மன்னிக்கவும் நண்பரே நேர் மாறாக உள்ளது. எனது வாழ்க்கையில் லக்ன ராகு தாங்கள் கூறிய வகைக்கு நேர் எதிர்மறையாக குண அமைப்புகளை எனக்குக் கொடுத்துள்ளார். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் பலன்களைக் கூற வேண்டுகிறேன். 🙏🙏
குரு மற்றும் ராகு.. சுபர் வீட்டில் இணைந்து அமர்ந்து.. 70சதவீதம் நன்மை செய்வார்கள்.. எப்படி எனில் தங்கள் கனவு.. ஆசைகளை குறைத்து கொண்டால் மட்டுமே.. நன்மை பயக்கும்
Rishabh laknam
வணக்கம் அண்ணே! மீன லக்னத்தில் ராகு. லக்னாதிபதி குரு வக்ரம் பெற்று 12ல இருக்கும் பொழுது ராகு தசா காலம் யோகமா? அவயோகமா?
மன்னிக்கவும் நண்பரே நேர் மாறாக உள்ளது.
எனது வாழ்க்கையில் லக்ன ராகு தாங்கள் கூறிய வகைக்கு நேர் எதிர்மறையாக குண அமைப்புகளை எனக்குக் கொடுத்துள்ளார்.
நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் பலன்களைக் கூற வேண்டுகிறேன். 🙏🙏
ராகுவுடன் ..வேறு கிரகங்கள்.. தொடர்பு இருக்கும்.. பாருங்கள்
எமது ஆராய்ச்சி பற்றி தாங்கள் அறிய போவது இல்லை ஐயா.
நன்றி
Sir vannakam .nan menna lagnam .lagnathil Ragu guru irrukirathu .guru vin nilai enna .guru ketivittuvara .guru vin nanmai ketaikatha .please repley sir.
குரு மற்றும் ராகு.. சுபர் வீட்டில் இணைந்து அமர்ந்து.. 70சதவீதம் நன்மை செய்வார்கள்.. எப்படி எனில் தங்கள் கனவு.. ஆசைகளை குறைத்து கொண்டால் மட்டுமே.. நன்மை பயக்கும்
Rompa nantri sir .
❤❤
Allcortectguruji