புதிய 4 சார்கள்|நரபலி -பாலியல் வல்லுறவு, கொலை - அதிர்ச்சி தகவல் !| யார் 'அந்த' சார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 682

  • @santhoshkumar-ns3rt
    @santhoshkumar-ns3rt 13 дней назад +124

    இந்த தகவலை தமிழ்நாட்டுல எல்லாரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் 🙏🙏🙏

    • @prathaptc3606
      @prathaptc3606 13 дней назад +3

      Super super super super ❤❤❤😂😂😂🎉🎉🎉

    • @geetha410
      @geetha410 12 дней назад

      ruclips.net/user/liveqyqP-HnvhYo?si=FPRBKr9FBYQ24ZHi

    • @satsan4580
      @satsan4580 12 дней назад

      ஞானசேகரன் 3 ஏக்கரில் கட்டிய பண்ணை வீட்டில் பிணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. சீமான் அந்த வீட்டை சோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.

    • @kguna6209
      @kguna6209 10 дней назад +1

      Yes .....இவ்ளோ பேரு பார்த்தா போலீஸ் ல யாருமே பாக்கலையா ......எதிர் கட்சி ....same department staff lam enna panran

  • @StanisJessy
    @StanisJessy 13 дней назад +90

    அறிவார்ந்த அரசியல் ஆசான்கள் இருவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 13 дней назад +258

    நல்ல வேளப்பா ஞானசேகரன் மாட்டினான், அந்த பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழ்நாட்டு பொண்ணுங்க நன்றி சொல்லியே ஆகனும் இல்லேன்னா, தி மு க காறங்க அவனை தேர்தல்ல நிக்கவைச்சு, வெல்லவைச்சு பொண்ணுங்க நலன் மற்றும் அவர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுபணித்துறை அமைச்சராக்கி இருப்பாங்கப்பா,.. அதாவது:- இந்த ஞானசேகரன் என்கின்ற இந்த கழுதைபுலியை மான்களோட பாதுகாப்புகாப்பு மந்திரியா நியமிச்சிருப்பாங்கப்பா,.தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சுப்பா.

    • @avs.gandhiavs.gandhi9950
      @avs.gandhiavs.gandhi9950 13 дней назад

      D.ஜெயக்குமார் மாதிரியா

    • @rameshr8031
      @rameshr8031 13 дней назад +5

      Ippovum avan than next welfare munister

    • @BalaKrishnan-el4me
      @BalaKrishnan-el4me 13 дней назад

      இனிமே முடியாது என்கிறீர்களா? 2026 இல் போட்டி இட்டு வெல்வார். பெண்கள் ஒட்டுவரும். அதான் 1000 கொடுத்தாச்சு. மரியாதையா ஒட்டு போட்டே ஆகனும்.

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 13 дней назад +5

      பேட்டி, பியூட்டி , பாட்டி ... இது + அடங்க மறு அது மீறு

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 13 дней назад +4

      1 wife adanga maru 3 wife in same house athu meeru , thimiri elu (some of Indias top engineers).... oh that guy also said that his party only takes people who has 10 police cases for him

  • @karuppiahr9048
    @karuppiahr9048 13 дней назад +60

    🙏🙏🙏❤❤❤💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥 வாழ்த்துகள் ஐயா இந்த செய்தியை கேள்விப்படும் போதே நெஞ்சம் பதபதைகிறது
    கற்பழிப்பு ...... யா !
    நாம் தமிழர் 🔥 🔥 🔥 🔥 🔥

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 13 дней назад +61

    ஐயா உங்கள் இருவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  • @rajanrajan5605
    @rajanrajan5605 13 дней назад +44

    உங்கள் மாதிரி பத்திரிகை நிருபர்கள் மற்றும் ஊடகங்கள் சிலர் உண்மை வெளிகொண்டு வருவது நல்லது நன்றி ஐயா

  • @duraisamy199
    @duraisamy199 13 дней назад +75

    இடைவிடாது தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தவும் தினசரி கேள்வி பதிலுக்காக நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்

