கடவுளின் படைப்பில் நமது இந்தியாவில் உள்ள இயற்கையை மிகவும் அருமையாக ரசிக்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி. நான் பல அயல்நாட்டு சென்று வந்து இருக்கேன். அங்கே உள்ள இடங்களை பார்த்து பிரமித்து உள்ளேன். மணிப்பூர் வழியாக நமது தமிழர்கள் அதிகம் வாழும் மோரே வழியாக மியான்மார் செல்வேன். ஓரு மாதம் அங்கேயே தங்கி வாழ்ந்து இருக்கேன். இங்கே இந்தியா மியான்மர் எல்லையில் நட்பு கதவு என்று சந்தைகள் உள்ளன. இப்போது இருக்கா என்று தெரியவில்லை. நான் வாழ்ந்த இருந்த ஆண்டு 2003. எனக்கும் இந்தமாதிரி வானமே எல்லை என்று சுற்றி திரிய ஆசைதான். ஆனால் கடமையில் உள்ளதால். உங்களுடைய காணொளி மூலம் பார்த்து ரசித்து கொள்கிறேன் உங்களின் கடுமையான உழைப்பு ஒரு நாள் வெற்றியடையும். பாதுகாப்பான முறையில் செல்லுங்கள். அதிகப்படியான தைரியமாக எதையும் செய்யாதீர்கள் தம்பி. உனக்கு குடும்பம் இருக்கிறது. பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
தம்பி நானும் இராணுவத்தில் சேர வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்து இருந்தேன், ஆனால் கடவுள் அந்த பாதையில் என்னை அனுப்ப்பவில்லை, நான் இந்த உங்களுடைய வீடியோ மூலம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், பாதுகாப்பான பயணம் தொடரவும் தம்பி, கடவுள் உங்களுக்கு துணை இருக்க மனமார நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன், ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳👍🙏
தம்பி இந்தியாவின் முதல் வில்லேஜ் சூப்பரா இருக்கு 3:45 மணிக்கு சூரிய உதயம் ஆக வில்லை இது அதிகாலை 5.45 மணிக்கு தான் சூரிய உதயமாகுது இது இந்திய நேரப்படி தான் 3:45 ஆனா கஹோ உண்மையில் சீனா நேரம் தான் சரியா இருக்கும்
கடவுளின் படைப்பில் நமது இந்தியாவில் உள்ள இயற்கையை மிகவும் அருமையாக ரசிக்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி. நான் பல அயல்நாட்டு சென்று வந்து இருக்கேன். அங்கே உள்ள இடங்களை பார்த்து பிரமித்து உள்ளேன்.
மணிப்பூர் வழியாக நமது தமிழர்கள் அதிகம் வாழும் மோரே வழியாக மியான்மார் செல்வேன். ஓரு மாதம் அங்கேயே தங்கி வாழ்ந்து இருக்கேன். இங்கே இந்தியா மியான்மர் எல்லையில் நட்பு கதவு என்று சந்தைகள் உள்ளன. இப்போது இருக்கா என்று தெரியவில்லை. நான் வாழ்ந்த இருந்த ஆண்டு 2003.
எனக்கும் இந்தமாதிரி வானமே எல்லை என்று சுற்றி திரிய ஆசைதான். ஆனால் கடமையில் உள்ளதால். உங்களுடைய காணொளி மூலம் பார்த்து ரசித்து கொள்கிறேன்
உங்களின் கடுமையான உழைப்பு ஒரு நாள் வெற்றியடையும். பாதுகாப்பான முறையில் செல்லுங்கள். அதிகப்படியான தைரியமாக எதையும் செய்யாதீர்கள் தம்பி. உனக்கு குடும்பம் இருக்கிறது. பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
தம்பி நானும் இராணுவத்தில் சேர வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்து இருந்தேன், ஆனால் கடவுள் அந்த பாதையில் என்னை அனுப்ப்பவில்லை, நான் இந்த உங்களுடைய வீடியோ மூலம் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், பாதுகாப்பான பயணம் தொடரவும் தம்பி, கடவுள் உங்களுக்கு துணை இருக்க மனமார நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன், ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳👍🙏
நன்றி அண்ணா...
இதை நேரடியாக பார்க்கிற மாதிரி இருக்கு வாழ்த்துகள் தம்பி பயணம் தொடரட்டும்❤❤❤❤
நன்றி அண்ணா...
