Most Powerful Sivan Song Latest | சிவன் பக்தி பாடல் | Popular Sivan Songs | Subi Lyrical

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 3,4 тыс.

  • @murugunvembu7587
    @murugunvembu7587 16 дней назад +25

    இது பாடல் அல்ல நான் சுவாசிக்கும் மூச்சு காற்று.... இது குரல் அல்ல தினம் தினம் நான் பருகும் அமிர்தம்..... நன்றி எனும் சொல்லுக்கு இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அத்தனையும் சொன்னாலும் போதாது....நன்றி சகோதரரே..

    • @SubiLyrical
      @SubiLyrical  13 дней назад +4

      இது வெறும் பாராட்டு வரிகள் அல்ல. ஒரு படைப்பாளிக்கு கிடைக்கிற வைரப் புதையல். உங்கள் கருத்துப் பதிவுகளுக்கு பதிலளிப்பது அவ்வளவு சுலபமல்ல. நன்றி நண்பரே ❤

  • @nirmalaj1384
    @nirmalaj1384 11 месяцев назад +35

    இப்பாடல் கேட்கும் போது நம் உணர்வுகளை விட்டு சிவனிடம் இப்போதே சென்றுவிடலாம் போல் உள்ளது.

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 10 месяцев назад +23

    நமசிவாய என்னும் போதே மனதில் ஒரு அமைதி கிடைக்கிறது ஆண்டவனே அனைவரும் நலமாக இருக்க வேண்டும் அய்யனே

  • @devrishirevathi9128
    @devrishirevathi9128 Год назад +102

    இதுபோன்று ஈசன் பாடல்கள் போடுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் 🙏🙏🙏🙏

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +61

    எவ்வளவு கருணை கொண்டவர் என் ஈசன் காந்தக் குரலை உங்களுக்கு கொடுத்து அதை கேட்கும் பாக்கியத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்....

  • @gowthammaravan5508
    @gowthammaravan5508 Год назад +9

    என்அப்பனே இந்தபாட்டுமனதைகவர்ந்தபாட்டு கோடிநன்மைஉங்களுக்கு

  • @loganayagi7929
    @loganayagi7929 Год назад +13

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணாறமுத கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி வாழ்க வளமுடன் என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @anandKumar-vc6lm
    @anandKumar-vc6lm Год назад +9

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி

  • @gsubashini7383
    @gsubashini7383 Год назад +6

    சிவ சிவ.. ௮ருமை ௮ய்யா...௭ந்தை ஈசனுடன் ௮மர்ந்து கேட்பது போல் உள்ளது❤

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q Год назад +4

    ஓம்நமசிவாயாபாடல்மிகச்சிறந்தபாடல்வரிகள்அற்புதம். ஆனந்தம்மகிழ்ச்சி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +339

    காயப்படுத்தாத உறவுகளும் இல்லை, உறவுகளால் காயப்படாத உள்ளமும் இல்லை... உறவுகளுக்காக அழுதது போதும் அப்பா, இனி ஓர் பிறவி இருந்தால் உனக்காக மட்டும் வாழும் ஓர் வாழ்க்கையைக் கொடு.....

  • @MuthuMmuthu-mf1qz
    @MuthuMmuthu-mf1qz 9 месяцев назад +25

    சிவமே கதி எனக்கு ஓம் நமசிவாய

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +134

    மனம் வலிக்கும் போதெல்லாம் உன்னை நினைக்கிறேன், உன்னை நினைக்கும் போதெல்லாம் மனம் வலியை மறக்கின்றது... மன வலியை நீக்கும் மருந்து உன் மந்திரம் தான் ஐயா...

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 3 года назад +1543

    நீ சிவனின் பிள்ளை🌟எதற்கும் கலங்காதே🔥உன்னை யாரிடமும் கையேந்தி நிற்க நான் விடமாட்டேன்

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Год назад +2

    மேலும் இது போன்ற பாடல் களை
    பதிவிடுங்கள்
    உங்களை வணங்குகிரேன்

  • @shankarramanadhan8460
    @shankarramanadhan8460 2 года назад +90

    தாயின் தாலாட்டு ஞாபகமில்லை
    ஆனால் இன்று நான் கேட்டு உறங்கும் சிவ பாடல்களில் இதுவும் ஒன்று ‌! நன்றிகள் பல
    திருச்சிற்றம்பலம்!