  • @rajagopaln7406
    @rajagopaln7406 13 дней назад +62

    இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🐅🇰🇬🔥👍

  • @dheivasigamaniayyakannu108
    @dheivasigamaniayyakannu108 13 дней назад +47

    நமஸ்காரம் அண்ணா உண்மைகள் சொன்னதற்கு ரொம்ப நன்றி இந்த கவர்னர் ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்து ஆறு மாதம் கவர்னர் கிட்ட ஆட்சி ஒப்படைத்து எல்லாரையும் பெண்டு நிமித்தங்கள்

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 12 дней назад

      முன்னாடி, இந்திரா காந்தி, அப்படித்தான் பண்ணினாங்க. அப்புறம், இ கா - வோடு, இவிங்க கூட்டணி வெச்சுக்கிட்டாங்க.

  • @SelvamoonSelvamoon
    @SelvamoonSelvamoon 13 дней назад +52

    பல உண்மைகளை போட்டுடைத்த ஐயா இருவருக்கும் நன்றிகள்.

  • @eeshwarsivan5194
    @eeshwarsivan5194 13 дней назад +5

    Thanks

  • @sanlakshan
    @sanlakshan 13 дней назад +50

    First sir Ma.Subramani
    Second sir Sekar babu
    Third sir Thangam thenarasu
    Main sir Gandhi

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 12 дней назад +29

    பத்துக் கட்சி கூட்டணி Vs நாம் தமிழர் கட்சி💪💪💪
    ஈரோட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி அவர்களுக்கு வாக்களியுங்கள்🙏🙏
    தமிழ் தேசியம் வெல்லணும் ❤❤❤💯💯💯💯

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 13 дней назад +54

    திமுக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இதுதான் நடக்குது! யார் இதை கேட்பது?

    • @kandy4848
      @kandy4848 12 дней назад

      Makkal neenka thaan ketkanum. Thodarnthu poison tree DMK vai thervu seithu avanka kitte ulla unnidam kollai adiththa unathu panam 1000 rs mattum vaanki thodarnthu vote pottu thari ketta nara pali seyyum thamil penkal karpai soorai aadum kaamuka koottam, un valam, panam ellaam kollai adiththu suka poka vaalvu vaalum vantherikalai aala vittathu thamilan un thavaru. Thamilakam ini oru ina maana thamilan kaikalukku senraal mattume vidivu.

    • @satsan4580
      @satsan4580 9 дней назад

      I strongly believe Seeman ask the DMK thieves

  • @raajrajan1956
    @raajrajan1956 13 дней назад +19

    Highly shocking.ButI request both 0f you to be careful especially in walking.

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 13 дней назад +32

    தமிழன் உணர்ந்த கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 13 дней назад +31

    உங்களுக்கும் ஆபத்து. Take care

    • @rx100z
      @rx100z 13 дней назад +8

      திரிசக்தியார் கிட்ட நடக்காது. அவர் சக்தி மிகுந்தவர். மத்திய, வெளிநாடு மற்றும் சட்ட வளையம் கொண்டவர்

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 13 дней назад +14

    ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிறந்த உரையாடல் மகிழ்ச்சி ❤❤❤

  • @prabaazhagu5008
    @prabaazhagu5008 13 дней назад +32

    இந்த நிகழ்வை பார்த்ததற்கு பிறகு உடம்புல சின்ன நடுக்கமே வந்துடுச்சு எனக்கு அந்த அளவுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பண்ற அட்டூழியத்தை பார்த்தால். என்ன பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு தமிழ்நாட்டில் இருக்கு அப்படிங்கிறது. இறைவா…

    • @kandy4848
      @kandy4848 12 дней назад

      Thiraavidan enraal thirudan enpathu veliyaaki vittathu. Penkal karpai soorai aadum vantheri milechcharkal enpathum thelivaaki vittathu. Avasaram enraal thangai akka thaai enru evalaiyum punaru enru solli koduththa EeVeRaa vai pin patrum intha thiravida koottam iniyum thamil naattil irukka koodaathu. Mudivurai eluthi full stop podu thaalnthu pona thamil iname!!

