மீன் பிடிக்க கிளம்பிட்டோம் | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2024

Комментарии • 132

  • @manivannan1674

    நீங்க சீக்கிரம் சொந்தமா இடம் வாங்கி மாடி வீடு கட்டனும்❤

  • @kolanjiyappakrishnan-qp3ew

    அலை இல்லாத தெளிவான கடல் தண்ணீர் நல்ல காற்று, பசுமையான மரங்கள் , அழகான மணல் கடற்கரை வரும் காலத்தில் உங்கள் ஊர் சுற்றுலா தலமாக மாறும் . பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் . சுற்றுலா பயயணிகள் தங்குவதற்கு நல்ல அழகான வீடுகள் , தென்னை மரங்கள் , மலர் செடிகள் , பூங்காக்கள், பழவகை மரங்கள் ( மா மரம், சப்போட்டா மரம், எலுமிச்சை, ஆரஞ்சு, பாதம் மரம், மிளகு செடிகள், கீரை வகைகள் ) போன்றவை நன்றாக வளரும் . பசுமையான மரங்கள், ரோடு, பஸ் வசதி, கடைகள் அரசாங்கம் அமைக்க வேண்டும்.

  • @jayanthisanthosh9681

    Which place is this, name which part of Tamil Nadu

  • @selvarajsuganthi5791

    Kadal thanni use panna mategala m

  • @krasannadineshkumar

    I like your innocence sissy... 🥰 keep going... 🤩

  • @SuganeshNivetha-bp4lm

    Mathini akka neega join family ya santhosama irukarathu engaluku sema Happy ya iruku 😍😍🥰🥰💯

  • @ayshaabdullah225

    Hai madhini. Nalla irukkingala. Naan unga new subscribers. From thondi.

  • @ILIFEZONE

    Super sister நான் உங்கள் சேனலை தொடர்கிறேன்

  • @dhanalakshmimuthumaniraja3898

    super ,hard workers.

  • @dennadenna1938

    அக்கா புயல்வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க பாதுகாப்பான இடம் இருக்கா ❤

  • @user-wq7vy2og5r

    சூப்பர் ங்க நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்❤

  • @minklynn1925

    கடல் அலை ஆர்ப்பரிப்பு அருமை

  • @pramilah6480

    Banu un voice nalla kekuthu, but mathini voice is very Low, correct pannunga

  • @varathinijathu1009

    வணக்கம் அம்மா ...நான் இலங்கை ...எங்கட ஊர் கடல் அலை மிகவும் பெரிய அலையாக இருக்கும் ....ஆனால் ஊங்கட ஊர் கடல்ல அலையை இல்லை .... மிகவும் ஆழகாக இருக்கிறது....😊😊😊

  • @rajiniraji7801

    Nanum srilanka

  • @jasimaahamed2045

    Don't worry mathani inaiku meen kidakata nalaiku kidaikum😊❤

  • @aayishahamed7932

    Mathini kku ippa youtube la nalla varumanam thane house kattalame

  • @RathikaPalraj

    Neenga entha ooru ma

  • @ranjanikangatharan6561

    Now I understand, when you were cooking introduce the fish details and cook, I thought every time you go fishing you will Catch . Firs time I understood, some days are failure as well. Very sad Acca.