  • @murugunvembu7587
    @murugunvembu7587 2 года назад +71

    இப்பாடல் தந்த அனைத்து சகோதரர்களையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்... என் ஈசனுக்கு நன்றி சொல்கிறேன் என்னிடம் இப்பாடலை சேர்த்ததற்கு....

    • @SubiLyrical
      @SubiLyrical  2 года назад +4

      சிவ சிவ 🙏🙏🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 месяца назад +1

      iLyrical பாதம்தொட்டுவணங்கிறேன்அண்ணா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 месяца назад +1

      ​@@SubiLyricalஉங்கள்பாதம்தொட்டுவணங்கிறேன்

    • @prabavathis2100
      @prabavathis2100 4 месяца назад +1

      Entha pattu ketkumbothu enaku alugayavaruthu appa

    • @prabavathis2100
      @prabavathis2100 4 месяца назад +2

      Kettute erukathonuthu pattu

  • @Kannan-ze4cu
    @Kannan-ze4cu 10 месяцев назад +2

    மனதில் உள்ள கவலைகள் இருக்கும் போது அப்பா உன் நினைவு வருகிறது நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @sangatamil5231
    @sangatamil5231 2 года назад +41

    நான் செய்த புண்ணியம்.....இன்று இப்பாடலைக் கேட்கக் காரணமாய் அமைந்தது.மிக்க நன்றி 🙏🙏🙏

  • @subramani8659
    @subramani8659 2 года назад +39

    எத்தனை கோடி செல்வம் எதற்கு பஞ்சாட்சரம் போதுமே

  • @arunachalamelumalai6423
    @arunachalamelumalai6423 Год назад +3

    நற்றுணையாவது நமசிவாயவே பெற்றதாய்தனைமகமறந்தாலும் திருமுறைக்கு இணையான பாடலாம் இது

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад

      நன்றி. சிவ சிவ

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 2 года назад +575

    ❤......சிவ பக்தி என்பது என் இறைவன் எம்பெருமான் ஈசனே அருள் தந்தால் மட்டுமே இறைவன் மீது பக்தி வரும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

    • @vanipalani3944
      @vanipalani3944 2 года назад +14

      உண்மை

    • @v.suganyasugu9085
      @v.suganyasugu9085 2 года назад

      @@vanipalani3944 95vb 59 9b5 9 50th 50th 50th 9b5 this ♥ 👌 9th 9th 9b5b45vv9v9v9b999b95b9b99b99 room too too 8r took took 8oo9 998 8th floor floor for of floor fof to of of of a of a of a of a a o floor from of of floor floor or doors o 🚪 o 😀 the o for bathroom 🚻 😀 😄 😄 are ox a lot or cover in o oc

    • @pasupathi8936
      @pasupathi8936 2 года назад +5

      @@v.suganyasugu9085.

    • @pasupathi8936
      @pasupathi8936 2 года назад +6

      @@v.suganyasugu9085.

    • @s.sudar.35
      @s.sudar.35 2 года назад +21

      சிவபெருமனை முழுஅன்போடும் நம்பிக்கையோடும் வணங்கினால் அவரின் கருணையை உணரலாம் . பல்வேறு சோதனைக்குபிறகு அவர் நம்முடன் துணையாக இருப்பதை உணரமுடியும்

  • @princerajamani6110
    @princerajamani6110 2 года назад +181

    இந்த தெய்வீக குரல் இனிமை மன அமைதியைதருகிறது. நீங்கள் இதுபோன்ற மேலும் நிறைய பாடல்கள் பாட வேண்டும். என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @anusthe_crwn_of_bty_7896
    @anusthe_crwn_of_bty_7896 3 года назад +105

    இந்த பாடலை கேக்க கேக்க ien கண்களில் கண்ணீர் வழிகிறது ஈசனே நீ அல்லவோ என் உயிர்.