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran4421 13 дней назад +86

    சொல்ல மாட்டேன்,, சொல்ல மாட்டேன்னு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே ஐயா 😂😂😂

    • @indirachandran7247
      @indirachandran7247 13 дней назад +7

      கருத்து சுதந்திரம் புரியாத புதிர் களுடன் பேட்டி கொடுக்கும் நிலமை அதை கேட்கும் மக்கள் எங்களுக்கு தான் தலை குழம்புகிறது ஒருவர் பெயர் மட்டும் தான் தெரிந்தது

    • @BS-Youtube617
      @BS-Youtube617 12 дней назад +6

      அய்யா, hint ஏதாவது

    • @ravichandran8558
      @ravichandran8558 12 дней назад +1

      ​@@indirachandran7247 🤷‍♂️ Antha Oruthar Peyaraiyaavathu SollungaPa... YaarupPa Antha Sirs❓🤔 Therinthavargal Sollungal...🙏 🤷‍♂️ 🌏Ulagathirkkey🌍 Theriyum Yengiraargal... 🙅‍♂️Yenakku Theriyavillaiyey...😢

    • @Rrjk79
      @Rrjk79 12 дней назад

      ​​@@indirachandran7247விவிஐபி, சின்ன தத்தி & சப்போர்டர்ஸ் விஐபிக்கள் சுகாதார மாசு, கோயில் உண்டி திருடன் சேகாபா, வரி மூர் என சில அமைச்சுக்கள்
      . புரியலனா ,நீதான் பெரிய தத்தி.

    • @kitchenunlimited
      @kitchenunlimited 12 дней назад

      @@indirachandran7247நாலு பேர் தெரிஞ்சுடுச்சு சார்.

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd 13 дней назад +31

    த்ரிசக்தி யார் கூறும் தகவல்கள் நம்மை தலை சுற்ற வைக்கிறதே நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @narayanana2891
    @narayanana2891 13 дней назад +25

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மடைமாற்ற ஆளுனர் பற்றிய சச்சரவு, பெரியார் சீமான் சச்சரவு போன்றவற்றை கிளப்பிவிட்டிருக்காங்களே!

  • @anudevi6815
    @anudevi6815 3 дня назад +1

    Yaar andha Sir?? ,world wide spreading like wild fire..😮

  • @gulfaasees1859
    @gulfaasees1859 10 дней назад +1

    இரு அய்யா களுக்கும் வணக்கம் உங்கள் கருத்துக்கள் மிக மிக சிறப்பாக உள்ளது ஒரு படத்தில் சண்டை பயிற்சி சிரிப்பு காதல் கதை எல்லாம் இருக்கும் அதுபோல் உங்கள் நிகழ்ச்சியில் காரியமாக பேசினாலும் சிரிப்பும் காட்டி எங்களை மகிழ்விக்கிறார்

  • @revathiprabhakaran9734
    @revathiprabhakaran9734 13 дней назад +26

    தலையே சுத்தி போச்சு😮

  • @gowreeswarana7820
    @gowreeswarana7820 13 дней назад +32

    இலைமறை காயாக பேசுவது எனக்கு பசுமரத்தாணி போல் எனக்கு புரிகிறது ஐயா,

    • @shan-k2m2q
      @shan-k2m2q 13 дней назад +2

      Tell

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 12 дней назад

      31:45 :- சேட்டத்தி (மலையாள நடிகை) + 31:51, 31:52 :- பொங்கல் + ஆறுபடை + 32:03 :- 2009...
      மலையாள நடிகை + 2009 பொங்கல் + ஆறுபடை
      எனக்கு புரியவில்லை... சற்று நீங்களாவது விளக்குங்களேன்

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 13 дней назад +8

    ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @klinikrapha4652
    @klinikrapha4652 13 дней назад +17

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidar 13 дней назад +17

    இதை விட தெளிவாக விளக்கமான விடையம் யாரும் சொல்ல முடியாதுங்க சிலேடை புலவர்களே...திரு ஏகலைவன் மற்றும் திரிசக்த்தியாருக்கும் வணக்கம்...

