PILATES யோகா செஞ்சா உடம்புல என்ன நடக்கும் தெரியுமா !?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 129

  • @easylifewithrukku4944
    @easylifewithrukku4944 3 месяца назад +24

    நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு ❤ அருமையா விளக்குறீங்க!! நன்றி 😊

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 месяца назад +53

    வயசு 78... என்னுடைய யோகா குரு தொலைக்காட்சி பெட்டி யே... நிறுத்தி இருந்ததை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டேன் தொடர்வேன் மேலும் பலன் அடைவேன்.😅

  • @கீதாஞ்சலிவலைஒளி
    @கீதாஞ்சலிவலைஒளி 4 месяца назад +16

    மிகச்சிறப்பான விளக்கத்தோடு முறையாகக் கற்றுத் தருகிறீர்கள். இப்போது தான் காரணத்தோடு இப்படித்தான் செய்ய வேண்டுமா என்பதே புரிகிறது. மிக்க நன்றி மேடம். தொடருங்கள்
    உங்கள் பணியே எங்கள் ஆரோக்கியம் நன்றிகள் பல🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 месяца назад +13

    ❤நீங்களே செய்து காட்டும் அருமையான செயல் முறை விளக்கத்திற்கு நன்றி 🙏🎉

  • @anandhanarayanang5072
    @anandhanarayanang5072 19 дней назад

    தங்களின் பயிற்சி வீடியோ அனைத்தும் தாங்கள் எங்களுக்கு நேரில் கலந்து கொண்டு பயிற்சி கொடுப்பதை போலவே உள்ளது தங்களின் முயற்சிக்கு நன்றியும், பாராட்டுக்களும்

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 4 месяца назад +4

    நான் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் ஈழத் தமிழன், வேலைப் பளு நிமித்தமாக நெரம் கிடைப்பது அரிது, இருந்தும் உடல் ஆரோக்கியமும் அவசியம் எனக் கருதி தாங்கள் கற்பித்த எளிய உடற்பயி்சிகளை தினமும் பின்பற்றுகிறேன். மிக்க நன்றி சகோதரி.

  • @lakshmipriya9327
    @lakshmipriya9327 Месяц назад +1

    Mam unka speech and explanation superb. Thank u so much. God bless u mam. Vazhga valamudan.

  • @ML-zb6bv
    @ML-zb6bv 4 месяца назад +10

    For those who want to revisit specific exercises, here are the timestamps in the video:
    10:20 - Pilates Degree
    12:34 - Pilates Cycle
    14:10 - Pilates Rev. Cycle
    15:04 - Pilates Hug
    16:12 - Pilates Table Top
    20:19 - Pilates Inch Move

  • @alexiclara1693
    @alexiclara1693 4 месяца назад +11

    Mummy tummy குறையுமா madam??ple reply

  • @srm5909
    @srm5909 4 месяца назад +21

    இப்படிப்பட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் இல்லாமல் பல பெண்கள் தங்களது உடலை பலமிழக்க விட்டு விடுகிறார்கள்.
    அவர்கள் எல்லோரும் இதை பார்த்தால் நிச்சயம் பயனடைவார்கள்.

  • @reallifekichen1479
    @reallifekichen1479 3 месяца назад +4

    Currently she s the best on internet

  • @babumohan4549
    @babumohan4549 2 месяца назад +1

    Kannil theriyum Deivam neenga AMMA 😊❤

  • @jayasreev7950
    @jayasreev7950 3 месяца назад +2

    ஆசனங்கள் செய்துவருகிறேன் ஆனால் கைகள் வயிரு தொடை இவைகளில் சதைகள் தளரவாக உள்ளது இந்த பயிற்சி செய்தால் குறைய வாய்ப்பு உள்ளதா

  • @muthuselvia5469
    @muthuselvia5469 2 месяца назад

    She is a best yoga trainer, simply super and cute speech ❤

  • @Beatrice154
    @Beatrice154 Месяц назад

    You are too good in these exercises, great ...thank you.