Very nice and super thambi
நன்றி அண்ணா.
அருமை....அருமை....அருமைத் தம்பி....I enjoyed very much kanna...tku....
நன்றி
Poga mitiyatha edaththa katturinga pa tenk you
super
நன்றி 🙏
அழகான பதிவு
நன்றி அண்ணா...
Super
Thank you 🙏
Engalai indha border village ku paisaa selavu seyyaamal kondu kaanbitthathaerkku mikka nandri sakotharaa.
👍
Arunachal first border travel good luck
Thanks
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks
Supar 👌Prather 🤝உங்க பயணம் தொடரட்டும்🤩🎉🎉🎉🎉 I miss you place😒 annna unga video la enjoy panra tq Prather 🥰 mm......Happy 😃😃😃😃
Thank you
நீ சிங்கம்டா தம்பி
நன்றி
தம்பி இந்தியாவின் முதல் வில்லேஜ் சூப்பரா இருக்கு 3:45 மணிக்கு சூரிய உதயம் ஆக வில்லை இது அதிகாலை 5.45 மணிக்கு தான் சூரிய உதயமாகுது இது இந்திய நேரப்படி தான் 3:45 ஆனா கஹோ உண்மையில் சீனா நேரம் தான் சரியா இருக்கும்
ஆமாம் அண்ணா
Super anna
Thanks
Super ah irukku bro.. and unga channel subscribe panitan🎉❤
Thanks ka ...
👍
சூப்பர் தம்பி பார்டரா வச்சி செய்யர வாழ்த்துகள்
நன்றி அண்ணா
நமது நாட்டின் இயற்கை வளம் !!! அனைவருக்கும் காண வாய்ப்பு தந்த தங்கட்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!! நன்றிகள் !!!
நன்றி அண்ணா
Nice brother
Wow... super... . how much rupees.. You spend this travel
Overall northeast trip 15000 for 12 days
திருவண்ணாமலை யா ?? நீங்கா?? உங்க வீடியோ பார்த்தேன். சூப்பர் . 👍
😢 Very risky journey 😢
yes bro
Super
Thanks
Brother thank you so much நானே அந்த பிளேஸ்ல இருக்கற மாதிரி எனக்கு, சோ avoid the dangerous place, carefully brother, request my order, your sister
Dong valley village
thanks bro
it is the Buddist temple.
yes
கடைசி கிராமம் இல்லை நண்பரே. முதல் கிராமம் என்று சொல்லுங்கள். நன்றி நமது முதல் கிராமத்தை காண்பித்ததற்கு 💞💞💞🙏🙏🙏
மிக்க நன்றி அண்ணா, இது போன்ற காணொளிகள் விரைவில் வரும்
@@tamiltourismcreations மிக்க நன்றி நண்பரே மிக அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள். நல்வாழ்த்துக்கள் 👏👏👏
Romba Romba santhosam thambi. Un muyarsikku enathu parattukkal.
Big thanks 👍
Jesus yesu bless you brother and all desr ones
Thank you bro 🙏
Parkalam parkalam
check old notification
நாங்க சொந்த மாவட்டதையே சரியா பார்க்கல bro
🤩 எந்த மாவட்டம் bro??
@@tamiltourismcreations பெரம்பலூர்
Ok bro
தம்பி நீங்க டூரீஸ்ட் நடத்துங்க. அப்படி நடத்தும் போது எனக்கு தகவல் கொடுங்க..
Ok அண்ணா
பார்டரை பார்த்தால் இந்தியாதான் சைனா இடத்தை ஆட்டைய போட்டு வச்சுருக்கு😀
Language epadi manage panreenga..?
Konjam hindi theriyum, atha vachi manage pantren...
தம்பி நீ கொடுத்து வைத்தவன்டா.நீடூழி வாழ்க
நன்றி அண்ணா....
தம்பி ஸைனா போய்டு வர பிளைன் டிக்கட் விட அதிகமா இருக்கு
ஹோட்டலில் சாப்பிட்ட வீடியோ போடவும்
Ok
I'm Abhishek 😂❤🎉
Bihar se ho kya ??
Haa bhai wahi hu 😮
❤
thanks
Nice brother
Thanks
❤
Thank you