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 12 дней назад +5

    நிகழ்கட்சி மிக அருமையாக இருந்தது.
    உண்மை வெளிவரட்டும்.
    முன்னேறு சரி இருந்தால்
    பின்னேறு சரியாக இருக்கும். பழ மொழி
    சும்மாவா சொன்னாங்க.
    அன்பே சிவம்!!!

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 13 дней назад +41

    அண்ணாமலை இந்த சந்தர்பத்தை பயன்படுத்தினால் தமிழகமே நன்றி சொல்லும்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 13 дней назад +3

      Sir,
      With due respect...
      I have no doubt in the abilities of Thiru Annamalai...
      But, looking at deterioration
      ...how social values, indiscipline, in the system has been eroded..
      Only Annamalai alone cannot do wonders....
      There should be people's unwavering support and involvement. Then only after about 10 years there will be some change and assurance.
      The systems appears to have been afflicted with cancer..
      Other medicines may work but may take decades say five decades..
      Surgery is the only best option..
      A yogi-like person with honest officials, across the spectrum, will be required..
      One can only pray for it.

    • @Rrjk79
      @Rrjk79 12 дней назад

      Annamalai turned already as a politician. He corrupted. Don't believe him, he is acting

    • @rangarajanvijayaraghavan7077
      @rangarajanvijayaraghavan7077 12 дней назад

      இன்னமாடா இன்னும் நம்பிக்கிட்டு இருக்கீங்க
      பச்ச பிள்ளையா இருக்கீங்களாப்பா

    • @srimadhuraaenterprisessale4178
      @srimadhuraaenterprisessale4178 11 дней назад

      @@venkatramannarayanan915 nice sir

    • @naganikkanagaraj8575
      @naganikkanagaraj8575 9 дней назад

      Madurai people will again vote for him after getting money....

  • @pilavanush6227
    @pilavanush6227 13 дней назад +21

    ஜெய் ஹிந்த்
    த்ரிசக்தியாரின் முதல் பேட்டி பார்க்கிறேன். சூப்பர். ஏகலைவன் சார் சூப்பர்

  • @JeyasribalanS
    @JeyasribalanS 13 дней назад +21

    " தமிழ் தாய் " தமிழ் தேசியம்
    "பாரத மாதா" இந்திய தேசியம்

  • @ArulBrabahar
    @ArulBrabahar 13 дней назад +26

    வணக்கம் ஐயா நான் ஒரு கிறிஸ்தவன் நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் கிராமங்களில் நாங்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடுவோம் அது உங்கள் நகரங்களில் தான் அது இந்து பண்டிகையாக மாறிவிட்டது விவசாயம் செய்யும் அனைவரும் பொங்கல் பண்டிகை கொண்டாடத்தான் செய்கிறோம்

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 13 дней назад +3

      Athu Uzhavar Thiru naal. Mattu Pongal.

    • @mithrahari5632
      @mithrahari5632 12 дней назад

      நீர் எப்போது அய்யா கிருஸ்துவர் ஆனீர்கள்...உங்கள் முன்னோர் எந்த நாட்டிலிருந்து இந்த நாட்டிற்க்கு வந்தார்கள். .இந்தியாவில் இருப்பவர்கள் இரண்டே வகைதான்...இன்றைய இந்துக்கள், முன்னாள் இந்துக்கள்..

