🔴LIVE: Suriya Shiva opens up ALL in an interview with Rangaraj Pandey | Nerkanal | BJP | Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @VenkateswaranRamesh
    @VenkateswaranRamesh Год назад +60

    Very open statement by Suriya keep it up I appreciate your genuine answers

  • @hariramkumar94
    @hariramkumar94 Год назад +93

    பாண்டேவை, திருச்சி சூர்யா எதிர்கொள்ளும் விதம் சிறப்பு! இந்த நேர்காணல் மூலம் சூர்யாவின் திறன் வெளிப்படுகிறது!

    • @navaneethakrishnanm7811
      @navaneethakrishnanm7811 Год назад +1

      Unmai . It is the toughest interview for Mr.Pandey relay he do good. Even Mr. Pandey may accept this

  • @vishwanathanyesu7579
    @vishwanathanyesu7579 Год назад +109

    Please Suriya don't leave because u need to help tamil people

  • @vellaichamym4508
    @vellaichamym4508 Год назад +51

    அப்பா அசாத்திய பேச்சு. அத்தனையும் உண்மை. அவ்வளவு வலிகள் துரோகங்கள் இருந்தும் அருமையான இயல்பான எதார்த்தமான பேச்சு. நிச்சயம் திரு பாண்டே அவர்களே வியந்த இருப்பார். பேட்டிக்கு பிறகு பாராட்டுகளையும் தெரிவித்திருப்பார். நாமும் கூட அவரது நல்ல நோக்கங்கள் நிறைவேர வாழ்த்துவோம். அந்த அண்ணாமலையார் துணையோடு.

  • @manoharraji27
    @manoharraji27 Год назад +165

    Surya Anna speech sounds 💯% genuine.

    • @indhunaidu5007
      @indhunaidu5007 Год назад +1

      Surya, better come out of this Party before it's too late. Respect your Dad n listen to your wife's advice. She is 100 percent correct. You r a right person in the wrong party. But ...please stop ur dirty language n apologize to ur supporters n ur family. That's good for you.

  • @vinothkumarr5824
    @vinothkumarr5824 Год назад +26

    Superbb interview.... Pandey sir Also gave some space to surya sir to speak his side... Surya sir also explained very well... I think surya sir deserve justice.... Pls come back to the party and annamalai brother

  • @sadayarkoil
    @sadayarkoil Год назад +141

    I support you Surya. Please come back and support Sri Annamalai-Ji !!!!

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 Год назад +7

    தம்பி திருச்சி சூர்யா அவர்களே உங்களின் பேச்சு ரொம்ப தெளிவாக இருக்கிறது வெளிய ஊடகங்களுக்கு பேட்டியை தவிருங்கள் 2024 ஆம் ஆண்டு திருச்சி பாராளுமன்ற எம்பி ஆக நிச்சயமாக வருகிறோம் இறைவன் அருள் உங்களுக்கு உண்டு

  • @baseegandhi3297
    @baseegandhi3297 Год назад +138

    I feel really sad for Surya.. I Stand for Surya.. 👍

  • @adyarrajj285
    @adyarrajj285 Год назад +14

    மிகவும் தெளிவாக, துல்லியமாக திரு.சூர்யா பேசியிருக்கிறார், தனி விருட்சமாக தனி சுயம்புலிங்கமாக வளர்ந்தால் ஆபத்து தான்,
    அது அண்ணாமலையாகவே இருந்தாலும் சரி அவரின் தளபதியாக இருந்தாலும் சரி,தாக்குப்பிடிக்க முடியாது என்று ஏற்கனவே இந்த பிரச்சனை பற்றி சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்ததை திரு. சூர்யாவும் தெளிவு படுத்தி இருக்கிறார் நன்றி 🙏 🙏🙏

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Год назад +7

    Trichy Suriya was really very sincere & hard working one of the leader in BJP. Mr. Annamalai knows about Mr. Suriya's performance. So Suriya is a big source to the BJP& should not expell from the party. Pl wait for some time & be happy with family. For your talent, it is sure that you will be in a good position in BJP. Believe Mr. Annamalai will take care of you. Finally we enjoyed your all interviews with the channels. The way you answered to the Anchors are highly appriciatable. JAI HIND BHARATH
    MATAKI JAI.

  • @Akash-gd2op
    @Akash-gd2op Год назад +105

    My only request to Surya Siva is not to leave the BJP on any account.

