கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி உளவியல் தூரல் 37

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 207

  • @nilavazhaganm
    @nilavazhaganm 2 года назад +44

    நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் திரும்பி மன்னிப்பு கேட்க்கும் போது... மன்னிச்சாலூம் வாழ்க்கை முழுவதும் சந்தோசமில்ல வாழ்க்கை தான்.. வாழ முடியும்.... மிக கொடுமை

  • @alliswellalliswell9886
    @alliswellalliswell9886 4 года назад +55

    Simply super..
    எப்போது மனக்கவலை ஏற்பட்டாலும் உங்களுடய்ய உரையை கேக்கும் போது" இறை அச்சமும் "தெளிவான சிந்தனையும், தவறுகள் செய்யமல் மீண்டும் எப்படி பாதுகாப்பது, என்று தோன்றுகிறது, "oru born muslim"இல்லையேன்னு வருத்தமா irukku அண்ணா.. ungal பணி சிறக்க வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அலைக்கும்

  • @KumarKumar-zi4td
    @KumarKumar-zi4td 2 года назад +19

    நான் ஒரு இந்து நீங்க சொல்றது அனைத்தும் உண்மை தான் சார் இதை மாற்ற வேண்டும்

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 Год назад +8

    துரோகம் செய்பவர்கள் மன்னித்து வாழ்ந்தால்... அவர்கள் மேல் சந்தேகம் வரும்... சந்தேகம் வந்தால்.. மன உளைச்சல் மன அழுத்தம் வரும்....

  • @rbkr20
    @rbkr20 4 года назад +16

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல கூலி தருவானாக.

  • @sivarajvelumani8835
    @sivarajvelumani8835 4 года назад +27

    ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

  • @marimari6725
    @marimari6725 10 месяцев назад +4

    சூப்பர் அண்ணா என் வாழ்க்கையிலும் நடந்தது உயிருள்ள பிணமாக நடமாடுகிறேன் வேறு வழி இன்றி இனிப்பு என்று முழுங்கவும் முடியல கசப்பு என்று துப்பவும் முடியல வாழ்க்கை ஒரு முறை அதை அர்த்தமுள்ளதாக வாழுங்கள் அடுத்தவனுக்காக வாழாதீங்க பெண்களே உலகத்துல யார் வேணும்னாலும் யாருக்கும் துரோகம் பண்ணலாம் ஆனால் மனைவி துரோகம் செய்தால் அது மரனம் வரை மறக்க முடியாது அடுத்தவர்கள் செய்தால் மனைவியிடம் சொல்லி அழலாம் ஆனால் மலைபோல் நம்பி நம்மை வழிநடத்தி நமக்கு நல்லது கெட்டது அம்மாவுக்கு அப்புறம் நம் மனைவி என்று நம்பி இருக்கும் நம் மனைவி துரோகம் செய்தால் யாரிடம் சொல்லி அழுவது எங்கு ஆருதல் தேடுவது சுடுகாட்டிலா

    • @nithiyapriyas6427
      @nithiyapriyas6427 7 месяцев назад +1

      Same brother but en husband enaku thorogam seidhu vittar same mananilail than irukiran

    • @anandpriya8455
      @anandpriya8455 5 месяцев назад

      𓽤

  • @sivarajvelumani8835
    @sivarajvelumani8835 4 года назад +33

    எங்கள் ஊரிலும் இது என் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதிரி பெண்களுக்கு கடவுள் எப்போது தண்டனை கொடுப்பார். அதை நான் என் கண்ணால் பார்க்க வேண்டும் . நன்றி ஐயா.

  • @ramsanramsan3468
    @ramsanramsan3468 4 года назад +16

    Ongada ella bayanum best moulavi 👍

  • @rinaaz....9220
    @rinaaz....9220 4 года назад +9

    Maashallah Maashallah..... Nalla. Bayan. Moulavi...

  • @ruhulnizar9247
    @ruhulnizar9247 2 года назад +6

    சமூகத்தில் காணப்படும் பல பிரச்சினைகளை நீங்கள் சரியான முறையில் விளக்கம் கொடுத்து கதைக்கிறீர்கள்.அல்லாஹ் சுப்ஹானஹூவ த ஆலா நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக.!

