Mannavan Vanthanadi Full Movie | Sivaji ganesan | மன்னவன் வந்தானடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 152

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +12

    என்ன அருமையாக ஹிந்தி தெலுங்கு பேசி நடித்து இருக்கிறார் பிறப்பால் தமிழன் இனத்தால் இந்தியன்
    பெருந்தலைவர் காமராஜரின் உண்மையான தொண்டர் மறத் தமிழன் செவாலியே சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் 💐🇮🇳

  • @r.3178
    @r.3178 3 года назад +64

    2021ல் யாரேல்லம் இந்த படத்தை பார்கிரிர்கல் லைக் பண்ணுங்க

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +26

    பராசக்தியிலும் மன்னவன் வந்தானடி இரண்டிலும் பைத்தியமாக நடித்திருப்பார். இரண்டிலும் எத்தனை வித்தியாசம். பாடல்கள் அனைத்தும் இனிமை.சொர்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் பாடலில் சிவாஜியின் நடிப்பு கொள்ளை அழகு.அந்த ஆண்டு வெளியான சிவாஜியின் படங்களில்100நாட்களை கடந்து ஓடிய மிகப் பெரிய வெற்றிப்படம்

    • @sudalaiyogeshwar4127
      @sudalaiyogeshwar4127 4 года назад +6

      சென்னை சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி ,பழநியப்பா மற்றும் மதுரையில் 100 நாட்களை தாண்டி ஓடிய இந்த "சூப்பர் ஹிட் "படத்தை தோல்வி படம் என்று விசில் ரசிகர்கள் கப்ஸா விட்டு கொண்டிருக்கின்றனர்

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 года назад +7

      @@sudalaiyogeshwar4127 அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம் என படித்திருக்கி றேன்

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +4

      @@sudalaiyogeshwar4127 real vallal real vasool chakravarthi SIVAJI only

    • @jkalaimani8210
      @jkalaimani8210 Год назад

      N vbcxgb😊 38:26

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Год назад

      For MGR he got two groups working for him. His own fans and DMK supporters. But they couldn't do anything to Sivaji because he was the best actor. Si they tarnish his name. MGR's acting is so poor that in many scenes in movies his expressions are misplaced. Thanks to his fan and political support he thrived.

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 года назад +15

    இந்த மாதிரி படங்கள்தான் மக்களுக்கு பிடிக்கிறது.அடிக்கடி இந்த மாதிரி படங்களில் நடித்திருந்தால் காங்.பேரியக்கம் வீழ்ச்சி அடைந்திருக்காது.

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 10 месяцев назад +4

    பாடல்கள் அனைத்தும் அற்புதம்.M..S.Vக்குவாழ்த்துக்கள்.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 года назад +7

    எம் ஜி ஆர் பாணி படம். அவர் இடத்தில் வைத்து இவரை பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது. இந்த கால கட்டத்தில் வந்த எங்கள் தங்க ராஜா இது போலவே single - double role படம் பல முறை பார்க்கலாம்.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +16

    நடிகர் திலகம் அவர்களின் மிகவும் அருமையான படம். 👍💖👌🙏

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 3 года назад +16

    கலை உலகின் மன்னவன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு பல்கலைகழகம் இமயத்திற்கு எதற்கு தேசிய விருது ?வாழ்க *எங்கள் தங்க ராஜா*

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +9

    தமிழர் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 3 года назад +14

    Watched this movie in 70's at my home village when I was studying in primary school. Shown through mobile cinema 🎥. What a wonderful days was during that period.
    With Love from the Land of Malaysia 🇲🇾❤

  • @raghuramank9204
    @raghuramank9204 5 лет назад +12

    What a great actor Shivaji. Avar wazhandha kalathil nanum wazhandom enbade perumai.

  • @raghunathanr6569
    @raghunathanr6569 3 года назад +8

    நான் சிறிய வயதில் பார்த்த காவியம். நடிகர் திலகத்தின் வெறியன்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +30