  • @mutheresan8462
    @mutheresan8462 3 года назад +12

    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathimathi3364
    @mathimathi3364 Год назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sowmyanatarajan6774
    @sowmyanatarajan6774 2 года назад +23

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    ஓம் நமசிவாய💐🙏

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 года назад +35

    ஓம் நமசிவாயம்...
    பாடலாசிரியர் சுபி அவர்களின் அருமையான பாடல் வரிகள் மற்றும் பதிவு இப்பாடலை பதிவு செய்தமைக்கு நன்றி...
    திருச்சிற்றம்பலம் அருளிய பாடல்...
    கேட்க கேட்க இனிமை... 🙏🙏🙏🕉🕉🕉🛐🛐🛐🔥🔥🔥💐💐🌹🌹🌾🌾

  • @llllllllll3603
    @llllllllll3603 2 года назад +2

    Om nama shivaya..arputhamana kural..theiveega isai

  • @rajacrp2821
    @rajacrp2821 3 года назад +103

    இதைவிட இந்த உலகில் ஒரு அருமையான பதிவு இருக்காது ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க.... ❤️

  • @eswaranpandi2910
    @eswaranpandi2910 8 месяцев назад +25

    நான் சிவ பக்தன் தான். ஆனால் இந்த பாடலை முதல் முறை கேட்கிறேன். ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @healingsoundtherapy3149
    @healingsoundtherapy3149 Год назад +2

    நான் கையேந்தி நிற்பதே உம்மிடம் தான் நீ வேண்டும் என்று அப்பா..

  • @சிவன்214
    @சிவன்214 3 года назад +20

    தென் தமிழ்நாடு உடைய சிவனே போற்றி எல்லா நாட்டவர்க்கும் இறைவா!போற்றி..

  • @vanithaponnarasu4111
    @vanithaponnarasu4111 2 года назад +54

    உங்கள் பாடல் வரிகள் மிகவும் பிடித்துள்ளது. குரல் கேட்க இனிமையாக உள்ளது. பக்தி இல்லாதவர்களுக்கும் பக்தி வந்துவிடும். எனக்கு கேட்கும்போது மன அமைதி தருகிறது. கண்ணீர் தானாக வருகிறது. யாருங்க நீங்க?
    Super.

    • @SubiLyrical
      @SubiLyrical  2 года назад +1

      Thanku for your blessings 🙏

  • @Sakthi..097
    @Sakthi..097 Год назад +2

    மெய் மறந்து போனேன்🧘🏻‍♀️ஓம் நம சிவாய

  • @sujathaj9744
    @sujathaj9744 3 года назад +64

    சித்தத்தை சிவன் பால் ஈர்க்கும்.
    மனம் மகிழும்.
    மனத்தெளிவு பெறும்.
    பாடல் வரிகள் பாடல்
    பாடியவரின் குரல் வளம்
    வெகு அருமை

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 года назад +160

    ஐயா எத்தனையோ சிவபெருமான் பாடல் கேட்டு இருக்கிறேன் இந்த பாடலில் இருக்கும் பக்தி உணர்வு மெய் சிலிர்க்கிறது.. பாடியவர்க்கு தெய்வீகமான குரல்.. மன அமைதி தரும் அருமையான வரிகள் பாடலை எழுதியவர்க்கும் பாடியவர்க்கும் நன்றி... 🙏🙏🙏

  • @sekarrangaswamy
    @sekarrangaswamy Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @சுந்தரராஜன்சுந்தரராஜன்-ந8ன

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஒம நமச்சிவாய ஒம நமச்சிவாய ஒம நமச்சிவாய ஒம நமச்சிவாய ஒம நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalalan7293
    @manimegalalan7293 2 года назад +124

    இந்த பாடல் என் உயிரை உருக்கி என் அப்பனிடத்தில் சேர்த்து விட்டது ஓம் நமசிவாய

  • @sumathinatarajan6755
    @sumathinatarajan6755 2 месяца назад +3

    நினைத்தாலே முக்தி என்பதற்கு உதாரணம் வேறு தேவையில்லை இப்பாடல் வரிகள் ஒன்று போதும் சிவ சிவ சிவாய

  • @sulochana5368
    @sulochana5368 2 года назад +39

    ஆஹா!!அருமை,மிக,மிக அருமை.இதை கேட்க இந்த ஒரு ஜென்மம் போதாது.🙏🙏🙏

  • @boopathipalanivel
    @boopathipalanivel 2 года назад +7

    அருமை நண்பரே 🔥🔥🔥💐 நீங்கள் அனைவரும் சிவனின் அருளால் மென்மேலும் வளர பிரார்த்திக்கிறேன் 🙏 ஓம் நமசிவாய