  • @mohammadyunoos470
    @mohammadyunoos470 4 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும். உங்களது பொறுமையான கருத்துக்களை விளக்கத்துடன் தருவது நல்ல வழிமுறையாக உள்ளது . அதை எடுத்துக்கூறும் விதமும் எதார்த்தமாக உள்ளது.

  • @bestaquarium743
    @bestaquarium743 5 лет назад +15

    உண்மை உரைத்தீர்
    Assalamu alaikkum wa rahamathullahi wa barakkathuhu

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +1

    வணக்கம் ஐயா....
    அருமையான பதிவு... மிக்க நன்றி...

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 5 месяцев назад

    இப்படி தான் என்குடும்பம் பிரிந்து விட்டது நான் இப்போது அனாதை யாக இருக்கிரேன்

  • @jeshwanthraj3977
    @jeshwanthraj3977 4 года назад +13

    கணவன் கோயிலுக்கு செல்லும் நேரம் பர்த்து அவள் துரோகம் செய்கிறள் .அவள் யார்

  • @arfazeelarfazeel6174
    @arfazeelarfazeel6174 4 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி நான் பயான் கேட்பதும் பார்ப்பதும் உங்கடயும் சாஹிர் நாயக் இருவருடையதும் தான் பல வருடங்களாக பார்ப்பேன் வேறு யாருடையதும் பார்ப்பதில்லை அதிகம் என் மனைவியும் உங்கள் பயான் விரும்பி கேட்பார் உங்கள் பயான் நிதர்சனம் எல்லோருக்கும் பயனுல்லது படிப்பினையானது உங்கள் பயான் ரொம்ப விருப்பம் அல்ஹம்துலில்லாஹ்

    • @muhammedhasmir288
      @muhammedhasmir288 4 года назад +2

      வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு சகோதரரே..

    • @muhammedhasmir288
      @muhammedhasmir288 4 года назад +2

      உங்களைப் போன்று தான் நானும், என் மனைவியும் தொடர்ச்சியாக இந்த ஹஸ்ரதின் பயான்களையும், abdul Basith bukhari இன் பயான்களையும் இரவில் சேர்ந்திந்து பார்ப்போம்.
      இலங்கையிலிருந்து hasmir👍

    • @arfazeelarfazeel6174
      @arfazeelarfazeel6174 4 года назад

      @@muhammedhasmir288 வ அ சலாம்

  • @abuthalibsyed277
    @abuthalibsyed277 5 лет назад +4

    Jazakallahu khair moulavi

  • @muhamedimthadh9329
    @muhamedimthadh9329 3 года назад +4

    அருமையான பதிவு ஹஸ்ரத்....

  • @reezma1962
    @reezma1962 4 года назад +7

    நல்ல உதாரணத்துடன் பேசுறீங்க ஹஸ்ரத்.

  • @m.m....tahweek1270
    @m.m....tahweek1270 5 лет назад +3

    Nalla massage sonniga ippothaya kalaththuku thawayanathu

  • @goodday8193
    @goodday8193 3 года назад +2

    mashallah jazakallah hair God bless you hasarath Allah ongalukku Rahmat sayvanahaa

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 года назад

      அஸ்ஸலாமுஅலைக்கும்அயவுசெய்துஆணும்பெண்ணும்ஒரேமாதிதான இருக்குஆம்பலைங்களவெலிநாட்டிள்உல்லவர்கள்அப்படிதான்அதைமாதிபெண்ணுங்கலும்

  • @mohammedjahan40
    @mohammedjahan40 4 года назад +3

    அல்ஹம்துலில்லாஹ்

  • @hayafathima4940
    @hayafathima4940 3 года назад +9

    பிரிந்த கணவன் மனைவி சேர துஆ சொல்லுங்க என்னை என் husban வீட்டாலே அவங்கட சகோதரகளே அவதூறு சொல்லி என்னை அவரோட இருந்து பிரிச்சிட்டாங்க 😭 என்னைய வீட்ட விட்டு அனுப்பிட்டாங்க நாங்க மறுபடியும் சேர துஆ செயங்க 😭