  • @balajir3273
    @balajir3273 Год назад +26

    I too a Brahmin. Support annamalai suryasiva. U need aggressive people like annamalai suryasiva amarprasad Reddy. To defeat opposition. Let all of u get united under annamalai and take it forward. Surya take the punishment and rejoin.

  • @beneshm
    @beneshm Год назад +29

    Something surya well said.. Pandey question good.

  • @anandakumar2098
    @anandakumar2098 Год назад +9

    Surya spoke from his heart.End of the interview,he said he will wait patiently.
    Needs peace from within.
    Party needs but politics distanced that is what we have understood.

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 Год назад +53

    Pandey brought out that Suriya deserves come back as he told at the end...annamalai to watch this..

  • @vijiraja8253
    @vijiraja8253 Год назад +22

    He has got amazing clarity of thoughts & language flow. Very frank person. Arasiyal is one saakadai only. Even people want to work honestly with sincerity, some opportunists will pull you down. You will get what you deserve. Don’t worry. Good discussion as usual with Pandey’s valuable questions. 👍

  • @sureshcs4820
    @sureshcs4820 Год назад +1

    பொறுமையாக இருங்கள் உங்களுக்கு எதிர்காலம் இருக்கும் அதற்கான சூழ்நிலை உருவாகும்

  • @vivekdoraiswami7476
    @vivekdoraiswami7476 Год назад +72

    I support Mr. Annamalai and Mr. Trichy Shiva even though I am a brahmin. My request to Shiva is please be calm and follow Mr. Annamalai^s instructions. Ball is in your court. Request BJP to ask the old generations to be away from the party decisions.

  • @abdulkadertvr2269
    @abdulkadertvr2269 Год назад +25

    அமைதி பொறுமை உண்மை வெல்லும்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +165

    திருச்சி சிவா பொறுமை காக்க வேண்டும் நம் வாயே நமக்கு வினை பாஜக சார்பில் 2024 திருச்சி தேர்தலில் நின்று நீங்கள் வெற்றி பெற வேண்டும்🌷🌷🌷💥💥👍👍

    • @Viji672
      @Viji672 Год назад +4

      Trichy surya

    • @suuressh5257
      @suuressh5257 Год назад +1

      கனவு

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Год назад +1

      🤣🤣🤣

    • @baskardass7273
      @baskardass7273 Год назад +2

      அந்த அம்மாவை யாராவது வாய மூட சொல்லுங்க பார்ப்போம்

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Год назад

      Of course 🙌

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +72

    Surya speaks the truth

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +28

    Surya, please don’t give up.

  • @babysanprasanna6280
    @babysanprasanna6280 Год назад +5

    மீண்டும் பாஜக இணைய வேண்டும்🙏💕 அண்ணா சிந்தியுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +61

    Surya is required for TN BJP. He can nicely counter DMK

  • @arunrajendran529
    @arunrajendran529 Год назад +11

    🔥🔥🔥🔥 interview அனல் பறக்குது. It's hard to manage pandey surprisingly surya is managing well

  • @baloobalasubramanian7345
    @baloobalasubramanian7345 Год назад +8

    Surya is also bold and intelligent like Annamalai. His interview with Pandey is "The Best". Surya 's answers are straight with no hidden agenda. Annamalai and Surya can take the TN BJP to a new height ! Our request to Annamalai is to take Surya back to the wagon !

  • @krishsri86
    @krishsri86 Год назад +375

    As a brahmin I will stand with annamalai always. Gurumurthy , Kesava vinayagam all other old bjp guys don't play games against annamalai,You guys had enough time and you did nothing for the bjp growth of TN.. Let annamalai do his work

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Год назад +18

      👏👏👏100% சரியா சொன்னீங்க

    • @catholicdanyesus5317
      @catholicdanyesus5317 Год назад +1

      This is DMK agenda to infiltrate BJP

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 Год назад +29

      I am too. Mr. Annamalai must be given free hand. People must stop interfering with his brilliant work. We must not go back to the original place we were a year ago

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Год назад

      @@catholicdanyesus5317 இல்லை. இது பஜவில் உள்ளே பல வருடங்களாக தின்னு கொழுத்த ஒரு சிறிய சோம்பேறி குரூப் செய்யும் வேலை. கேசவ பிள்ளை, குருமூர்த்தி + 4-5 பேர். அவர்கள் திமுக-அதிமுகவிடம் வாங்கி தின்பவர்கள்

    • @umaramachandran3193
      @umaramachandran3193 Год назад +11

      Yes true...