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 10 месяцев назад +1

    ஈசனே சிவகாமி நேசனே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன்தாள்வாழ்க ஆகமாகி நின்ற அண்ணிப்பான் தாள் வாழ்க வாழ்க சுவாமி ❤❤❤

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 2 года назад +140

    சிவ நாமத்தை மன தூய்மையோடு சொல்லும் போது நம் வாழ்வை வளமோடு சிவன் வழி நடத்துவார்...ஓம் நமசிவாய

  • @muthaiyanthenmozhi6133
    @muthaiyanthenmozhi6133 2 года назад +15

    Semma semma semma, கேட்க கேட்க கேட்க தெவிட்டாத தேவாமிர்தம் என் அப்பன் சிவன் நாமம்.. nice voice, nice lyrics.. om namah shivaya...

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +2

    மனமே கலங்காதே , நீ பற்றியிருப்பது என் ஈசனை.....

  • @RaniRani-zp5cn
    @RaniRani-zp5cn 2 года назад +16

    குருஜி எத்தனைமுரை கேட்டாலும் சலிப்பு இல்லாமல் கோட்கும் சிவன் பாடல் அருமை குரலும் அருமை குருஜி எனக்கு இந்தபாட்டு ஆருதல்

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 2 года назад +59

    எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் ததும்ப மெய்சிலிக்க வைக்கும் பாடல்.‍

  • @elangovanmani355
    @elangovanmani355 6 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் ❤❤❤

  • @சோமசுந்தரம்ஸ்ரீசோமசுந்தரம்

    ஓம் நமசிவாய வாழ்க சர்வம் சிவார்ப்பனம் அருமையான பதிவு ஆயிரம் கோடி முறை கேட்டாலும்
    நெஞ்சைத் தொடும்படல்
    நான் ஒரு சிவபக்தை
    இந்த படலை கேட்க கேட்க
    நான் மனம்விட்டு அழுது விட்டேன்
    என் உடம்பில் உள்ள அனைத்து
    நாடி நரம்பு உதிரத்தில்கலந்தபாடல்
    நான் இறக்கும் தருவாயில் கூட
    என் இறைவா அம்மையப்பனே
    உனது பஞ்சாச்சரம் என்ற ஐந்து
    எழுத்துமந்திரமான
    ஓம் நமசிவாய என்று சொல்லிக்கொண்டே எனதுஉயிர்
    தங்கள் திருப்பாதம்சேரவேண்டும்
    ஐயனே பரமசிவானேஅம்மையப்பனே

  • @kanimozhivelusamy7637
    @kanimozhivelusamy7637 3 года назад +38

    அற்புதம். அருமை. தெய்வீகம். பேரின்பம்🙏🏽🙏🏽🙏🏽

    • @vadalurmskarthik
      @vadalurmskarthik 3 года назад

      Thank you ma

    • @kavitham9479
      @kavitham9479 3 года назад

      ஓம் நமசிவாய அருமை 🙏🙏🙏🙏

  • @Schoolboy-gokul
    @Schoolboy-gokul Год назад +6

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @KuppusamyKuppusamy0786
    @KuppusamyKuppusamy0786 8 месяцев назад +2

    நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஹர ஹர மகாதேவா ஓம் நம

  • @venkatasubramaniansankaran1540
    @venkatasubramaniansankaran1540 2 года назад +21

    என் ஐயன் ஈசனை எங்கள் மனம்உருகம் அளவிற்கு பாடிய உங்களுக்கு நன்றி சொல்வது தொண்டனின் கடமை வளரட்டும் ஈசன் புகழ்

  • @subinithi254
    @subinithi254 2 года назад +7

    அருமை 👌👌👌👌 பக்தியால் மனம் சிலிர்க்கிறது 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +129

    என் முற்பிறவியின் பயனாய் நோய் என்னை நோக வைத்தாலும், பகை என்னை பதற வைத்தாலும் பற்றிக்கொண்டேன் ஐயா உன் பாதத்தை.....