    • @affnas3298
      @affnas3298 Год назад

      AYYOO PAWAM

    • @fairuzhussain5689
      @fairuzhussain5689 Год назад

      இன்ஷாஅல்லாஹ்

    • @sahulhameed7107
      @sahulhameed7107 Год назад +1

      நல்ல பெண்ணாக அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படும் பெண்ணாக இருந்தால் நீங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை கவலைப்படவும் வேண்டாம் தொழுது அல்லாஹ்விடமே கேளுங்கள் நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான்

  • @shafiangel5291
    @shafiangel5291 4 года назад +3

    Masah Allah Arumaiyana Bayan 😍

  • @nihalsham996
    @nihalsham996 5 лет назад +9

    அருமை ஹஸ்ரத் 👍

  • @m.kathiravankathir4503
    @m.kathiravankathir4503 3 года назад +6

    அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மை ஏனென்றால் என் வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்து நடந்து கொண்டு என்றால் நிறைய மாற்றங்கள் அவளின் நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாக மாறிக்கொண்டே இருக்கிறது செயல்கள் பேச்சு அனைத்திலும் இருக்கிறது நான் என்ன நான் என்ன செய்கிறது ஒரு குழந்தை உள்ளது ஒரே முடிவில் இரண்டு துண்டாக வெட்டி இட முடியும் விடமுடியும் ஆண் நண்பர் என்று சொல்லிக் கொண்டு இருவரும் சுற்றுவது நான் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன் வழக்கத்துக்கு மாறாக புதிய துணிமணிகள் வாங்குவது மேக்கப் பண்ணுவது அதிக நேரம் செல்போனில் உரையாடுவது ஒரு நாளைக்கு அவனின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டே இருக்கிறது எனி டைம் அவனது புகழ் பாடுவது இது மாதிரி பெண்களை என்ன செய்வது ஒரே அடியில் இருவரின் தலையையும் வெட்டி விட என்னால் ஆனால் அவனுக்கு ஒரு குடும்பம் உள்ளது அவளுக்கும் பிள்ளைகள் உள்ளது அவர்களின் வாழ்க்கை வீணாகிவிடும் இரு குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகிவிடும் அந்த ஒரு காரணத்தினால் மட்டுமே நான் அமைதியாக சென்று கொண்டே இருக்கிறேன் இந்தக் கொடுமைகள் எல்லாம் பார்த்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இந்தக் கொடுமைகள் எல்லாம் பார்த்துக்கொண்டு நாளுக்கு நாள் எனது மனமும் உடம்பும் மெலிந்து கொண்டே சென்று கொண்டு இருக்கிறது

    • @mohamedrafik946
      @mohamedrafik946 3 года назад

      நான் உங்களுக்கு நல்ல தீர்வு சொல்கிறேன் சகோதரரே நீங்கள் எனக்கு ரிப்ளை பண்ணுங்கள்

    • @shahulhameedhushahulhameed8862
      @shahulhameedhushahulhameed8862 2 года назад

      Ayyo pavam bro neenga yentha ooru bro

    • @rismimohammed3229
      @rismimohammed3229 2 года назад

      Nanba kadhir pulleye neenge valange.awele divorce pannirunge

    • @m.kathiravankathir4503
      @m.kathiravankathir4503 2 года назад

      பிரச்சனை செய்து நட்பை துண்டித்து வைத்துள்ளேன்

    • @m.kathiravankathir4503
      @m.kathiravankathir4503 2 года назад

      சில நேரங்களில் எனக்கு தெரியாமல் நட்பு தொடர்கிறது என்பது எனக்குத் தெரிகிறது ஆனாலும் மேலும் மேலும் பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறேன்

  • @afhamafham5165
    @afhamafham5165 4 года назад +3

    Alhamdhulilla ...

  • @silmiyafowshansilmiyafowsh5618
    @silmiyafowshansilmiyafowsh5618 4 года назад +3

    Valaihimussalam v.v Jasahallahu hair that's true

  • @nasgame772
    @nasgame772 3 года назад +4

    👍Mashallah.good bayan for every ladys...and every men...