    ‘என்னய்யா இந்த உலகம். சிவாஜி மாதிரி நடிக்கறதுக்கு ஒரு பய கிடையாது. ஆனா, சிவாஜிக்கு இதுவரைக்கும் தேசியவிருது ஒண்ணு கூட தரலியே...’ என்று இன்று வரைக்கும் ஏக்கமும் கோபமுமாக, வருத்தமும் ஆவேசமுமாக புலம்பிக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். ஆனால், கர்ணன் கவசகுண்டலத்துடன் வந்தது போல், திரையுலகிற்கு நுழைந்த தருணத்திலேயே, வி.சி.கணேசன், பெரியாரால் ‘சிவாஜி’ பட்டத்தை நாடகத்தில் வாங்கியதுதான்... அவர் திரைவாழ்வின் மிகப்பெரிய பதக்கப்பூரிப்பு விருதுகள். கணேசன் சிவாஜி கணேசனானார். சிவாஜி கணேசன், நடிகர் திலகமானார். இவற்றை விட அரசியல் கலப்பு இல்லாத அக்மார்க் விருது, ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் கொண்ட விருது, 916 கேடிஎம் கொண்ட விருது, வேறு எந்த விருதாக இருக்கமுடியும்?

    • @rooseveltpeter6376
      @rooseveltpeter6376 3 года назад +1

      SuperMovie

    • @rooseveltpeter6376
      @rooseveltpeter6376 3 года назад +1

      SuperMovie

    • @lalitharajkumar7486
      @lalitharajkumar7486 2 года назад +4

      Arumai ya sonniga

    • @seenivasan7167
      @seenivasan7167 2 года назад

      அதுக்கு ஒரு இது பன்ன தெரிஞ்சிருக்கனும் அடுத்தவன் குடியை கெடுக்கும் செயல் செய்ய தெறிந்து இருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் ஏமாற்றிஅரசியல் செய்ய தெறியாத ஏழைபங்காழனின் உண்மை தொண்டன்

    • @ramasamyramasamy5741
      @ramasamyramasamy5741 Год назад

  • @muruganm4077
    @muruganm4077 3 года назад +8

    இருபத்தொனறாம் ஆண்டுமாத்திரமல்ல இரண்டாயிரம் நூற்றாண்டிலும் மன்னவன் வந்தானடி படம் பாடல்கள் மிகரசனைதான் மனமொன்றி ரசிப்பவருக்கெல்லாருக்கும்

  • @rachugloria3267
    @rachugloria3267 4 года назад +9

    Only sivaji is the greatest actor in the world.

  • @sureshaanandha4556
    @sureshaanandha4556 2 года назад +4

    கோமாளி மன்னன் கதாபாத்திர வடிவமைப்பு அருமை.. அதில் நடிகர் திலகம் வாழ்ந்திருக்கிறார்...

  • @hariv8902
    @hariv8902 6 лет назад +15

    Worlds number 1 best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @sekars7863
    @sekars7863 2 года назад +2

    திராவிட கூட்டம் பற்றி அன்றே கூறினார் நடிகர் திலகம் சிவாஜி

  • @s.ayyappans290
    @s.ayyappans290 Год назад

    Nadigar thilagam sivaji valha. I am proud of you sir

  • @kingknight7532
    @kingknight7532 7 лет назад +21

    Very interesting story. Sivaji Acting is marvelous. Well done !

  • @ravipamban346
    @ravipamban346 6 лет назад +9

    sivaji and p.madhavan has given very good and super hit movies.

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +3

    எம்ஜிஆர் பார்முலா மூவி.
    ஏனோ ரொம்பவும் நெருடலாகவே இருக்கிறது.
    பொதுவாக சிவாஜி படங்களெல்லாம் இயல்பான கதையம்சம் பொருந்தியதாகத்தான் இருக்கும்.
    ஆனாலும் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட வெற்றி படம் இது.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 2 года назад

      ஆம். ஆனால் கோட்டையை தவற விட்டு விட்டார்.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Год назад

      Definitely not MGR type movie because he will ruin this character with his poor acting skills. I am sure you can analyze better.

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 3 года назад +2

    SUPER
    SUPER
    SUPER SUPER NO words Shivaji SIR
    Love you Forever 🎁🎁🍓❤❤💗💜👃👃👃👃👃👃👃👃👃👃SRILANKA..

  • @raguramr8281
    @raguramr8281 4 года назад +10

    சிவாஜியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டுமா? மிகவும் நன்றாக நடித்துள்ளார்.

  • @hariv8902
    @hariv8902 6 лет назад +9

    Worlds number 1 best styleis actor is nadigar thilagam shivaji ganeshan

  • @grmmotors1
    @grmmotors1 2 года назад +2

    Always ono great actor shivaji

  • @saminathan5859
    @saminathan5859 4 года назад +13

    "நடிகர்திலகத்தின் கோமாளி மன்னன் ''கதாபாத்திரம் மிக அருமையானபடம் மன்னவன்வந்தானடி'' ;1.10.20/2.40pm.