  • @omnamashivayagb2987
    @omnamashivayagb2987 2 года назад +61

    அனுதினமும் கேட்கிறேன் இப்பாடலை மனவலி உடல் வலி காணமல் போகிறது.
    இப்பாடலை கேட்டுக்கொண்டே உயிர் போகிட வேண்டும் எம் ஈசனே🙏🙏🙏

  • @durairaj4321
    @durairaj4321 3 года назад +106

    இந்தப் பாடலை கிட்டத்தட்ட நூறு முறை கேட்டுவிட்டேன் , மறுபடியும் சொல்கிறேன் இந்த பாடல்களை கொடுத்த அன்பருக்கு கோடான கோடி நன்றிகள்,

    • @SubiLyrical
      @SubiLyrical  3 года назад +6

      Thanku for your blessings 🙏

    • @rshankarshankar9958
      @rshankarshankar9958 3 года назад +1

      Om namasivaya potri

    • @saravananp.s.k4392
      @saravananp.s.k4392 2 года назад

      அற்புதமான உணர்வு ஏற்படுகிறது . நன்றி

    • @ponniv7205
      @ponniv7205 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gopitneb9965
      @gopitneb9965 2 года назад

      ஓம் நமசிவாய வே மந்திரம் பாடல் மனதிற்கு இனிமையாக இருந்தது

  • @venkatlove44444
    @venkatlove44444 2 года назад +23

    இந்தப் பாடலை தினமும் கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது எல்லாம் சிவன் அருளாலே நடக்கிறது ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🔱🔱🔱📿📿📿❤️❤️❤️

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 2 года назад +69

    உருகாத மனமும் ஐயனை நினைத்து உருகுதே இந்த பாடலில்...

  • @shanmugamomganapathy3165
    @shanmugamomganapathy3165 2 года назад +12

    ஓம் நமசிவாய ஓம். இன்னும் ஓதாவேண்டும் . உங்கள் குரல் அருமை அருமை .ஓம் நமசிவாய ஓம்.

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 2 года назад +23

    என் வாழ்வில் தலைசிறந்த தமிழ் சிவன் பாட்டு கேட்டு மனம் மகிழ்ந்து உள்ளது ஐயா என்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @SivaKumar-bc9jq
    @SivaKumar-bc9jq 3 года назад +22

    அருமையான பாடல் மெய் மறந்து விட்டேன் ஓம் நமசிவாய வாழ்க. வாழ்த்துக்கள் நல்ல ஏகாந்த குறல் வாழ்க பல்லாண்டு

  • @ennagadibannagadiban1197
    @ennagadibannagadiban1197 2 года назад +295

    அதி சக்தி வாய்ந்த ஐயனின் இந்த பாடலை பதிவிரக்கம் செய்த நண்பர்களுக்கு அனைத்து சிவனடியார்கள் சார்பாக நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
    ஐயா இந்த பாடலை கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஐயன் என்னுள் ஊடுருகிறான் என்பதை உணருகிறேன்.

    • @SubiLyrical
      @SubiLyrical  2 года назад +4

      Thank you ayya

    • @sureshkumarm9373
      @sureshkumarm9373 2 года назад

      Same inspiration

    • @Ramuramu-ie5nz
      @Ramuramu-ie5nz 2 года назад +2

      .ஓம் நமச்சிவாய வாழ்க.

    • @usvenki
      @usvenki 2 года назад +1

      Ty3t33 yet y4 ye to 3t2 trw the 2ye4tttYttttTwitter 2ey etwtywyt tree te 2key 3yty3t6t3t3t3tty4ery3

    • @kanagalakshmi8201
      @kanagalakshmi8201 2 года назад

      Same feel
      OM Na ma Shivaya 💙🙏😘😍🥺🥺

  • @sankarganesh8330
    @sankarganesh8330 Год назад +27

    உயிரை கரைய வைக்கும் உண்மையான சிவன் அடியார் பாடல் அய்யா , நன்றி நன்றி நன்றி ............கோடான நன்றி அய்யா .❤❤❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚💚

  • @kalar8670
    @kalar8670 3 года назад +27

    அருமையான பாடல், மனம் நிறைந்த இனிய பாடல் நன்றி நண்பரே.