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 Год назад +15

    நல்ல பதிவு இருவரும் அருமையாக உரையாடல்

  • @bharathisubramanian5046
    @bharathisubramanian5046 Год назад +5

    Surya represents the struggle of a good hearted youngster wanting to be in politics. Surya thambi, believe in God , be guarded to not succumb to external forces and be patient. You will get support from Annamalai/BJP.
    God will help you and your family and your good intentions.

  • @shajisowmya8070
    @shajisowmya8070 Год назад +78

    Sir இப்போ பேட்டிகளை தவிருங்கள் இந்த பிரச்சினை வேண்டும் என்று தூண்டி விடப்படுவது தான் நல்லவர்களுக்கு அழிவு கிடையாது நல்ல தலைவர் அண்ணாமலைக்கு தான் எங்கள் வாக்குகள்

  • @Ssgpan162
    @Ssgpan162 Год назад +13

    Surya, please please please join again with annanmalai, you r a young and energetic, allknown about the situation

  • @Devasenakutty4223
    @Devasenakutty4223 Год назад +267

    சூர்யா அவர்கள் எப்போதும் அண்ணாமலையுடன் துணை நிற்க வேண்டும்

  • @nagusethu1992
    @nagusethu1992 Год назад +24

    சூர்யா அண்ணா நானும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன் நானும் பாஜக காரன் தான் தயவு செய்து பிஜேபியில் சேருங்கள் தலைவருக்கு உறுதுணையாக செயல்படுங்கள் நன்றி அண்ணா

  • @arunrajendran529
    @arunrajendran529 Год назад +8

    From the interview i sense..
    Surya has 15yrs rich political experience and he believes he has good political knowledge , very energetic and he expects some good postings for his career growth which sounds normal for every human being.
    At the same time he should also have patience n earn their leaders trust. Should not rush.
    Pandey sir's advice to stay calm n patience to become a successful politician is very valid.
    Surya is very spontaneous. Has a good oratory skills. திக்காம பேசுறான் யா மனுஷன். Wish he uses it effectively.

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +338

    I am a Brahmin. But I would support surya and Annamalai only

    • @aryahari3273
      @aryahari3273 Год назад +17

      Super surya is a nice champ loyalist of Annamalai

    • @bhaarathiramesh7669
      @bhaarathiramesh7669 Год назад +14

      Me too same

    • @RAMADURAI463
      @RAMADURAI463 Год назад +10

      True, me too 👍 BJP needs him. Annamalai thaliver has to step in and take him back

    • @srinishas7927
      @srinishas7927 Год назад +10

      இதுல பிராமின் எதுக்கு .....சூர்யாவுக்கு support பண்ணுங்க அதுக்காக ஜாதி பெருமை பேசி ஒருத்தரை support பண்ண அவசியம் இல்லை.... சூர்யா சொன்னா கேசவவிநாயகம் கெட்டவர் இல்ல....தன் வாழ்க்கையை ஒரு கட்சிக்காக அர்ப்பணித்த கேசவ விநாயகம் எங்க..... நேத்து கட்சிக்கு வந்துட்டு உடனே பறக்க ஆசை படும் சூர்யா போன்ற ஆட்கள் எங்கனு யோசிங்க.... எந்த பொறுப்பும் கட்சி குடுக்கலைனாலும் கேசவ்,ராகவன்,H.ராஜா இன்னும் பலர்,எங்கேயும் எப்போதும் கட்சிக்கு விரோதமான போக்கை ஒரு போதும் செய்ய மாட்டார்கள்....பின்னால் இருந்து கட்சியை தூக்கி பிடிக்கும் தூண்கள்..... சூர்யா மாதிரி தலைவரின் பேச்சை மதிக்காமல் , தலைவரை அம்போனு விட்டுட்டு ஓடுற ஆட்கள் கிடையாது....

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 Год назад

      @@srinishas7927 நண்பரே., அருமையான பதில்.