  • @arunachalamsaraswathi8315
    @arunachalamsaraswathi8315 3 года назад +3

    இந்த படம் வந்தபோது நான் அதிகமாககேட்டபாடால்கள்

  • @mirthikapriya1765
    @mirthikapriya1765 4 года назад +5

    Fantastic movie. Great sivaji sir

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +4

    38:07 சரியான கேள்வி அந்த நேரத்தில் தமிழகத்தில் திமுக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தான் காவல்துறை மந்திரியாக செயல்பட்டதை சிவாஜிகணேசன்-நாகேஷ் காதில் பேசுவதை கேட்டுவிட்டு அவரும் எனக்கு நெருங்கிய நண்பர் என்று கருணாநிதி என்ற அரசியல் துரோகியை சிவாஜி கூறுகிறார்.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 года назад +1

    Interesting movie. Stylish sivaji is style King. Rajni also say that. Some logic mistakes but watchable movie. 08.08.21.

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 4 года назад +2

    Jaihind supper jaimodisàrkar jaitibath jaimodisàrkar jaitibath jaimodisàrkar

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 года назад +2

    1973 ல் பூஜை போடப்பட்டது. வெளிவந்த ஆண்டு 1975.
    மஞ்சுளா நிறைய காட்சிகளில் மிகவும் இளமையான தோற்றம். மஞ்சுளாவின் முதல் சிவாஜி இணை படம்.எங்கள் தங்க ராஜா மஞ்சுளாவின் முதல் சிவாஜி படமாக வெளியானது.

    • @jeevanand5948
      @jeevanand5948 7 месяцев назад

      1972ல் ஆரம்பிக்கப்பட்ட படம்.

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 7 месяцев назад

      @@jeevanand5948 நன்றி

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 7 лет назад +20

    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
    மாளிகை மன்றம் கண்ட மன்னன்
    இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே
    மாளிகை மன்றம் கண்ட மன்னன்
    இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே
    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே...
    பல்லக்கில் பட்டு கட்டி பரிசு எடுத்து
    பச்சை பவழ முத்து மாணிக்கம் தொடுத்து
    செல்லகிளிக்கு வரும் மாமனின் விருது
    ஐயா சிந்தை கலங்காதே நாளைக்கு வருது
    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
    கன்னத்தில் காலம் மிட்ட கண்ணீரின் கோடு
    பிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்து தோடு
    அன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறு கூடு
    அன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறு கூடு - மாமன்
    அரண்மனை கட்டி வைப்பான் நாளை அன்போடு
    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
    .
    உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்கு தெரியும்
    ஊமையின் பாஷை இங்கு யாருக்கு புரியும்
    காலத்தில் தெய்வம் வந்து சொந்தத்தை இனிக்கும்
    காலத்தில் தெய்வம் வந்து சொந்தத்தை இனிக்கும் - என்
    கண்ணனின் வாழ்விற்கொரு சொர்கமும் கிடைக்கும்
    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
    மாளிகை மன்றம் கண்ட மன்னன்
    இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே
    சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே...
    ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே......
    ஆரிரோ ராரி ராரி ராரோ ...
    ஆரிரோ ராரி ராரி ராரோ ...

    • @786-Shan
      @786-Shan 7 лет назад +1

      அருமை நண்பரே

    • @irfan-iy2vj
      @irfan-iy2vj 4 года назад +1

      Super

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 года назад +2

    Good film from Shivaji Madhavan
    combination

  • @lohiasanthi4705
    @lohiasanthi4705 4 года назад +3

    Oru super film manasu niraitha movie sivaji is great actor

  • @malvannanu1280
    @malvannanu1280 3 года назад +1

    Fantastic Movie Sivaji Sir Very nice acting T M S and M S V👌👌👌👌👌25/10/21

  • @ramachandrandurai4470
    @ramachandrandurai4470 Год назад

    Super movie, Trichy Prabhat Relish

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 лет назад +12

    great acting by Shivaji

  • @redsp3886
    @redsp3886 3 года назад +7

    nagesh ji equal acting to nadigar thilagam

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Год назад

      No Ji You are Wrong Ji. Sivaji Acting has no equals

  • @ramachandrandurai4470
    @ramachandrandurai4470 7 лет назад +11

    Padam super

  • @g.kgamers18
    @g.kgamers18 3 года назад +2

    CLIMAX FIGHT SUPER

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад +7

    ஜாலியான படம்
    28th July 2019

  • @ekanathekan9763
    @ekanathekan9763 5 месяцев назад

    Super movie

  • @srimaadesh957
    @srimaadesh957 Год назад

    Uyarnthan manithan sivaji film, kasethan kadavulada old film

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 4 года назад +2

    Only Ganeshan is able to act in a character like this. He gaved his 100% involvement as this is a hit film....