  • @komathimoshika5442
    @komathimoshika5442 3 года назад +54

    ஓம் நமசிவாய என் குழந்தைகள் இருவரும் எந்தத் தொல்லையும் இல்லாமல் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய

    • @r.saravananrajkumar5321
      @r.saravananrajkumar5321 2 года назад +1

      நலமுடன் இருக்க வேண்டும் என் வேண்டுங்கள்

    • @mohans9383
      @mohans9383 2 года назад

      Thiruchitrambalam.padiyavarukku.nandry

  • @Elevenmeg
    @Elevenmeg 2 года назад +2

    அழுதே விட்டேன் ... முன்னால நின்னுண்டு நகைப்புடன் எந்தன் ஈசன்

  • @SuperThushi
    @SuperThushi 2 года назад +106

    என்ன அற்புதமான வரிகள். வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வுகள். ஆத்மாவை தொடும் குரல்வளம். கேட்க கேட்க சலிக்கவே இல்லையே....நன்றிகள் கோடி.

    • @shanthibalu9303
      @shanthibalu9303 2 года назад +1

      Exactly mam

    • @subbulakshmi7068
      @subbulakshmi7068 2 года назад

      E,ve,vvvvve,ve,vve,vvvve,e,e,vvv,,evv,v,vvvv,,vv,vv,,eevvv,w,w,e,e,,ee,b c cc v.v and submit on next Monday morning miss

    • @subbulakshmi7068
      @subbulakshmi7068 2 года назад +1

      @@shanthibalu9303 and vv we,,eehn e, be a good Frnd and the fields in our Vidyalaya Jothi Nagar I shall ask Aravind to send u w 2ww,

    • @subbulakshmi7068
      @subbulakshmi7068 2 года назад

      @@shanthibalu9303 , z z z z z z xx ž z z z z

    • @selvanayagib7452
      @selvanayagib7452 2 года назад +1

      Unmmai

  • @vijayandurai578
    @vijayandurai578 2 года назад +7

    என் தோழியே நீ சிவனின் பேரன்பை பெற்றவள் என்ரும்

  • @alageshnest7093
    @alageshnest7093 Год назад +4

    Kan kalangum indha paadal.. உயிர் உருகி பாடியவருku வாழ்த்துக்கள்...பாடல் வரிகள் அற்புதம்... எல்லாம் சிவமயம் ...

  • @tamilmaran6578
    @tamilmaran6578 2 года назад +13

    என்னை யாளும் எம்பிரான்
    எந்தை ஈசன் அல்லவோ
    நாடகத்தின் நாதனாம்- என்
    அம்மை பாகன் உண்மையே.

  • @mohansha2777
    @mohansha2777 3 года назад +17

    கை.கால்வலிகள்இல்லாமல்இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @thangamari7649
    @thangamari7649 Год назад +31

    நான் ரொம்ப மன அமைதி இல்லை என்று அழுத்து கொண்டு இருந்தேன் இப்ப நான் ரொம்ப மன நிம்மதியாக இருந்தது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @muthumari5188
    @muthumari5188 2 года назад +15

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஓம் நமசிவாயவே🙏

  • @noorgitheepan4437
    @noorgitheepan4437 Год назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    இனிமையான வரிகள்
    மென்மையான இசை
    நமச்சிவாயத்தை உணர்ந்தால்
    வாழ்வில் நிச்சயமாக மன நிறைவை தந்தருள்வார் எந்தன் ஈசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 года назад +12

    🙏🙏🙏
    ந ம சி வா ய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @Sundar6956
    @Sundar6956 2 года назад +171

    இந்த பாடலை தினமும் தூங்குவதர்க்கு முன்பு கேட்டுவிட்டுதான் தூங்குவேன். என் மனம் அமைதியுடன் தூக்கம் வரும். ஓம் நமசிவாய.