  • @akashsudhakar2870
    @akashsudhakar2870 Год назад +3

    Surya's genuine answers.. The party higher officials should give full priority and powers for annamalai to lead the party in tn

  • @nraj6300
    @nraj6300 Год назад +49

    I support surya

  • @bhaskaranvasu8405
    @bhaskaranvasu8405 Год назад +4

    விலக வேண்டாம், காத்திருக்க வேண்டும் என்பது, என்னைப்போன்றவர்களைடைய விருப்பம்.

  • @santhakumar3704
    @santhakumar3704 Год назад +75

    சூர்யா அவர்களின் மனநிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் சூர்யா அவர்கள் பொறுமையாக இருந்து அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் பிஜெபி இல் நல்ல எதிர் காலம் உள்ளது. ஜெய் ஹிந்த்.

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Год назад +10

    Surya speaks truth. He is able to emerge as a leader.

  • @srinivasraj433
    @srinivasraj433 Год назад +56

    சூர்யா அவர்களே, உங்களுக்கு அண்ணாமலை மேல் உண்மையான மதிப்பு இருப்பது உங்கள் பேச்சின் மூலம் உணர்கிறோம். உங்களுடைய விளக்கங்கள் போதும். இதுவே பொதுவெளியில் தாங்கள் தரும் கடைசி பேட்டியாக இருக்கட்டும்.100 நாட்கள் அமைதி காக்கவும். சூழல் தங்களுக்கு சாதாகமாக நிச்சயம் மாறும். அது வரை அரசியலை உற்று கவனிக்கவும். உங்களை இன்னும் மெருக்கேற்றி கொள்ள இந்த காலத்தை பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். ஒரு நண்பனாக கூறுகிறேன். பரிசீலிக்க முயற்சிக்கவும். நன்றி. 🙏

  • @masilamani8903
    @masilamani8903 Год назад +26

    இவை எல்லாம் சிறிய விஷயம்.இதை இத்தோடு விட்டுவிடலாம். இதை இனிமேல் விட்டுவிடலாம்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td Год назад

      ஆமாம் .... ஆமாம்...
      பாலியல் விடயங்கள் சாதாரணமப்பா....

  • @navaneethammurugavel2234
    @navaneethammurugavel2234 Год назад +18

    சூர்யா அவர்கள் அண்ணாமலை மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி

  • @jaivelu15
    @jaivelu15 Год назад +29

    as a viewer easily could make out surya is genuine and his explanation is acceptable . there has to be veto power to annamalai vinayagar to be number 2 only then only party will grow if no power like Jaya or Stalin p will never come to power .

  • @erajaas
    @erajaas Год назад +3

    Superb 🔥🔥🔥🔥 Interview...Surya and Pandey Both showed up well...More respect for Surya when he made a space finally for family...Good Luck..

  • @rengarasukarimuthu7853
    @rengarasukarimuthu7853 Год назад +2

    Surya Won in this conversation

  • @farukjohn3535
    @farukjohn3535 Год назад +17

    Really surya honest person

  • @Rajendrakumar-di2tq
    @Rajendrakumar-di2tq Год назад +1

    Wow...First time I m seeing an one hour interview. Could realise u r very honest and genuine. Don't loose hope. U will have a bright future.

  • @satishkumar-bk5qz
    @satishkumar-bk5qz Год назад +10

    Mr. surya you have best future in Indian politics. Ignore certain people and their comments. Work for the party without expectations. Every thing follows you. At present our party growing like giant globally. People like you are not to worry and become emotional.

  • @san3198
    @san3198 Год назад +3

    Surya Ji....பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளுங்கள். கட்சியை விட்டு வெளியேறி விடாதீர்கள்.

  • @munu171
    @munu171 Год назад +53

    சூரிய அண்ணா பிஜேபியில் திரும்பவும் இணைய வேண்டும் 🙏🙏 உக்களுடைய பயணம் பிஜேபியில் தொடரா வேண்டும் ♥️♥️♥️♥️

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +114

    திருச்சி சிவா பாஜக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவீர்கள் 2024 பாராளுமன்ற தேர்தலில் பொறுமையாக இருங்கள் 💥💥🌷🌷🌷👍👍

  • @malathyg3049
    @malathyg3049 Год назад +10

    உண்மையில் சூர்யா திறமையான வர்

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Год назад +3

    I really admire hraja, true hindutuva, not against annamalai and doing his work without any title

  • @parthasarathyrajagopal8913
    @parthasarathyrajagopal8913 Год назад +22

    Excellent interaction. To counter and boldly sustain in front of Legend R. Pandeyji itself is very difficult. No doubt Surya is talented. It's unfortunate. Suriya should not have done that dirty talks and justify.