  • @mohammedbarsad4931
    @mohammedbarsad4931 4 года назад +5

    Ongada owworu bayanum best ....

  • @fathimsiyada7194
    @fathimsiyada7194 2 года назад +1

    Really super 👌 👍

  • @abdulwadood7651
    @abdulwadood7651 3 года назад +1

    Arumaiyaana paziwu 👍

  • @sakurfatharik8972
    @sakurfatharik8972 4 года назад +1

    Jazakalla Hazarath

  • @jasminariz
    @jasminariz 2 года назад +2

    Super speech 👍🇦🇪

  • @anbusethuramu2502
    @anbusethuramu2502 3 года назад +1

    Useful Post hatsoff

  • @preethischannel4298
    @preethischannel4298 Год назад +4

    Sir இது போல் ஒரு பெண்ணால் இன்று எங்கள் குடும்பம் சிதைந்து விட்டது என் கணவர் இறந்து விட்டார் என் குழந்தைகள் நானும் மன வேதனையில் உள்ளோம் அந்த பெண் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும் அவளால் பல குடும்பம் அழிந்து விட்டது

    • @natraj140
      @natraj140 Год назад

      அந்தபெண்எங்கேஃதெரியுமாஃஅவள்விலங்மாட்டாள்ஃ❤நீங்கள்என்னபண்றீங்கஃ❤9962926515வாட்சப்ஹலோ

  • @lufnamaryam4901
    @lufnamaryam4901 3 года назад +3

    15:25 spr...
    Ellaruim allah pathukaakkanum.

  • @SyedaliFathima-i1x
    @SyedaliFathima-i1x 8 месяцев назад

    அவளுக்கு உடம்பு சுகத்திற்காக என்னோட கணவனுடன் தோடர்பு வைத்திருக்கிறார் என்னோட. கணவனும் அவலை என்னால் விட்டுபோக முடியாது என்று என்னை சித்தரவாதய் செய்கிறார் என்னால் தாங்க முடியாமல் சொத்து போய்டா என்ன என்று தோன்றுகிறது 😢😢😢😢😢😢😢😢😢

  • @alliswellalliswell9222
    @alliswellalliswell9222 3 года назад +2

    Mashaallah good

  • @abdulrazzakabdulrazzak4727
    @abdulrazzakabdulrazzak4727 4 года назад +4

    Assalamu Alaikum ...Masha allah... Allah thala nam anaivaraiyum nammudaiya kanavanmarkalukku shalikana manaiviyahavum , avargaludaiya kangalukku maddum nammai azhakaki vaipanaha. Anniya angalidam irunthu nammai pathukathu kolvom.inshaallah . Intha payan ippothaiya life kku kandippa avasiyam.. Allah thala nam anaivaraiyum pathukappanaha... Ameen ameen ya rabbel alameen...

  • @Ram-s3g
    @Ram-s3g 5 месяцев назад

    Sadhaktha❤azarath

  • @nihlanihla6034
    @nihlanihla6034 4 года назад +2

    Masha allah yalla pankalum eppady ella Allah pathu kakkanum nanum panthan 👌

  • @mohamedrifas2460
    @mohamedrifas2460 2 года назад +1

    Allah pathugappanaga Ya Allah ya Allah😢

  • @AnandKumar-iy4rq
    @AnandKumar-iy4rq 2 года назад +1

    Unmai

  • @jinnadeen4620
    @jinnadeen4620 2 года назад +1

    Good bayan

  • @Nazrathmeeran
    @Nazrathmeeran 11 месяцев назад +1

    Assalamu alaikum warrahmathulla, sight adipadhu kangal seyyum vibacharam dhan endrum enaku teriyum college time il vilayatuku senja indha visayam,ipo enaku marriage aagi 5y aagiyum vida mudeela,edharkana oru dua solli tarungal ennal en kangalai kattupadutha mudiyavilla,oru padi mela poyi en kanavarudaya tambi ya vey sight adika arambithu vitten,enaku bayamaga irukirathu ,ennal nalla manavi aaga vendum ena asayaga irukirathu😢😢😢