    • @tamilmaran6578
      @tamilmaran6578 2 года назад +2

      I am also like that

    • @rajeswaris1242
      @rajeswaris1242 2 года назад +1

      Mm

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 года назад +5

      நல்லது சிவா கண் நிறைந்த காதலன் இந்த வரியில் செத்தே போனேன் சிவா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍👍👍❤

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 года назад +2

      நாமும் வாழ வகுத்த பாடல் அழகனின் அற்புத பாடல் ஃ👍👍🙏😍

    • @rathinamr8424
      @rathinamr8424 2 года назад

      இந்த பாடல் எந்த பதிகத்தில் வருகிறது நண்பரே தெரிவிக்கவும்

  • @devipriya2376
    @devipriya2376 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ✨🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 3 года назад +31

    ஓம் நமசிவய வாழ்க🙏🚩
    ஓம் மநசிவய வாழ்க🙏🚩
    ஓம் சிவயநம வாழ்க🙏🚩
    ஓம் வசிநமய வாழ்க🙏🚩
    ஓம் யமநசிவ வாழ்க 🙏🚩
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩

  • @வள்ளுவஇரத்தங்கள்

    அருமையான பாடல் வரிகள் குரல் மிக சிறப்பு

  • @srk8360
    @srk8360 Год назад +2

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பாடல்.இனிய
    பதிவிற்கு நன்றி 🙏
    திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 3 года назад +32

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க
    மிகவும் அருமையாக உள்ளது ஐயா... அருமை அருமை ஐயா அற்புதம்

    • @Thilagamani369
      @Thilagamani369 2 года назад +1

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌

    • @060pooja.r5
      @060pooja.r5 2 года назад

      Super song om namasivaya.

  • @thiruv1696
    @thiruv1696 3 года назад +56

    இந்த பாடல் மனதிற்கு இதமாக இருக்கிறது.நன்றி

  • @selviselvi130
    @selviselvi130 Год назад +1

    Om namashivaya.
    ❤ Dominic weds selvi ❤

  • @umaumawathy4090
    @umaumawathy4090 2 года назад +15

    ஓம் நமசிவாயவே ஓம் நமசிவாயவே ஓம் நமசிவாயவே🙏🙏🙏🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 3 года назад +9

    ஓம் நமசிவய நம எனனப்பன் ஈசன் அருள் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் திருசிற்றம்பலம்

  • @banumathigovindarajan6863
    @banumathigovindarajan6863 7 месяцев назад +1

    அருமை.அருமை.கோடிதவம்செய்திருக்கவேண்டும்.இந்தபாடலைக்கேட்பதற்கு.நன்றி

  • @VijayaKumar-cp7yq
    @VijayaKumar-cp7yq 3 года назад +182

    இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் நீர் வடிகிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஓம் நமசிவாய

  • @susilamahalingam1316
    @susilamahalingam1316 2 года назад +13

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நிங்காதான் தாள் வாழ்க.

  • @jansitamizh6143
    @jansitamizh6143 Год назад +1

    ஒம்.உலகநாயகபோற்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malumalu8750
    @malumalu8750 2 года назад +12

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் பேரானந்தம்

  • @kpddharmalingam12341
    @kpddharmalingam12341 3 года назад +137

    உண்மையான சிவபக்தன் உள்ளுருகி கேட்கயில் உலகைக் கடந்து செல்லுவான். இந்த உண்மையை உரக்கக் சொல்லுவான்.❣🧘‍♀️

  • @Santhiya_26
    @Santhiya_26 2 года назад +2

    Om namasivaya 🔥🙏 nadri brother entha pathivu kattu sivan santhosam paduvar

  • @banubhuvana15
    @banubhuvana15 3 года назад +27

    Powerful voice. சிவபக்தி ஊற்றெடுக்கின்றது 🙏

  • @sathyaguna182
    @sathyaguna182 2 года назад +9

    பாடல் வரிகள் அருமை...

  • @muruganrradha8738
    @muruganrradha8738 Год назад +1

    பாடல் வரிகள் அருமை 👍🏻🕉️

  • @sripriya7704
    @sripriya7704 3 года назад +24

    அருமையான பாடல் வரிகள்
    அற்புதமான குரல் வளம்
    மனத்திர்க்கு நிம்மயும் அமைதியும் அளிக்கின்றது
    மென்மேலும் உங்களின் சேவையை தொடர என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்💐😊👍🏻

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +46

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்.
    மென்மையான குரல் இனிமையான இசை எளிதான பாடல் வரிகள் நம்மையும் சேர்ந்து பாட வைக்கின்றது. மிக்க நன்றி.