mgr padal | கட்டோடு குழலாட...ஆட.... பாடல் with tamil & English lyrics | KATTODU KUZHALADA... AADA...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 12

  • @sebastiannarchelogyofbible1881
    @sebastiannarchelogyofbible1881 19 дней назад

    Fine 🎉

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 3 года назад +1

    Nice song periya edathu penn movies mgr saroja devi manimala jothilechumi asokan r r picture direction ramana 100 days movies

  • @alangaravallip9100
    @alangaravallip9100 Год назад

    எத்தனை முறை ஆட என்ற சொல் வருகிறது என்னுங்கள்

  • @mohann3332
    @mohann3332 2 года назад +1

    இந்தப் பாட்டுக்கு இரண்டு பெண்கள் ஆடி இருக்கிறார்களே அது ஆட்டம் அல்ல ஒய்யார நடனம் என்று கூறலாம் இசையமைத்தவர் பாடியவர்கள் பெயர்களை போட்டீர்கள் எம்ஜிஆர் பெயரை சொல்ல வேண்டிய அவசியமில்லை அந்த இரு பெண்கள் அதாவது அந்த இரு அம்மாக்கள் பெயர்களை போட்டிருந்தால் நலமாயிருக்கும் விசாரித்து அதை சேர்த்துக் கொள்ளுங்கள் அவர்கள் இருவருடைய பகுதி அப்பாடல் இருக்கிறீர்கள் சிறப்பு சுசீலா சித்ராவின் குரல் மிக அருமை மொத்தத்தில் ஒரு சில பாடல்களை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ஆனால் நடனம் தோடு கூடிய வீடியோ பார்ப்பதற்கு ஆர்வம் இருக்காது காரணம் இரண்டுக்கும் இரண்டு வித்தியாசம் இருப்பது போல் தோன்றும் அதாவது இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருக்கும் இப்பாடலின் சிறப்பு வரிகளில் ஒருசில எழுத்தின் படி பார்த்தாள் ஒரு சில வரிகள் எதற்கும் பொருந்தாத போல் தோன்றும் அது சிலவேளைகளில் உண்மையும் கூட ஆனால் பாடலில் அமைப்பு மிக சிறப்பு அதிலும் பின்னணி இசை மிக சிறப்பு பாடியவர்கள் இருவரும் மிகச் சிறப்பாகவே பங்களித்திருக்கிறார் ஐயா டிஎம்ஸ அவர்கள் அவர்களும் தான் இப்பாடலில் நடனம் அவ்வளவு சிறப்பு தமிழர்களின் பாரம்பரியத்தை அதாவது தமிழ் பெண்களின் வெட்கம் மடம் நாணம் பயிர்ப்பு இவைகள் அடங்கிய கலவையாகவே அந்த ஒய்யார நடனத்தை நான் காண்கிறேன் இம்மாதிரியான பாடல்களை இக்காலக்கட்டத்தில் உள்ள வாலிப ஆண் பெண் பிள்ளைகள் பார்க்கவேண்டும் ஆர்வம் கொள்ள வேண்டும் நம் நாட்டுப் பாரம்பரியமும் கலாச்சாரமும் எவ்வளவு பெரியது என்று அவர்கள் புரிந்துகொண்டு அதைக் காப்பாற்ற முன்வர வேண்டும் இது இந்த நடனத்தில் எவ்விதமான அருவருப்பான சிந்தனையும் எவருக்கும் தோன்றுவதில்லை ஆனாலும் இப்பாடலை பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றும் அது இப்பாடலின் தனிச்சிறப்பு வாழ்க தமிழ் வளர்க தமிழ் தொண்டு உயர்க தமிழரின் பாரம்பரியமும் தொன்மையும் காக்கப்பட நேசிக்கப்பட்ட வேண்டியது நமது கலாச்சாரம் பண்பாடு

    • @tamilfilmtalk717
      @tamilfilmtalk717  2 года назад

      தங்களின் மிக நீண்ட வரிகள் நமது பாரம்பரியத்தை போற்றும் விதமாக இருந்தது மிக மிக அருமை, நன்றிகள்.
      அந்த நடிகைகள்
      ஜோதிலஷ்மி
      மணிமாலா

    • @mohann3332
      @mohann3332 2 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல

  • @arulprakasam5574
    @arulprakasam5574 3 года назад +1

    ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து ஏன் ஏன்ற கேள்வி பாடலை இதேபோல் பதிவிடவும்.

    • @tamilfilmtalk717
      @tamilfilmtalk717  3 года назад

      தங்களின் விருப்பத்தை தெரிவித்ததற்கு நன்றிகள்.
      அந்த பாடலை ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன். அதன் Link கீழே கொடுத்துள்ளேன்.
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தரவேண்டும்.
      ruclips.net/video/Aub_zGacvjI/видео.html