  • @shanthimshanthi4718
    @shanthimshanthi4718 Год назад +6

    We support surya 👌👌❤

  • @ravik5787
    @ravik5787 Год назад +34

    Super surya don’t leave Annamalai

  • @lakshmanakanth5552
    @lakshmanakanth5552 Год назад +16

    Surya Siva come back..Anna🧡🧡🧡

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +18

    He is very honest

  • @gmtor7850
    @gmtor7850 Год назад +16

    i am a supporter of bjp and we need people like Surya to defeat DMK. gayatri and others should listen and follow surya. Surya is the future.

  • @truthvshype1351
    @truthvshype1351 Год назад +306

    மீண்டும் BJPக்கு வாருங்கள் திரு .சூர்யா அவர்களே .உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது ...

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Год назад +3

      Yespl cum back

    • @lotusflower3920
      @lotusflower3920 Год назад +2

      Culprit

    • @suhuhusu6459
      @suhuhusu6459 Год назад

      நல்ல எதிர்காலம் என்றால் இருட்டடி

    • @seetharaman9307
      @seetharaman9307 Год назад

      @@charumathisanthanam6783 n

    • @baskardass7273
      @baskardass7273 Год назад +1

      மீண்டும் அவர் குடும்பத்தை கழுவி ஊத்தவா

  • @srponds
    @srponds Год назад +16

    Don't leave bjp brother, we are support for you ❤ suriya brother , Good future for bjp party..

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Год назад +1

    பாண்டே அவர்களே....
    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் பெரியார்....
    சூர்யா திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்....

  • @srinivasand7439
    @srinivasand7439 Год назад +10

    I always stand with Surya and my brother Annamalai

  • @venishkannan148
    @venishkannan148 Год назад +13

    Surya should have maintained patience. All journalist insisting to him..He was a strong weapon for BJP

  • @rajendranb567
    @rajendranb567 Год назад +7

    Most of Pandeys Questions are distracting. In spite of all venom Questions from Pandey, Suriya answers sincerly truth

  • @urroshankumar
    @urroshankumar Год назад +17

    Suriya bro, Frank statement ! We really appreciate it. But i believe enhanced patience and tolerance will give you a good exposure and bring holistic growth to party

  • @AB-pz2zl
    @AB-pz2zl Год назад +5

    Very clear cut explained by Mr.Surya ji, Hope you come back.

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +14

    Superbly surya replies

  • @Phillyphysi
    @Phillyphysi Год назад +93

    Surya is very honest. Daisy is not a good lady

  • @visvanathanthala90
    @visvanathanthala90 Год назад +1

    சூரிய சிவா சூப்பர் ஸ்பீச் 👍👍👍

  • @manoharraji27
    @manoharraji27 Год назад +21

    Surya Anna, you should stand in a constituency and win it. If you become a MLA, then nobody will talk about these events.

  • @pinto5136
    @pinto5136 Год назад +3

    Dear surya please be with family let them happy spend your time with your family All the best

  • @muthukumarnk2806
    @muthukumarnk2806 Год назад +114

    Suriya ke ivlo pressure na, imagine what Annamalai has to go through on a daily basis 🥺🥺. Annamalai really is a man of Steel. That's what really differentiates a person like Suriya and Annamalai. A common man will behave like Suriya under such pressure. I really feel for him. But Annamalai proves why he is a class apart. Dealing DMK with the left hand inner party politics in the right hand and not crying like Stalin on stage, man he is so eligible to be the CM of TN 💥💥❤️

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 Год назад +9

    I stand for Surya sir... after watching daisy's interview, I'm convinced that everything he said was true. I feel terrible for him. But don't be concerned sir, everything happens for a reason. God be with you. I hope to see you again in BJP.

  • @kalyansundar2472
    @kalyansundar2472 Год назад +12

    Mr. Pandey, experience should not be the only criteria for bestowing responsibility. This guy seems to be talented and deserves to be accommodated in the party after a compromise formula. One more opportunity should be given to Surya.

  • @viswanathansundarampanchap7443

    Thanks

  • @prashathprashath156
    @prashathprashath156 Год назад +142

    Annamalai is the face of BJP. Don't leave Anna🙏

    • @apexgamer3173
      @apexgamer3173 Год назад

      Annamalai is face of tn bjp, but neck is kesava vinayagam ,
      Only the neck control face .

