மகாகவி பாரதி பிறந்த வீடு - சிறப்பு வீடியோ காட்சிகள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 32

  • @itsdevathenatara9063
    @itsdevathenatara9063 5 лет назад +2

    தமிழை போற்றி பாடி நம் தமிழ் இனத்தையே தலை நிமிர்த்தி ய பாரதியை .. அவர் உயிருடன் இருக்கும் வரை .. அவரின் அருமை தெரியாமல் .. இருந்தது தான் அவருக்கு மிகுந்த மன வேதனையை தந்தது..

  • @radhaaiyar5124
    @radhaaiyar5124 5 лет назад +2

    நம் தமிழ் நாட்டின் தலைச் சிறந்த ,தமிழுக்குப் பெருமையும் புகழும் ஈட்டித் தந்த தமிழ் புலவர் பாரதி அவர்கள்.பெண்களின் சுதந்திரத்துக்காக பாடு பட்டவர் தெய்வமாகி விட்ட அந்த ஆத்மாவின் கனவு இன்று நனவாகி வருகிறது..🙏🙏
    தலை வணங்கி வாழ்த்துவோம்.🌹வாழ்க நம் தமிழ் புதல்வன் பாரதியின் புகழ்🙏🙏

  • @jeevarani2923
    @jeevarani2923 Год назад +1

    சில வருடங்களுக்கு முன் சென்று பார்த்தேன். அவருடைய மணிமண்டபமும் பார்த்தேன்

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 4 месяца назад

    I am a devotee of Bharatiar.i born in Ettaiyapuram.my grand fathers native place is Ettaiyapuram.So i will write tamil poetries ,& articles.

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +4

    பெண்கள் விடுதலைக்கு ,
    நாட்டின் விடுதலைக்கு
    பாடு பட்டவர்
    முத்தமிழ் வித்தகர்
    பாரதியார்

  • @anbeysivam6331
    @anbeysivam6331 4 года назад +1

    Music vera level

  • @janavarshinisakan1998
    @janavarshinisakan1998 4 года назад

    Kavithaigal padil ailaim or thoguippa poduinga

  • @yogeshyogesh1020
    @yogeshyogesh1020 4 года назад +2

    Super

  • @manivelgpm767
    @manivelgpm767 5 лет назад +2

    வாவ்

  • @rakeshmr222
    @rakeshmr222 6 лет назад +1

    அற்புதமான பதிவு

    • @GreenTamilTV
      @GreenTamilTV  6 лет назад

      மிக்க நன்றி ஐயா

  • @greentamilhdchannelkarthi4747
    @greentamilhdchannelkarthi4747 6 лет назад +2

    Super sir

  • @muthuvel2062
    @muthuvel2062 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @TamillovesongTV
    @TamillovesongTV 6 лет назад +2

    super

    • @GreenTamilTV
      @GreenTamilTV  6 лет назад

      Tamil Love Song TV நன்றி அண்ணா. உங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன்

  • @reghunath7221
    @reghunath7221 6 лет назад +1

    அருமையான காணொளி

    • @GreenTamilTV
      @GreenTamilTV  6 лет назад

      Reghu Nath மிக்க நன்றி அண்ணா

  • @esveyenmay6769
    @esveyenmay6769 5 лет назад +1

    Vazhga Bharathi...Valarga avar pugazh... Thanks for the video...to me it's not just a house, a temple...🙏🙏🙏

    • @GreenTamilTV
      @GreenTamilTV  5 лет назад

      மகிழ்ச்சி ஐயா.

  • @annadurai9575
    @annadurai9575 6 лет назад +1

    wow superb

  • @sundarbala7083
    @sundarbala7083 4 года назад +2

    தமிழ் வளர பாரதி செய்த தொண்டு, அளப்பரியது.

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 2 года назад

    Yaam arintha mozhikalile tamil mozhi pol enithavathu engum kaanom

  • @s.k.kowtham7thstdsvvv579
    @s.k.kowtham7thstdsvvv579 5 лет назад +4

    Ada pongapa yarum avanga family help pannalae

    • @GreenTamilTV
      @GreenTamilTV  5 лет назад +2

      வறுமையில் இருந்தாலும் புலமையில் வளமையுடையவன் பாரதி.

  • @yogeshyogesh1020
    @yogeshyogesh1020 4 года назад +1

    Mmm

  • @rajeswarir2802
    @rajeswarir2802 2 года назад

    Super