இளையராஜா.

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 года назад +10

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +12

    ❤❤ இளையராஜா ❤❤❤

  • @advparan
    @advparan 2 года назад +15

    தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த பாடல்கள் இசை மிகுந்த ஆறுதல் அமைதி கொடுக்கும்.

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 2 года назад +19

    I can safely say I have experienced all sorts of emotions and feelings only thru Raaja Sir's music. I once had the great fortune to meet him and told him that I am alive because of him and that is not any made-up statement. Love him and his music with all my heart. Can't imagine what I would have been without him. God bless Sir!

  • @jibimssalu5122
    @jibimssalu5122 2 месяца назад +1

    രാജ സാർ വേറെ ലെവൽ..... കേരളത്തിൽ അങ്ങയുടെ പാട്ട് പ്ലേ ചെയ്യാതെ ഒരു ദിവസവും കടന്നു പോകില്ല....
    Raja sir ❤

  • @teja1640
    @teja1640 2 года назад +8

    What a collection Isaignani ❤️❤️❤️😍😍😍

  • @poneswaran
    @poneswaran 5 месяцев назад +3

    அருமையான பாடல்களின் தொகுப்பு!
    வாழ்த்துக்கள்!

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 5 месяцев назад +3

    ராகதேவனின் ராத்திரி ராகங்கள்....
    அருமை....👌

  • @Roja21701
    @Roja21701 2 года назад +9

    Awesome collection... We want female pathos songs... Pls... Poguthae poguthae😔All songs bring tears..

  • @thakshiniragunathan1906
    @thakshiniragunathan1906 2 месяца назад +3

    Thank you for this collection

  • @ravichanderv4436
    @ravichanderv4436 2 года назад +9

    No words to praise Raja sir,god bless him 100yrs.

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 года назад +7

    இவர் இசையுடன் வாழ்கிறேன்

  • @VijayaLakshmi-on5lx
    @VijayaLakshmi-on5lx 2 дня назад +1

    Wish you a Prosperous and Happy New year 😊👍👍🙏💯💐💥🎉🙏🤗🤗🤗🎉

  • @mukeshkanna955
    @mukeshkanna955 2 года назад +2

    Raagangal thaalangal nooruuuu
    RAJA
    Un paer sollum paaruu😍😍😍😍😍😍😍

  • @vialsara5412
    @vialsara5412 2 года назад +48

    இனிமேல் இதுபோன்ற அழகான பாடல்களைக் கேட்க முடியாது. இன்றைய இளைஞர்கள் இந்தப் பாடல்களைக் கேட்பது நல்லது

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +4

    Lovely melancholic collections!! Kaathirunthu2 kalangal ponathadi, is an exceptionally eerie, melancholic , sorrowful song! 💕💕💕

  • @p.maharajapuchandi1376
    @p.maharajapuchandi1376 5 месяцев назад +1

    Nice collection❤

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 2 года назад +4

    Thank you so much sir. Mind peacefully.

  • @anantharamanv1803
    @anantharamanv1803 2 года назад +12

    Music Saint 21st Century from india for the world....what soluful collection...Raja the Great!!

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 2 года назад +2

    Very nice

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      Om.vanaja vanaja konas 🙏🏻 ♥️ ❤️ 😍 💖 ✨️ 🙏🏻 ♥️ ❤️ 😍 💖 ✨️ 🙏🏻 ♥️ ❤️ 7:50 7:50 7:50 7:50 7:52 7:52 7:52 7:52 7:53 7:53 7:53 7:53 7:54 7:54 7:54 7:54 🎉🎉🎉🎉🎉🎉🎉love you 👍 😍 💗 💓 💛 ♥️ 👍 😍 💗 💓 💛 ♥️ 👍 😍 💗 💓 💛 8:04 8:05 8:05 8:05 8:06 8:06 8:06 8:06 8:06 8:07 8:07 ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😮😅😅 8:18 8:18 8:18

  • @sambandamm959
    @sambandamm959 2 года назад +16

    காதலன் காதலியய் நினைத்து பாடும் அனைத்து பாடல்களும் ராஜா சார் இசையில் மனசு உருகும் பாடல்கள் ஒரு பாடல் மட்டும் மிஸ்ஸிங் அது இதயம் படத்தில் வரும் இதயமே பாடல் வாழ்த்துக்கள் ராஜா சார்

  • @wongmee7216
    @wongmee7216 6 месяцев назад +1

    Nice song 👍🏻🌹🙏🏻🌹

  • @jkkumar7549
    @jkkumar7549 4 месяца назад +1

    Only one legend ❤❤❤

  • @durairaj2155
    @durairaj2155 Год назад

    இந்த.பாடலை.கேட்கும்போது.என்.நினைவலைகள்.தென்றலாய்.மிதக்கிறது

  • @wildearth281
    @wildearth281 2 года назад +2

    soulful.....no one makes..or could make this kind of songs which evokes our feelings...🙏

  • @jamunaraja8269
    @jamunaraja8269 2 года назад +4

    He is really a magician of soothing music 🎵

  • @garimellanagasivavenkatasa8073
    @garimellanagasivavenkatasa8073 2 года назад +3

    it's amazing that these wonderful tunes are all first composed with his harmony ! what's a great musical genius he was !