    • @prashathprashath156
      @prashathprashath156 Год назад +6

      @@apexgamer3173 ஆனால் மூளை கழுத்துக்கு மேலதான இருக்கு . மூளை நினைச்சா தான் கழுத்து திரும்பும்😜

    • @apexgamer3173
      @apexgamer3173 Год назад

      @@prashathprashath156 Bro aana neenga annamalai is head of bjp endru சொல்லவில்லை முகம் என்று மட்டும் தான் ,முகமூடி மாறும் அடிக்கடி கழுத்து அதே தான்

    • @prashathprashath156
      @prashathprashath156 Год назад +1

      @@apexgamer3173 அண்ணாமலையை மூளை என்று சொல்லவில்லை நான்.

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 Год назад +1

      Apex , you showed rice bag converted christian mindset. Divide and rule is the christian mindset.Keshva vinayakam is in the party fro many years, we know him. He does party works with out any expectations. So you do not show your divide and rule policy here.

  • @navein333stein
    @navein333stein Год назад +6

    Old must leave way for new.. that's Nature...

  • @manoharraji27
    @manoharraji27 Год назад +10

    I like your spiritual belief. It will help you Anna and give you strength.💪💪💪🙏🙏🙏🙏

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +18

    Annamalai sir well deserved to be our next cm of Tamilnadu hopefully soon.

  • @vij327
    @vij327 Год назад +220

    அண்ணாமலை இல்லை என்றால் எப்போதும் தமிழ்நாட்டில் கூட்டணிக்காக பிச்சை எடுக்க வேண்டியது தான்.
    அண்ணாமலையை தலைமையை ஏற்று செயல்படுங்கள்

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Год назад +8

      Believe only annamalai... Only. Don't bother about others. They come and go

    • @venkatesana467
      @venkatesana467 Год назад +1

      Yes true, me like ordinary persons only in BJP for annamalai, if he leaves me too not this ....bitches gayathri, Guru, etc...

    • @gurunattu
      @gurunattu Год назад

      Annamalai will do gowrava pitchai...

    • @AKT1994
      @AKT1994 Год назад +1

      திரு சூர்யா அவர்கள் தரப்பில் நியாயம் உள்ளது, பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தலைமை ஏற்ற பிறகு தான் தமிழ்நாட்டில் பாஜக தலை தூக்கியது, ஆகையால் சீனியர் என்ற பெயரில் குழி பறிக்கலாம் தள்ளி நிற்கவும், கட்சி தொண்டர்கள் ஆகிய நாங்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவோம். எங்களுக்கு முக்கியம் திரு மோடி ஜீ , திரு அமித்ஷா அவர்கள், தமிழக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தான், அண்ணன் அண்ணாமலை அவர்கள் தலைமையில் தான் தமிழகம் பாஜக , வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன், திரு சூர்யா அண்ணன் அவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து பணி செய்ய வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் 🙏 என்றும் பாஜகவின் அடிமட்ட தொண்டன் ஆ.திருநாவுக்கரசு

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      @@ksgomathysundaram8773 correct

  • @satheeshraju3545
    @satheeshraju3545 Год назад +10

    சூர்யா சார் சூப்பர் சார்

  • @MrTamilindian
    @MrTamilindian Год назад +17

    Surya bro, take small break.. come again with same force.... for your talent you are 100% fit for politics....

  • @devanvasu7077
    @devanvasu7077 Год назад +17

    ரங்கராஜ் பாண்டேவைவிட சூரியசிவா நேர்மையாளராக இருக்கிறார்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 месяца назад

      உண்மையை மறைக்க தெரியாத மனுஷன்.ரங்கராஜ் pandey cunning.

    • @maharajan9775
      @maharajan9775 3 месяца назад

      ❤❤❤sss❤❤❤

  • @prakashpriyan2512
    @prakashpriyan2512 Год назад +42

    I support And welcome Trichy surya..Rejoin bjp ...தப்பு இல்லை பயப்பட தேவையில்லை... அண்ணாமலை அண்ணன் நேர்மையில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டார்...

  • @bharathisubramanian5046
    @bharathisubramanian5046 Год назад +5

    Surya please have patience and you will grow well.