  • @skrafeek4774
    @skrafeek4774 11 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத்
    கணவன் அனுமதி இல்லாமல் மனைவி ஸதகா செய்ய முடியுமா please விளக்கம் தாங்க ஹஸ்ரத்

  • @devilsriya4300
    @devilsriya4300 2 года назад

    unaiyyana wishayam aanal ippadi thawaru seywadal nalla irukkum pengelaym ketta per than kideikkiredu

  • @hakeemm3613
    @hakeemm3613 2 года назад +2

    💚💚💚💚💚💚💚💚

  • @SyedaliFathima-i1x
    @SyedaliFathima-i1x 8 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு அஐரத் மனைவி என்னோட கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறார் எண்ணால் தாங்க முடியாமல் ஏதாவது ஒன்று செய்து கொல்வேன் என்று பயமாக இருக்கிறது எனக்கு மூன்று பெண்குழந்தைகள் ஆனால் அவல் கணவன் வெளிநாட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார் அவருக்கு துரோகம் செய்து விட்டு என்னோட கணவனுடன் தொடர்பில் இருக்கிறார் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது கொண்டு இருக்கிறேன்

  • @newcopycat
    @newcopycat 4 года назад +6

    Mavlevi sinne sinne status videos um upload pannuge ...whatsup ellm share pannenum inshallh ...ongede counselling edem ellm parevenum

  • @newsongsnilfar3967
    @newsongsnilfar3967 4 года назад +3

    👍👍👍

  • @rosyrose6275
    @rosyrose6275 5 лет назад +14

    100% unmaiyana wisayam.

  • @JacobThinakaran
    @JacobThinakaran 5 месяцев назад

    Super Anna Allah jaan Kapa Tandav

  • @marypuvana217
    @marypuvana217 2 года назад +1

    உள்ளுர்ல இருக்கிறவன் பெண்டாட்டி கூட இப்படிதான் இருக்கிறாளுங்க ஐயா

  • @abdulsziz7359
    @abdulsziz7359 4 года назад +1

    Unmai boy.allah padhukappan

  • @ismailifthikabanu9075
    @ismailifthikabanu9075 4 года назад +2

    👍....

  • @mansoormohammed993
    @mansoormohammed993 2 года назад

    Super

  • @mohamednagoormydeen7672
    @mohamednagoormydeen7672 3 года назад

    Nallaathor payan hasarath alhamthulillah

    • @angalssm1313
      @angalssm1313 Год назад

      இந்த தப்ப ஒரு ஆண் பண்ணிருந்தால் இந்த உலகம் என்னன்ன பேசும் தெரியுமா,என்னால வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நட பிணமா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,

  • @kasalikasalimohemad7107
    @kasalikasalimohemad7107 3 года назад

    Super Super

  • @uthaimeenuthaimeen2441
    @uthaimeenuthaimeen2441 Год назад +1

    Veli naddil irunthu manaivikki thuroham seira kavan maarum irikkanke thayavu seithu aduthavel kanavanode pesi avelle valkeye alikkathinka allahvukkahe anthe vali rompe kasdem please

  • @mohammedrifam259
    @mohammedrifam259 3 года назад

    100'/, unmai sariyana vilakam

  • @triangle9536
    @triangle9536 2 года назад

    En wifum thurogam pantral... Ava meregku munnadi thappu pannittu vanthum avaloda vaazhuren.. Ava innum thirunthaama maththavan kitta pesikkinu udampu sugaththukkaka enakku thurogam pantral kadavule

  • @mhdsifran2103
    @mhdsifran2103 2 года назад

    Good

  • @moideenmoideen2917
    @moideenmoideen2917 4 года назад

    Yas true

  • @Queens-together
    @Queens-together 8 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் திரும்பத் திரும்ப துரோகம் செய்யும் நான் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு இரண்டு பிள்ளைகள் எவ்வளவோ சொல்லியும் அசிங்கம் என்று தெரியவில்லை எனக்கு ஒரு நல்ல தீர்வை சொல்லுங்கள் திருந்துவதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்னால் பிரிந்து வாழ முடியவில்லை