  • @arumugamachari6691
    @arumugamachari6691 Год назад

    பாடல்கள் கேட்க, கேட்க வி‌ழிகளின் ஓரம் ஏனோ கண்ணீர்

  • @greenlandschoolpudupetscho7491
    @greenlandschoolpudupetscho7491 Месяц назад

    music =raja sir

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 5 месяцев назад +1

    காதலாகி
    இதயம் கசிந்துருகும் தொகுப்பு.
    நம் இசை இறைவன் கோடி நமஸ்காரங்கள்

  • @EswariEswari-z2p
    @EswariEswari-z2p 4 месяца назад

    Super🎉🎉

  • @perfection728
    @perfection728 2 года назад +4

    Indeed, these songs are how beautiful in all aspects like tune, packing arrangements and voice, likewise numbers of songs have been composed, if u think deeply, that we can't imagine such a nice music..especially tunes of the songs, but it is rended for us to be happy..

  • @udangudijamilsamayal362
    @udangudijamilsamayal362 4 месяца назад +1

    I love u Raja

  • @thanashkootipanner8672
    @thanashkootipanner8672 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @sridevis1482
    @sridevis1482 2 года назад +2

    These songs are my stressbusters which keeps me alive, daily during my house problems, I control my tears in front of my children, but in alone I just let my tears flow when these songs pierce my sadness, I don't know about others but lllaiyaraja sir is a god, fairy godmother for me upto this age of me( iam 50yrs) l don't know whether I conveyed my feelings properly. Thanks Raja sir especially for paadi parandha kili

  • @sundarsundar740
    @sundarsundar740 4 месяца назад

    Super

  • @kavemuthamizhan4450
    @kavemuthamizhan4450 2 года назад

    1 one comes in multiple music a1

  • @ShobanaM-zw2qy
    @ShobanaM-zw2qy Месяц назад +1

    9:37

  • @vgandhiveera2875
    @vgandhiveera2875 2 года назад +2

    Super songs I love you Raaja Sir💐🌷💯👌🙏

  • @CatWorld_101
    @CatWorld_101 2 года назад +5

    As one user commented earlier you are uploading the same songs under different names, Raja sir has done more than 1000 movies and here we are listening the same 50 songs (may be) every day, thank you for your efforts!

  • @lakshmibb7944
    @lakshmibb7944 5 месяцев назад

    ❤️👍

  • @nethajisenthilsk3571
    @nethajisenthilsk3571 5 месяцев назад

    என்னைபற்றி நான்❤ தெரிந்துகொண்டேன்🎉🎉🎉🎉🎉

  • @aravindannadar7698
    @aravindannadar7698 2 года назад +1

    Arumai arumaiyo arumai

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz 2 года назад +1

    Part 2 venum yaa 🤗

  • @kavemuthamizhan4450
    @kavemuthamizhan4450 2 года назад +1

    Deeper and more that life is music.

  • @kavemuthamizhan4450
    @kavemuthamizhan4450 2 года назад

    Raja only one raja in the world

  • @kavemuthamizhan4450
    @kavemuthamizhan4450 2 года назад

    Compose masteroo

  • @musicofmelody9838
    @musicofmelody9838 2 года назад +1

    Nice Collection

  • @ShobanaM-zw2qy
    @ShobanaM-zw2qy Месяц назад +1

    8:35 8:35

  • @Vjhomemadecooking
    @Vjhomemadecooking 2 года назад +2

    Thanks to Raja sir 😍👍👍

  • @PreethiBalan-yy6xc
    @PreethiBalan-yy6xc 16 дней назад

    My my phone shall see👀👀

  • @vijayakumararumugam993
    @vijayakumararumugam993 2 года назад

    I love you sudha coimbatore peelamadu iam vijai sulur nee eainaikuma nalama valanuim

  • @jeevansjeevans6561
    @jeevansjeevans6561 2 года назад +2

    💞💞💞💞💞

  • @sainskomputert4t598
    @sainskomputert4t598 2 года назад

    flashback uncle..nice

  • @rubanyamuna8952
    @rubanyamuna8952 2 года назад

    Padappai.ruban
    💐👏👏👏👌👌🎧🎵🎶👌❣️👍

  • @arumugamanand7151
    @arumugamanand7151 2 года назад

    Thanks

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +4

    😟😟😟😟🤔🤔🤔🤔

  • @DK-vm3xr
    @DK-vm3xr 2 года назад +1

  • @thangamstore5260
    @thangamstore5260 2 года назад

    super song

  • @MuraliMurali-ki4vj
    @MuraliMurali-ki4vj 2 года назад

    More soga padalgal please

  • @rolexdilli3371
    @rolexdilli3371 5 месяцев назад +1

    இவன் அனிருத் என்று ஒருத்தன் இருக்கான் அவனிடம் சவால் விடுகின்றேன் இதே போன்ற ஒரு பாடல் இசையமைக்க முடியுமா என்று ??

    • @manivannana7750
      @manivannana7750 5 месяцев назад

      புது தம்பி சின்ன பையன் புரட்சி பாடட்டும்

    • @manivannana7750
      @manivannana7750 5 месяцев назад

      விடு தம்பி சின்னப் பையன் பொழைச்சு போகட்டும்

  • @kavemuthamizhan4450
    @kavemuthamizhan4450 2 года назад

    Keele da only in out of music

  • @kavemuthamizhan4450
    @kavemuthamizhan4450 2 года назад

    Rthm mastreo 🦓no1

  • @adagadhavanjana1676
    @adagadhavanjana1676 6 месяцев назад

    H. K

  • @kavemuthamizhan4450
    @kavemuthamizhan4450 2 года назад

    A 2x rm Co. X raja raja

  • @srinivasankanagaraj5908
    @srinivasankanagaraj5908 2 года назад

    Spotify ல் கேட்க ❤️🙏
    open.spotify.com/playlist/33v8JuBZiKcYH12PfKOmeV?si=EXKOcOAkQCSmkM_c994aCA&