    • @pasumaiththamilhiyam
      @pasumaiththamilhiyam 12 дней назад

      தைப்பொங்கல் தமிழர்களின் பண்டிகை அதாவது இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என்ற வேறுபாடு கிடையாது இது அனைவருக்கும் ஆன பண்டிகை. அனைவருக்கும் உணவு கொடுக்கும் உழவர்களின் பண்டிகை அதற்கு உதவியாக இருந்த இயற்கை விலங்குகள் மற்றும் உறவினர்களுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை

    • @gajalakshmi6717
      @gajalakshmi6717 10 дней назад

      கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் எல்லாம் உண்மை யான கிறிஸ்துவர்களே அல்ல, எல்லாம் மத மாற்றம் செய்து கொண்டு திரிபவர்கள். ரோமானிய யூதர்களே உண்மையான கிறிஸ்துவர்கள், அதன் பின் இஸ்ரேல் போன்ற சில நாடுகளில் கிறிஸ்துவ கோட்பாடுகளை கடை பிடித்து வாழ்ந்தவர்களும், அவர்கள் வழி வந்தவர்களும் கிறிஸ்துவர்கள் எனலாம். ஆனால் இந்தியாவில் எல்லாரும் மதம் மாறி கிறிஸ்துவர்கள் என்று ஏமாற்றி திரிகிறார்கள்.

  • @vijayragavan9459
    @vijayragavan9459 12 дней назад +6

    உங்களைப் போன்றோரின்உரையாடல்கள் வெகு மக்களிடம் செல்வது காலத்தின் தேவை ஆதலால் பகிர்ந்து பகிர்ந்து உறவுகளையும் நட்புகளைகளையும் புத்தி தெளியவைக்க முயல்கிறேன்

    • @geetha410
      @geetha410 12 дней назад +1

      youtube.com/@alien_0.7?si=g6rNbhfyV66tqWP9

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 13 дней назад +11

    ஐயா இருவருக்கும் நன்றிகள்

  • @kitchenunlimited
    @kitchenunlimited 13 дней назад +19

    The victim has been identified as J. Senthilvel, 53, who was residing with his family in Ambal Nagar, Porur and was working as Assistant Commissioner, Commercial Taxes in Chengalpattu. On Thursday, his wife lodged a complaint with the police to trace her husband who went missing from the morning.

    • @RajKumar-pq8to
      @RajKumar-pq8to 12 дней назад +4

      Why this was not raised by opp parties

    • @Rrjk79
      @Rrjk79 12 дней назад +4

      All are corrupted. Every one acting

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 12 дней назад

      ruclips.net/video/UMRjp3IyXv8/видео.htmlsi=hMW_xuwUhF6y-1v5

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 13 дней назад +15

    சிறப்பு ஐயா🙏

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 13 дней назад +45

    சல்யூட் அடித்தது போதாது திரி சக்தியாரே....தேர்தலின் போது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்....அது தான் எண்களின் விருப்பம்...❤

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 13 дней назад +12

    எனதருமை திரிசக்தியார் மற்றும் ராவணா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 13 дней назад +13

    சிறப்பு மிக சிறப்பு தொடர வாழ்த்துகள் ஐயா

  • @Paruthi.618
    @Paruthi.618 12 дней назад +5

    அருமையான தகவல்கள் கொண்ட ஒரு சிறப்பான உரையாடல்

  • @rajandaranrajan523
    @rajandaranrajan523 13 дней назад +7

    It's really sad to hear what happened the girl n his uncle.... Justice....

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 13 дней назад +15

    It is not the only case in anna University. It is learnt that hindustan college in padur, omr road also happened in 6 months before but the case was closed with huge money transaction. Some college professors are also involved in these type of cases. They are threatening girls that if they do not do as per their wish, it will be done in their internal record marks.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 13 дней назад

      நான் சொன்னால் கோபப் படுவீர்கள். என்று கல்வித் துறை நியமனங்களில் இட ஒதுக்கீடு வந்ததோ அன்றே கல்வித்துறை
      கலவித் துறை ஆகி விட்டது.. ஆசிரியர்கள் ஒழுக்கம்.கேள்விக் குறியாக இருக்கிறது.
      முதலில்.இந்த Internal Assessment என்ற முறையை ஒழிக்க வேண்டும். தன்னாட்சி என்னும் முறையை ஒழிக்க வேண்டும். அனைத்து பாடங்களிலும் தேர்வு முறையை கடினம் ஆக்க வேண்டும். வினாத் தாள்கள் வெளி மாநில பல்கலைக் கழக பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப் படவேண்டும். பல்கலைக் கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகள் அனைத்திற்கும் ஒரே syllabus இருக்க வேண்டும்.
      உலகத் தரமான text books
      Prescribe செய்யவேண்டும்.