  • @Malathi-zy8ep
    @Malathi-zy8ep 20 дней назад

    I m watching from Bangalore it very useful to us mam Tq so much.

  • @rp9465
    @rp9465 3 месяца назад +2

    Very clear and neat explanation thank you mam I will try definitely ❤

  • @EmmanuelSoris
    @EmmanuelSoris 4 месяца назад +7

    Sister, can gents also do this exercise, if so the first exercise how many times we should do. Thanks

  • @VickyVicky-cr7sl
    @VickyVicky-cr7sl 3 месяца назад

    வொன்டர்புல் சிஸ்டர் நல்ல ரிசல்ட் நன்றி நல்லாவே ரிசல்ட் தெரியுது நன்றி நன்றி நன்றி ❤❤❤ இதற்கு அடுத்த ஸ்டெப் வீடியோ வேனும் சிஸ்டர் ❤❤❤

  • @DeepakDeepak-km7yi
    @DeepakDeepak-km7yi 4 месяца назад +2

    இந்த பயிற்சி ஹெர்னியா இருக்கிறவங்க பண்ணலாம் mam.

  • @vmadheshvmadhesh3674
    @vmadheshvmadhesh3674 3 месяца назад +1

    Excellent explanation, thanks.

  • @shruthip2374
    @shruthip2374 3 дня назад

    Semma 🎉 thank you for such detailed explanation

  • @gananasundaramg7918
    @gananasundaramg7918 4 месяца назад +1

    மிகக் கடுமையான பயிற்சி மிக எளிமையாக செய்து காண்பிக்க நன்றி

  • @valishwaran
    @valishwaran 4 месяца назад

    மிக மிக தெளிவான விளக்கும் மேடம்

  • @BSLGAMERFF-bharani
    @BSLGAMERFF-bharani 3 месяца назад

    நீங்கள் பேசும் தமிழ் அருமை உங்கள் வயது என்ன அம்மா உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

  • @AneeshAhamed-mj1mh
    @AneeshAhamed-mj1mh 3 месяца назад

    Sis last exercise kila irunthu meala kaal thooka mudiyala ..mattha exercise ok

  • @umadevimk5446
    @umadevimk5446 4 месяца назад +3

    Very clear explanation mam thank you

  • @balasundaram1479
    @balasundaram1479 3 месяца назад +1

    Today I did but it was too different for me. My buds are big so I can't lie down in straight pain in my lower back pain.

  • @anishasara9812
    @anishasara9812 3 месяца назад

    Hair loss ku ethathu yoga soli kudunga

  • @JAIKRISHVIDHYASHRAM-r6n
    @JAIKRISHVIDHYASHRAM-r6n 2 месяца назад

    Please kindly post next level floor mat exercise

  • @HelenJesintha
    @HelenJesintha 3 месяца назад

    முதுகுவலி இருக்கு இதை செய்யலாமா

  • @arulmozhi3039
    @arulmozhi3039 3 месяца назад

    hi mam thyroid ku yoga sollunga mam

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 3 месяца назад

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @IshaanThannu1325
    @IshaanThannu1325 4 месяца назад +1

    Very use full suguna.... Thank you so much... 🎉🎉🎉🎉

  • @suriyasuresh4418
    @suriyasuresh4418 4 месяца назад +2

    C season பண்ணலாமா

  • @RasinaRaji
    @RasinaRaji 4 месяца назад

    Hiiii...gym ku ponaah weight loss aagumaah sister pls solluga

  • @stp915
    @stp915 3 месяца назад

    Pilates - Joseph Pilates என்ற Germany நாட்டை சேர்ந்த ஒரு Gymnast ஆல் கண்டுபிடிக்கப் பட்டது .....
    இதற்கும் , நமது யோகா ( YOGA ) வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை !!!!!!??!?!
    👎🏼👎🏼👎🏼
    ஆகவே , இதை யோகா என்று அழைப்பதை நிறுத்தவும் .
    பி.கு :
    இந்த Pilates பயிற்சி , மிகச் சிறப்பாக இருந்தது ...
    அருமை அருமை 👍🏼