  • @abdulhyder6500
    @abdulhyder6500 3 года назад

    👌

  • @sathamhussain3680
    @sathamhussain3680 4 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் திருமணத்திற்கு முன் வேறு பெண்ணோடு தொடர்பில் இருந்ததை திருமணத்திற்கு முன் கூறலாமா என்பதை பற்றி பயான் பேசவும்

  • @m.kathiravankathir4503
    @m.kathiravankathir4503 3 года назад +2

    அண்ணா இறைவன் இருக்கிறானா இல்லையா இந்த மாதிரி நடிப்பு காரிகளைஎன்ன செய்வது

  • @zain4416
    @zain4416 4 года назад +2

    Unmaiya sambavam

  • @akbars210
    @akbars210 3 года назад

    Akdar

  • @asanmydeen7804
    @asanmydeen7804 3 года назад +1

    100 சதவிகிதம் உண்மை அருமையான பேச்சு மாஷா அல்லாஹ் உங்கள் நம்பர் எனக்கு வேண்டும்

  • @aathawan450
    @aathawan450 7 месяцев назад

    😢ean manivikku throgam seiyum kanavan pattri aariya villai. Eanna uthappan. Pen appavi.😢

  • @seelanpunk7295
    @seelanpunk7295 4 года назад +6

    எல்லா பெண்களும் இப்படித்தான்.

    • @theknowledgeispower5363
      @theknowledgeispower5363 4 года назад +3

      பேயா எல்லா ப் பெண்களுமெண்டா உண்ட அம்மா அக்கச்சியாவுமாடா.? புண்ட

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 года назад

      @@theknowledgeispower5363 dei thuluka sunni naan sonnathu ippom ulla ponnungalada

    • @theknowledgeispower5363
      @theknowledgeispower5363 4 года назад +2

      @@seelanpunk7295 ஜங்கி போட்ட சங்கி அதத்தாண்டா நானும் சொன்னன்

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 года назад

      @@theknowledgeispower5363 thuluka un pondatti unaku unmaya irukalanu paru naan sonna unmai unaku puriyum

    • @jarosejarose8699
      @jarosejarose8699 3 года назад +1

      @@seelanpunk7295 உனது மனைவி அப்படி இருப்பாள் என்று உறுதியாக தெரிகிறது,

  • @mubarakamubaraka7522
    @mubarakamubaraka7522 4 года назад

    Allah fatkka waunum makklli يرب

  • @circus5883
    @circus5883 Год назад

    Neenga pengalai eppadiyellam rasikiringa nu kevalama irundhalum theliva solli puriyavaikiringa..Allahu tha’ala padhukakanum Inshaa Allah..

  • @shahulhameedhushahulhameed8862
    @shahulhameedhushahulhameed8862 2 года назад

    Assalamu alaikkum

  • @sugasinig1793
    @sugasinig1793 Год назад +1

    தப்பு செய்யரதே கணவர்களுக்கு தெரியவே மாட்டேங்குது

  • @ashfakahamed653
    @ashfakahamed653 3 года назад +1

    Mowlavi ongada 4n nmbr thagalen. Nan ongaloda pesanum..

  • @vaheedharahman5012
    @vaheedharahman5012 4 года назад

    nahoodhubillah

  • @amaanifasith3102
    @amaanifasith3102 Год назад

    Virupam illama oru kalayanam mudicha anda girl enna seira? Avanga epidi valanum..?