  • @BalaKumar-jx6xh
    @BalaKumar-jx6xh Год назад +24

    பொறுமையாக இருங்கள் தலைவர் விட்டு விட மாட்டார்

  • @silambarasana172
    @silambarasana172 Год назад +18

    super ji intha combo than interview ethir parthen 👏👏👏👏

  • @pankajam3791
    @pankajam3791 Год назад +45

    சூரியா தம்பி நீங்க ரொமப நல்ல படியாக வேளை செய்தது நாட்டு மக்களும் அண்ணாமலை தம்பிக்கும் நல்லாவே தெரியும் தம்பி நீங்க கவலை படாதீங்க நல்ல முடிவு உங்களை தேடி வரும்

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад +177

    டெய்சி காயத்திரி யை விட சூரீயா மிக நள்ளவர் என்பதே என் கருத்து

  • @msnyadhav
    @msnyadhav Год назад +5

    திரு. அண்ணாமலை அவர்கள் மாநில தலைவராக வந்த பிறகு தான் நான் தமிழ்நாடு பிஜேபியில் இணைந்தேன். நிச்சயம் அண்ணாமலை அண்ணா CM ஆக கண்டிப்பா வருவார். நீங்கள் அண்ணாமலை அவர்கள் பின்னாடி நிற்க வேண்டும்.

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @truthvshype1351
    @truthvshype1351 Год назад +303

    iam hardcore BJP...அண்ணாமலை அண்ணன் சிங்கம்டா ..சூர்யா புலிகுட்டி....சூப்பர் bjp.வளர இருவரும் தேவை ..

    • @shenbamari5249
      @shenbamari5249 Год назад +1

      Surya than bjp la illaye.

    • @krishnakumarpillai9706
      @krishnakumarpillai9706 Год назад +4

      true

    • @thirumalapacker
      @thirumalapacker Год назад

      F0

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      Hardcore....என்றால்....குண்டு
      தயாரிக்கவும் வைக்கவும் கொடுக்கப்பட்ட பயிற்சியில்
      கலந்து கொண்ட...தீவிரவாதியா......

    • @shinchan8870
      @shinchan8870 Год назад +1

      Suriya puliya ....avan dmk karan da ...dmk blood ...today illanaalum oru naal bjp ku motta adipaan

  • @zpunchinfo
    @zpunchinfo Год назад +42

    Wow, respect for Suriya goes up always. Poor Suriya, he felt into trap. I was thinking he is top three...

  • @krishindia1800
    @krishindia1800 Год назад +4

    Shiva boldly face all problems,must be stand Annaamalai ji,he is gem 💎 of man

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 Год назад +126

    I am BJP supporter since 15 years.. But after annamalai only people started considering BJP.. Though it is bitter this is fact... So honourable aged BJP leaders pls keep quite.. Annamalai is the last hope of BJP as per my thought...

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад +5

      Yes😀😀😀😀👌👌👌👌

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +4

      True

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg Год назад +1

      Annamalai is one big lair, booruudaaawmaster

    • @madhusoodhanan182
      @madhusoodhanan182 Год назад

      @@AAAA-kj4cg salaam alekym boy

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg Год назад

      @@madhusoodhanan182 paaravaillaey bjp guy is being friendly with a Muslim, u support you not your jis

  • @gaasai7248
    @gaasai7248 Год назад +4

    Surya ji please wait, don't get frustrated you have a very bright future

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 Год назад +149

    திரு அண்ணாமலை மீது உள்ள உங்கள் விசுவாசம் பாராட்டுதலுக்கு உரியது... ஆனால் கொஞ்சம் நாள் அமைதியாக இருந்து நகர்வுகளை பார்க்கவேண்டும் வரிசையாக பேட்டி குடுத்தால் பிரச்சினை முடிவுக்கு வராது... காலம் பதில் சொல்லும்...

    • @lakshmanangurunath6918
      @lakshmanangurunath6918 Год назад

      இவங்கமக்களுக்குநன்மைசெயகூடியவர்கள்எல்லாரும்சுயநலவாதிகள்இப்படிஆட்கள்இருக்கும்வரைநாடுமுன்னேறாது

    • @indhunaidu5007
      @indhunaidu5007 Год назад +1

      Please don't trust Annamalai. He's a tricky guy....u seem to be innocent n genuine.

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h Год назад +2

    Surya is young talented..Pandey sir knows his talent trying to guide him..