  • @gayajega5653
    @gayajega5653 Месяц назад

    Thank you soo much for sharing this video ❤ well explained😊

  • @shymabanu4639
    @shymabanu4639 4 месяца назад +1

    Please create a playlist for pilates so it can be easy to find

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 4 месяца назад

    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்யலாமா

  • @anikrews3637
    @anikrews3637 2 месяца назад

    You are amazing மேடம் ❤,

  • @janishnandhininandakumar9808
    @janishnandhininandakumar9808 4 месяца назад +2

    ஆண்கள் இந்த யோக பண்ணாலாமா

  • @sridevib7859
    @sridevib7859 4 месяца назад +1

    Super mam semmaya explain pandringa...i never seen such a video like this with clear explanation with this much claroty...hats off to you mam..❤❤❤ you have very beautiful hair mam🎉🎉❤❤

  • @anbusanthosh6887
    @anbusanthosh6887 4 месяца назад

    Madam enaku lower hip pain eruku.....ithu pannalama? ....neenga sollikudatha excercise panna strengthen ahuma? Illa vera ethuvum lower hips strengthen excercise eruka madam?

  • @Narutoworld-h5h
    @Narutoworld-h5h 4 месяца назад

    Ivvalavu azhaka,neetta yengalala handa kuuda neetta mudiyathu sister

  • @rameeshfathima3797
    @rameeshfathima3797 3 месяца назад +1

    Sciatica patients pannalaama

  • @gnanasekaran72
    @gnanasekaran72 2 месяца назад

    Madam whether a heart patient senior citizen can practice this Yoga?

  • @Divya_kvp
    @Divya_kvp 4 месяца назад

    I could feel some vibration in core muscles.

  • @Bhodhimaram
    @Bhodhimaram 8 дней назад

    ஆண்கள் இந்த பயிற்சி செய்யலாமா???

  • @reallifekichen1479
    @reallifekichen1479 3 месяца назад

    Hi true after delivery the tummy changed its not tight anymore pls guide the moms

  • @ushagopi2478
    @ushagopi2478 2 месяца назад

    Ur explaining fantastic...great 👍

  • @GirijaBaskaran-s8i
    @GirijaBaskaran-s8i 3 месяца назад

    Inda yoga seiyum podu muscles la paina iruku

  • @UGCBE60
    @UGCBE60 25 дней назад

    Is male people can do pirates yoga daily

  • @arenukadevidevi9520
    @arenukadevidevi9520 3 месяца назад

    Umbilical hernia person pannalama

  • @suriyasuresh4418
    @suriyasuresh4418 4 месяца назад

    குடலிறக்கம் யோகா போடவும்.

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 3 месяца назад

    Pails and eye problems???

  • @sasisadhasivam7127
    @sasisadhasivam7127 3 месяца назад

    Evolo days paananum

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 4 месяца назад

    உணவே இல்லாமல் வாழ்வதற்கு ஏதும் யோகா உள்ளதா சகோதரி

  • @sridevib7859
    @sridevib7859 4 месяца назад

    I am having copper t mam..shall i do this exercise? Back pain and heel pain thaanga mudiyala...please reply

  • @lakshmisrinivasn6586
    @lakshmisrinivasn6586 4 месяца назад

    Mam, evening yoga panalama

  • @logeshwarm9428
    @logeshwarm9428 4 месяца назад

    Mam how to sit down on floor comfortable

  • @rajkumarkennedy3219
    @rajkumarkennedy3219 4 месяца назад

    Easy to understand mam, thanks a lot.