  • @tamilsiva4772
    @tamilsiva4772 12 дней назад +8

    இது தமிழ்நாடா
    என்ன கொடுமை
    திராவிட மாடல் ஆட்சி சிறப்பு

  • @Raji81547
    @Raji81547 13 дней назад +38

    அரசியலிலும்,பத்திரிகைத்துறையிலுயம் இருவரும் பழுத்த பழங்கள் 💯💯💯💯💯💯💯💯💯🟡🔴🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍

  • @anjugamj1494
    @anjugamj1494 13 дней назад +19

    ஏகலைவன்,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤திருசத்தியார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EchoElite20
    @EchoElite20 13 дней назад +15

    ஆந்திராவிலோ.கர்நாடகவிலோ.கேரளாவிலோ யாரும் தன்னை திராவிடியன் என்று சொல்லிக்கொள்வதில்லை

  • @Ambiyaraja
    @Ambiyaraja 13 дней назад +16

    TN எது நடந்தாலும் உண்மை செய்தி கள் வராது...கொடூரமான அரசியல்...சினிமா பாணியில்

  • @anurathangd
    @anurathangd 13 дней назад +9

    மாண்பு மிக்கவர் = துணை

  • @kbalan99
    @kbalan99 13 дней назад +34

    திரி சக்தியார் சொல்வது கேட்க கேட்க அதிர்ச்சியாக இருக்குது .

  • @Mrprasath49
    @Mrprasath49 13 дней назад +15

    முடிந்த பொங்கலுக்கு வாழ்த்துக்கள்.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 12 дней назад +3

    Sir, bhayankaram-- what revelations! Hope for justice! Jai Hind! Jai Shriram!

  • @malathyjayaraman6102
    @malathyjayaraman6102 13 дней назад +16

    நான் கண்டு பிடிச்சுட்டேன் ஐயா 😊😊

  • @PandithuraiMuniasamy
    @PandithuraiMuniasamy 12 дней назад +2

    அருமையான உரையாடல்! பல உண்மைகளை உரக்க சொல்கிறீர்கள்!!

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 13 дней назад +18

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @prakashmasa3271
    @prakashmasa3271 13 дней назад +11

    சவுதி அரேபியா தமாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ் இவ்வளவு அநியாயம் திராவிட ஆட்சியில் நடக்கிறது ஆனால் வெளியே திராவிட மாடல் ஆட்சி நல்ல செய்கிறோம் என்று டிவி சேனல்களில் விளம்பரப்படுத்துகிறார்கள் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் திமுக கட்சித் தொண்டர்கள் வீட்டிலும் பெண் பிள்ளைகள் அரசு வேலையில் இருப்பார்கள் தானே அவர்களுக்கும் இது போன்ற கொடுமைகள் நடந்திருக்கும் தானே இதையெல்லாம் கண்டுக்காமல் தான் திமுகவிற்கு வாக்களிக்கிறார்களா

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds 12 дней назад +4

    வணக்கம் ராவனா .... துணிவான நேர்மைக்கு
    வாழ்த்துக்கள்.

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw 13 дней назад +4

    நல்ல விளக்கத்துடன் விழிப்புணர்வுடன் கூறிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775 13 дней назад +3

    One of the most beautifully presented debates in recent times...

  • @Adaalat-g1my
    @Adaalat-g1my 13 дней назад +11

    நீங்க ரெண்டுபேரும் பேசுகிற வீடியோ வந்தாலே, எங்களுக்கு குதுகலம்தான்!