  • @JacobThinakaran
    @JacobThinakaran 5 месяцев назад

    Singapore number periyapattinam En Aasai Enna theriyala

  • @rosyrose6275
    @rosyrose6275 5 лет назад +2

    Plz movlavi ugada 4n no send pannuga

    • @Queen-ci5op
      @Queen-ci5op 4 года назад

      Abdul hamedh moulawi 0759820037

  • @shahulhameed278
    @shahulhameed278 4 года назад

    உங்கள் தொளைபேசி என் தாருங்கள்

  • @smubeen4315
    @smubeen4315 4 года назад +1

    Yes it is zina

  • @vaheedharahman5012
    @vaheedharahman5012 4 года назад

    ippadippattu pengalai allah thandippaanaaga

  • @MohamedMohamed-wz2gc
    @MohamedMohamed-wz2gc 2 года назад

    ஷேஹ் உங்க number edukkalama counseling veanum enakku

  • @quraizinnazira9474
    @quraizinnazira9474 3 года назад +1

    Nalla penna kalyanam pannikittu korangu maari oru vappati vachi irugaanga 😭😭😭😭😭

    • @riyas8437
      @riyas8437 3 года назад

      Ha Ha ha Ha Ha ha aasai 60 day mogam 30 day thats finish

    • @Sharath-kishore
      @Sharath-kishore 2 года назад

      @@riyas8437 yes bro 💯

  • @SaduniWathsal-sh8vk
    @SaduniWathsal-sh8vk 11 месяцев назад

    Unma anna nenga muslim analum nalla karuthu

  • @ندىالشهري-ط1ط
    @ندىالشهري-ط1ط 5 лет назад +4

    மௌலவி என் போன்ல வட்ஷப் இல்லை imo மட்டும் தான். அதனால் அதில் உங்களிடம் கதைக்களாமா?

  • @stayaloneinlifestayalonein20
    @stayaloneinlifestayalonein20 4 года назад +3

    Nalle padivu. Nireye Pengel seyre thawere sile angelum paneththukkagewum pesame irukkage

  • @miss.matured4399
    @miss.matured4399 2 года назад

    Exam la nenacha ilakka adayanum na athukku hardwork pannanum.dua mattum kettutu irukka koodadhu thane.naamalum try pannanum.
    But naa try pannama vittutan.ippo naa yosikkiran yean naa ipdi iruthen nu..
    Enaku kattayam ennodaa ambition a adayanum.but naan try pannalla.so Allah tharuvana? Enaku kattayam athu theva.
    Exam ku innum konja naal than irukku.plz reply moulavi..
    Enaku Enna panrathu ne theriyalla..
    Naan romba waste pannitan.yean apdi iruntha nu theriyalla 😭😭😭

    • @miss.matured4399
      @miss.matured4399 2 года назад

      Plz reply pannunga moulavi.naa Enna panrathu?
      Make dua for me plz

    • @miss.matured4399
      @miss.matured4399 2 года назад

      Ithu enakku last chance.but naa ipdi waste pannitan yean ipdi pannen nu enakke theriyalla..I hate myself.ennala thaanga mudiyalla 😭😭naan Enna panrathu

    • @miss.matured4399
      @miss.matured4399 2 года назад

      Enakku kannooru pattuto.adhanala than naa ipdi padikkama waste panni my parents emaathitu irukano nu yosikkiran.naa Enna panrathu plz sollunga moulavi

    • @miss.matured4399
      @miss.matured4399 2 года назад

      Ippo naa epdi Allah kitta dua kekkurathu.
      Atha naan adayanum😭

  • @swazeelawazeela8699
    @swazeelawazeela8699 Год назад

    Enda kanavan enna mudikkanum tu solli poi solli mudichi enna emathi kadaisiya pulla thanthuttu forin poittar but enaku valka veruthuttu na vittakalta sonnan na intha valka vala virupam illaty yarum kanakedukkalla

  • @aravindraj4652
    @aravindraj4652 11 месяцев назад

    Living like a dead man @32yrs old with 5yrs old son

  • @selvaraniselvarani3886
    @selvaraniselvarani3886 3 года назад +1

    Hello .ungal phone kodungal na ungaludan pesanum

  • @வினோதகாமெடி
    @வினோதகாமெடி 3 года назад

    Unga number podunga moulana

  • @jobsforfresherstamil
    @jobsforfresherstamil Год назад

    Yaa purushanmaarkal manaivikku thurogam cheyyurathe illaya atha vedio yeen pootala athu ungal agarathila thurogam illayoo

  • @Siyan-yg3pu
    @Siyan-yg3pu 4 года назад

    Hi

  • @devikali8448
    @devikali8448 3 года назад +3

    Vera பெண்ணிடம் பேசுகின்றனர் என்பதை எப்படி கண்டறிவது

    • @JoJo-sb7nz
      @JoJo-sb7nz 2 года назад

      You have a challenge. Have your parents phone with you and give yours to your partner for one full day.
      You attend your partnets call and let your partner attend your call for that full day. Do this all of sudden than you can catch it.