    • @vijiyam3993
      @vijiyam3993 3 года назад +1

      சூப்பர் அருமையான திரைப்படம்

  • @ganeshv1424
    @ganeshv1424 6 лет назад +8

    good movie.super acting by sivaji.

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 5 лет назад +1

    super...........i saw the film in THANJAVUR RAJAKALKAI ARANGAM 1975.....

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +2

    Msv🎷🎻🎺🎸💕

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +1

    VIRUDHUGALAL SIVAJIKKU ONDRUM PERUMAI KIDIYADU

  • @ramarbalaramarbala9394
    @ramarbalaramarbala9394 5 лет назад +6

    Supper.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 года назад +2

    இந்த படத்தில் நடிகர் திலகம்
    இடை இடையே ஹிந்தியில்
    பேசுவார்..

  • @sekare6160
    @sekare6160 3 года назад +1

    Super

  • @kalnal1591
    @kalnal1591 4 года назад +9

    நல்ல அரசியல் விழிப்புணர்வு படம்

  • @psathya7619
    @psathya7619 3 года назад +1

    Sorgathil kattapatta thottil for this who acted sivaji no the legend TMS

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +1

    For your great conceren and I am requesting this old is gold full Tamil movie title is manavan vandanadi casting nadigar thilayagam sivajiganesan and manjula and mnnambair and orther director pmadavan ba.

  • @ArifArif-db9sv
    @ArifArif-db9sv 2 года назад +1

    NICE MOVE

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 5 лет назад +3

    Very nice super

  • @lotus5295
    @lotus5295 2 года назад +2

    பாவம் நடிகர் திலகம்.

  • @vijithadsan8169
    @vijithadsan8169 3 года назад +3

    Aren't there any laws for workers compensation in India?

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +7

    Wonderful entertainer !

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 лет назад +3

    Nice move thank s

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 года назад +1

    vazga.sivajisir.pugal

  • @sowmiya5504
    @sowmiya5504 4 года назад +1

    Please upload sivagamyin selvan full movie please

  • @PriyaGopalan-i2g
    @PriyaGopalan-i2g Месяц назад

    ❤❤❤❤

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 3 года назад +2

    It is not upto the expectation level.

  • @manokaranthillangatu9426
    @manokaranthillangatu9426 Год назад

    Film sonsh supper

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +2

    I wanted to watch this old is gold Tamil movie title manavan vananadai casting nadigar thilayagam sivajiganesan and manjula and mnnambair director pmadavan ba.

  • @sahabahamad2215
    @sahabahamad2215 8 лет назад +4

    எனக்கு பிடித்த பாடல்

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +1

    To whom so ever it may conceren attention here I am requesting and remembering this old is gold full Tamil movie title is mannavan vandanadi casting nadigar thilagam sivajiganesan and munjula and mnnambair and Nagesh and kvijayan and orther music director msv filim director pmadavan ba.

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 года назад +1

    tamilnadu.makkalay.lntha.padathai.parthu.yosiugal.makkalay

  • @RajaRaja-zl9ps
    @RajaRaja-zl9ps Год назад

    Good night

  • @k.h.shalinishalini3256
    @k.h.shalinishalini3256 2 года назад +1

    Enga company intha maathiri prachanai ullathu 👆🙁😓

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +1

    To whom so ever it may conceren attention here I am pointing out to you and I keeping on reminding you again and again with your grace full and great full permission filim title ie mannavan vanathanadi casting nadigar thilagam sivajiganesan and munjula and mnnambair music director msv filim director pmadavan ba.

  • @redsp3886
    @redsp3886 3 года назад +1

    one word nadigar endral adhu v. c. ganesan

  • @SajidAli-zr8bb
    @SajidAli-zr8bb 5 лет назад +1

    மிடில் மிடில் பிலிம் பிலிம்

  • @Babu70082
    @Babu70082 8 лет назад +3

    Avaradhu thavaralla. Namba whistle adichchaan junjugaloda rasigath thanmai.