  • @manivannansubramaniam9439
    @manivannansubramaniam9439 12 дней назад +4

    I’m a Tamil from Canada. I don’t, understand what’s Dravidam. Shame on Tamil Nadu people who is getting money and electing these DMK and ADMK rowdies.

  • @vsramanan2735
    @vsramanan2735 13 дней назад +7

    Mind boggling information…..
    Where is the state going….?

  • @AnandRaj-w9v
    @AnandRaj-w9v 13 дней назад +8

    Happy Pongal sir🎉, 🥳💐👍

  • @DhanarajS-f6v
    @DhanarajS-f6v 12 дней назад +2

    உங்களுக்கு கோடான கோடி நன்றி கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் இது எல்லாம் விலை கொண்டு வர உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வெளிக்கொண்டு வரவேண்டும் அப்பவாது மக்கள் காசு வாங்காமல் ஜனநாயக ஜனநாயக முறைப்படி ஓட்டு அழைப்பார்கள் நல்லவர்களுக்கு ❤️❤️❤️🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @rajaramaraju2377
    @rajaramaraju2377 13 дней назад +4

    Madras High Court should take this case also like the AU case. This is going beyond a limit

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 12 дней назад +1

    RAVANNA SUPER CHANNEL.
    THE BEST COMBO ELAIVAN & TRISAKTHI SAR.
    KEEP INFORMING ALL UPDATES FOR ALL TASMAC TAMIL NADU HINDU MAKKALS.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 13 дней назад +11

    இது ஆட்சியாளர் தவறல்ல
    சிந்தனையற்று
    மக்கள்
    திரும்ப திரும்ப அந்த திருடர்களை
    தெரிவு செய்யும் மக்கள் தவறு

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 13 дней назад +6

    D🎉ippothu kooda madaimaarrththaan alanganallur episode vanthirukkirathu. ‘Sir’ matter forgotten , latest school child SEPTIC TANK case also gone to back seat! This is the great model!!

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 13 дней назад +4

    நன்றி அய்யா. கடவுள்கள் பல இருந்தாலும் இயற்கை ஒன்று. இயற்கைக்கு (சூரியனும், கால் நடைகளுக்கும்) தான் நன்றி கூறும் விழா. இதில் மத சாயம் பூசவேண்டாம்.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 13 дней назад +4

    Frightening.....
    Earlier Law & Order or for that matter absence of it....was a concern in two states like Bihar & UP....
    Now, another state had been added to the list..
    I pray for for their safety security of all irrespective of age gender..etc...
    .

  • @jeyaseelan-bs3ub
    @jeyaseelan-bs3ub 9 дней назад

    சூப்பர் ஐயா

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 13 дней назад +8

    Happy pongal sir 💐💐💐💐💐💐💐

  • @kalaichelvanponnudurai5824
    @kalaichelvanponnudurai5824 10 дней назад +1

    Which hair dye both are using? Please tell me,thanks.

  • @paanaam
    @paanaam 13 дней назад +12

    இந்த நிகழ்ச்சிக்காகவே காத்திருக்கும் நேயர் நான். தொடர்ந்து பார்த்தும் வருகிறேன். ஆனால் சமீப காலமாக வாரத்தில் 3 முறை ஒளிபரப்பாவதில்லை. அது எரிச்சலை தருகிறது. நான் கொஞ்சம் சிரிப்பதே ஏகலைவனின் காமெடி பார்த்து தான். புரியும் என்று நினைக்கிறேன். தயவுசெய்து தவறாமல் ஒளிபரப்பு செய்யவும்.

  • @rajamanickam8427
    @rajamanickam8427 12 дней назад +3

    இரண்டுபேரும் சேர்ந்து நல்ல பொங்கவச்சுட்டு போறீங்க. எனக்கு ரொம்ப பொங்குது BP

  • @chandrusekar8161
    @chandrusekar8161 13 дней назад +5

    Sundararaman is really a great intelligent Thuppariyum Sambu

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 13 дней назад +5

    Take care sir

  • @narayanana2891
    @narayanana2891 13 дней назад +9

    திரிசக்தியார் கொண்டாடுகிறார் என்றால், இது வில்லங்கம் தான்.