  • @banurajamani5801
    @banurajamani5801 4 месяца назад +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @vpav6333
    @vpav6333 3 месяца назад

    I find very difficult to practise.not so easy as you do

  • @DhanaLakshmi-v9x
    @DhanaLakshmi-v9x 4 месяца назад

    நன்றி நன்றி நன்றி மேடம்

  • @sridevib7859
    @sridevib7859 4 месяца назад

    Mommy tummy sari aaguma mam..

  • @chanakyagan
    @chanakyagan Месяц назад

    can i come and get trained by you especailly for my wife ? I AM in pondichery ARE you in chennai ?

  • @eshwari6709
    @eshwari6709 4 месяца назад

    Madam unga age enna pls reply mam

  • @balasundaram1479
    @balasundaram1479 3 месяца назад

    Excellent explanation ❤

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 4 месяца назад +1

    நன்றி 🙏

  • @manimaranc5740
    @manimaranc5740 2 месяца назад

    அருமை

  • @DhanamDhanam-n4v
    @DhanamDhanam-n4v 3 месяца назад +1

    Good madam thankyou ❤

  • @harini20009
    @harini20009 4 месяца назад +4

    Romba kastama iruku

  • @johnlouis8056
    @johnlouis8056 Месяц назад

    I like you and your videos.

  • @jayakumarkumar7698
    @jayakumarkumar7698 2 месяца назад

    Thank you Ma'am

  • @saravanan.d8501
    @saravanan.d8501 4 месяца назад

    Use full. Mam. Thankyou,

  • @alliselvaraj5165
    @alliselvaraj5165 3 месяца назад

    Very very useful 🙏🌹

  • @naziyabanu2584
    @naziyabanu2584 4 месяца назад +1

    Nice class mam❤

  • @tamizarasimunirathinam1982
    @tamizarasimunirathinam1982 7 дней назад

    Thank you guru

  • @chidhusiva3524
    @chidhusiva3524 4 месяца назад

    Mikavum nandri mam

  • @aishwaryaselvakumar3366
    @aishwaryaselvakumar3366 3 месяца назад

    Very useful,the great dear

  • @sarojini763
    @sarojini763 4 месяца назад +1

    Thanks a lot mam.

  • @subramanikupusamy5588
    @subramanikupusamy5588 Месяц назад

    Exellent

  • @sumathimurugesan7788
    @sumathimurugesan7788 4 месяца назад +1

    Thanks a lot sis..❤

  • @rameeshfathima3797
    @rameeshfathima3797 3 месяца назад

    Nice explain

  • @Bhodhimaram
    @Bhodhimaram 8 дней назад

    8:40

  • @s.meenakshi8064
    @s.meenakshi8064 4 месяца назад

    Thank you aister

  • @muthuvel2062
    @muthuvel2062 3 месяца назад

    veryusefullnews.👌👌👌💐💐💐🔥🔥🔥

  • @malaparameswari6293
    @malaparameswari6293 4 месяца назад

    Very good training ❤

  • @praveenkannan9131
    @praveenkannan9131 Месяц назад

    Super.sister

  • @Divya_kvp
    @Divya_kvp 4 месяца назад

    Excellent mam

  • @rajesh311979
    @rajesh311979 4 месяца назад

    Excellent

  • @gopalanv7788
    @gopalanv7788 3 месяца назад

    Name is not important only yoga

  • @aktraders686
    @aktraders686 4 месяца назад

    nice green colour tshirt 😂❤ love to wear it

  • @happyvishwa
    @happyvishwa 4 месяца назад +1

    Good 👍

  • @BhagyaLakshmi0777
    @BhagyaLakshmi0777 4 месяца назад +1

    Tq mam

  • @akshay5597
    @akshay5597 4 месяца назад

    Super Sis 💕

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 4 месяца назад

    நல்லா பொறுமையா சொல்லி குடுத்தைங்க சிஸ்டர்

  • @kiruthikaece4282
    @kiruthikaece4282 4 месяца назад

    Thank you mam

  • @sanjaigandhim4975
    @sanjaigandhim4975 3 месяца назад

    Good mam