    • @user-sn4ql7ep3d
      @user-sn4ql7ep3d 7 лет назад +1

      srinivasan venkata subra manian Is

    • @nayanth01
      @nayanth01 6 лет назад +2

      srinivasan venkata subra manian

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +8

    அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
    பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
    கேள்வி :
    சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
    பதில் :
    இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!
    ******* ****** *******
    2. பேசும்படம், ஜனவரி - 1963
    என். முருகன், திருநெல்வேலி.
    கேள்வி :
    "ஆலயமணி" யில் ஓசையே இல்லையே?
    பதில் :
    யார் சொன்னது?
    தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து " ஆலயமணி "யின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!
    ********* ******** ********
    3. பொம்மை, ஜூலை 1969
    ப. பூலோகநாதன், சென்னை - 1.
    கேள்வி:
    சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்களேன்?
    பதில் :
    நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். S.V. சுப்பையாவின் " காவல் தெய்வத்தில்" இலவமாகவே நடித்துக் கொடுத்தார் அவர். தன்னடக்கம் நிறைந்தவர்.
    ********* ********** ********
    4. பொம்மை, ஜூலை 1970
    எஸ். சந்தானம், டேராடூன்.
    கேள்வி:
    பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒருநாள் பார்த்தால் ( என் ) பசி தீரும். ஏழைபால் அன்புக் கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தைக் காணும் அந்தநாள் விரைவில் வருமா?
    பதில் :
    ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?
    ******** ********** *******
    5. பேசும்படம், ஜூலை - 1964.
    .மு. சுந்தரவதனம், மாயூரம்.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    பதில் :
    அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக....
    ********* ********* ********
    6. பொம்மை, ஜுலை - 1970.
    அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
    கேள்வி :
    சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
    பதில் :
    தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
    ******** ******** ********
    7. கல்கண்டு, 24:08:1995.
    உஷா செந்தில், கூந்தளிர்..
    கேள்வி :
    நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே?
    பதில் :
    தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள்கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு; நேரந் தவறாமை; திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு தாழ்மையான எண்ணம் தேவையல்ல.
    ******** ********* *********
    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
    கலைத்தெய்வம் இதழிலிருந்து

    • @muruganm4077
      @muruganm4077 3 года назад

      இருபத்தொன்றாம் ஆண்டும் மாத்திரமல்ல இரண்டாயிரத்து நூற்றாண்டுலிலும் மன்னவன் வந்தானடி ரசனைதான்

    • @seetharaman6508
      @seetharaman6508 2 года назад

      அருமை

    • @ravipamban346
      @ravipamban346 2 года назад

      Nice information.

    • @laxumivijalaxumi6575
      @laxumivijalaxumi6575 2 года назад

      ௯.

  • @ramalannishaameer8812
    @ramalannishaameer8812 4 года назад +1

    Hi

  • @kalvankesval5353
    @kalvankesval5353 7 лет назад +2

    I would like to view peter neigeshs flims

  • @ssembukutti2585
    @ssembukutti2585 3 года назад

    All

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад

    நடிகர்திலகம்வாழ்ந்தகாவியம்அருமைஇரவி

  • @yogacathy1628
    @yogacathy1628 Год назад

    Gik

  • @vbrindha2885
    @vbrindha2885 6 лет назад +2

    .

  • @ushaseetha4172
    @ushaseetha4172 2 года назад

    8 by

  • @arunachalamsaraswathi8315
    @arunachalamsaraswathi8315 3 года назад

    ,,தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவரகாவரவேண்டியாதருனம்அணால்எமற்றம்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      காங்கிரஸ் நன்றி கெட்டவர்களையும் நன்றி மறந்தவர்களுக்கும் மட்டுமே தலைவர் பதவியை கொடுக்கும் அதனாலே இந்தியாவில் விரைவில் காங்கிரஸ் என்ற கட்சியே அழிந்துவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தி காங்கிரஸ் முக்த் பாரத் என்பதே தற்போது எதிர்கட்சி பாஜகவில் மோடியின் கோஷம் வெல்லட்டும்.

  • @michael8597
    @michael8597 3 года назад +2

    What a crap movie.

  • @tanasegeri2087
    @tanasegeri2087 3 года назад

    Pp

  • @rachugloria3267
    @rachugloria3267 5 лет назад +5

    Only sivaji is the greatest actor in the world.

  • @hariv8902
    @hariv8902 6 лет назад +11

    Worlds number 1 box office record king is nadigar thilagam shivaji ganeshan

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 года назад +1

    Please upload Valarpirai movie

  • @rachugloria3267
    @rachugloria3267 5 лет назад +5

    Only sivaji is the greatest actor in the world.