  • @rameshkumar.srameshkumar.s7904
    @rameshkumar.srameshkumar.s7904 13 дней назад +8

    சிறப்பு சிறப்பு
    வாழ்த்துக்கள் உறவுகளே மகிழ்ச்சி.

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 13 дней назад +16

    நான்கு சாரா?

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 12 дней назад +2

    You both are discussing serious affairs of the situation in a jovial manner. I was shell shocked to find out the current state of affairs in Tamil Naadu. The state needs change from the grip of dravidian parties.

  • @svramakrishnan124
    @svramakrishnan124 13 дней назад +5

    OMG>>>>🙏💐👍👌🇮🇳👏🥰

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 13 дней назад +13

    திராவிட பொங்கலை பேப்பரில் எழுதி நக்க வேண்டியது தான்😂😂😂😂

  • @padmanathan8410
    @padmanathan8410 12 дней назад

    Best wishes both my sir and sir 🎉🎉🎉🎉🎉

  • @ramesh-ni2zu
    @ramesh-ni2zu 8 дней назад

    👍👍👍🙏

  • @adyarrajj285
    @adyarrajj285 12 дней назад +5

    *இதுதான் விடியல் ஆட்சியா* ❓❓ *காமகொடூரன்களின் ஆட்சியா* *என்று மக்களுக்கு இப்போது தான் புரிகிறது போல* 🤣🤣🤣

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 13 дней назад +1

    இருவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 12 дней назад +4

    GOOGLE SAYS. The Dead Officer was J. Senthilvel, Age 53 years, Asst. Commercial Tax Officer, Chengalpattu. The Minister i/c of Commercial Tax & Registration Deptts .T.N ., being P. Moorthy.

  • @r.murugesansakthi3671
    @r.murugesansakthi3671 13 дней назад +6

    Welcome back

  • @srisan09
    @srisan09 13 дней назад +6

    Sir take care sir

  • @richardfrancis7254
    @richardfrancis7254 13 дней назад +3

    Superb both

  • @ffktamilan2817
    @ffktamilan2817 13 дней назад +3

    Super 👌👌👌 anna

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 12 дней назад +1

    Ekalaivan is very casual n jovial in interactions with Thirusakthiyar. The same way Thirusakthiyur modulation is different in interviews given to other channels. In total, like Laurel n Hardy

    • @geetha410
      @geetha410 12 дней назад

      youtube.com/@alien_0.7?si=g6rNbhfyV66tqWP9

  • @ragupathyradharani2479
    @ragupathyradharani2479 10 дней назад

    Sir எங்களுக்கும் அரசியல் பற்றி அறிய ஆவல் ஆகையால் தயவுசெய்து எங்களமாதிரி மக்களுக்காக
    புரிகிறார் போல பேசவும் நீங்க சொல்ற க்ளூவை புரிந்து கொள்ள முடியல மூளை சோர்ந்து விடுகிறது don't panic ur followers

  • @ragus-jq4mt
    @ragus-jq4mt 12 дней назад

    Super 🎉👌👍🙏

  • @goldenshankar879
    @goldenshankar879 12 дней назад +1

    👍👍

  • @k.keshavraj8770
    @k.keshavraj8770 13 дней назад +7

    சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு பதிவு துறை முதல் கொண்டு மொத்தத்தையும் சொல்லியாச்சு

  • @KonguVivek
    @KonguVivek 11 дней назад

    அருமை ஐய்யா

  • @santhanamkazhiyurmannar9697
    @santhanamkazhiyurmannar9697 13 дней назад +10

    முதல்வர் புள்ள ததிதி சனிகள் இருக்கும் வரை தமிழ் மக்கள் தரிதரம் விடாது. 🔥🔥🔥